Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லெபனானில் இறுகும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் பிடி இந்த மாத ஆரம்பத்தில் ( மே 6 ) நடைபெற்ற லெபனான் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பிரதமர் சாட் ஹரிரியின் அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் மத்தியில் உள்ள கடுமையான வெறுப்பை வெளிக்காட்டின. அண்மைய வருடங்களில், லெபனான் பெருவாரியான நிருவாக மற்றும் பிராந்திய சவால்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. அவற்றை சமாளிப்பதற்கான ஆற்றல் இல்லாததாகவே அரசாங்கம் பெருமளவுக்கு இருந்துவருகிறது. கழிவு அகற்றல் முகாமைத்துவம் சீர்கலைந்திருந்ததை ஆட்சேபித்து தலைநகர் பெய்ரூத்திலும் வேறு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்ங்களில் இறங்கினர்.கடுமையான மின்சாரப் பற்றாக்குறையும் நிலவுகிறது. பொருளாதாரம் சிதைந்துபோய்க் கிடக்கிறது.இவற்று…

  2. அணு ஆயுத திட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வடகொரியா திடீரென எச்சரிக்கை விடுத்தது ஏன்? வன்முறை ஓய்ந்தாலும் பதற்றம் தணியாத காஸா எல்லை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. தீவிரவாதத்தின் புதிய உத்தி புகைப்படமொன்றில் தாய் ஒருவர் தனது இளைய மகனின் தோளில் கையைவைத்தபடி காணப்படுகின்றார்.அவர்களிற்கு முன்னாள் இரு சகோதரிகள் பொருத்தமான சிவப்பு ஸ்கார்வ்கள் அணிந்து கையில் பூக்களுடன் காணப்படுகின்றனர். அதேபடத்தில் தன்னை விட உயரமாக வளர்ந்த மகனிற்கு அருகில் தந்தை காணப்படுகின்றார். ஆறு பேரும் அழகான மகிழச்சிகரமான நிறங்களில் ஆடை அணிந்துள்ளனர். அந்த படத்தை பார்த்தால் அது மகிழ்ச்சிகரமான இந்தோனேசிய நடுத்தரவர்க்க குடும்பத்தின் படம் என்றே எண்ணத்தோன்றும். ஆனால் அந்த படம் இஸ்ரேலிய தீவிரவாதத்தின் புதிய அடையாளத்திற்கான குறியீடாக மாறியுள்ளது. உலகை இந்த வாரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நண்பர்களும் உற…

  4. ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..! ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூர் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாகப் போகிறது. ஆம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் இருவரும் நேரில் சந்திக்கவிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கிம், `என்னிடம் அணு ஆயுத பட்டன் இருக்கிறது. அழுத்தினால் மொத்தமும் காலி' என்றார். பதிலுக்கு ட்ரம்ப், `என்னிடம் அதைவிடப் பெரிய பட்டன் இருக்கிறது' என்றார். இப்படி எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட இவர்கள் இன்று... `ட்ரம்ப்பை சந்திப்பதற்குள் வடகொரியாவில் உள்ள அனைத்து அணு ஆயுதக் கூடங்களும் அழிக்கப்பட்டுவிடும்' என்கிறார் கிம். `இந்தச் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்கிறார் ட்ரம்ப். `உலகில் அழிக்க முடியா…

  5. அணு ஆயுதத்தை கைவிடுவதா? - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANDEL NGAN அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்…

  6. வாரணாசி: மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 18 பேர் பலி 56 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - வாரணாசி விபத்தில் 18 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP உத்தரப்பிரதேச மாநிலம் வா…

  7. உலகப் பார்வை: 45 கோடிக்கு விலைபோன 300 ஆண்டுகள் பழைய, அரச குடும்பத்தின் அரிய வைரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம் படத்தின் காப்புரிமைEPA ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார…

  8. இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் உடல்கள், காஸாவில் அடக்கம்; ஆஸ்திரேலியா வந்த வெளிநாட்டு வீரர்களில், டஜன் கணக்கானோர் தலைமறைவு; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களின் பயிற்சிக்கு உதவிய பிளாஸ்டிக் உடற்கூறு மாதிரிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  9. காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம் படத்தின் காப்புரிமைEPA காஸாவில் பாலத்தீன போராட்டாக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திங்களன்றுஉயிரிழந்த 58 பேரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான். இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் `நக்பா` என்று பாலத்தீனர்களால் அழைக்கப்படும் நிகழ்வின் 70ஆவது ஆண்டு நிறைவோடு இது ஒத்துப் போகிறது. செவ்வாயன்று மேலும் சில முற்றுகைகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜெரூசலேத்தில் புதிய தூதரகம்…

