உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
புதிய தடைகள் விதித்த அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: இரான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீ மீது தடைகள் விதித்து, அமெரிக்கா தனது "எல்லையை மீறிவிட்டதாக" இரான் கூறியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ள இரான், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது க…
-
- 0 replies
- 155 views
-
-
"டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது": ராஜினாமா செய்த தூதர் அதிபர் டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது எனக்கூறி பனாமாவிற்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார். முன்னாள் விமான ஓட்டுநராக பணியாற்றிய ஜான் ஃபீலி என்ற பெயருடைய இத்தூதர் பதவியில் இருந்து "கௌரவமாக" விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா குறித்து டிசம்பர் மாத இறுதியில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக ஜான் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், "குறிப்பிட்ட சில கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு இளைய வெளியுறவுத்துறை அதிகாரியாக அதிபர் மற்றும் அவரது நிர்வாகத்தின் கீழ் உண்மையாக பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டேன்"…
-
- 0 replies
- 177 views
-
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 4 நீதிபதிகள் எழுதிய கடிதம்: முழு விவரம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நான்கு நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில், "தலைமை நீதிபதி என்பவர் மற்ற நீதிபகளில் முதன்மையானவர் மட்டுமே, அதற்கு மேலும் அல்ல, அதேசமயம் கீழும் அல்ல" எனத் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் இன்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்…
-
- 2 replies
- 415 views
-
-
அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வசைச் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளை மாளிகையில் உள்ள, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், "இந்த மலத்துளை நாட…
-
- 3 replies
- 498 views
-
-
நீலப்பட நடிகைக்குப் பணம் கொடுத்த ட்ரம்ப்! ட்ரம்ப்புடனான பாலியல் உறவு குறித்து வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதற்காக, நீலப் பட நடிகை ஒருவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் டொலர் வழங்கப்பட்டதாக, அமெரிக்காவின் முக்கிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதிக்கான 2016ஆம் ஆண்டு தேர்தல் காலப் பகுதியில், வேட்பாளராக ட்ரம்ப் களமிறங்கியபோதே இந்த ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கையை அவர் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை, ட்ரம்ப்பின் சட்டத்தரணி ஒருவர் மூலம் ஸ்டெபனி க்ளிஃபோர்ட் என்ற அந்த நடிகைக்குக் கொடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெலனியாவைத் திருமணம் செய்த மறு ஆண்டே - அதாவது, 2006ஆம் ஆண்டே ஸ்டெப…
-
- 0 replies
- 134 views
-
-
சௌதி: கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் அங்கு காட்டப்படும் பாகுபாடுகளை கலைவதன் ஒரு பகுதியாக தீவிர பழமைவாத சௌதியில், பெண்களுக்கு இருந்த இந்த தடை விலக்கப்பட்டுள்ளது. படத்தின் கா…
-
- 0 replies
- 116 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சௌதி: பெண்களுக்கு புதிய அனுமதி பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள தீவிர இஸ்லாமியவாத நாடான சௌதி அரேபியா பாலியல் பிரிவினைகளை குறைக்கும் முயற்சிகளில் ஒரு படியாக, கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெ…
-
- 0 replies
- 139 views
-
-
ரொறொன்ரோவில் வெள்ளம்! ரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது. மழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வி…
-
- 0 replies
- 215 views
-
-
பாகிஸ்தானில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு ஆறு வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் தீவிரம், ஐ.எஸ் குழுவுக்கு எதிரான மோதலால் நிர்மூலமான இராக்கின் மொசூல் நகரம் உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 127 views
-
-
நாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்மல்லையாவுக்கு மீண்டும் பிணை… இந்தியாவின் பிரபல வர்த்தகர் விஜய் மல்லையா நேற்றைய வழக்கு விசாரணையின் பின்னும் பிணையில் தொடர்ந்து இருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது விஜய் மல்லையா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். இந்த வழக்கில் நேற்றே தீர்ப்பளிக்கப்படலாம் எனவும், அந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையலாம் எனவும், விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற என்ற எதிர்பார்ப்பும், மேலோங்கி இருந்தது. எனினும் விஜய் மல்லையா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தமது கட்சிக்காரருக்கு எதிராக இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய…
-
- 0 replies
- 331 views
-
-
“நீங்கள் வரவில்லை என்று இங்கு யாரும் அழவில்லை”: ட்ரம்ப்புக்கு ஐக்கிய இராச்சியம் பதிலடி ஒபாமா பதவிக் காலத்தில் லண்டனில் வாங்கப்பட்ட அமெரிக்காவுக்கான தூதரகத்தைத் திறந்து வைக்க ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துவிட்டார். அத்துடன், லண்டனுக்கான தனது பயணத்தையும் இரத்துச் செய்துவிட்டார். லண்டனில் ஏற்கனவே இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தை விற்றுவிட்டு புதிய தூதரகத்தை வாங்கினார் ஒபாமா. அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட அந்தக் கட்டடத்தின் திருத்த வேலைகள் நிறைவுற்று திறப்புவிழா காணத் தயாராக இருந்தது. ஆனால், ஒபாவுடன் சுமுகமான உறவு இல்லாத ட்ரம்ப் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “பழைய தூதரகக் கட்டடத்தை நிலக்கடலைக்கு விற்றுவ…
