புதிய பதிவுகள்2
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக இயற்கை வளம் உள்ளதாக கூறுகின்றார்கள். ஒரு ஆங்கில அறிஞர் தமிழ்நாடு தனித்து ஆட்சி செய்து ஆளக்கூடிய வளங்கள் எல்லாம் உள்ளது என எழுதியதாக வாசித்த ஞாபகம்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள் தாத்தா செத்திட்டார் , பாட்டி பல்லுப் பிடுங்கப்போறா என்று சொல்லி பள்ளிக்கு லீவு போடுறமாதிரி இவர்கள் கோடிக்கணக்கில காசு வாங்கிக் கொண்டு மகளுக்கு சுகயீனம் , மனிசிக்கு ஜலதோஷம் என்று லீவு போடுகிறார்கள் . ....... இது கொஞ்சமும் சரியில்லை ......... !
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
ஒரு சில இலங்கை தமிழ் தற்குறிகள், சமூக வலைத்தளங்களில் வரும் தமிழகத்தின் பொருளாதாரத்தை பற்றியும், அதன் தலைமைத்துவத்தை பற்றியும் தவறான தகவல்களை எந்தவித கேள்விகளுக்கும் உற்படுத்தாமல் பரப்பிவருகின்றார்கள், ஆனால் யதார்த்தத்தில் அதற்க்கு எதிர்மறையாக இருக்கின்றது.
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
சீமானின் மனைவி கயல்விழி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். 😎
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ வெல்லும் என்று விடை எழுதி இருந்தேன். மிச்சல் மார்ஸ் இன்று அவரது மகளின் சுகவீனம் காரணமாக ,விளையாடவில்லை.
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
அடிப்படையில் திராவிடமா, தமிழா என்று கூறுவதே தற்குறி தனமான வாதம். தமிழரின் மரபு இனம் திராவிடம் என று மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீ மனிதனா அல்லது தமிழனா என்று கேட்பதை போலவே இந்த கேள்வியும்.
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428392
வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் - பிரதமர்
இது மிகவும் தப்பான செய்தி 80 களுக்கு முன்னர் காரைநகரின் சனத்தொகை அண்ணளவாக 40 000 இப்போது அண்ணளவாக 9000 அல்லது 8ஆயிரம் என்று தான் நாங்கள் அறிந்தோம். தேசிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் காரைநகர் வாழ் மக்கள் இதை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை யா படித்த மக்கள் வாழும் இடம் என்று வேறை அம்மையார் புகாழாரம் சூட்டி விட்டுச் செல்கின்றார்... அம்மையார் கல்வியமைச்சரும் அவர் தானே இதைப்பற்றி எந்த ஆய்வும் இல்லாமல் பத்திரிகைகளும் அப்படியே அதையே செய்தி ஆக்கி இருப்பது இன்னும் கவலைக்குரியது
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் திராவிடம் என்று பேசியதை விட தமிழ் தமிழ் என்று பேசியது தான் அதிகம். அப்படியானால் தமிழ் தான் உயர்த்தி இருக்கவேண்டும் 🤗
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed