உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
சமூக ஊடகங்களின் வியாபார உத்திகளால் தன்னிலை மறக்கும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 310 views
-
-
ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதுடில்லி காப்பாற்றப்பட்டது எப்படி? இந்திய தலைநகர் புதுடில்லி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐஎஸ் தற்கொலைகுண்டுதாரி மேற்கொண்டிருந்த திட்டத்தை ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவியதன் மூலம் இந்திய புலனாய்வு அமைப்பினை சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். இந்தியாவின் வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகத்திறமையான துணிச்சலான புலனாய்வு நடவடிக்கை மூலம் புதுடில்லியை இந்திய அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவிய இந்திய புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட ஐஎஸ் தற்கொலைதாரிக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர் மேலும் அவரிற்கு வெடிபொருட்களையும் வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட ஐஎஸ் உளவாளி பொற…
-
- 0 replies
- 424 views
-
-
இந்த நகரத்தில் சம்பளமோ கோடிக்கணக்கில்.. ஆனாலும் போதவில்லை ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றாலும், அரசின் கணிப்பின் படி அது 'குறைந்த வருமானமாக' கருதப்படும். அது எப்படி முடியும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆ…
-
- 1 reply
- 491 views
-
-
பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜேர்மனி தவறிவிட்டது! – டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் சமையல் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனி, தமது நாட்டு பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள தவறிவிட்டதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரஸல்ஸில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள ட்ரம்ப், நெட்டோ பொதுச்செயலாளர் ஜீன் ஸ்டோலென்பெர்க்குடன் இணைந்து நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே ஜேர்மன் மீது பகிரங்கமாக இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அதிகளவு நிதியொதுக்கீட்டை மேற்கொள்கின்ற நிலையில், ஐரோப்பிய பொருளாதாரத்தில் பாரிய பங்…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழகத்திலுள்ள உலகின் இரண்டாவது கண் மருத்துவமனைக்கு வயது 200 பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைHORACIO VILLALOBOS - CORBIS தினத்தந்தி உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1809-ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-ல் சென்னையில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் சென்னை அரசு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1948-ல் இந்தியாவில் முதன்முறையாக எழும்பூர் மருத்துவமனையில் கண் வங்…
-
- 0 replies
- 478 views
-
-
இனவெறியுடன் 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். நாஜி ஆதரவு பெண்ணுக்கு ஆயுள் சிறை படத்தின் காப்புரிமைREUTERS ஜெர்மனியில் நாஜிக்களை ஆதரிக்கும் குழு ஒன்றைச் சேர்ந்த பீட் ஷேப்பே எனும் 43 வயதாகும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன வெறியின் காரணமாக 10 கொலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பெண் மற்றும் அவரது குழுவினர் நால்வரும் 2000 மற்றும் 2007க்கும் இடையே எட்டு துருக்கிய வம்சாவளியினர், ஒரு கிரேக்க நாட்டவர் மற்றும் ஒரு பெண் காவல் அதிகாரியைக் கொலை செய்தது 2011இல் க…
-
- 0 replies
- 394 views
-
-
நேட்டோ உச்சி மாநாடு தொடங்கும் முன்பே ஜெர்மனி அதிபருடன் வார்த்தைப்போரில் ஈடுபட்ட டிரம்ப், கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கி உலக கோப்பை போட்டியை காண வந்துள்ள பிரிட்டிஷ் ரசிகர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 256 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா?" படத்தின் காப்புரிமைARUN SANKAR ஆஸ்பத்திரியில் நைட்டி அணிந்தபடி ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் விளக்கம் அளித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ். "ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்ப…
-
- 0 replies
- 775 views
-
-
முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ராட்சத டைனோசர் படத்தின் காப்புரிமைSPL முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். படத்தின் காப்புரிமைCECILIA APALDETTI அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதை…
-
- 0 replies
- 372 views
-
-
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரையும் மீட்ட குழுவினருக்கு உதவிய உள்ளூர்வாசிகள் யார்? சிறார்களை மீட்ட டைவர்கள் குழு உறுப்பினரின் பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 366 views
-
-
பிரெக்ஸிட்டை புரிந்து கொள்ள 5 எளிய கேள்வி பதில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அளவில் மீண்டும் பிரெக்ஸிட் பிரதான செய்தி ஆகி இருக்கிறது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவுடன் கருத்து வேறுபாடு கொண்டு வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரீசா மேவுக்கு எழுதிய கடிதமும், அதற்கு தெரீசா …
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்காவின் வருங்காலம் மீது தாக்கம் செலுத்தப்போகும் டிரம்பின் புதிய தலைமை நீதிபதி பகிர்க அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பிரெட் கவனாவின் பெயரை முன்மொழிந்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைREUTERS இந்த முடிவு அமெரிக்காவில் கருக்கலைப்பு, துப்பாக்கி பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் நீண்டகாலத் தாக்கம் செலுத்தக்கூடியது. கவனாவை பதவியில் அமர்த்தியுள்ளதன் மூலம், தனது பதவிக்காலம் முடிந்தபின்னும், வருங்காலத் தலைமுறைகளிடமும் தனது தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு டிரம்ப்புக்கு உருவாகியுள்ளது. கவன…
-
- 0 replies
- 344 views
-
-
மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை குஷிப்படுத்திய வொண்டர்வுமன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வொண்டர்வுமனின் வருகை பிரபல ஹாலிவுட் படமான வொண்டர்வுமன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மாநகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்துவருகி…
-
- 0 replies
- 387 views
-
-
நாளிதழ்களில் இன்று: தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு, ஓர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினமணி : தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு நிலத்தடி நீர் குறைவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தலையங்கள் எழுதி உள்ளது தினமணி நாளிதழ். …
-
- 0 replies
- 371 views
-
-
தாய்லாந்து குகையில் எஞ்சிய குழுவினரை மீட்க டைவர்கள் தீவிர முயற்சி, மேற்கு ஜப்பானில் கன மழைக்கு குறைந்தபட்சம் நூறு பேர் பலி, தாலிபன் கட்டுப்பாட்டு மாகாணத்தில் கெடுபிடிகளை மீறி நள்ளிரவில் கூடி கேளிக்கையில் ஈடுபடும் ஆஃப்கன் ஆண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.
