தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
“எங்கம்மா என்னை அப்படி ஒண்ணும் வளர்த்திடல” : சீறும் செம்மலை சினிமாவை விஞ்சி பல ட்விஸ்ட்களுடன் தமிழக அரசியலில், கடந்த இரு வாரங்களாக நடந்த 'சசிகலா வெர்சஸ் ஓ.பி.எஸ்' என்ற அரசியல் பரபரப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியின் மூலம் கொஞ்சம் அமைதிக்கு வந்துள்ளது. 11 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பிக்களுடன் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என புன்னகைத்தபடியே எதிர் முகாமுக்கு கிலி கொடுத்தவந்த பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாய் நின்றவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ வுமான செம்மலை. கூவத்துாரில் இருந்து 'தப்பிவந்த' எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான அவருடன் நடந்து முடிந்த பரபரப்புகள் குறித்து பேசினோம். “எதிர்க்கட்சியினர் பன்னீர் செல்வத்தைக் கருவியாக …
-
- 0 replies
- 573 views
-
-
5 முக்கிய கோப்புகளில் கையெழுதிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
-
- 0 replies
- 139 views
-
-
ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் ப.தனபால் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாகக் கூறிய நீதிபதிகள், நாளையே (அதாவது செவ்வாய்க்கிழமை) அவசர வழக்காக வி…
-
- 0 replies
- 264 views
-
-
600 கோடிகள் வாங்கிக் கொண்டு எடப்பாடியை அழைத்தார் கவர்னர் ? சுவாமி பகீர் நாளை முக்கியமான ஒரு தகவலை வெளியிடப்போகிறேன். அவர் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருக்கக்கூடும். அவர் மீது விசாரணை நடைபெறும் பட்சத்தில் மேலும் ஒருவரும் சிக்க போகிறார் என்று பீதியை கிளப்பினார்,சுப்ரமணிய சாமி. இதனால் அரசியல்வாதிகள் பயத்துடன் உள்ளனர். இவரது பதிவை பார்த்து பல அரசியல் தலைவர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். அவர் எது குறித்து அசிங்கப்படுத்துவார் என்கிற தகவலும் வெளியானது. கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களின் இரு சகோதரர்கள் முறையாக ராஜேஸ்வர ராவ் ,ஹனுமந்த ராவ். இந்த இருவரின் அமெரிக்க வங்கி கணக்குகளிலும் தலா 300 கோ…
-
- 2 replies
- 1.1k views
-
-
நடிகர் ராகவா லாரன்ஸை நோக்கி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞனின் கேள்வி..
-
- 1 reply
- 372 views
-
-
நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள் அரசுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், ஆட்சிக்கு சிக்கல் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர். சட்டசபைக்க…
-
- 0 replies
- 850 views
-
-
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தி.மு.க., கொண்டு வரும் என ஸ்டாலின் தகவல் சென்னை:''சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று, ஸ்டாலின் அளித்த பேட்டி:ஜெயலலிதாவின் நோய்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது மர்மமாக இருந்து பின், அவரது மரணமும் மர்மமாக இருந்தது. ஜெ., ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், அ.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது; அதில், சட்டசபை கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். கடித…
-
- 0 replies
- 342 views
-
-
கலக்கம்...! கண்ணீர் அஞ்சலி விளம்பரம்: அ.தி.மு.க.,வினர் தொகுதி மக்களின் கருத்துக்கு எதிராக, இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அமைச்சர்களுக்கு எதிராக, கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் வெளியாவதால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர். வேலுார் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில், நேற்று காலை, 9:00 மணியில் இருந்து வீடு வீடாகச் சென்று, அமைச்சர் நிலோபர் கபிலுக்கு எதிரான துண்டு பிரசுரத்தை, சிலர் கொடுத்து சென்றனர். அதில் கூறியிருப்பது: கண்ணீர் அஞ்சலி... திருமதி நிலோபர் கபில், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின் வேலைக்காரனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தொகுதி மக்கள் சார்பாக, அர…
-
- 0 replies
- 514 views
-
-
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு சென்னை : சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முதல்வராக இடைப்பாடி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது. அவசரவழக்கு : சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, சட்டசபைக்குள் போலீசார் முறைகேடாக நுழைந்தது ஆகியவை தொடர்பாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக எடுத்து நாளை விசாரிக்கிறோம் என திமுக.,வின் முறையீட்டை கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தெரிவித்துள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=171470…
-
- 2 replies
- 507 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம்
-
- 0 replies
- 378 views
-
-
முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... - கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் கமல் ஹாஸனை, 'முதுகெலும்பில்லாத முட்டாள்' என்று ட்விட்டரில் திட்டியுள்ளார் சுப்பிரமணிய சாமி. ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் தமிழர்களை 'பொறுக்கிகள்' எனத் தொடர்ந்து திட்டி வந்தார் சு சாமி. இதைக் கண்டித்து ட்விட் போட்டிருந்தார் கமல் ஹாஸன். பதிலுக்கு கமல் ஹாஸனையும் 'பொர்க்கி' என்று குறிப்பிட்டார் சாமி. இதற்கு பதிலளித்த கமல், 'சாமியின் கேவலமான பதிவுகளுக்கு பதில் தர விரும்பவில்லை.…
-
- 2 replies
- 1k views
-
-
அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின் ஸ்டாலின் | கோப்புப் படம்: சிவ சரவணன் அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார். மேலும், ஜனநாயக விதிமீறலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறைகாக அறிக்கை தரவில்லை. ஜெயலலிதாவின் …
-
- 0 replies
- 192 views
-
-
'கிழியாத எங்க ஊர் பனியன்' ஸ்டாலினை வைத்து காமெடி திருப்பூர்:சட்டசபையில் நடந்த அமளியில், ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில், கலகலப்பூட்டும் பதிவுகள் வெளியாகி வருகின்றன. சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கிழிந்த சட்டையோடு, பனியன் வெளியே தெரிய நடந்து வந்து, பேட்டியளித்தார். இந்த காட்சிகளுக்கு, 'நெட்டிசன்கள்' சிலர், 'மீம்ஸ்' உருவாக்கி வெளியிட்டனர். சட்டைகிழிந்த நிலையில், பனியன் தெரிய ஸ்டாலின் நடந்து வரும் வீடியோ காட்சியுடன்,…
-
- 1 reply
- 515 views
-
-
பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர் சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தாங்கள் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்திருந்தார், அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக பேரவை செயலாளர் ஜமாலுதீன், விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் ஆளுநர் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/…
-
- 1 reply
- 315 views
-
-
'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!' -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive " மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனை சரி செய்வதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருக்கு கதிர்வீச்சு மற்றும் புற்றுமருந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரது நோய் குணமாகவில்லை. நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் பல மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை அகற்றுவதற்காக மீண்டும் கதிர்வீச்சு சிகிச்சையையே அவர் மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது சிகிச்சையை மேற்பார்வையிட மாநிலம் தழுவிய மருத்துவர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் பங்கேற்ற எங்கள் ஆசிரியர் மருத்துவர் ஆர்.சுப…
-
- 0 replies
- 2.5k views
-
-
சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா உள்பட மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் பணியைத் தொடங்கினார். இதனிடையே, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரு சென்றார். சிறையில் உள்ள சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் செயல்பாடு குறித்து பேசியத…
-
- 0 replies
- 384 views
-
-
பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்... -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி 'அறப்போருக்குத் தமிழக மக்களும் தொண்டர்களும் அமோக ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். எம்.ஜி.ஆரின் புகழை நிலைநிறுத்தவும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டவும் நாம் மேற்கொண்டுள்ள தர்மயுத்தம் தொடரும்' - சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகள் இவை. 'அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்ததால், அவர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 ஓட்டுக்களைப் பெற்று முதல்வர் பதவியைத் தக்க வைத்துக…
-
- 0 replies
- 406 views
-
-
சசிகலாவின் மூன்று சபதங்கள் இவை தான்! பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ’சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என சசிகலா சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா சபதம் ஏற்றார். — AIADMK (@AIADMKOfficial) February 15, 2017 http://www.vikatan.com/news/tamilnadu…
-
- 22 replies
- 3.6k views
- 1 follower
-
-
-
என் ஓட்டை (வாக்கை) திருப்பி தாங்கடா
-
- 0 replies
- 345 views
-
-
-
பணம் மாற்றும் பக்கா கேங்க்! - எடப்பாடி சர்ச்சை 1 பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன்... இவர்களுடன் இன்னொரு வி.ஐ.பி இருக்கிறார். அவர்தான், சந்திரகாந்த். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் இவர்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் ராமலிங்கத்தின் மகன்தான் இந்த சந்திரகாந்த். பெருந்துறை சுப்பிரமணியம் என்பவர் வீட்டில் பெண் எடுத்தவகையில் ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென வருமானவரித் துறையினர் பெங்களூரு, ஈரோடு ஆகிய ஊர்களில் ராமலிங்கத்தை மையமாக வைத்து ரெய்டு நடத்தினர். பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், 5.40 கோடி ரூபாய் புதிய …
-
- 4 replies
- 3.4k views
-
-
சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர். சட்டசபையிலிருந்து கிழித்த சட்…
-
- 0 replies
- 372 views
-
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க, தி.மு.க, பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் அமளி சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏயான செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, திமுக, பன்னீர் ஆதரவு எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர். மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக…
-
- 6 replies
- 1.7k views
-
-
அப்பல்லோவில் ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரை: ஆளுநர் எழுதப் போகும் புதிய புத்தகம்! சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது வரையிலான நிகழ்வுகளில் தன்னுடைய பங்கு குறித்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகமாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களும், பரபரப்பான சூழ்நிலைகளும் ஏற்பட்ட…
-
- 0 replies
- 244 views
-