-
- 0 replies
- 304 views
-
-
நாளிதழ்களில் இன்று: நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசஃப் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படும் முதல் பெண் வழக்கறிஞர் எனும் பெருமையை இந்து மல்கோத்ரா பெறுகிறார். தினகரன் இஸ்ரோ தயாரித்த 100வது செயற…
-
- 0 replies
- 305 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலத்தீன பதின்வயதினர் படத்தின் காப்புரிமைAFP இஸ்ரேல் காவல் படையினர் உடன் ஏற்பட்ட மோதல்களில், காஸா மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரை பகுதிகள…
-
- 0 replies
- 530 views
-
-
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு ஐ.நா. கண்டனம், கருத்தடை மாத்திரைகளால் புதிய நெருக்கடியை சந்திக்கும் வெனிஸ்வாலா மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது, தனித்து விடப்பட்ட குழந்தையுடன், அதை காப்பாற்றியவர் ஏழு தசாப்தங்களுக்கு பிறகு சந்திப்பு உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்
-
- 0 replies
- 327 views
-
-
'ரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை': டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிபர் தேர்தலில் உள்கூட்டு எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், "என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார். "நான் 100% விசாரிக்கப்படுவேன்," என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் உறுதியாக கூறியிருந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோல்வி…
-
- 1 reply
- 361 views
-
-
ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல் உணர்வு இதயத்தில் ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை என்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரானில் ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து இன்று ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தலைநகர் டெஹ்ரானிலிருந்து சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஏனைய இடங்களில் ரிக்டர் அளவில் 5 அளவில் நிலறடுக்கங்கள் ஏற…
-
- 0 replies
- 213 views
-
-
''மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மாரிராஜ் நோயாளிகளுடன் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 571 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆதார் ரகசியங்களை பாதுகாக்க வருகிறது புதிய 16 இலக்க எண் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதார் எண்களின் ரகசியம் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனும் செய்தி வெளியாகிவரும் நிலையில், ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் மெய்நிகர் பாதுகாப்பு அம்சம் ஒன்றை யுஐடிஏஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி, ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், ஆதார் பயன்பாட்டாளர்கள் ஒரு 16 இலக்க தற்காலிக, எண்ணை ஆதார் இணையதளம், சேவை மையங்கள் அல்லது செல்பேசி செயலி ஆகியவற்றின்மூலம் உருவாக்கி, ஆதார் எண்களுக்கு…
-
- 0 replies
- 202 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏஞ்சலினா ஜோலியின் வளர்ப்பு மகள் எத்தியோப்பியாவில் தத்தெடுக்கப்பட்டவர். வெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவ…
-
- 0 replies
- 199 views
-
-
இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை டிரம்ப்பையே சேரும்: தென் கொரிய அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் கொரியா மற்றும் வட கொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதற்கான பெருமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையே சேரும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் கூறியுள்ளார். இதற்கு நன்றிபாராட்ட விரும்புவதாகவும் மூன் தெரிவித்துள்ளார…
-
- 1 reply
- 488 views
-
-
சிரியா உள்நாட்டு மோதலில் சிக்கிய இட்லிப், கிழக்கு கூட்டா நகரங்கள், கலிஃபோர்னியா நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தீவிரம், கென்யாவில் வளரும் காலணிகளுக்கு வரவேற்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக தமிழர் நியமனம்! இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவி, தமிழராகிய கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவராகிய கிரண் குமாரின் பதவிக் காலம் எதிர்வரும் பதினான்காம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அவரது பதவியே தற்போது சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ துறையில் தேர்ச்சி பெற்றிருக்கும் சிவன், தற்போது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஒரே விண்ணோடத்தில் 104 செய்மதிகளை அனுப்பி இந்தியா சாதனை புரிந்தது. இந்தச் சாதனையின் பெரும்பங்கு சிவனுடையதே! தொழில்நுட்ப ரீதியா…
-
- 1 reply
- 439 views
-
-
கரீபியன் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! கரீபியன் கடல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கடலோர பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் - கியூபா நாடுகளுக்கு இடையேயான நடுக்கடலில், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்பொழுது, மிகவும் வலுவான இந்த பூகம்பம் ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியது. அதன் பின்னர் 7.6 ரிக்டராக அளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறும்பொழுது, ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவாகியுள…
-
- 0 replies
- 275 views
-
-
நாளிதழ்களில் இன்று: மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 1000 முதல் 3000 ரூபாய் வரை பொங்கல…
-
- 0 replies
- 604 views
-