-
- 0 replies
- 433 views
-
-
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பதவிவிலகியுள்ளார். பிரெக்சிற் நடவடிக்கையின் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று காலை பதவி விலகியுள்ள நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனும் பதவிவிலகியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரெக்சிற் தொடர்பாக அண்மையில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே எடுத்த சில முடிவுகளில் உடன்பாடு இல்லாதமை காரணமாக டேவிட் டேவிஸ் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்பொழுது வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனும் பதவிவிலகியுள்ளார். டேவிட் டேவிசின் பதவிவிலகலை ஏற்றுக் கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ரொப்பை அந்த பதவிக்கு நியமித்து சில மணி நேரத்தி…
-
- 0 replies
- 351 views
-
-
துருக்கியில் புகையிரதம் தடம் புரண்டதில் 24 பேர் பலி துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் சென்ற பயணிகள் புகையிரதம் தெகிர்டாக் பகுதியில் செல்லும் போது குறித்த புகையிரதத்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புகையிரதத்தில் பயணம் செய்த 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணித்து…
-
- 0 replies
- 295 views
-
-
நடனமாடிய இரான் பெண் கைது: தங்கள் நடன விடியோவை பகிர்ந்து ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். நடனமாடி ஆதரவை வெளிப்படுத்திய இரான் பெண்கள் படத்தின் காப்புரிமைMAEDEH HOZHABRI/INSTAGRAM இரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அட…
-
- 0 replies
- 559 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘மீனில் கலக்கப்படும் புற்று நோய் உண்டாக்கும் வேதிப் பொருள்’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து: 'மீனில் கலக்கப்படும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மீனில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் …
-
- 0 replies
- 468 views
-
-
செய்தித்தாள்களில் இன்று: "3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - "3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்" படத்தின் காப்புரிமைAFP Image caption(கோப்புப்படம்) கடந்த மூன்றாண்டுகளில் மட்டும…
-
- 0 replies
- 453 views
-
-
உலகப் பார்வை: கால்பந்தில் தோற்றாலும் ரஷ்யா கொண்டாடப்படுவது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கால்பந்தில் தோற்றாலும் ரஷ்யா கொண்டாடப்படுவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று நடந்த நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவும், குர…
-
- 0 replies
- 495 views
-
-
"அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது" - கோபத்தில் வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP வட கொரியாவின் அணு திட்டம் பற்றிய சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது என்று வட கொரியா தெரிவித்துள்ளது. சில மணிநேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்த நிகழ்வுகளின் கருத்துக்கு முரணாக …
-
- 0 replies
- 505 views
-
-
ஜப்பானில் கடும் மழைக்கு பலியானோர் 38 ஆக உயர்வு ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடந்த இருநாட்களாக தொடர் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளை மீறி கடந்து பல பகுதிகளை குளம்போல் சூழ்ந்துள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 அடி உயரம்வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 லட்சம் மக்கள் வெளியேற்…
-
- 1 reply
- 420 views
-
-
7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு ஜப்பானில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில், 1995ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் திகதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆர்கனோ பாஸ்பரஸ் வகை நரம்பு வாயு ஆகும். இந்த வாயு தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர், சிலருடைய கண்களில் பார்வை பறிபோனது, சிலர் பக்கவாதத்துக்கு ஆளாகினர். 13 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலும் குற்றச்சம…
-
- 0 replies
- 602 views
-
-
உலகப் பார்வை: ஸ்பைடர் மேன்னுக்கு உருவம் கொடுத்தவர் 90-வது வயதில் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். 'ஸ்பைடர் மேன்'-ஐ உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பைடர்- மேன் சித்திரத்தை ஸ்டான் லீ உடன் இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் டிட்கோ, தனது 90வது…
-
- 0 replies
- 410 views
-