தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி? தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இவர் தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் தவறு இருப்பதாக கூறி சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது அதில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பி…
-
- 0 replies
- 316 views
-
-
சட்டசபையில் அடுத்து என்ன நடக்கும்? பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இரண்டு விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்வு1: சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர், வாக்கெடுப்பை வெற்றி என்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்க முடிவு செய்திருக்கிறார். அப்படி அறிவித்தால் தி.மு.க., பன்னீர்செல்வம், காங்கிரஸ், எம்.எல்.ஏ.கள் (110) உள்ளிருப்பு போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள். இதன் நோக்கம் சட்டசபையை முடக்கி, கவர்னர் ஆட்சி கொண்டு வந்து, இந்த ஆண்டுக்குள் பொதுத்தேர்தல் கொண்டு வருவது. நிகழ்வு 2 : சபையை நடத்தமுடியாமல், சபாநாயகர் மீண்டும் அவையை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…
-
- 8 replies
- 662 views
-
-
ஆட்சி அமைக்க அதிர்ஷ்டம் தேடி வருகிறது கதவை மூடி திருப்பி அனுப்புகிறார் ஸ்டாலின்? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தை அமைக்காமல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இழுத்தடிக்கிறார்' என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில், கூட்டணி பலத்துடன், தி.மு.க., வுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க, 18 எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு தான் தேவை. இதை மனதில் வைத்து தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும் என, தன், 93வது பிறந்த நாள் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். ஆதரவு தர மாட்டோம் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக, அ.தி…
-
- 2 replies
- 635 views
-
-
இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது. மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு உதவியதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது எரிச்சல் அடைந்துள்ள மக்கள், அவர்களை தொகுதிக்குள் வர விடாமல் தடுக்கப் போவ தாக, ஆவேசமாக கூறியுள்ளனர். பொது மக்களின் வெறுப்பை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க.,வும் வியூகம் அமைத்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றா லும், கட்சியும், ஆட்சியும் தன் குடும்பத்தினரை விட்டு போய் விடக்கூடாது என, சசிகலா முடிவு செய்தார். அதனால், சிறை செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தினகரனை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக அறிவித்தார். தன் விசுவாசியான, இடைப்பாடி பழனிசாமியை முதல்…
-
- 0 replies
- 425 views
-
-
ஆட்சியை இழந்தார்; தலைவராக உயர்ந்தார் சசி எதிர்ப்பால் பன்னீருக்கு கிடைத்த பலன் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக, புதிய அரசியல் தலைவராக, பன்னீர்செல்வம் உருவெடுத்துள்ளார். கடந்த, 2001ல், 'டான்சி' வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது முதல், அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தற்காலிக முதல்வராக, பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இறுதியில், ஜெயலலிதா மறைந்த பின்பும், பன்னீர்செல்வமே முதல்வரானார். இந்நிலையில் அவரை, போயஸ் கார்டன் என்ற மர்ம மாளி…
-
- 0 replies
- 292 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும் நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்கள…
-
- 1 reply
- 366 views
-
-
ஆட்சியை கலைக்க அனைத்து காரணமும் உண்டு! மாஜி' சபாநாயகர் சேடபட்டி முத்தையா பேட்டி ''சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்திய முறை அனைத்தும், சட்டவிதிகளுக்கு முரணானது என்பதால், ஆட்சியை, 'டிஸ்மிஸ்' செய்ய, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தெரிவித்தார். கடந்த, 1988ல், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்து, ஆட்சி கலைக்கப்பட்ட போது, ஜெயலலிதா அணியில் இருந்தவர் முத்தையா. பின், அ.தி.மு.க., ஆட்சியில், 1991 - 96 வரை, சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார். சட்டசபையில், நேற்று நடந்த சம்பவங்கள், ஓட்டெடுப்பு குறித்து, நமது நாளிதழுக்கு, அவர் …
-
- 0 replies
- 311 views
-
-
சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:சட்ட நிபுணர்கள் கருத்து சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்…
-
- 0 replies
- 228 views
-
-
தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ? அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவழியாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். சசிகலா தலைமையை ஏற்காத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவுடன் முதல்வராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்போர் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ப…
-
- 1 reply
- 411 views
-
-
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வரும் கமல் ஹாஸன், இன்றும் ஒரு கமெண்டைப் பதிவு செய்துள்ளார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார் கமல் ஹாஸன். தமிழ் சினிமா நடிகர்களில் ஓரளவு துணிச்சலாக இந்த வேலையைச் செய்தவர், செய்து கொண்டிருப்பவர் இப்போதைக்கு கமல் ஹாஸன்தான். அவரது கருத்துகள் பல சமயங்களில் புரிவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், ஆட்சிக்கு எதிரான குரல் அது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிகிறது. சசிகலா முதல்வராக முயன்றபோது, நேரடியாக, ஓ பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று கூறினார் கமல். …
-
- 7 replies
- 862 views
-
-
தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது 'இ - மெயில்' கோவை : 'தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்' என, ராஜ்பவனுக்கு 'இ - மெயில்'கள் குவிகின்றன. தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார். சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினர் மனு அளித்தனர். இந்த பரபரப்பான சூழலில், 'கவர்னரின் ராஜ்பவன், இ - மெயில் முகவரிக்கு, தமிழக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கல…
-
- 0 replies
- 375 views
-
-
பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் திருநாவுக்கரசர் | கோப்புப் படம். நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு * அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது. 117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை…
-
- 18 replies
- 877 views
-
-
தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்! சிங்கப்பூர் சிட்டிசன் துணைப் பொதுச்செயலாளர் ஆன கதை “பன்னீர்செல்வம் யாரால் உச்சத் துக்கு வந்தாரோ, அவரையே பன்னீருக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டுள்ளார் சசிகலா” என, துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ரீ என்ட்ரி ஆனதற்கு முன்னுரை தருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையமாக சசிகலா குடும்பம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால் கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான தினகரனை 1999 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. தேர்தலில் வென்று எம்.பி ஆன தினகரனுக்கு அதன்பிறகு அசுர வளர்ச்சிதான். ஜெயலலிதா…
-
- 0 replies
- 916 views
-
-
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்? கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம். இதற்கிடையே பராமரிப்பு காரணங்களுக்காக ரிசார்ட்டை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிராமத்தில் உள்ள 'கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை அடுத்தே, ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி சென்னை வந்துள்ளனர். ரகசிய வாக்…
-
- 0 replies
- 413 views
-
-
சட்டப்பேரவையின் முதல் அரை மணிநேர பரபரப்பு விவரம் சட்டப்பேரவை வளாகம். அமளி, முழக்கம், வேண்டுகோள், நிராகரிப்பு என சட்டப்பேரவையின் முதல் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது. சட்டப்பேரவையில் பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. …
-
- 15 replies
- 1.1k views
-
-
மெரினா - காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் சட்டப் பேரவையில் வெளியேற்றப்பட்ட எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் | படம்: எல். சீனிவாசன் பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார். உண்ணாவிரதத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் சட்டப்பேரவையில் நடந்தது குறித்து புகார் அளித்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பே…
-
- 0 replies
- 304 views
-
-
'தீர்ப்பு வேறு.. தீர்வு வேறு' - ட்விட்டரில் கமல் கருத்து பரபரப்பு நிறைந்த சமீபத்திய தமிழக அரசியல் சூழலைப் பற்றி தனது கருத்துகளை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இன்றைய அவரது ட்விட்டர் பதிவில், 'நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்' என தெரிவித்துள்ளார். நாளை சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/tamilnadu/80688-kamal-tweets-about-sasikalas-verdict-tomorrow.html
-
- 10 replies
- 1k views
-
-
ஆளுநரின் மும்பை பயணம் ரத்து! தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில், கடும் அமளி நடைபெற்றது. இதனால், இன்று மட்டும் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரணமான சூழல், இன்று உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தான் ஏற்கெனவே மும்பை செல்லத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். http://www.vikatan.com/news…
-
- 0 replies
- 330 views
-
-
பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதி எம்.எல்.ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? மலைக்க வைக்கும் மக்கள் தீர்ப்பு...! #SurveyResults #OpsVsSasikala தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசு ரிசார்ட் அப்டேட்டுகள், ஓ.பன்னீர்செல்வத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகள், சசிகலாவின் திடீர் பேட்டிகள்... என தமிழக அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும்? எந்த எம்.எல்.ஏ அணி மாறுவார்? என்கிற பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க தேர்தலில் வென்ற 134 தொகுதிகளில் 'பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில் சர்வே நடத்தினோம். மக்கள் தங்கள் கருத்துகளை தொகுதி…
-
- 0 replies
- 382 views
-
-
மிஸ்டர் கழுகு: சிறைக்கு முன்... மிரட்டி வாங்கப்பட்ட இரண்டு கையெழுத்துகள்! ஜூ.வி அட்டைக்காக நம் ஓவியர் கிராபிக்ஸில் உருவாக்கிய எம்.ஜி.ஆர் சிலையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் கழுகார். ஆழ்ந்த பெருமூச்சு, அவரிடமிருந்து வெளிப்பட்டது. ‘‘இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் இதயத்தை ரணமாக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. அவர் உருவாக்கிய கட்சி, எப்படியெல்லாம் அவரை இந்தத் தருணத்தில் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும்! வரலாற்றிலேயே இல்லாத அசுர பலத்தோடு கட்சி இருக்கிறது. தனியாகத் தேர்தலில் நின்று, 37 எம்.பி தொ…
-
- 0 replies
- 3.1k views
-
-
எடப்பாடி பழனிசாமி... சிரிப்புடன் உள்ளே சென்றவர், கடுப்பாக வந்தது ஏன்? கூவத்தூரில் நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிரித்துக்கொண்டே சென்ற சசிகலாவின் அணியினரில் பலர் வெளியே வரும் போது கடுப்பாகி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. சசிகலா அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் சமாதியில் தனிமனிதனாக போராட்டத்தை தொடங்கிய பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் …
-
- 0 replies
- 570 views
-
-
முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது. இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாள…
-
- 0 replies
- 225 views
-
-
மாற்றம் வேண்டும் மாறாத மாற்றம் வேண்டும்,
-
- 0 replies
- 230 views
-
-
எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: வக்கீல் ஆச்சார்யா அதிரடி எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என்று ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக இருந்த ஆச்சார்யா கூறியுள்ளார். பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க…
-
- 0 replies
- 206 views
-
-
குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார் கோவை எம்.எல்.ஏ. அருண்குமார். அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் தான் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) காலை கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவை உருவாக்கி வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என யாரும் கட்சியில் குடும்பத்தை புகுத்தவில்லை. ஆனால், தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன்…
-
- 0 replies
- 226 views
-