உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது. இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன…
-
- 9 replies
- 1.1k views
-
-
உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்: ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது புளோரிடா மாநிலம், கேப்கேனவெரல் நகரில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்ட காட்சி - படம் உதவி: ராய்டர்ஸ் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெ…
-
- 1 reply
- 286 views
-
-
மைக் பென்ஸுடன் வடகொரியா பேசாது தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் எவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதில்லை என, வடகொரியா அறிவித்துள்ளது. இப்போட்டிகளைப் பயன்படுத்தி, கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு எதிர்பார்ப்புக் காணப்பட்ட நிலையில், அது பாதிப்படைந்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்குபற்றுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்தப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி …
-
- 0 replies
- 306 views
-
-
ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரிட்டிஷார் இருவர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரிட்டிஷார் இருவரை சிரிய குர்திஷ் போராளிகள் பிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 34 வயது அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் 29 வயது எல் ஷஃபி ஆகிய இருவரும் அக்குழுவில் நீண்ட நாட்கள் பிடிப்படாமல…
-
- 0 replies
- 286 views
-
-
அமெரிக்க பங்குச் சந்தை சரிவு: டோக்கியோவில் எதிரொலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்க பங்குச் சந்தை சரிவு: டோக்கியோவில் எதிரொலி வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக டோக்கியோவின் பங்குச் சந்தை மதிப்பு மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக க…
-
- 0 replies
- 257 views
-
-
வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பினால் அதிகரிக்கும் பதற்றம், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீண்டும் மியான்மர் திரும்புவதில் சிக்கல், பருவ நிலை மாற்றத்தால் உணவு தேடி நெடுந்தூரம் செல்லும் துருவக்கரடிகள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கு காணலாம்.
-
- 0 replies
- 190 views
-
-
குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: பல்லாயிரம் பேரிடம் மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்ட…
-
- 0 replies
- 359 views
-
-
"நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்" விரைவில் மரணத்தை சந்திக்கப்போவதாகவும், கடவுளின் இல்லத்திற்கு புனித பயணம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார். உலக கத்தோலிக்க மத தலைவராக ஜேர்மனி நாட்டை 16 ஆம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகாலம் பணியாற்றிய அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு போப் பணியில் இருக்க விரும்பவில்லை என்று அறிவித்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பிரான்சிஸ் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் போப் பெனடிக்ட் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள சிறிய மடத்தில் தங்கி இருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக 4 கன்னியாஸ்திரிகளும், தனி செயலாளர் ஒருவரும் உள்ளனர்…
-
- 0 replies
- 472 views
-
-
ஜெர்மனிய அதிபர் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார் குளோபல் தமிழ் செய்தியாளர் ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மோர்கல் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சியானது, மத்திய இடதுசாரி சோசலிச ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஜெர்மனியில் சில மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலைமை நீடித்து வந்திருந்தது. தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலைமை நீடித்து வந்தது. இந்த நிலையில், மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தற்போது கூட்டணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனினும், மத்த…
-
- 0 replies
- 266 views
-
-
நாளிதழ்களில் இன்று: '2030இல் இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகள் 4 மடங்காகும்' முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக அரசிடம் முறையான திட்டமிடல் இல்லாதது குறித்து டெல்லியில் இருந்து வெளியாகும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது. இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகளின் அளவு 2030இல், தற்போதைய அளவைவிட நான்கு மடங்காகும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட்டுள்ளதை அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தினமணி நாடாளுமன்றத்தில் கு…
-
- 0 replies
- 266 views
-
-
"தென் ஆப்ரிக்க அதிபர் ஜேகப் ஜூமா விரைவில் பதவி விலகுவார்" கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சிரியா: அரசு தாக்குதலில் 130 பேர் பலி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம், கடந்த திங்களன்று, அப்பகுதியில் அரசு தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது. தென் ஆஃப்பிரிக்க அதிபர் பதிவு விலகுகிறார் ஊழல் குற்றச்சாட்டால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தென் ஆஃப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா விர…
-
- 0 replies
- 221 views
-
-
அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் துருக்கி, பனிப்புயலில் சிக்கி உயிர் பிழைத்த சிரிய சிறுமி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக தென்கொரியாவில் குவிந்துள்ள சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 172 views
-
-
