2 months 3 weeks ago
வடக்கு மாகாண சபையின் அடுத்த தேர்தலில் என்பிபி இன் தோல்வியை உறுதி செய்த நாளாக பதினேழு நவம்பர் இரண்டாயிரத்து இருபத்தைந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சுத்து மாத்தார் புது உத்வேகத்துடன் சுத்தி சுத்தி சுழற்ற புது களமுனை திறந்ததே பாரீர் ...
2 months 3 weeks ago
கழிவுகளை எரிப்பதன் மூலம் நீராவி உடற்பத்தியாக்கி அதன் மூலம் செய்வார்கள் என நினைக்கிறேன்.
2 months 3 weeks ago
சிங்களவன் சிங்களவன்தான். சிங்கள கட்சிகளுக்கு, வாக்களித்த, வாக்களிக்க சொன்ன தமிழர்களுக்கு சமர்ப்பணம்.
2 months 3 weeks ago
இந்தியாவுக்கு பக்கத்திலை இருக்கிற நாடுகளுக்கு உந்த அரசியல் சோகம் நெடுக இருக்கும் போல....அயல் நாடுகள் கலகலப்பாக இல்லாமல் இருக்க கண்ணுக்குள் எண்ணை விட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை,பங்களாதேஷ்,பர்மா,மாலைதீவு,பூட்டான்,பாக்கிஸ்தான்,தீபெத்,நேபாளம்.....
2 months 3 weeks ago
சிங்கள பகுதிகளை புனரமைக்க சீனா...? வடகிழக்கு பகுதிகளை புனரமைக்க இந்தியா...? ஐநாவுக்கு சொல்லாமல் இப்பவே பிரிச்சிட்டாங்கள் போல கிடக்கு...😎
2 months 3 weeks ago
புத்தரை கொண்டுபோய் ..திருப்ப இறக்கினதில் அனுர கோஸ்டியின் சூட்ட்சுமமும் இருக்கலாம் ..21ம் திகதி கூடும் பிக்குமாருக்கு ...ஒரு ஆணி அடித்தமாதிரி ...நாம உங்களோடைதான் என்பது போலவும் அடுத்தது நம்ம நாமல்தம்பியும் ....தமிழரின் நகை வித்து எடுத்த காசிலை ..4 பிக்கருக்கு விசுக்க ..அவையும் அந்த பிளாஸ்டிக்கு புத்தரை கொண்டுவந்து வைத்து குழப்பம் ஏற்படுத்தி...பிக்குமாரை திசை திருப்பி..21க்கு கொண்டுபோக முயற்சித்திருக்கல்லாம் மாவீரர் நாளுக்குநாளிருக்கு ...நாமல் தம்பி ..அதுக்கும் ஏதாவது ஜொள்ளுவிட்டு ...ஆள்சேர்க்கல்லாம்.. சஜீத்து அண்ணையும் பாளிமெண்டிலை ...கொட்டு கொட்டென்று கொட்டிப்போட்டு போட்டார்...நம்ம ஆளூ லேசான ஆள்கிடையாது..10 ஆயிரம்..புத்த கோவிலுக்கு அத்திபாரம் போட்ட ஆள்..அதோடை தொல்பொருள் திணைக்கள ம் ..தொடங்கி ..காணீ பிடித்த ஆள்...மொத்தத்தில் அனுரவுக்கு வருசக்கடைசிப் பலன்..சரியில்லைப்போல
2 months 3 weeks ago
இன்று சீனாவின் ஆதிக்கம் உலகம் முழுவது பரவி விட்டது. இதை கண்கூடாகவே எல்லா நாடுகளிலும் பார்த்து இன்புறுகின்றோம். இதன் பின்னரும் சீனாவின் அரசியல் கொள்கையை ஏளனம் செய்வதால் எமக்கு நாமே தலையில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம். இன்றைய ஜேர்மனியின் பொருளாதார நிலை சீனா இல்லையென்றால் எல்லா கார் கொம்பனிகளும் டவுண். எல்லாம் ரஷ்யாவை எதிர்த்ததின் விளைவு. ஓரமாக வைத்திருந்தாலும் கைகோர்த்து வைத்திருக்க வேண்டும்.
