Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன? ஜார்கண்டின் பகூரில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது, ஒரு கூட்டத்தினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளனர். கூட்டமாகத் திரண்டு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு உள்ளூர் நிர்வாகம், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இதை தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்ட அன்று இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. பஹாரியா பழங்குடியின சங்கம் சார்பிலான அழைப்பில் அக்னிவேஷ் அங்கு சென்றிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பு இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவித்திரு…

    • 0 replies
    • 322 views
  2. உலகப் பார்வை: தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை ம…

  3. சிரியா: ஐ.எஸ் படைகளிடமிருந்து 422 பேர் மீட்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANADOLU தென்-மேற்கு சிரியாவின் போர் நிகழும் பகுதியிலிருந்து சிரியாவின் 'வைட் ஹெல்மெட்ஸ்' எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வைட் ஹெல்மெட்ஸ் குழுவை சேர்ந்த சுமார் 422 பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இஸ…

  4. "பெண்களுக்கு பாதுகாப்பில்லை" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANDRESR Image caption(சித்தரிக்கப்பட்டது) சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில், "இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு" என்று பெற்றோர் சொன்னதால் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ள…

  5. அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு அதிகாரிகள் போல் போலியாக நடித்து அமெரிக்கர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலியாக ‘கால் சென்டர்’ ஒன்றை சிலர் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மூலம் அந்நாட்டில் வரி செலுத்த வேண்டியர்கள் குறித்த தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு வரி துறையில் இருந்து பேசுவது போல பேசி மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரை கைவிடுவதாக கூறி…

  6. 120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலிச் சாமியார் கைது : ஹரியாணாவில் பயங்கரம் ஏஎன்ஐபதேஹாபாத், போலீஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாபா அமர்புரி - படம்: ஏஎன்ஐ ஹரியாணா மாநிலம், பதேஹேபாத் மாவட்டத்தில், போலிச் சாமியார் ஒருவர் 120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த விவகாரம் வெளியே கசிந்ததால், அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பதேஹாபாத் மாவட்டம், தொஹானா பகுதியில் பாபா பாலக்நாத் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தலைமை அர்ச்சகராகவும், ஆன்மிக குரு என்று சொல்லிக்கொண்டு வலம் வந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லுராம். இவரிடம் ஆசி பெறுவதற்காக வரும் பெண்கள் பிரச்சினைகள் இருக்கிறது, உடல்நலப் பாதிப்…

  7. ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ். ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அம…

  8. நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது" ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள்…

  9. வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…

  10. "வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது": பிரான்ஸ் நிதி அமைச்சர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வா…

  11. நாளிதழ்களில் இன்று: 'காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்க…

  12. ஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம் ஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜேர்மனியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற வடக்கு மாநிலமான ச்லெஸ்விக் ஹோல்ஸ்ரெய்ன் (Schleswig-Holstein) இல் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் . குறித்த பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸார்; நாங்கள் சூழ்நிலையை விரிவாக ஆராய்கிறோம், அதன் பின்னர் முழுமையான விவரங்களை வழங்குவோம் என்று தெரிவித்தனர். பொலிஸ…

  13. `மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு!’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில் `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. 2019ம் ஆண்டு தேர்தல் குறித்து மக்களே முடிவு செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி’ என்றார். மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி.. …

  14. ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. …

  15. அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது: மெர்கல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடன் இணைந்தே பணியாற்றுவதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான உறவு முக்கியமானதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெர்லினில் நேற்று (வெள்க்கிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமென குறிப்பிட்ட அவர், அது சகல விடயங்களையும் வெற்றிகொள்ள வழிவகுக்கம் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜேர்மனியின் முக்கியமான பங்குதாரராக அமெரிக்கா உள்ளதென்று குறிப்பிட்ட மேர்கல், தாம் ஏற்கும் வகையிலான கொள்கைகளை அமெரிக்கா எப்போதும் கொண்டிருப்பதில்லையென தெரிவ…

  16. சிங்கப்பூர்: 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிங்கப்பூரில் 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA சிங்கப்பூரை சேர்ந்த 15 லட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு …

  17. பாகிஸ்தானில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் யாருடன் கூட்டணி? பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான் கான் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. போலந்தின் எல்லையில் இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த 13 பேர் போலந்தின் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்கள் எவ்வித ஆவணங்களுமன்றி எல்லையைக் கடக்க முற்பட்ட போது எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரiணைகளின் போது சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்தும் 5 இலங்கையர்கள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 பேரும் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதனைத் தொட…

    • 1 reply
    • 527 views
  19. மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1484 கோடி செலவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநா…

  20. மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும்…

  21. அமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅப்படியே மறந்துடக்கூடாது... நம்ம ஊருக்கு வரனும். புதின் வருகைக்கான விவாதங்கள் …

  22. இஸ்ரேலை யூத தேசமாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, பாகிஸ்தானில் வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்குரிமை மறுக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  23. ‘இனி இது யூத தேசம்’: சர்ச்சைக்குரிய மசோதா - இஸ்ரேல் நிறைவேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம். இந்த மசோதா…

  24. மஹிந்தவிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய எம்.பிக்கு நேர்ந்த கெதி! சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செலவில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்ட அதி சொகுசு விடுமுறையை கழித்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏழு வார காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்தின் DUP என்று அழைக்கப்படும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான இயன் பெஸ்லிக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கன்சவேடிவ் கட்சி தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு வழங்கிவ…

  25. டொனால்ட் ட்ரம்பின் பலவீனமான இராஜதந்திரம் அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் எந்தவிதத்திலும் மரபுவழிப்பட்டதல்ல. பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் அவருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு பெரும்பாலான பாரம்பரிய உச்சி மகாநாடுகளைப் போன்று இருக்கப்போவதில்லை என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெருமளவுக்கு தலையீடுகளைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களினாலும் வேறு பலராலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரையே ட்ரம்ப் சந்தித்தார். அந்தத் தேர்தலே அவரை வெள்ளைமாளிகைக்கு கொண்டுவந்தது. கடந்த இரு ஜனாதிபதிகளும் கூட்டாக நடத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.