- Open Club
- 57 members
- Rules
52 topics in this forum
-
வரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம் "வரதட்சிணை புகார்களில், காவல்துறையினர் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, வரதட்சிணை புகார்களை குடும்ப நல குழுக்கள் விசாரித்த பிறகே, காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது மாற்றியுள்ளது. வரதட்சிணை புகாருக்கு ஆளாகும் கணவர், அவரது குடும்பத்தினரை, காவல்துறையினர் உடனடியாக கைது செய்வதற்கு, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 498ஏ பிரிவு வழிவகை செய்கிறது. இந்தப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி தாக்கல…
-
- 0 replies
- 418 views
-
-
விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை மிகவும் அதிகம். எனவே விமானங்களில் சாப்பிடுவதை பலரும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் ஒரு சில செல்வந்தர்களும் கூட விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். சுவை நன்றாக இருக்காது.. என்பதுதான் இதற்கான காரணம். ஆம், உண்மைதான். விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்காது. நீங்கள் தரையில் சாப்பிடும் ஒரு உணவு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அதே உணவை விமானத்தில் சாப்பிட்டால் சுவை மிகவும் மோசமாக இருக்கும். எனவே விமானத்தில் சாப்பிடுவதை பலரும் விரும்புவதில்லை. விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு விமான நிறுவனங்கள்தான் காரணம் என்ற பொதுவான எண்ணம் பலரிடம் காணப்படுகிற…
-
- 1 reply
- 423 views
-
_348.jpg)