தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
"நான் யாருக்கும் அடிமையா இருக்கமுடியாது; எனக்கு அரசியல் வேண்டாம்!" - சத்யராஜ் ``எல்லாப் படங்கள்லேயும் என்னை வேற மாதிரியான சத்யராஜா மக்கள்கிட்ட காட்டணும். அதுமாதிரியான கதாபாத்திரங்கள்ல மட்டும்தான் நடிப்பேன். அதனாலதான், 'பாகுபலி' படத்துக்குப் பிறகு சில படங்களைத் தேர்வு செய்யலை'' - சினிமா சார்ந்த கேள்விகளில் ஆரம்பித்து அரசியல் சார்ந்த கேள்விகள் வரை அனைத்திற்கும் பதில் சொல்கிறார், சத்யராஜ். ``நாளுக்கு நாள் சத்யராஜ் எடுக்குற கதைக்களமே வித்தியாசமா இருக்கு, என்ன மாதிரியான கதைகள் உங்களைத் தேடி வருது?'' ``ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு கதை என்னைத் தேடி வரும். இப்போ வர்ற படங்கள்ல என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்க…
-
- 0 replies
- 899 views
-
-
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் என்னுள் மையம் கொண்ட புயலை உங்கள் கரை வரை கொண்டு சேர்க்கும் தீரா ஆசையின் முதல் அலை இது. இன்னும் எவ்வளவு காலம் தமிழர் தம் கண்முன் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும், மக்கள் செல்வங்கள் எல்லாம் தனியார் தம் ஆசைக் கோட்டைகள் கட்ட மண்ணெடுக்கும் மேடாய் மாறிவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பர்? இந்தக் கேள்வி பல கோடி மனங்களில் எழத்துவங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. என் மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என்று கண்டும் காணாமல் இருந்த தமிழர்களில் நானும் ஒருவன். இந்த மெத்தனத்துக்கான தண்டனையைப் பல ஆண்டுக்காலம் அனுபவித்தாயிற்று. விழிப்புடன் இல்லாமல், குற்றங்கள் நடப்பதைப் பார்த்திருந்ததுதான்…
-
- 23 replies
- 13.4k views
-
-
மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி கழுகார் நம்முன் ஆஜரானதும், ‘‘கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாள்கள் நடந்த சி.பி.ஐ விசாரணை முடிந்துள்ளதே?’’ என்ற கேள்வியைத் தூக்கிப் போட்டோம்! ‘‘கிடுக்கிப்பிடி கேள்வியாக இருக்கிறதே?” என்ற கழுகார், ‘‘கார்த்தியை சி.பி.ஐ நெருக்கி வைத்து விசாரணை செய்து வருகிறது. அவரை சி.பி.ஐ அதிகாரிகள் அமுக்கும் வேகத்தைப் பார்த்தால், திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் சில காலம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் போலிருக்கிறது. டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சி.பி.ஐ நீதிபதி சுனில் ராணாவின் நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணை நடைபெறும்போதெல்லாம், சி.பி.ஐ இணை இயக்குநர் வினீத் விந…
-
- 1 reply
- 944 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நீதிபதிகள் கேள்வி ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #Perarivalan #Rajivmurdercase புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தண்டனை தொடர்பான தீர்ப்பை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சி.பி.ஐ. அதிகாரி தவறான தகவல் அளித்ததால் தனக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். பேரறிவாளனின் மனுவை நிராகர…
-
- 3 replies
- 556 views
-
-
பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை! சட்டத்துக்கு விரோதமான தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-2007ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த இணைப்புகளை தவறான வகையில் சன் டிவிக்குப் பயன்படுத்தியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ர…
-
- 0 replies
- 327 views
-
-
'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' - அண்ணா சொன்னது இன்றும் பொருந்துகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionபெரியாருடன் அண்ணா "மத்திய அரசால் பாரபட்சம் காட்டப்பட…
-
- 0 replies
- 671 views
-
-
`அவர் அப்படித்தான்': ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்! ``காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல் பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் அப்படித்தான் இருக்கிறார்" என்று கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்தார். இரண்டு நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னைப் புறப்பட்டார். முன்னதாகக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "குரங்கணி மலை நிகழ்வை கோரமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கரையாகிவிட்டது. வரும் காலத்தில் வனத்துக்குள் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நான் நேரில் சென்று அவர்களுக்கு இடையூ…
-
- 0 replies
- 558 views
-
-
