- Open Club
- 57 members
- Rules
பரிச்சார்த்த முயற்சி
டிஜிட்டல் ரீமாஸ்டரிங்(Digital Re-mastering) தொழில் நுட்பத்தில், புது வடிவம் பெற்ற எனக்கு பிடித்த சில பழைய தமிழ் பாடல்களின் தொகுப்பு இப்பகுதியில்..😍
3 topics in this forum
-
ஈழத்து பொப்பிசை பாடல்கள் என மதியம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்..அதில் இந்த எளிமையான "இரயிலோடுது.." பாடல் மிகவும் பிடிக்கும். 'ஈழம்' பற்றி எந்த விபரமும் எமக்கு தெரியாது, ஆனால் அவற்றைப் பற்றி தெரிந்து உருவகப்படுத்திக்கொள்ள தூண்டுதலானது இம்மாதிரி பாடல்களே... அதுவும் மிகக் குறிப்பாக, இலங்கை வானொலியும், அதன் தமிழ்ச் சேவை அறிவிப்பாளர்களுமே..! 😍
-
-
- 4 replies
- 753 views
- 1 follower
-
-
டி.எம்.எஸ் பாடியதில் மிக பிரபலமான பாடலான "யார் அந்த நிலவு..?" டிஜிட்டல் ஒலிமயமாகியதன் விளைவு கீழே..! 😎 👇
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
நான் ஆணையிட்டால்..! விடுமுறை.. பொழுது போகலை..! தேவையான சில பழைய பாடல்களின் அட்டவணையை தயாரித்து இணையத்தில் எங்காவது உயர்தர துல்லிய 5.1 ஒலி தரத்தில் பாடல்கள் இருக்கிறதா? என தேடினேன். சில பாடல்கள் கிட்டின. அவற்றை தரம் பிரித்து இணைக்கப் பார்க்கிறேன். என்னிடமுள்ள ஜேபிஎல் ஸ்பீக்கரில்(Charge 5) 'மொபைல் ப்ளூ டூத்' மூலம் இணைத்து இப்பாடலை கேட்டேன். பாடலின் ஒலி தரமுடன் உள்ளது. நீங்களும் கேட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன்..! 😉
-
-
- 2 replies
- 482 views
- 1 follower
-