Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் ..பல குரல்களில் சிவ புராணம் (By SPB)

  2. "பூமியில் மலைகளும் நதிகளும் எது வரை உள்ளதோ அது வரை மக்களிடையே ராமாயணம் நிலைத்து நிற்கும்" - ராமாயணத்தில் வால்மீகி முனிவர் 1-2-34 ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம். அயோத்யா இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம். வடக்கு ரயில்வேயின் வாரணாசி - லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. பக்ஸர் …

  3. நவ கைலாயங்கள் சிவனிற்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நவ கைலாயங்கள் என்று சொல்லப்படும் இந்த 9 கோவில்களும் நாம் முற்பிறப்புகளிலும் மற்றும் இந்த பிறப்பிலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபட மிகவும் முக்கியமானவை ஆகும். இக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி பெற்று விளங்குகின்றன. குறிப்பாக இந்த சிவன் கோவில்கள் ஒன்பதும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கங்கையைவிட அதிக புண்ணியம் தாமிரபரணி ஆற்றிற்கு உள்ளது என்று “தாமிரபரணி மகாத்மியம்”சொல்கிறது. 1. பாப நாசம் 2. சேரன்மாதேவி 3. கோடக நல்லூர் இவை மூன்றும் மேலக்கைலாயங்கள் என்றும், 4. குன்னத்தூர் 5. முறப்பநாடு …

  4. முருக வழிபாடு சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்க…

  5. முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? முருகக்கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. …

  6. இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள் (அவ்வூரில் வழங்கப்படும் பெயர்களால்) குறித்து அறிவோமா?! வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது. ராவண கோட்டே: ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள். சீதா கோட்டுவா: சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந் ததாகக் கூறுவர். அசோக் வாடிகா: சீதையைத் தேடி ஸ்ரீராமன் வருகிறான் என்பதை அறிந்த ராவண…

  7. சிவலிங்க மகிமைகள் சிவலிங்கம்-உருவத்தாலும், வழிபாட்டு முறைகளாலும், அமையப் பெறும் மூலப் பொருட்களாலும் பல்வேறு வகையாக பிரீத்து சிவாகமங்களாலும், சாஸ்திரங்களாலும் வழிபடப்படுகின்றது. அப்படி சிவலிங்க சொரூபத்தை அவ்வியக்த லிங்கம், வியக்தா வியக்த லிங்கம், வியக்த லிங்கம் என மூவகையாக பிரீத்துப் போற்றுவர். பீடமும், லிங்கமுமாயிருப்பது அவ்வியக்தலிங்கம். லிங்கத்திலே முகமும், தோள்களும் வெளிப்பட இருப்பது வியக்தா வியக்தலிங்கம். எல்லா அவயங்களும் வெளிப்பட்டிருப்பது வியக்தலிங் கம் ஆகும். மேலும் வழிபடப் பெறும் அடிப்படையில் சிவலிங்கத்தை அசல லிங்கம், சலன லிங்கம், சலா சலலிங்கம், அசலசல லிங்கம், என வகைப்படுத்திக் கூறுகின்றனர். கோபுரம், விமானம் முதலியன அசல லிங்கம். இரத்தின லிங்கம் ம…

  8. இலங்கையில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்கள்.... 01...நல்லூர் கந்தசுவாமி கோயில்.,,, நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில்இ யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது... 02...மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்.,,,, இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது . 03...செல்வச் சந்நிதி…

  9. காஞ்சிபுர சிவத் தலங்கள் காஞ்சி மற்றும் காஞ்சி புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவத் தலங்கள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ள கோயில்கள் கச்சிநெறிக்காரைக்காடு புண்ணியகோடீசம் சிவாஸ்தானம் மணிகண்டீசம் சார்ந்தாசயம் அங்கீரசம் அத்திரீசம் - குச்சேசம் காசிபேசம் கௌதமேசம் பார்க்கவேசம் வசிட்டேசம் பராசரேசம் ஆதீபிதேசம் கருடேசம் பணாதரேசம் காயாரோகணம் சித்தீசம் அரிசாப பயந்தீர்த்ததானம் இஷ்டசித்தீசம் கச்சபேசம் சுரகரேசம் தான்தோன்றீசம் அமரேஸ்வரம் அனேகதங்காவதம் கயிலாயநாதர் கோயில் வீ…

  10. அறுபடைவீடு 1.அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி 2.சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில் 3.அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,சுவாமிமலை 4.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருத்தணி 5.அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர் 6.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்

  11. புகழ் பெற்ற நமது கடந்த காலத்தின் மீதமிருப்பவை. கருடா விஸ்ணு கெங்கனா சிலை! இந்தோனேஷியாவில் பாலியில் பழமையான மற்றும் பிரமாண்டமான விஸ்ணு பகவான் கோவில்.விஸ்ணு பகவான் தன் வாகனமான கருடனில் அமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.இந்த சிலை உலகின் மூன்றாவது உயரமான சிலை.சுமார் 30 மீட்டர் உயரம் கொண்டது.

  12. சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது ஒரு நதிநீர் சிக்கல்தான்! - புத்த பூர்ணிமா சிறப்புப் பகிர்வு புத்தர் இந்த மூன்று காட்சிகளையும் சித்தார்த்தன் 29 வயதுவரை காணவில்லை என்பது நம்பக் கூடியதா? மேற்சொன்ன யாவும் நாள்தோறும் பொதுவாக நிகழ்பவை. அப்படியிருக்க சித்தார்த்தர் 29 வயதில் வரை பார்க்கவில்லை என்பது நம்பும்படி உள்ளதா? இவை அனைத்துமே புனை சுருட்டல்கள். இன்று 26.05.21 வைகாசி பவுர்ணமி, புத்தரின் பிறந்தநாள். 'ஆசை, கோபம், கனவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் வாழும் தெய்வம்' - என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், கருணையே வடிவமானவர், சித்தார்த்த க…

  13. சக்திபாலன் சரவணன் சுப்ரமண்யன் குருபரன் கார்த்திகேயன் சுவாமிநாதன் தண்டபாணி குக அமுதன் பாலசுப்ரமணியம் நிமலன் கருணாகரன் சேனாபதி குகன் சித்தன் கதிர் வேலன் கருணாலயன் திருபுரபவன் பேரழகன் கந்தவேல் முத்துக் குமரன் உதயகுமாரன் பரமகுரு உமையாலன் தமிழ்செல்வன் சுதாகரன் சத்குணசீலன் சந்திரமுகன் அமரரேசன் மயூரவாஹனன் செந்தில் குமார் சிவகுமார் ரத்னதீபன் லோகநாதன் தீனரீசன் சண்முகலிங்கம் குமரகுரு முத்துக்குமரன் அழகப்பன் தமிழ்வேல் மருதமலை வேலன் குகானந்தன் பழனிநாதன் தேவசேனாபதி தீஷிதன் கிருபாகரன் பூபாலன் சண்முகம் உத்தமசீலன் குருசாமி சுசிகரன் கிரிர…

  14. ஸ்ரீ ஆஞ்சநேயர் பெயர்கள் 1. அப்யந்த் - பயமற்றவன் 2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம் 4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன் 5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன் 6. அதுலித் - ஒப்பில்லாதவன் 7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன் 8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன் 9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன் 10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர். 11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர் 12.தீரா - தைரியம் மிக்கவன் 13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன் 14. கு…

  15. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன. இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிக…

  16. 64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். 1.நீலகண்ட பைரவர் 2.விசாலாட்சி பைரவர் 3.மார்த்தாண்ட பைரவர் 4.முண்டனப் பிரபு பைரவர் 5.ஸ்வஸ்சந்த பைரவர் 6.அதிசந்துஷ்ட பைரவர் 7.கேர பைரவர் 8.சம்ஹார பைரவர் 9.விஸ்வரூப பைரவர் 10.நானாரூப பைரவர் 11.பரம பைரவர் 12.தண்டகர்ண பைரவர் 13.ஸ்தாபாத்ர பைரவர் 14.சீரீட பைரவர் 15.உன்மத்த பைரவர் 16.மேகநாத பைரவர் 17.மனோவேக பைரவர் …

  17. சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந் திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர் ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப் பாலமுத முண்டாரு மரசு மெய்திப் பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே. சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வ…

  18. மாணிக்கவாசகர் அருளிய அடைக்கலப் பத்து செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. …

