தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
உண்மையில் எதனை யாரை ரத்து செய்ய வேண்டும்...? : தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள்! சென்னை ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து நண்பர் அன்பழகன் தன் முகநூலில் இவ்வாறாக ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை என்றால் கலைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தைத்தான்” என்று. அவரது கருத்து கொஞ்சம் அதட்டலாக, கடுமையானதாக இருந்தாலும்...இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பலரின் எண்ண ஓட்டம் இதுதான். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு... கிர் காட்டில் வசிக்கும் ஒரே ஒரு வாக்காளரையும் வாக்களிக்க வைக்க மெனக்கெடும் தேர்தல் ஆணையம் என பெருமை பிதற்றிக்கொள்ளும் அதேவேளையில், அந்த அமைப்பால் ஒரு சிற…
-
- 1 reply
- 432 views
-
-
அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவு! - ஐ.டி-க்கு அல்வா கொடுக்க அதிரடி #VikatanExclusvie தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது ஆடிட்டர்மூலம் வருமான வரித்துறையினருக்கு அல்வா கொடுக்கும் வேலையில் மும்முரமாக சிலர் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதுபோல, ஓ.…
-
- 0 replies
- 481 views
-
-
வருமான வரித்துறை அலுவலகத்தில் அடுத்தடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜர்! சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவ…
-
- 0 replies
- 365 views
-
-
முதல்வர்,5அமைச்சர்களிடம் விசாரணை நடத்த... ரூ.89 கோடிக்கான மூலாதாரம் அறிய வரித்துறை மும்முரம் சென்னை, ஆர்.கே.நகரில், தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 89 கோடி ரூபாய்க்கான மூலாதாரம் அறிய, வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களிடம் விசாரிக்க, சம்மன் அனுப்பப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தினகரன், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, பணத்த…
-
- 0 replies
- 197 views
-
-
சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 31 நாட்களில் 28 முறை பார்வையாளர்கள் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர, அவரைச் சந்தித்த ஒரே அந்நிய நபர், மகுன்டா சீனிவாசலு ரெட்டி. யார் இவர்... எதற்காக சசிகலாவைச் சந்திக்க வேண்டும்... என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல் அதிர வைத்தது. சசிகலாவை இவர் சந்தித்ததற்கும், டாஸ்மாக் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது! சீனிவாசலு ரெட்டி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியின் எம்.பி-யாக இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பி…
-
- 0 replies
- 525 views
-
-
நீட் நுழைவு தேர்வை உடனே தடை செய்ய வேண்டும்
-
- 0 replies
- 214 views
-
-
சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளம்: மாநகர பேருந்து, கார் கவிழ்ந்தது சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென உருவான பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கி கவிழ்ந்ததில் சிலர் காயமடைந்தனர். சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக சாலையில் திடீரென பள்ளம் ஏற்படுவதும், அதில் இருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறுவதும் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து ரசாயன …
-
- 6 replies
- 1.9k views
-
-
டைம்ஸ் நவ் தொலைகாட்சிக்கு மணிரத்னம் அளித்துள்ள முழு பேட்டியின், மூன்று நிமிட வீடியோ “முக.ஸ்டாலின் குறித்து மணிரத்னம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் முதல் அரசியல் பேட்டி என்று பெயரிட்டு பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மைல் கல்களில் இந்தி எழுதப்பட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த கேள்விக்கு “அப்படி நடைபெறும்தான். சிறு குழுக்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துவது நடைபெறக்கூடும்தான். ஆனால், நாம் அனைவரும் வலிமையுடன் அதனை எதிர்க்க வேண்டும். இந்த சிறுகுழுக்களுக்கு பயந்துகொண்டு, நம்முடைய ஓட்டுக்குள் நாம் சுருங்கிவிடக்கூடாது. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது கருத்துக்கள் நியாயமானவையாக இருக்கிறது என்றால், உங்களது உரிமை…
-
- 0 replies
- 279 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தலைகுனிய வைக்கும் பண விநியோகம் சென்னை ஆர்.கே.நகர் (ராதா கிருஷ்ணன் நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இதனையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. தொகுதியைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளும், சுயேச்சை உறுப்பினர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். அவர் காலமானதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே எதிர்வரும் 12 ஆம் திகதி புதனன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 15 ஆம் த…
-
- 1 reply
- 459 views
-
-