2 months 3 weeks ago
நானும் அந்த வீடியோவை பார்த்தனான். அந்த தம்பி பாலியல் தொந்தரவு செய்யவே இல்லை.கையை பிடிச்சு இழுக்கக்கூட இல்லை. 🤣
2 months 3 weeks ago
இல்லையோ ..அந்த இடத்தில் 10 ஏக்கர் பறிபோகும்...நாமென்ன செய்வோம்...நம்மட நிலமா...
2 months 3 weeks ago
அட..யாராயிருந்தாலும் ..போடலாம்தானே....பொத்துவில் பக்கம் எண்டால் தனிக்குசி..
2 months 3 weeks ago
அப்ப அவர்களின் மலையாளிகளின் பதிமுகம் தண்ணி எனப்படும் மூலிகை தண்ணி டுபாக்கூர் தானா ?
2 months 3 weeks ago
இந்த சட்டம் நடைமுறைக்கு வரா விட்டால் ரிபோர்ம் வருவது 1௦௦ வீதம் உறுதி .
2 months 3 weeks ago
சவுதி அரேபியா மதீனா மெக்கா புனித யாத்திரை சென்ற குறைந்தது 45 இந்திய பக்தர்கள் டீசல் லொறியுடன் பேருந்து மோதியதில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடவுளை கும்பிட்டு முடித்த பின்பு தான் இது நடைபெற்றுள்ளது. 10 சிறுவர்கள் 18 பெண்கள்.😟
2 months 3 weeks ago
லேபர் பார்ட்டிக்குள்ளே கடும் எதிர்ப்பு. இங்கிலாந்து திருச்சபை தலைவரும் கடுப்பாகியுள்ளார். ஆனால் இப்போ லேபர் சட்டத்தினை இறுக்கா விட்டால், அடுத்த தேர்தலில் ரிபோர்ம் வந்து ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் ஆப்பு இறுக்குவார்கள். இந்த 20 வருடம் என்பது தலைப்பு செய்திதான். அகதிகள் கற்றல் அல்லது வேலை வாய்ப்பில் இருந்தால் அவர்கள் புதிதாக உருவாக்கப்படும் work and study ரூட்டுக்கு மாறி விரைவிலேயே நிரந்தர உரிமை, குடும்பத்தை அழைக்கும் உரிமை பெறலாம். இப்படி பல ஓட்டைகள் உள்ளதால்… ரிபோர்மின் எழுச்சியை இந்த அறிவிப்புகள் மழுங்கடிக்கும் என நான் நினைக்கவில்லை.
2 months 3 weeks ago
நம்ம முயற்சிதான் மறுப்பதற்கில்லை. ஆனால் கொஞ்சம் அளவு சின்னதாக, ஹவுஸ்போர்ட் போல செய்து விலையும் குறைவாக விற்றால் கிராக்கி இருக்கலாம். மோட்டோர்ஹோம், ஹவுஸ் போர்ட் இன்னும் இலங்கையில் பெரிதாக வளராத ஆனால் வாய்புள்ள விடயங்கள்.
2 months 3 weeks ago
ஒரு திறமையான முயற்சி ஆதரவு கிடைத்தால் இன்னும் பெரிய சொகுசுக்கப்பல்களை ஓட விடலாம்
2 months 3 weeks ago
தூக்கின காவடி இறங்க முன்னம் புத்தர் திரும்பி வந்திட்டார்😂
2 months 3 weeks ago
யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂
2 months 3 weeks ago
சில மாதங்களுக்கு முன்னர் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த அந்த நாட்டின் குடிமக்கள் சிலரை நாடு கடத்தியதாகக் ??? கேள்விப்பட்டேன். அதேபோல இந்தச் சிலையையும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்🤪
2 months 3 weeks ago
பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂. பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன். கவனம் 😂. பிகு வீடியோ பார்த்தனான். இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.
Checked
Wed, 02/11/2026 - 17:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed