Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சர்வதேச கடல் பகுதியில் நீடித்து வரும் இந்தியா, இலங்கை மீனவர்களின் பிரச்னைகள் குறித்து பாக் நீரிணையில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் சிறப்புச் செய்தி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு.

  2. சாகும் ஆண் நண்பரை காப்பாற்றாமல் படம் பிடித்த பெண் பகிர்க ஆண் நண்பர் கொல்லப்பட்டதை படம்பிடித்த 'ஸ்னாப்சாட் குயின்' பற்றிய கதைதான் இது. படத்தின் காப்புரிமைCENTRAL NEWS Image caption'ஸ்னாப்சாட் குயின்' ஃபாத்திமா ஆனால், காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். ஃபாத்திமாவின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரது செயல் கொலையாளியின் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று கூறியது. நடந்தது என்ன? 2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று லண்டனின் ந…

  3. ஒரு பொறியாளரின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கணக்காணோர் திரண்டது ஏன்? பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பொறியாளர் மரணம், திரண்ட மக்கள் கூட்டம் படத்தின் காப்புரிமைREUTERS பொறியாளர் ஒருவரின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒரு தேசத்தையே ஸ்தம்பிக்க செய்துள்ளனர். மக்களை விரட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நடந்தது எத்தியோப்பியாவில். ஸ்மிக்நியூ பெகெலெ என்பவர் எத்தியோபியா தேசத்தின் கனவு திட்டமான கிராண்ட் ரினைசன்ஸ் அணை திட்டத்தின் பொறியாளர். இந்த அணை திட்டத்தின் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த அணையானது நைல…

  4. காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும் நிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இன்றும் அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியும், தலைவர்கள் மருத்துவமனை வந்தது கு…

  5. மனம் ஒப்பாமல் மோடியுடன் கை குலுக்கிய இம்ரான்கான், பாக். பிரதமரான பின்னர் எப்படி? பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக உள்ள இம்ரான்கான், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உடன் கை குலுக்கிய சம்பவத்தில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. #ImranKhan #PMModi பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தெஹரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. அந்த கட்சியின் தலைவரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கான் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்…

    • 0 replies
    • 266 views
  6. எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது. கெய்ரோ: எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர். எனவே 700 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. https://www.maalaimalar.com/News/World/2018/07/291…

    • 0 replies
    • 319 views
  7. உலகப் போருக்கான முரசொலி? அமெரிக்க -_ ஈரான் உறவு என்றுமில்லாதவாறு மோசமான நிலையை அடைந்துள்ளது. பரஸ்பரம் இரு நாட்டு ஜனாதிபதிகளும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகின்ற ஒரு நிலை சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலக அரசியலின் இருப்பில் எதிர் எதிர் துருவங்களான ஈரானும் அமெரிக்காவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய முறுகலை எதிர்கொண்டுள்ளன. இதன் நீட்சியே அணுவாயுத உடன்பாடும் அதன் பின்னரான பதிவுகளும். அமெரிக்கா _ ஈரான் இடையே எழுந்திருக்கும் தற்போதைய நெருக்கடிக்கான காரணத்தையும் அது எதிர்கொள்ளவுள்ள சவால்களை நோக்குவதும் இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்…

  8. பாக். ராணுவத்தின் ‘பொருத்தமான கைப்பாவை’ இம்ரான் கான்: முன்னாள் மனைவி ரேஹம் கான் பிரத்யேக பேட்டி இம்ரான் கான், முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான். இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று கூறும் இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான், இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது, ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார் என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: கேள்வி: இம்ரான் கான் கட்சியான பிடிஐ-யின் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பாக 5 தொகுதிகள…

  9. “கட்டியை கர்ப்பம் எனக் கூறி சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்திதான் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. தினத்தந்தி: "கட்டியை கர்ப்பம் என க…

  10. இந்தோனீஷியாவில் கடும் நிலநடுக்கம்: 10 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீஷியாவின் பிரபல சுற்றலா நகரம் ஒன்றில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகி உள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS மத்திய இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு பாலியில…

  11. கலிஃபோர்னியாவில் 'நெருப்பு சுழற்காற்று', பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம் பகிர்க அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் விரைவாக பரவி வரும் காட்டுத்தீ இரண்டு தீயணைப்பு வீரர்களைப் பலியாக்கியுள்ளதோடு, அவ்விடத்தை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும் வெளியேற செய்துள்ளது. இதில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption500 கட்டுமானங்கள் இந்த தீயால் அழிக்கப்பட்டுள்ளன. ரெட்டிங் நகரத்தில் இருந்து மட்டும் 40 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அதிகாரிகள் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களை வெறியேற வலியுறுத்தி வருகிறார்கள். ஷ…

  12. கடலுக்கு அடியில் புதைக்கப்படும் ராணுவ டாங்கிகள் - ஏன்? பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கடலுக்கு அடியில் ராணுவ டாங்கிகள் படத்தின் காப்புரிமைEPA போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய ராணுவ டாங்கிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த ராணுவ டாங்கிகள் அனைத்தும் கடலில் மூன்று கி.மீ அழத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை சுற்றி விரைவில் கடல்பாசி வளரும், கடல் உயிரினங்களின் வசி…

  13. பாகிஸ்தான் தேர்தல்; இம்ரான்கானின் கட்சி முன்னிலை பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் இடம்பெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. பெனாசிர் ப…

  14. "செலவுக்கு காசு இல்லை" - ஐ.நா சபை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமலர்: செலவுக்கு காசு இல்லை - ஐ.நா படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய ந…

  15. உலகப் பார்வை: விறுவிறுவென்று வளர்ந்த அமெரிக்க பொருளாதாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். விறுவிறுவென்று வளர்ந்த அமெரிக்க பொருளாதாரம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த நான்கு வருடங்களில், இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்து, வருடாந்திர விகிதத…

  16. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சிக்கு பிடிஐ ஆயத்தம், கடுமையான பேரழிவை சந்தித்த லாவோஸ் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை திருப்பி அனுப்பியது வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை என்று நம்பப்படும் பொருட்களை வட கொரிய திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சமீபத்திய ராஜதந்திர நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES எஞ்சி…

  18. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை பிரித்தானியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தவாரம் வெள்ளிக்கிழமைவரை இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்குமென மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சஃபோல்க் (Suffolk) பிராந்தியத்தில் உள்ள சன்ரன் டௌனமில் (Santon Downham) 33.3C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்த வருடத்தின் உயர்வான வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது. எனினும் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கென்ற்றில் உள்ள பேவஷம் (Faversham) இல் 38.5C வெப்பநிலை பதிவாகியிருந்தத…

  19. நாளிதழ்களில் இன்று: பாம்பன் அருகே புதிய எட்டு வழிச்சாலை பாலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்): பாம்பன் அருகே புதிய எட்டு வழிச்சாலை பாலம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ராமேஸ்வரம் பாம்பன் ஜலசந்திக்கிடையில், உலகளவிலான எட்டு வழிச்சாலை பாலம் …

  20. அமெரிக்க குடியேறிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1800 குழந்தைகள் குடும்பத்துடன் சேர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETT…

  21. "அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்"- இரான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். "அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்"- இரான் படத்தின் காப்புரிமைGETTY/REUTERS இரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், "அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அ…

  22. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகிறார் இம்ரான் கான், இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விருப்பமுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  23. அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டது? அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. …

  24. விமானத்துக்குள் சாத்வீக வழியில் போராடி ஆப்கானிஸ்தான் அகதியின் நாடுகடத்தலை முறியடித்த சுவீடன் மாணவி சுவீடனில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமானத்தில் நாடு கடத்தப்படவிருந்த ஒரு அகதியை விமானத்தில் சாத்வீக வழியில் போராடி நாடுகடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்த சுவீடன் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இந்த மாணவி சுவீடனில் கோதேபெர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். கடந்த செய்வாயன்று ஒரு இளம் ஆப்கனிஸ்தான் நபர் ஒருவர் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதை அறிந்த இந்த மனைவி குறித்த விமானத்தில் தானும் பயணம் செய்யும் பொருட்டு டிக்கட் வாங்கியுள்ளார். இந்த மா…

  25. கட்­டி­லி­லேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார் தர்கா நகரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் கால­மானார். அன்­னாரின் ஜனாஸா தொழு­கையும் நல்­ல­டக்­கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்­ளி­வா­சலில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரும்பு சஞ்­சி­கையின் ஆசி­ரி­யரும் பிர­பல எழுத்­தா­ள­ரு­மான ஹாபிஸ் இஸ்­ஸ­தீனின் புதல்­வ­ரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரி­ய­வகை நோயினால் தனது 4 வய­தி­லி­ருந்து பாதிக்­கப்­பட்­டி­ருந்தார். இர்பான் ஹாபிஸ், தனது 18 வய­தி­லி­ருந்து எழுந்து நட­மாட முடி­யாத நிலையில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.