ஆர்.கே.நகரில் அ.தி.மு.க செயலாளருக்கு அரிவாள் வெட்டு! ஆர்.கே நகரில் 47-வது வட்டத்தில் இன்று பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனை அதரித்து அந்த பகுதி கிளைச் செயலாளர் நித்யானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கும்பலாக வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, அவர் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிற கட்சியினர் சிதறி ஓடினார்கள். தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் ராமர் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர், நித்யானந்தத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யானந்தத்ததை வெட்டிய…
-
- 0 replies
- 369 views
-
-
தமிழ் உணர்வாளர் சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார் சிவன் பக்தரும் தமிழ் உணர்வாளருமான சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை தமிழில் பாடவேண்டும் என தொடர்ந்து போராடி வந்த இவர், 2008 ல் உயரநீதிமன்ற தீர்ப்பை பெற்று மேளதாளங்கள் முழங்க தமிழில் தேவாரம் பாடினார். 2008 மார்ச் 2 -ஆம் தேதி தில்லை நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது. தள்ளாத வயதிலும்,கண் பார்வை மங்கிய முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பலத்தில் தேவாரம் பாடினார். தில்லை தீட்சிதர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிய போராட்டவீரர் ஆறுமுகசாமி. சிதம்பரம் கோயிலை அரசாங்கமே நடத்த வேண்டும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து குரல…
-
- 0 replies
- 250 views
-
-
முந்தய அடுத்து சென்னை, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர். அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. பணம்…
-
- 2 replies
- 364 views
-
-
மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் மூன்றுபேர் இன்று பிற்பகல் மரத்தின்மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லி: வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்ட…
-
- 18 replies
- 2.5k views
-
-
தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு.. லயோலா கருத்து கணிப்பு!! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என லயோலா முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பு ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு என்று கருத்து கணிப்பு நடத்தியது. தற்போதுள்ள அரசியல் சூழலில் தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி இருக்கிறதாம். இந்த கருத்து கணிப்பு நடத்திய லயோலா முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், செய்தியாளர்கள் சந்திப்பில் த…
-
- 0 replies
- 635 views
-
-
மிஸ்டர் கழுகு ‘வருமான வரி ரெய்டு தகவல்களைச் சேகரிப்பதில் பிஸியாக இருக்கிறேன். செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறேன்’ எனத் திரையில் கழுகாரின் மெசேஜ் ஒளிர்ந்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் வரிசையாகக் கொட்டின தகவல்கள்... ஆர்.கே. நகர் தொகுதியில், 2015 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தேர்தல் வேலைக்காக வந்த கட்சியினர் முகாமிட்ட கல்யாண மண்டபங்கள்தான், இப்போது டி.டி.வி.தினகரன் தரப்பின் தேர்தல் முகாம்களாக உள்ளன. இப்படி, 13 கல்யாண மண்டபங்கள் செயல்படுகின்றன. ஒரு மண்டபத்தில் 500 பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு தினமும் கல்யாண மண்டபங்களிலேயே பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இதற்காக வேலூர், ஆம்பூர் போன்ற ஊர்களில் இருந்து …
-
- 0 replies
- 1.2k views
-
-
“நான் இவரிடம்தான் பணம் கொடுத்தேன்...!” : விஜயபாஸ்கர் வாக்குமூலம் நேற்று (08.04.2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிறந்த நாள்! பாவம், மனுஷன் ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார். விஜயபாஸ்கரின் வீடு, ஆபீஸ்... என்று ஆரம்பித்து அவரது நண்பர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் மற்றும் அவரது சொந்தக் கிராமத்து வீடு... என்று மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து, ரெய்டின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறி சில டாக்குமெண்டுகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் செய்தது யார்? தொலைக்காட்சிகளில் வெளியான டாக்குமென்டுளில், 'ஆர்.கே நகர் தொகுதியில்…
-
- 0 replies
- 361 views
-
-
காசா... மாஸா... - வெல்லப்போவது யார்? ப.திருமாவேலன், படங்கள்: ஸ்ரீனிவாசுலு `தி.மு.க கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை’ என ஆர்.கே.நகர் தொகுதியைச் சொல்வார்கள். எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கைப்பற்றியபோது சென்னைத் தொகுதிகளில் இங்கு மட்டும்தான் அ.தி.மு.க வென்றது. ஐசரிவேலன் எம்.எல்.ஏ ஆனார். இங்குதான் இப்போது ஓட்டுவேட்டை நடக்கிறது. டி.டி.வி.தினகரன் கோட்டைக்குள் செல்ல, ஓட்டைப் போட்டுத் தரப்போகிறார்களா ஆர்.கே.நகர்வாசிகள் என்பதற்கான போட்டியே இந்தத் தேர்தல். லயன்ஸ் கிளப் தேர்தல்கூட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆர்.கே நகருக்கு மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நடக்கிறது. `இது நீங்கள் விரும்பாத தேர்தல்’ என, வெற்றிவேலைப் பதவி விலகவைத்துவிட்டு நின்றபோது ஜெய…
-
- 0 replies
- 545 views
-
-