மல்லையாவின் கடன் பற்றி எங்களிடம் தகவல் இல்லை: தகவல் ஆணையத்துக்கு நிதி அமைச்சகம் பதில் கோப்பு படம்: விஜய் மல்லையா தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கியுள்ள கடன் குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்று மத்திய தகவல் ஆணையத்திடம் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த பதில் தெளிவற்றதாகவும், சட்டத்தின்அடிப்படையிலும் இல்லை என தகவல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் தொகை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கே…
-
- 0 replies
- 170 views
-
-
குளிர்கால ஒலிம்பிக்: தென் கொரியா செல்கிறார் கிம் ஜாங்-உன் தங்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெள்ளிக்கிழமை பியோங்சாங்கில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் கலந்து கொள்கிறார். இத்தகவலை தென் கொரிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKCNA கடந்த ஆண்டு கட்சியி…
-
- 0 replies
- 202 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் தாய்வானின் ஹுவாலின் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்கரை நகரமான ஹுவாலினில் இருந்து வடக்கு திசையில் சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் குற…
-
- 1 reply
- 186 views
-
-
செய்தித்தாளில் இன்று: ''இந்த 18 பேரில் ஒருவருக்கே முதல்வர் வாய்ப்பு'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: ''தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. ஒருவேளை ந…
-
- 0 replies
- 285 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சக்திவாய்ந்த ராக்கெட் ஏவப்பட்டது படத்தின் காப்புரிமைEPA புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து, 'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிக…
-
- 0 replies
- 233 views
-
-
சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன தாக்குதல் நடத்தியதா ரஷ்யா?, மாலத்தீவு அரசியல் நெருக்கடியில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் வலியுறுத்தல், எழுபதுகளில் பொம்களை துன்புறுத்தி தயாரிப்பு நிறுவனம் சோதனை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 252 views
-
-
அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி: இந்தியாவிலும் எதிரொலிப்பு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன. அமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. "மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்" கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட்டதால் சமீபத்திய மாதங்களாக அமெரிக்க பங்குச்சந்தைகளில் சீரா…
-
- 0 replies
- 221 views
-
-
மாலத்தீவில் நடைபெறும் குழப்பங்களின் பின்னணியில் இந்தியா-சீனா அக்கப்போர்! பரபர தகவல்கள் டெல்லி: மாலத்தீவில் நடைபெறும் அரசியல் குழப்பம் இந்தியா-சீனா நடுவேயான பனிப்போராகவே பார்க்கப்படுகிறது. மாலத்தீவில் 12 எம்பிக்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் பதவி பறிபோகும் பீதிக்கு உள்ளானார் அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன். இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த, 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் அப்துல்லா யாமீன். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 310 views
-
-
நீதிமன்றம் பக்கச்சார்பானது – 2015 பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2015ம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், நீதிமன்றம் பக்கச்சார்பானது என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சந்தேக நபரான சலா அப்டேசலம் ( Salah Abdeslam )என்பவரே இவ்வாறு நீதிமன்றில் எதனையும் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெல்ஜிய நீதிமன்றில் சலா அப்டேசலமுக்கு எதிரான வழக்கு விசாரணைக் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாம் நீதிமன்றில் நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தமது மௌனம் தாம் குற்றவாளி…
-
- 0 replies
- 358 views
-
-
வேலையில்லா இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது ``வேலையிழப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி`` - இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு பொருளாதார மாநாட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் சொன்ன வார்த்தைகள். அதே மாநாட்டின் மற்றொரு நாளில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் பேசுகையில், ``இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை’’ என்றார். வேலை இழப்பவர்கள் சொந்தத் தொழில் தொடங்குவார்கள், இதனால் இந்தியாவில் அதிக அளவில் தொழில் முனைவோர்கள் உருவா…
-
- 0 replies
- 358 views
-
-
செய்தித்தாளில் இன்று: ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி ''தமிழகத்தில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.19 ஆயிரத்து 355.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ரூ.19 ஆயிரத்து 592.58 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ.237 கோடி கிடைத்து இருக்கிறது.'' என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்ட…
-
- 0 replies
- 615 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க பங்குச்சந்தை பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டவ் ஜோன்ஸின் மதிப்பில் கடும் வீழ்ச்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தொழில்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கட்கிழமை ஒரேநாளில் மட்டும் 1,175 புள்ளிகளை இழந்துள்ளது. இதன் தாக்கம் ஒட்டுமொத்த அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது 777.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததே மோசமானதாக கருதப்பட்ட சூழ்நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை …
-
- 0 replies
- 213 views
-