உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு! சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான கப்பலின் வரலாறும், அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார். ஜெஃப் கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற போது எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ரெமஸ் 600…
-
- 0 replies
- 586 views
-
-
கைதான ஹார்வி வைன்ஸ்டீன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியுயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஹ…
-
- 1 reply
- 479 views
-
-
டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமெரிக்கா பகிர்க படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் நன்முறையில் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்களும் முதல் முறையாக உள்ளூர் நேரப்படி காலை ஒன்பது மணியளவில் சந்திப்பார்கள் என்றும், இதுகுறித்த தகவல்களை டிரம்ப் தினமும் கேட்டறிந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படும் என்று அமெரிக்கா…
-
- 0 replies
- 433 views
-
-
இது உனது நாடில்லை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு ) அமெரிக்காவின் நியுயோக்கின்; ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது. ரயிலில் பயணித்த பயணியொருவர் எடுத்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கறுப்பின பெண்மணி எனது மகள் கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் ஆசிய பெண்மணி ஆசனத்தை வழங்கவில்லை என ஏசுவதை காண முடிகின்றது. அவ்வேளை ஆசிய பெண்மணி அவரை மௌனமாகயிருக்குமாறு தெரிவிக்கின்றார். அதற்கு கறுப்பின பெண்மணி நான் ஏன் அமைதியாகயிருக்கவேண்டும் ? நீ எனது…
-
- 0 replies
- 437 views
-
-
வடகொரியாவில் ராணுவ தளபதிகள் திடீர் மாற்றம் கிம் ஜாங் உன் - REUTERS வடகொரிய ராணுவத்தின் மூத்த தளபதிகள் திடீரென மாற்றப் பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பின்னணியில் வடகொரிய ராணுவத்தின் 3 மூத்த தளபதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய மக்கள் கட்சி வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கட்சியின் ஆதிக்கத்தை மீறி ராணுவம் செயல்படக்கூடாது என்பதற்காக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரிய ராணுவ தளபதிகள் மாற்றப்பட்டிருப்பதை தென்கொரிய அர…
-
- 0 replies
- 396 views
-
-
பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. சுனில் சேத்ரிக்கு சமூக வலைதளங்களில் குவிந்த வாழ்த்துக்கள் படத்தின் காப்புரிமைFACEBOOK / SUNIL CHHETRI மும்பையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படு…
-
- 0 replies
- 623 views
-
-
பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு வித்தியாசமாக தீர்வை வழங்கிய யுகாண்டா மக்கள், ரமலானுக்காக தினமும் 22 மணி நேரம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 273 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" - கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES "போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை மக்கள…
-
- 0 replies
- 343 views
-
-
காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம்: 14 நிமிடங்கள் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. 14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பத…
-
- 0 replies
- 396 views
-
-
சிரியா ஜனாதிபதி வடகொரியா செல்கின்றார் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் தெரிவித்துள்ளார். நான் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் அன்னை சந்திக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்தவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடகொரியா ஜனாதிபதியின் மிகத்திறமையான தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்கின்றது என சிரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் இறுதி வெற்றிபெறுவார் இரு கொரியாக்களின் இணைப்பை சாத்தியமாக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவிற்கும் சி…
-
- 0 replies
- 494 views
-
-
வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம் பகிர்க சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர். இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நட…
-
- 0 replies
- 664 views
-
-
கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அதிபர் பதவிக்கான காலத்தை நிர்ணயம் செய்தல் மற்றும் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை கியூபாவின் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்வதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP "சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை" தக்க…
-
- 0 replies
- 551 views
-
-
உதவச் சென்ற பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். இஸ்ரேல் சுட்டதில் மருத்துவத் தன்னார்வலர் பலி படத்தின் காப்புரிமைOCHA OPT / TWITTER இஸ்ரேல் - பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்…
-
- 0 replies
- 347 views
-
-
'தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளை நிறுவியுள்ளது' - அமெரிக்கா குற்றச்சாட்டு பகிர்க தனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதாக கூறினார். கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் ஏவுகணைகள், மின் கருவிகள…
-
- 0 replies
- 467 views
-
-
பெண் 'சுல்தான்': மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசுல்தானின் மூத்த மகள் தற்போதைய விவாதத்தின் மையமாக உள்ளார். தனது மூத்த மகளை தன்னுடைய அதிகாரமிக…
-
- 0 replies
- 666 views
-
-
உலகப்பார்வை: சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். அட்டைப்படத்தில் இளவரசி - சர்ச்சையில் சஞ்சிகை படத்தின் காப்புரிமைVOGUE ARABIA / BOO GEORG சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று 'வோக் அரேபியா' சஞ்சிகை கூறியுள்ளது. பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண்…
-
- 0 replies
- 596 views
-
-
'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மீண்டும் மனம் மாறினார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்த ஒரு வாரத்தில், மீண்டும் அதே தேதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமென்று தற்போது அறிவித்துள்ளார். ஒரு …
-
- 0 replies
- 341 views
-
-
10 மாநிலங்களில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்; எதிர்க்கட்சிகள் வெற்றி: பாஜக அதிர்ச்சி தோல்வி- 4 சட்டப்பேரவை தொகுதிகளை காங்கிரஸ் பிடித்தது பிஹாரின் ஜோகிஹட் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் வெற்றியை மேள தாளத்துடன் தொண்டர்கள் கொண்டாடினர். - படம்: பிடிஐ உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மேலும், கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் முடிவும் நேற்று வெளியானது. இதில் பெரும்பாலான இடங்களை க…
-
- 1 reply
- 589 views
-
-
எஃகு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நடவடிக்கை அமலுக்கு வந்தது - ஐரோப்பா, கனடா, மெக்சிகோ கடும் எதிர்ப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வலிநிவாரணி மருந்துகளின் போதைக்கு அடிமையாகும் ஆஃப்பிரிக்க இளைஞர்கள், பாகிஸ்தானில் மறக்கடிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் நினைவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 293 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - சென்ற நிதியாண்டில் 6.7% வளர்ச்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புலள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6% எனும் அளவைவிட அதிகமாக இருந்தாலும், முந்தைய 2016-2017ஆம் நிதியாண்டின் 7.1% வளர்ச்சியைவிடவும் குறைவானதே. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ…
-
- 0 replies
- 305 views
-
-
டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதிக அளவிலான இறக்குமதி வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் குடியரசு கட்…
-
- 0 replies
- 382 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவை விமர்சிக்கும் கூட்டணி கட்சித் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக மீது உத்தவ் தாக்கரே விமர்சனம் படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE / AFP / GETTY IMAGES Image captionபிரதமர் மோதியுடன் உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில்…
-
- 0 replies
- 446 views
-
-
சிறையில் சித்திரவதை- சிஐஏ-வுக்கு உடந்தையாக இருந்த ஐரோப்பிய நாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP அல்-கய்தா என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்களை துன்புறுத்த, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுக்கு அனுமதி அளித்து லித்துவேனியா மற்றும் ரோமானியா நாடுகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐரோப்பிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர…
-
- 0 replies
- 325 views
-
-
தாயகம் திரும்பும் ஷியா பிரிவு இளைஞர்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மாயம்,யுக்ரேனில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷிய நிருபர் உயிருடன் வந்ததால் கொண்டாட்டம் - போலி நாடகத்தை நடத்தியதாக ஆளும் அரசு மீது அதிருப்தியாளர்கள் விமர்சனம்,வங்கதேச எல்லை முகாம்களில் ரோஹிஞ்சா சிறார்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து பிபிசியிடம் நடிகை ப்ரியங்கா சோப்ரா பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 213 views
-
-
நாளிதழ்களில் இன்று: பெட்ரோல், டீசல் விலை - 1 பைசா குறைப்பு முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - ஒரு பைசா விலை குறைப்பு தொடர்ந்து 16 நாட்கள் விலையேற்றத்துக்குப் பின் பெட்ரோல்மற்றும் டீசல் விலையை, புதனன்று லிட்டருக்கு ஒரு பைசா அளவில் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. பெட்ரோல் விலை 60 பைசாவும், டீசல் விலை 56 பைசாவும் குறைக்கப்பட்டதாகவும் தங்கள் இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது தொழில்நுட்பக் கோளாறு என்று இந்தியன் ஆயில் கார்பொரேஷன் கூறியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - பிரிட்டனின் உதவியை நாடும் இந்தியா விஜய் மல்லையா - Getty Images…
-
- 0 replies
- 518 views
-