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினி!!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ப்ரபரப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று இமயமலைக்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்திடம் தமிழகத்தின் நிலை குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் இப்பொழுது இந்த கேள்விகள் வேண்டாம் என்று நழுவியுள்ளார். மேலும் இமயமலை பயணம் ஒவ்வொரு வருடமும் செல்வதுதான் என்றும் படப்பிடிப்பில் பிசியாக இர…
-
- 1 reply
- 601 views
-
-
ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல் காந்தி ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எப்படியோ அதனை முற்றிலும் மன்னித்து விட்டோம். பிரபாகரன் இறந்து கிடப்பதை தொலைக்கா…
-
- 3 replies
- 709 views
-
-
ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா? ப.திருமாவேலன் எந்திரன் ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது. ‘‘அரசியல்ல ஜெயிக் கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசிய லுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல…
-
- 0 replies
- 1.4k views
-
-
மிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் முதல்வராக வரட்டும்!” - ரஜினி, கமலை சீண்டிய வைகோ ரஜினி பற்றிய அட்டைப்படக் கட்டுரையை ஆர்வத்துடன் வாங்கிப் படித்த கழுகார், அட்டையையும் பார்த்துச் சிரித்தார். அவரிடம், ‘‘எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில், ரஜினியின் அரசியல் என்ட்ரி பேச்சு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! மனதில் இதுவரை தேக்கி வைத்திருந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இதுவரை சொல்லத் தயங்கியவற்றையும் பேசினார். வழக்கமாக, மிக ஜாக்கிரதையான வார்த்தைகளைப் போட்டு, ‘யாராவது தப்பாக எடுத்துக் கொள்வார்களோ’ என்று பயப்படுவார் அல்லவா? அதுமாதிரி இல்லாமல் தைரி யமாகப் பேசினார். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சக்திகளையும், முக்கியத் தலைவர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர…
-
- 0 replies
- 439 views
-
-
ஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்...! சம்பவ இடத்திலேயே பலியான 3 மாத கர்ப்பிணிப் பெண் ஹெல்மெட் போடாத தம்பதியை போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் கா…
-
- 4 replies
- 1.2k views
-
-
'ஹெச்.ராஜா: ருசிகண்ட அரசியல் பூனை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) "இன்று லெனின் சிலை, நாளை ஈவெரா சிலை" என்கிற ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பதிவின் நோக்கமே கவன ஈர்ப்பு, ஊடக வெளிச்சம், பேசுபொருள், சர்ச்சை, பிராமணர் - பிராமணர் அல்லாதார் மோதல் ஆகியவை…
-
- 0 replies
- 594 views
-
-
சித்தராமையா உத்தரவுப்படி சிறையில் சசிகலாவுக்கு வசதிகள்: உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறைத்துறை டிஜிபி முறையீடு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின்படியே சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தேன் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறையில் சசிகலாவுக்கு டிவி, கட்டில், மெத்தை, மின்விசிறி, உதவியாளர்கள் உள்ளிட்…
-
- 0 replies
- 417 views
-
-
"ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியென்றால்... நான் மக்களாட்சி!" - ரஜினியின் 'எம்.ஜி.ஆர் ஆட்சி'க்கு கமல் பதில் சர்ச்சைகளின் ஆதர்ச நாயகனும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா, தனது முகநூலில் "தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" எனப் பதிவிட்டிருந்தது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் இதற்குக் கணடனம் தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்சைக்குரிய இப்பதிவை முகநூல் பக்கத்திலிருந்து ஹெச்.ராஜா நீக்கியதும், அதற்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 'மக்கள் நீதி மய்ய'த்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது கண்டனத்தை…
-
- 0 replies
- 369 views
-
-
ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? - பிம்பம் உடைக்குமா சசிகலா பிரமாணப் பத்திரம்? #VikatanExclusive தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்ய உள்ள பிரமாணப் பத்திரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பக்கூடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் கு…
-
- 0 replies
- 318 views
-
-