    • 1 reply
    • 369 views
  10. பிரதமர் அலுவலகத்தில் குட்டி குஜராத். நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க குணாம்சம் என்னவெனில், மத்திய அமைச்சகங்களில் பல்வேறு மட்டங்களில் முக்கிய பதவிகளுக்கு குஜராத் கேடர் அதிகாரிகளை சார்ந்திருப்பதையே. கடந்த காலத்தில் அவருடன் பணிபுரிந்த குஜராத் கேடர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த இனம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசிலும் பிரதமர் அலுவலகத்திலும் முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார் என்பதில் வியப்பேதுமில்லை. இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, கேபினட் செய…

    • 0 replies
    • 488 views
  11. ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிகுந்த பிராந்தியமாக இருப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜெரூசலேத்தில் திங்கள்கிழமையன்று தனது புதிய தூதரகத்தை அமெரிக்கா திறந்துள்ளது. தூதரக திறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவாங்கா டிரம்ப், தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் மற்றும் மூத்த அம…

  12. கர்நாடகா தேர்தல்: தனிப்பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க! #KarnatakaVerdict #LiveUpdates பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா! ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. Update Time: 10.25 AM சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார். 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த. சென்னபட்ணா தொகுதிய…

  13. உலகப் பார்வை: விளையாட்டுகளில் சூதாட்டத்துக்கு அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்கா: விளையாட்டுகளில் சூதாட்டத்துக்கு அனுமதி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க உச்ச நீதிமன்றம், அந்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் விளையாட்டு பந்தயத்தை சட்டப்பூர்வமா…

  14. காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது43பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP மேலும், இதில் 1800 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர். …

  15. ஜெருசலேத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகம் திறப்புக்கு எதிராக பாலத்தீனர்கள் போராட்டம்; இந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; மடகாஸ்கரில் நிலவும் மோசமான வானிலையால் வெனிலா ஐஸ் க்ரீம் விலை திடீர் உயர்வு உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  16. ‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதி சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் - படம்: ஏஎப்பி சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார். சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் க…

  17. ''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES Image captionமைக் பாம்பியோ மற்றும் கிம் வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட…

  18. இஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன? - 300 வார்த்தைகளில் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைப்பாடு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கான பின்னணியை காண்போம். இஸ்ரேலும், இரானும் எப்படி பகை நாடுகளாயின? 1979ல் ஏற்பட்ட இரானிய புரட்சியின் பின்னர், அந்நாட்டின் மத கடும்போக்காளர்கள் அதிகாரத்திற்கு வந்ததது முதலே இஸ்ரேலை ஒதுக்குவதற்கு வலியுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் முஸ்லீம்களின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்…

  19. நாளிதழ்களில் இன்று: நான்காண்டுகால மோதியின் ஆட்சி: 57% பேர் திருப்தி முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (சனிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்தியில் ஆளும் நரேந்திர மோதியின் தலையிலான பாஜகவின் நான்காண்டுகால ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் மோதி தலைமையிலான நான்காண்டுகால ஆட…

  20. உலகப் பார்வை: மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா நோயால் அச்சம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 35 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிமொழி பெறுவதற்கான …

  21. ஈரான் சிவப்பு கோட்டை தாண்டி விட்டது - நத்தனியாகு

    • 0 replies
    • 470 views
  22. இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 11 பேர் பலி பகிர்க இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன. முஸ்ல…

  23. உலகப் பாரவை: கேன்ஸ் - பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம் படத்தின் காப்புரிமைAFP திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும்…

  24. பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் ஒருவரை கொன்றுள்ளார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். பட…

  25. வட கொரியாவின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க உதவுவோம்: அமெரிக்கா பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionமைக் பாம்பியோ வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அமெரிக்கா உதவும் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தென் கொரிய நண்பர்களுடன் இணைந்து வட கொரியாவுடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக பாம்பியோ கூறியுள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்ததாகவும், வட கொரியாவில் இருந்து திரும்பியுள்ள பாம்பியோ கூறுகிறார். அமெரிக்க அதிபர் ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.