பா.ஜ., மீது சசி அணி பாய்வது ஏன்? அ.தி.மு.க., சசிகலா அணிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரான சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, அவரை பதவியேற்க அழைக்காமல், கவர்னர் தாமதம் செய்தார். அதன் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சசிகலா குடும்பத்தினர் சந்தேகித்தனர். சசிகலா பதவியேற்புக்கு முன், சொத்து குவிப்பு வழக் கில், உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்ததால், அவர் சிறை சென்றார். பின், அவர் ஆதரவாளரான பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கும் படி, அ.தி.மு.க., பன்னீர…
-
- 0 replies
- 362 views
-
-
பன்னீர் அணிக்கு புது 'டிவி' ஜெயா, 'டிவி'க்கு போட்டியாக, அம்மா என்ற பெயரில், 'டிவி' துவக்கும் பணியில், பன்னீர்செல்வம் அணி மும்முமாக ஈடுபட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்த போது, அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையாக, 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழும், ஜெயா, 'டிவி'யும் செயல்பட்டன. அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா, பன்னீர்செல்வம் என, இரு அணிகளாக பிரிந்துள்ளது. ஜெயா, 'டிவி'யும், நாளிதழும், சசிகலா வசம் உள்ளன. இதையடுத்து, 'நாமும், 'டிவி' சேனல் துவக்க வேண்டும்' என, பன்னீர்செல்வத்திடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.அதனால், முன்னாள் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, 'டிவி' சேனலை விலைக்கு வாங்கி, 'அம்மா' என்ற பெயரில், 'டிவி' சேனலை துவக்குவது குறித்…
-
- 0 replies
- 307 views
-
-
முந்தய அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை. அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் …
-
- 5 replies
- 2.1k views
-
-
ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இல்லாமல் பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் ஒருவர் இடைத்தேர்தல்களில் களமிறங்கினால், ஒட்டுமொத்தப் பார்வையும் அந்தத் தொகுதியின் மீது குவியும். அப்படியான இடைத்தேர்தல் இல்லை ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது. ஆனாலும் இது, பல மடங்கு கவனத்தை இந்தியா முழுமைக்கும் ஈர்த்திருக்கிறது. தெருக்கள் எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள், அரசு வாகனங்கள் நுழையத் தடை, கூடுதல் பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி முதல், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வரையில் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், சிறப்புத் தேர்தல் அதிகாரி எனத் தேர்தல் கமிஷன் காட்டும் அதிரடிகள் இதுவரை நடக்காதவை. ஒரு சட்டசபை தொகுதியின் இட…
-
- 1 reply
- 953 views
-
-
நீதி ஜெயாவின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் உயில் இல்லாத ஜெயா வின் சொத்துக்களை எவரும் அனுபவிக்க முடியாது. உலகிலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கு நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது. இதனை இந்தியா மட்டுமல்ல முழு உலகமே அறியும். மக்களுக்கு ஏதும் பிரச்சினை வந்தால் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் தலைதூக்கினால் அதற்கு தீர்வுகாண நீதிமன்றத்தையே நாடுகின்றனர். அண்மையில் நெடுஞ்சாலைகள் அருகிலுள்ள டாஸ்மார்க் சாராயக் கடைகளை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அ…
-
- 2 replies
- 532 views
-
-
‘ரெய்டு’கள் இத்தோடு நிற்காது: தென் மாநிலங்கள் மீது கவனத்தை திருப்பும் பாஜக - ஓ.பி.எஸ். அணிக்கு அரவணைப்பு; சசிகலா அணியை அலறவைப்பு விஜயபாஸ்கர் வீட்டில் முன்னால் திரண்ட கூட்டம். படம்: ம.பிரபு உத்தரபிரதேச தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி தந்த தெம்பை அடுத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது தனது கவனத்தை திருப்புகிறது பாஜக. அதன் ஒரு அதிரடிதான் அமைச்சர் விஜயபாஸ் கருக்கு எதிரான ‘ரெய்டு’ நட வடிக்கை என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய ஆறு மாநிலங்களில் மொத் தம் 130 எம்.பி-க்கள் உள்ளனர். இதில் இப்போது பாஜக-வுக்கு 22 எம்.பி-க்கள் மட்டுமே உள்ளனர். வரும் …
-
- 0 replies
- 235 views
-
-
தீ விபத்தில் இருந்து தப்பினார் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து ஊழியர்களின் உதவியுடன் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் ட்வீட் செய்ய, ரசிகர்கள் அவரை நலம் விசாரித்தனர். இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். மூன்றாவது மாடியில் இருந்து இறங்கியுள்ளேன். இப்போது நலமாக உள்ளேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதவிய ஊழியர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களின் அன்புக்கும் நன்றி' எனக்கூறியுள்ளார். Kamal Haasa…
-
- 0 replies
- 339 views
-
-
தன்னைப் பற்றி ஜெயலலிதா சொன்னவை... தற்போது அவருக்கு நடப்பவை..! தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அரிதாக வழங்கிய சில நேர்காணல்களில் தன்னைப் பற்றிப் பகிர்ந்திருந்த வார்த்தைகளோடு, இன்றைய அரசியல் சூழல் காட்சிகளைப் பொருத்திய இந்தப் புகைப்படத் தொகுப்பு... வருத்தம், அதிர்ச்சி, ஆதங்கம், ரௌத்திரம் கடத்தக்கூடியது. ஓர் ஆளுமையின் இறப்புக்குப் பின்னான இந்தக் காட்சிகள், வாழ்வின் நிலையாமையை உணர்த்துபவையும்கூட! 1. ''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!" - ஜெ. ஜெயலலிதா (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி) உங்கள் பிணத்துக…
-
- 0 replies
- 308 views
-