விமர்சனத்துக்கெல்லாம் விளக்கம்... ஆச்சர்யப்படுத்திய ரஜினியின் அரசியல் பேச்சு ! அரசியல் களத்தில் முரண்பாடுகள் நிறைந்த மனிதராகப் பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்தின் அரசியல் பேச்சு, முதல்முறையாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது. தன் பேச்சுக்கு தானே விளக்கமும், அந்த விளக்கத்துக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கவேண்டிய சிக்கலில் இருந்த ரஜினிகாந்த், முதல்முறையாக தன் மீதான பெரும்பாலான விமர்சனங்களுக்குத் தெளிவான பதில் அளித்து மீண்டும் அரசியல் உலகின் கவனத்தை தன்பால் திருப்பியிருக்கிறார். அரசியல் கட்சி ஆரம்பித்து, சுற்றுப்பயணம், கட்சிப் பணிகள் என கமல்ஹாசன் தீவிரமாக இயங்கும் சூழலில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட..…
-
- 0 replies
- 426 views
-
-
மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்! ‘‘அன்பாகப் பேசி விசாரணை வளையத்துக்குள் விவேக்கைச் சிக்க வைத்திருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி’’ என்றபடி, நம்மிடம் ஒரு புகைப்படத்தைக் காட்டினார் கழுகார். ஜெயலலிதாவுடன் பாசமான நெருக்கத்தில் இளவரசியின் மகன் விவேக் இருக்கும் அந்தப் புகைப்படம்தான் இந்த இதழ் அட்டையில் உள்ளது. ‘‘ஜெயலலிதாவை இப்படி ஒரு தோற்றத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்’’ என்றோம். ‘‘அதையேதான் ஆறுமுகசாமியும் சொன்னார். நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஒரு சடங்குபோல பலரும் ஆஜராகி வருகிறார்கள். இதேபோல, சம்பிரதாயமாகக் கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்துதான் விவேக் போனார். ஆனால், ஆறுமுகசாமி அவரிடம் பரிவும் கண்டிப்பு…
-
- 0 replies
- 750 views
-
-
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் உடைக்க முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK/DRAVIDARKAZHAGAM திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் பெரியாரின் மா…
-
- 3 replies
- 779 views
-
-
எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்ததை ரஜினி பார்த்தாரா என சீமான் கூறியுள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், அரசியல் வருகை, ஆன்மீக அரசியல் போன்று இத்தனை நாள் தன்னைப் பற்றி வெளியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்விதமாகப் பேசியிருந்தார். அதில், "எம்.ஜி.ஆர் கொடுத்த நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்றும், தமிழக அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படாததால்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றும் பேசினார். இவரது பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கி…
-
- 0 replies
- 678 views
-
-
இந்திய முகாமில் இலங்கை பெண் சடலமாக மீட்பு : பெண் எழுதிய கடிதத்தால் சந்தேகம்!!! இந்தியா - தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே முத்தூர் சாலை பிரிவில் இலங்கை அகதிகள் முகாமில் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் லிங்கேஸ்வரன் தந்தை நடராஜ், தாய் பவானி ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று வழக்கம் போல் லிங்கேஸ்வரன், அவருடைய தாய் பவானி, தந்தை நடராஜ் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். சுபாஷினி மட்டும் குழந்தையுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் குழந்தை நீண்ட…
-
- 0 replies
- 295 views
-
-
''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?'' தமிழகக் கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து, 'கள ஆய்வு' என்று ஒவ்வோர் ஊராகச் சென்று வருகிறார். கோவையில் தொடங்கிய அவரது ஆய்வுப் பயணம், இப்போது ஒவ்வொரு நகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஆளும்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் பன்வாரிலால் புரோகித் வரும்போது அவருக்கு தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படுகிறது. சமீபத்தில் திருச்சி வந்த கவர்னருக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டனம் தெரிவ…
-
- 0 replies
- 413 views
-
-
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும். …
-
- 1 reply
- 742 views
-
-
மிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்! கழுகார் நம் முன் ஆஜரானபோது, கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்த கழுகார், ‘‘கருணாநிதி லேசாக பேச ஆரம்பித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். விரைவில், ‘அன்பார்ந்த உடன்பிறப்புகளே...’ என அவர் பேசுவதையும் வீடியோவில் எடுத்து அனுப்புவார்கள்” என்றார். அவரிடம், ‘‘கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளாரே?” என்றோம். “2006-2011 ஆட்சிக்காலத்தில், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது, அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக டி.எஸ்.பி பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். அவரைப் போல கணேசனும், விநோதனும் அந்தப் ப…
-
- 0 replies
- 1k views
-