தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் வைகோ சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர்(காங்.), ஜவாஹிருல்லா (ம.ம.க.), க.வீரமணி(தி.க), காதர் மொய்தீன் (இ.யூ.மு.லீ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ. முரசொலி பவள விழாவில் மாணவி அனிதா மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்த…
-
- 1 reply
- 582 views
-
-
பழனிசாமி அரசுக்கு தனியரசு ஆதரவு: தனித்து செயல்படுவதாக அன்சாரி அறிவிப்பு - எம்எல்ஏ கருணாஸ் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களில், முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஆதரவளிப்பதாக தனியரசு தெரிவித்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரி ‘இனி யாருக்கும் ஆதரவில்லை, தனித்து செயல்பட உள்ளேன்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக ஆதரவு கட்சிகளின் எம்எல்ஏக்கள் 3 பேரும் பங்கேற்கவில்லை. இருப்பினும், அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, 3 பேரும் அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர் என்றார். ஆனால், தினகரனுக்…
-
- 0 replies
- 270 views
-
-
மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ்ஸை வேவு பார்க்கும் இ.பி.எஸ்! ‘‘அனிதா மரணம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு எனத் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்த நேரத்திலும் உள்கட்சி மோதலை விடாமல் தொடர்கிறது அ.தி.மு.க” என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். உட்கார்ந்தபிறகு, அதையே பேசினார். ‘‘நாடு என்ன ஆனால் அவர்களுக்கு என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவர்களின் பஞ்சாயத்துக் களைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் இருக்கிறது. ஒரு பக்கம் தினகரனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸோடு உரசிக் கொண்டிருக்கிறார்.” ‘‘தினகரனோ…
-
- 0 replies
- 2.2k views
-
-
செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்க எடப்பாடிக்கு முழு அதிகாரம்: அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம். அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது என இன்று நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 331 views
-
-
பெரியார்: யாராலும் மறக்க முடியாத மனிதர் ! | Socio Talk | பெரியார், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.
-
- 0 replies
- 294 views
-
-
புதுடில்லி: 'பெரா' வழக்கில், 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது;மூன்று மாதத்தில், வழக்கை முடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'வழக்கை இழுத்தடிக்க, இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர். சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1996ல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது. மனு தாக்கல் இவை, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 'இந்த வழக்குகளை விரை…
-
- 0 replies
- 299 views
-
-
அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது? ப.திருமாவேலன் கவர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு வில்லன். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தினகரனும் பாவம்... தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். வித்யாசாகர் ராவ் தெரிந்தே செய்கிறார். தவறுக்கு மேல் தவறைத் திட்டமிட்டுச் செய்கிறார். ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கொடுக்கும் இரண்டு கால்கள் கவர்னருடையவை. ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்’ என்பதற்கான காரணங்கள் பச்சையாக வெளியே தெரிந்தபிறகும், தெருவில் நாறிய பிறகும் வித்யாசாகர் ராவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்கான அசைன்மென்ட் ‘அவ்வளவு’ பெரியது போல! அ…
-
- 0 replies
- 558 views
-
-
“என் ஓவியங்களைப் பற்றி பிரபாகரன் அழைத்து பேசினார்!” - ஓவியர் புகழேந்தி உலகின் ஒரு முக்கியமான பிரச்னைக்காக தனிநபர் ஒருவர் பல ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்துவது என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால், உலகில் பலரின் கவனத்தைத் திசைதிருப்பிய தமிழ் ஈழப் பிரச்னைக்காக, 100 ஓவியங்களை வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி. தஞ்சாவூர் மாவட்டம் தும்பதிக்கோட்டை கிராமத்தில் 1967-ம் ஆண்டு பிறந்த புகழேந்தி இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஓவியக்கல்லூரியில் படித்து பட்டம்பெற்றார். தமிழ் ஈழத்திற்காக 100 ஓவியங்கள் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகளான மதக் கலவரம், சாதி ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான தாக்குதல் என அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
டெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன் #VikatanExclusive டெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன். …
-
- 0 replies
- 367 views
-
-
2050-ல் சென்னை நகரை விழுங்க போகும் கடல் உலக வெப்பமயமாதலால் 2050-ம் ஆண்டில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடற்பகுதிக்குள் சென்றுவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு பிரிவாக உள்ள தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து நடத்திய ஆய்வில் உலக வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம்: எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தங்க தமிழ்ச்செல்வன் | கோப்புப் படம்: எம்.சாம்ராஜ் முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ''தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள்…
-
- 0 replies
- 326 views
-
-
-
- 0 replies
- 745 views
-
-
திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்பு திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து | படம்: ஞானவேல்முருகன் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 7 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது | படம்: ஞானவேல் முருகன் திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ளது தஞ்சாவூர் குளத்தெரு. இப்பகுதி…
-
- 0 replies
- 371 views
-
-
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பா?- ஆம் என்ற திவாகரன் திட்டவட்டமாக மறுத்த தினகரன் திவாகரன் (இடது), தினகரன் (வலது) திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வார்கள் என திவாகரன் கூறிய நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதை டிடிவி தினகரன் மறுத்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை (செப்.4) சென்னை அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் இக்கூட்டத்தில் தங்கள் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வார்கள் என சசிகலாவின் சகோத…
-
- 0 replies
- 365 views
-
-
புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல் புதுச்சேரி ரிசார்ட்டில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டிடிவி தினகரன். - படம்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங…
-
- 0 replies
- 315 views
-
-
அன்று ஓபிஎஸ் 10 பேருடன் இயங்கியபோது சட்டப்பேரவையை எப்படி கூட்டினார்? - ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி இன்று 22 பேர் தனி அணியாக இயங்கும் போது பிளவு இல்லை சட்டமன்றத்தை கூட்ட முடியாது என்று கூறும் ஆளுநர் அன்று ஓபிஎஸ் 10 எம்.எல்.ஏக்களுடன் இயங்கிய போது ஏன் சட்டப்பேரவையை கூட்டினார் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அணி ஓபிஎஸ், எடப்பாடி தலைமையில் இயங்கி வந்த நிலையில் இரு அணிகளும் இணைந்தது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தனி அணியாக இயங்குகின்றனர். இதில் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு…
-
- 0 replies
- 422 views
-
-
“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!" சீக்ரெட் சொல்கிறார் எம்.பி. நாகராஜன் ஜெயலலிதா இருக்கும்போது, ‘இவர்களுக்கெல்லாம் பேச்சு வருமா?’ என்று சந்தேகப்படும்படி இருந்த பலரும் தினம்தோறும் கொடுக்கிற அதிரடி பேட்டிகளால் அ.தி.மு.க மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகமும் திணறுகிறது. இந்நிலையில், ‘‘நான் உண்மைகளை வெளியிட்டால் ஆட்சிக்கு நெருக்கடி உருவாகும். என் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படும். அந்த அளவுக்கு உண்மைகள் என்னிடம் புதைந்துள்ளன’’ என அதிர வைத்திருக்கிறார் கோவை எம்.பி. நாகராஜன். உயிருக்கே ஆபத்து வரும் அளவுக்கு என்ன ரகசியத்தை வைத்திருக்கிறார் அவர்? கோவை கோவில்பாளையத்தில் உள்ள நாகராஜனின் வீட்டுக்குச் சென்றோம். எம்.பி என்பதற்கான எந்த அடையாளமும் இ…
-
- 0 replies
- 3.6k views
-
-
இரட்டை இலை துளிர்த்த கதையும் துவண்ட கதையும்! திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தி…
-
- 0 replies
- 918 views
-
-
மிஸ்டர் கழுகு: சட்டசபை முடக்கம்! - பி.ஜே.பி நெக்ஸ்ட் மூவ் ‘‘மும்பை பெருமழையைவிட கவர்னர் வித்யாசாகர் ராவ் பெரிய நெருக்கடியாக நினைப்பது, தமிழக அரசியல் சூறாவளியைத்தான்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ஜன்னலுக்கு வெளியே நிதானமான மழை, சென்னையை நனைத்துக்கொண்டிருந்தது. ‘‘ஆமாம். அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்றுதானே எல்லா அரசியல் கட்சிகளும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றன’’ என்றோம். ‘‘ஆனால், அவர்தான் ‘இது உள்கட்சி விவகாரம்’ என்று சொல்லிவிட்டாரே. தன்னைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சொன்னது போலவே, தன்னுடைய நண்பர் ஒருவரிடமும் இதே விஷயத்தைச் சொன்னாராம். வித்யாசாகர் ராவ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். ‘எனக்கும் சட்டம் தெ…
-
- 0 replies
- 1.5k views
-
-
அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் எதிர்ப்பு; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை தினகரன். அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுக அணிகள் இணைப்புக்குப் பின்னர் டிடிவி தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் போர்க்கொடி தூக்கிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 12-ம் தேதி (செப்டம்பர் 12) அன்று வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 441 views
-
-
தமிழக நலன் காக்க தன்னிடமுள்ள பந்தைப் பயன்படுத்த திமுக தயங்காது: ஸ்டாலின் ஸ்டாலின் | கோப்புப் படம். தமிழக நலன்களைக் காப்பாற்றுவதற்கு, தன்னிடம் உள்ள பந்தைப் பயன்படுத்த திமுக எள் முனையளவும் தயங்காது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '''முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை' என்று பொறுப்பு ஆளுநர் தெரிவித்திருப்பது, அரசியல் சட்டப்பதவியில் அமர்ந்துகொண்டு, ஜனநாயகப் படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல் அமைந்துவிட்டதை எண்ணிப் பெரும் அதிர்ச்சியடைகிறேன். மா…
-
- 2 replies
- 573 views
-
-
பிறந்த நாளில் கட்சி துவக்கம்? தீவிர அரசியலில் இறங்குகிறார் கமல் தன் பிறந்த நாளான, நவ., 7 முதல், தீவிர அரசியலில் இறங்குகிறார், நடிகர் கமல். புது கட்சி துவக்கம் குறித்த அறிவிப்பையும், அவர் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார். 'தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்துள்ளது; இந்த ஆட்சி தானாகவே கலையும்' என, ஆளுங்கட்சியை, கமல் விமர் சித்தார்.அவரது விமர்சனத்திற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். தனியார், 'டிவி'யில், கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், அடிக்கடி ஆளுங்கட்சியின் அரசியலை கேலி,கிண்டல் செய்யும் கருத்துக்கள…
-
- 2 replies
- 547 views
-
-
சென்னை: தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். ஆட்சிக்கு எதிராக 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது. மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது. திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம் என்பது சஸ்பென்ஸ். ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும் என்று…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த எம்.எல்.ஏ-க்கள்!’ - ஆலோசனைக் கூட்ட களேபரம் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனம்விட்டுப் பேசிய எம்.எல்.ஏ-க்களில் பலர், தங்களின் மனக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர். மாவட்டத்தில் நடக்கும் உள்கட்சி விவகாரங்கள்குறித்துப் பேசியுள்ளனர். அதில் சில எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர் பதவி, வாரியம், கட்சிப்பதவி என தங்களின் கோரிக்கைகளை விடுத்ததாகவும் சசிகலாவுக்கு எதிராக எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை இன்று சந்தித்தார். எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனிய…
-
- 0 replies
- 612 views
-
-
சசிகலா குடும்பம்குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? குறுந்தகடுகளை வெளியிட்டு அதிரவைத்த அமைச்சர் 2011-ம் ஆண்டு, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா குடும்பம்பற்றி ஜெயலலிதா பேசியது என்ன என்பதுகுறித்த குறுந்தகடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிசாமி அணியும் இணைந்த பிறகு, கட்சியையும் சின்னத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துக் கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 584 views
-