3 weeks 6 days ago
அதையும் மினெக்கெட்டு வாசித்ததுக்கு சந்தோஷம் சாரே 😁
3 weeks 6 days ago
பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை பெத் மூனியின் அபார சதம் மீட்டெடுத்தது; அலானாவும் சிறந்த பங்களிப்பு 08 Oct, 2025 | 09:55 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பெத் மூனியின் அபார சதத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது. தனது முதலிரண்டு போட்டிகளில் பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான், இன்றைய போட்டியில் தனது பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் நஷ்ரா சாந்து 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 2 விக்கெட்களையும் பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதன் காரணமாக குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டு வீழ்ந்துவிடுமோ என அஞ்சப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் தனது பிடியைத் தளரவிட, அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீண்டெழச் செய்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலான கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதன் மூலம் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலான கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது. https://www.virakesari.lk/article/227265
3 weeks 6 days ago
உத்திர பிரதேசத்தில் இலங்கையின் வடகிழக்கு இளையோர்களுக்கு ராணுவ பயிற்சி அவசர அவசரமாய் பொல்லு கொட்டனுடன் கொடுத்தது பாகிஸ்த்தான் ராணுவம் என்றால் தான் நாங்க நம்புவம் .😀 எஜமானர்களுக்கு ஒரு கீறல் விழுமாக இருந்தால் சாக்கை பிய்த்து தலையில் போட்டு கொண்டு உடுப்பு அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் ஆடவும் செய்வம்😁 .. புதிதாய் எழுதப்பட்ட மாகாவம்சத்தில் கொக்குவில் ராணுவம் தாக்கபட்ட போது கனோன் பீரங்கி உடன் ஒரு சிங்கள ராணுவ வீரர் ஒலிபரப்பு கோபுரத்தில் ஏறி நின்று தாக்குதல் நடத்தி யதை சிங்களவர்களே நம்ப தயராக இல்லை அதை மாற்றி எழுத சொல்லி திருத்துகிறார்கள் இங்கு என்னடா என்றால் இன்னமும் முழு யானையை சோத்துக்குள் புதைக்க வெளிக்கிடுனம் .
3 weeks 6 days ago
இந்திய நீதித்துறையின் புண்ணியத்தால் இரண்டு பாலியல் சைக்கோக்கள் தப்பிவிட்டார்கள்!
3 weeks 6 days ago
தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறீர்கள். காத்திருப்போம். பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. பாஜகவுக்கு 20 சீட்டுக்கு கீழே ஒதுக்கல். திமுக ஆட்சியை இழத்தல் இவைதான் எனது முன்னுரிமைகள் (priorities). இதே வரிசையில்.
3 weeks 6 days ago
தமக்கு விளங்காவிடிலும் கூட, Chat GPT யிடம் கேட்டு அதை அப்படியே யாழில் கொண்டு வந்து கொப்பி பேஸ்ட் போடும் பசைவாளி காவடியை மறந்து போனீர்களோ அல்லது அவையடக்கமோ🤣.
3 weeks 6 days ago
:) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
🤣சரியாப் போச்சு! யாரோ ஒருத்தர் முகட்டைப் பார்த்து யோசித்து விட்டு எழுதிய கட்டுரையில் "தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்தியாவால் நடத்தப் பட்டது" என்கிறார். அப்ப தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போராட ஒரு தேவை இருக்கவில்லை என்பது மாதிரிப் போகிறது கதை! இதுக்கும் பாராட்டு வழங்கியிருக்கிறார்கள்😂!
3 weeks 6 days ago
ஹலோவீன் நேரம் போய்த் தங்குவதற்கு நல்ல இடமாக இருக்கும், இப்படி மூடி விட்டார்கள்😂!
4 weeks ago
தென் ஆபிரிக்காவின் முன்னனி விக்கேட்டுக்கள் போய் விட்டன இன்னும் இரண்டு விக்கேட் எடுத்தால் பெரிய ரன்ஸ் ரேட்டில் இந்தியா வென்று விடும்.........................
4 weeks ago
இந்திய அணி மற்ற மகளிர்கள் நன்றாக விளையாடுகினம் இந்தியா மகளிர் கப்டன் கரு இவான்ட விளையாட்டு சரி இல்லை................இது உலக கோப்பை இப்ப விழிக்கா விட்டால் அவுஸ்ரேலியா கோப்பைய தூக்கி கொண்டு போய் விடுவினம்..................இந்தியா மகளிர் கப்டன் கடந்த மூன்று விளையாட்டில் விட்ட பிழைகளை சரி செய்து அடுத்த விளையாட்டில் சாதிப்பான என நன்புகிறேன்🙏👍...................
4 weeks ago
தோனி இளம் வீரர்களுக்கு வழி விடுவது நல்லம் தென் ஆபிரிக்கா சுழல் பந்து வீச்சாளர் தகிர் அவருக்கு 45கடந்து விட்டது இப்பவும் கர்வியன் தீவில் நடக்கும் சிபிஎல்ல விளையாடுகிறார்....................... தோனி இளம் வீரர்களுக்கு வழி விடுவது நல்லம் தென் ஆபிரிக்கா சுழல் பந்து வீச்சாளர் தகிர் அவருக்கு 45கடந்து விட்டது இப்பவும் கர்வியன் தீவில் நடக்கும் சிபிஎல்ல விளையாடுகிறார்............................
4 weeks ago
இன்றும் அதே போல்தான். யார் அடிப்பார். யார் உருட்டுவார் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கு. ஆனால் என்ன கடைசியில் ஒருவர் போட்டு பிளந்துவிடுகிறார். இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம்.
4 weeks ago
தம்பி வரவர எனது காலடி பார்த்து கழிவோயிலை ஊத்துறார் யுவர் ஆனர்.
4 weeks ago
👍.............. தோனி ரியலி கிரேட் தான்.............. கடைசி வருடம் விளையாடாமல் விட்டிருக்கலாம்......... பல ஜாம்பவான்களும் இப்படித் தான்......... கடைசியில் இழு இழு என்று இழுத்துவிடுவார்கள்............
4 weeks ago
அவர் சொல்ல வருவது இளம் பருவ தோனி😁👍.............அந்த மகளிர் உண்மையில் அடித்து ஆடக் கூடிய மகளிர் , அவான்ட இரண்டு கைச்சை தென் ஆபிரிக்கா மகளிர் விட்ட படியால் தான் 250ரன்ஸ்ச கடக்க முடிந்தது👍............................
4 weeks ago
🤣.............. இந்த தோணி, கப்பல் என்று சொல்லிச் சொல்லியே போன ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் புயலில் மாட்டுப்பட்டது போல சின்னாபின்னமாகியது.................🤣.
4 weeks ago
கடசி 10ஓவர் அதிரடி ஆட்டம்............10 ஓவருக்கு 98ரன்ஸ்...........................
4 weeks ago
கைவிடப்படமாட்டார்....பொம்பளைத் தோனி இருக்கும்வரை....
Checked
Thu, 11/06/2025 - 15:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed