செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7152 topics in this forum
-
செய்தி உண்மையா? இலங்கை பங்குபற்றும் உலகக் கிணிண அரைஇறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக நேற்றிரவு புலிகள் யுத்த நிறுத்தம் செய்ததாக வெளியான செய்தி உண்மையா? அப்படியானால் விளையாட்டுத்துறையில் சிங்கள அணியைப் புறக்கணிக்கச் சொல்லி புலிகள் அறிக்கை விட்டது???? அதுவும் உண்மையா? இரண்டும் உண்மையானால் தமிழர் தலைமையும் தடுமாறுகிறதா????
-
- 13 replies
- 3.4k views
-
-
பெண்களைக் கடவுளா போற்றுவதாகச் சொல்லும் பாரத தேசத்தில் பெண்களுக்கு நிகழும் இயற்கையான மாதவிடாய் சக்கரம் பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் பிரசவ விடுமுறைகள் பற்றிய விபரம் தர வேண்டும் என்றும் வந்த அறிவுறுத்தலை அடுத்து பெண்கள் கடுஞ்சினங்கொண்டுள்ளனர்..! குறித்த தரவுகள் பெண்களின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு தேவையான தரவுகளை எட்டத்தான் கோரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6545115.stm ------------------- எமது பார்வையில் இந்தத் தரவுகளை எடுத்தலில் எந்தத் தவறும் இல்லை என்றே தெரிகிறது. அவற்றை ரகசியமாகப் போணிக்கொள்வதால் பெண்களின் உரிமை காற்றில் பறந்திடாது..! பெண்கள் அடிக்கடி வேலையில் இருந்து விடுமுறை எடுப்பத…
-
- 6 replies
- 2.2k views
-