  19. போகர் அளித்த பெருஞ்செல்வம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களின் வரலாறுகளைப் பார்க்கும்போது அவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அல்லது விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கு உள்ள முருகனின் திருவுருவம் போகர் எனும் சித்தரால் உருவானதாகும். தமிழிலக்கியங்களில் பழநி தலம் 'சித்தன் வாழ்வு' எனவும் கூறப்பட்டுள்ளது. சித்தரான போகர் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன், ஆன்மிக உணர்வையும் வளர்த்து வந்தார். திருமலையின் மீது போகரின் கருணைப் பார்வை விழுந்ததால் முருகன் எனும் ஞான தண்டாயுதபாணியின் திருமேனி உர…

  20. ஒருமுறை சிவபெருமானும், பார்வதியும் வியட்டிப் பிரணவம், சமட்டிப் பிரணவம் என்ற பிரணவங்களை, சங்கல்பிக்க, அவை சுழன்று பலகோடி அண்டங்களையும் வலம் வந்தன. இவற்றின் சுழற்சியையும், வேகத்தையும் தேவர்களாலும், மகரிஷிகளாலும் கட்டுப்படுத்த இயல வில்லை. அனைவரும் ஸ்ரீவிநாயகப் பெருமானிடம், சுவாமி தங்களது அம்மையப்பரால் சங்கல்பிக்கப்பட்ட இவ்விரு பிரணவங்களின் சுழற்சியைக் கண்டு திகைத்து நிற்கிறோம். இதன் சிருஷ்டியின் காரணமும் எமக்குப் புரியவில்லை. தாங்கள்தான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினர். விநாயகப் பெருமான் கோடிக் கணக்கான அண்டங்களையும் பரி பாலனம் செய்பவர். எனவேதான் அவர் பெருவயிறுடையவரானார். அவர் தமது திருக்கரத்தால் பெரு வயிற்றைத் தடவவே அவர் நாபியிலிருந்து வெளிப்பட்ட அகமர்தசண மகரிஷி, அதி…

  21. ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார் அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.” பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார். ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழி…

  22. எந்தவொரு செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயல் எந்தவிதமான தடங்கலும் இன்றி இனிதே முடிவடைய விநாயகர் வழிபாட்டுடன் துவங்குவது வழக்கம். அத்தகைய சிறப்புப் பெற்ற யானைமுகத்தோனுடைய பன்னிரு அவதாரங்களை சிறப்பாக விளக்குகிறது விநாயகர் புராணம். பன்னிரு அவதாரங்களாவன: 1. வக்கிர துண்ட விநாயகர் 2. சிந்தாமணி விநாயகர் 3. கஜானன விநாயகர் 4. விக்கினராஜ விநாயகர் 5. மயூரேச விநாயகர் 6. பாலச்சந்திர சேகர் 7. தூமகேது விநாயகர் 8. கணேச விநாயகர் 9. கணபதி விநாயகர் 10.மகோர்கட விநாயகர் 11.துண்டி விநாயகர் 12.வல்லபை விநாயகர்

  23. விநாயகருக்கு உகந்த நாள் விநாயக சதூர்த்தியாகும். ஆவணி மாதத்தில் வளர் பிறையில் வருகின்ற சதூத்தி மிக சிறந்த நாளாகும். விநாயகரை அறுகம் புல்லும் வெள்ளெருக்கம் பூவும் கொண்டு பூஐpத்தால் அவரது அருளை பெற முடியும் என்பதே நம்பிக்கை. விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு இவருக்கு பிடித்தமான நிவேதனங்கள் மோதகமும் பருப்பு நெய் சாதமும் அப்ளம் கரும்பு இவைகளாகும் இப் பொருட்களை நெய் வேத்திய பொருளாக வைத்து அவரை வழி படுதல் அவசியமாகும் இதனை ஒரு பாடல் நமக்கு விளக்குகிறது. 'கைதல நிறை கன்னி அப்ப மொடவல் பொரி கப்பிய கரி முகன் அடிபேணி" அதனாலே விநாயகருக்கு நெய்வேத்தியம் விருப்பமான ஒன்று என்பதை நாம் அறிவோமாக …

    • 4 replies
    • 2.7k views
  24. வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம் வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக இங்கே பார்ப்போம். வள்ளலார் நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்தார். அனைத்து உயிர்களுக்குமான ஜீவ காருண்யத…

  25. ரம்மியமான ரமலானே வருக, வருக!! இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு: ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.