Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு, சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS/CAPELLA SING…

  2. ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவலுக்கு ஆபத்து? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவலுக்கு சிக்கல்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மென்பொருளில் ஏற்பட்ட 'பக்' என்னும் தொழில்நுட்ப குறைபாட்டின் காரணமாக 14 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் த…

  3. விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசிய சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டைவெடிக்க வைக்கப்போவதாக போலி நாடகமாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞரிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2017 ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனோட் மார்க்ஸ் என்ற 26 வயது இளைஞனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. மெல்பேர்னிலிருந்து மலேசிய நோக்கி சென்றுகொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞன் தன்னிடம் வெடிகுண்டிருப்பதாகவும் சத்தமிட்டதை தொ…

  4. டிரம்ப்-கிம் சந்திப்பு: கடைசி நேரத்தில் ஜப்பான் பிரதமர் டிரம்பை சந்திப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சந்திக்கவுள்ள சில நாட்களுக்கு முன், அதிபர் டிரம்ப் - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள …

  5. டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பின் பின்னணியில் ரகசியமாக ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் பங்களிப்பு, புற்றுநோய் கட்டியை அகற்றிய நோயாளியின் ஆயுளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. நாளிதழ்களில் இன்று: "எத்தனை எதிர்ப்பு வந்தாலும் 'நீட்' தொடரும்": பா.ஜ.க இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தொடரும்: பா.ஜ.க எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், நீட் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதா…

  7. ’ஆப்ரேஷன் புளூஸ்டார்`: பொற்கோயிலில் இருந்தவரின் நேரடி அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் நடைபெற்ற `ஆப்ரேஷன் புளூ ஸ்டார்` நடவடிக்கை குறித்த தனது நேரடி அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அமிர்தசரஸிலிருந்து ரவீந்தர் சிங் ராபின்) சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் 34 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரா…

    • 2 replies
    • 727 views
  8. பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. வெளியானது காலா நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம், உலகெங்கும் வெளியானது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. காலா படத்தை லைவ் செய்தவர் கைது படத்தின் காப்புரிமைTWITTER பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவிதுள்ளார்.இந்தியாவில் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள காலா திரைப்படம், ந…

  9. மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளிதததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. http://globaltamilnews.net/2018/82580/

  10. மியான்மரில் மேலும் ஒரு சிறுபான்மை சமூகம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம், உடல் பருமனால் பாகிஸ்தானில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 7 பேர் பலி படத்தின் காப்புரிமைGUATEMALA GOVERNMENT குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது. ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நா…

  12. பாலத்தீனிய விவகாரம்: இஸ்ரேலுடனுனான கால்பந்தாட்ட போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஸா பகுதியில் பாலத்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரணமாக எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமைAFP அர்ஜெ…

  13. பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. நீட்: தொடரும் தற்கொலைகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீட் தேர்வில் தோல்வியைச் சந்தித்ததால், தமிழகத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத…

  14. நாளிதழ்களில் இன்று: ரஜினியின் அரசியல் - அரசு என்ன செய்ய வேண்டும்? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைKAALA தி இந்து (தமிழ்) - 'ரஜினியின் அரசியல்' காலா திரைப்படம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ். "ரஜினியின் அரசியல் கருத்துகளுக்காகவோ, அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பான சித்தரிப்புக்காகவோ 'காலா' படத்தை ஒரு ரசிகர் புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பது ரசிகர்களுக்குள்ள உரிமை. எந்தவொரு கலைப் படைப்பையும் அது என்ன சொல்லவருகிறது என்று தெரியாமல் யூகங்களின் அடிப்படையில் முன…

  15. 300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு! சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான கப்பலின் வரலாறும், அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார். ஜெஃப் கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற போது எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ரெமஸ் 600…

  16. கைதான ஹார்வி வைன்ஸ்டீன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியுயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஹ…

  17. டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமெரிக்கா பகிர்க படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் நன்முறையில் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்களும் முதல் முறையாக உள்ளூர் நேரப்படி காலை ஒன்பது மணியளவில் சந்திப்பார்கள் என்றும், இதுகுறித்த தகவல்களை டிரம்ப் தினமும் கேட்டறிந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படும் என்று அமெரிக்கா…

  18. இது உனது நாடில்லை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு ) அமெரிக்காவின் நியுயோக்கின்; ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது. ரயிலில் பயணித்த பயணியொருவர் எடுத்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கறுப்பின பெண்மணி எனது மகள் கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் ஆசிய பெண்மணி ஆசனத்தை வழங்கவில்லை என ஏசுவதை காண முடிகின்றது. அவ்வேளை ஆசிய பெண்மணி அவரை மௌனமாகயிருக்குமாறு தெரிவிக்கின்றார். அதற்கு கறுப்பின பெண்மணி நான் ஏன் அமைதியாகயிருக்கவேண்டும் ? நீ எனது…

  19. வடகொரியாவில் ராணுவ தளபதிகள் திடீர் மாற்றம் கிம் ஜாங் உன் - REUTERS வடகொரிய ராணுவத்தின் மூத்த தளபதிகள் திடீரென மாற்றப் பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பின்னணியில் வடகொரிய ராணுவத்தின் 3 மூத்த தளபதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய மக்கள் கட்சி வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கட்சியின் ஆதிக்கத்தை மீறி ராணுவம் செயல்படக்கூடாது என்பதற்காக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரிய ராணுவ தளபதிகள் மாற்றப்பட்டிருப்பதை தென்கொரிய அர…

  20. பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. சுனில் சேத்ரிக்கு சமூக வலைதளங்களில் குவிந்த வாழ்த்துக்கள் படத்தின் காப்புரிமைFACEBOOK / SUNIL CHHETRI மும்பையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படு…

  21. பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு வித்தியாசமாக தீர்வை வழங்கிய யுகாண்டா மக்கள், ரமலானுக்காக தினமும் 22 மணி நேரம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. நாளிதழ்களில் இன்று: ''போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" - கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES "போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை மக்கள…

  23. காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம்: 14 நிமிடங்கள் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. 14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பத…

  24. சிரியா ஜனாதிபதி வடகொரியா செல்கின்றார் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் தெரிவித்துள்ளார். நான் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் அன்னை சந்திக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்தவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடகொரியா ஜனாதிபதியின் மிகத்திறமையான தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்கின்றது என சிரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் இறுதி வெற்றிபெறுவார் இரு கொரியாக்களின் இணைப்பை சாத்தியமாக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவிற்கும் சி…

  25. வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம் பகிர்க சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர். இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.