உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
காபூல்: உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள உளவுத்துறையின் தலைமையகத்தின் சுற்றுச்சுவருக்கு அருகே ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உளவுத் துறையை சேர்ந்த பணியாளர்கள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது…
-
- 0 replies
- 209 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் வெற்றி பெற்ற செய்திதான் அனைத்து நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. த…
-
- 0 replies
- 412 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குடியேறிகளை புறக்கணிக்காதீர்கள்: போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் கிறிஸ்துமஸ் ஈவ்வை முன்னிட்டு உரையாற்றிய போப் பிரான்சிஸ், "தங்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்ட பல மில்லியன் கணக்கான குடியேறிகளை உலக நாடுகள் புறக்கணிக்க கூடாது" என்று வலியுறுத்தினார். ஸ்பெயின் அரசர் அழைப்பு ஸ்பெயினின் கேட்டலோனியாவில் நடந்த சட்டவிரோதமான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து நிலவி வரும் வீழ்ச்சியை சமாளிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவதற்கான ஒரு புதிய அழைப்பை ஸ்பெயினின் அரசர் வெளியிட…
-
- 0 replies
- 235 views
-
-
கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து வருகிறது: தயாராக இருக்க வீரர்களுக்கு அமெரிக்கா உத்தரவு கொரிய தீபகற்ப கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள். - படம்: ஏஎப்பி கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவதாகவும் வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் நேற்று தெரிவித்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வீரர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக நாட்டின் முக்கிய ராணுவப் படை தளங்களுக்கு ஜிம் மேட்டிஸ் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இறுதி நாளான நேற்று போர்ட் பிராக் பகுதியில் உள்ள முக்கி…
-
- 0 replies
- 393 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அரசியல் கைதிகள் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 80 பேரை வெனிசுவேலா அரசு விடுவிக்கத் துவங்கியுள்ளது. கிட்டதட்ட 300 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதாக எ…
-
- 0 replies
- 287 views
-
-
ஜெருசலேம் தொடர்பான அமெரிக்க அறிவிப்பை நிராகரிக்கும் ஐ.நா. தீர்மானம் வெற்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் அபார வெற்றி பெற்றுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஅரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பொதுக் குழு அவ…
-
- 4 replies
- 414 views
-
-
கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், கால்நடைத் தீவனம் வாங்குவதாகக் கூறி, ரூ.89.27 லட்சம் வரை மோசடி செய்ததாக, லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்…
-
- 2 replies
- 584 views
-
-
பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு பிலிப்பைன்சின் தென்பகுதியை தாக்கிய புயலால் ஏற்பட்ட கனமழை , வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தாக்கிய தாக்கிய டெம்பின் என பெயரிடப்பட்ட புயல் மிண்டானாவ் தீவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்…
-
- 0 replies
- 379 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சான் பிரான்சிஸ்கோவில் தாக்குதல் நடத்ததிட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் கைது சான் பிரான்சிஸ்கோவின் மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கிறிஸ் 39 இல் கிறிஸ்துமஸ் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அமெரிக்க வீரரான எவரிட் ஆரோன் ஜேம்சன், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதாரங்களை வழங்குவதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டடப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP தேச ஒற்றுமையை குலைப்பவர்களுக்கு ஆதரவில்லை: ஸ்பெயி…
-
- 0 replies
- 247 views
-
-
ஜெருசேலத்தை அங்கீகரிக்கும் முடிவை நிராகரித்த ஐநா , பசியால் பரிதவித்து யேமென் மக்கள் குறித்த சிறப்பு தொகுப்பு, குப்பைக்கழிவுகளாக காட்சியளிக்கும் டுப்ரோவ்னிக் துறைமுக நகரம் உள்ளிட்ட செய்திகளை காணலாம்
-
- 0 replies
- 235 views
-
-
டெல்லி ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் மீட்பு… இந்தியத் தலைநகர் டெல்லியும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்கள் சிறுமிகளும்…. இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் காவல்துறையினரினர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி பெண்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இயங்கிவரும் பாபா விரேந்தர் திக்சித்துக்கு சொந்தமான அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா என்னும் ஆசிசரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையகம் மற்றும் குழந்தைகள் நலக்…
-
- 0 replies
- 644 views
-
-
முதல் உலகப்போரின் போது மாயமான அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முதல் உலகப்போரின் போது மாயமான அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான HMAS AE-1 என்ற நீர்மூழ்கிக் கப்பல் 1914 ஆம் ஆண்டு திடீரென காணாமற்போனது. அக்கப்பலில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்கள் 35 பேர் பயணித்திருந்தனர். காணாமற்போன கப்பலைத் தேடும் பணிகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 103 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவின் பார்க் தீவுகள் பகுதியில்…
-
- 1 reply
- 309 views
-
-
கேட்டலன் தேர்தல்: பெரும்பான்மையை தக்கவைத்த பிரிவினைவாதிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS கேட்டலன் பிராந்தியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையை நோக்கி செல்வதால், ஸ்பெயின் அரசாங்கத்துடன் கூடுதல் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கேட்டலோனியா ஸ்பெயினின் ப…
-
- 0 replies
- 437 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தென் கொரிய உடற்பயிற்சிக் கூடத்தில் தீ: 29 பேர் பலி படத்தின் காப்புரிமைREUTERS தென் கொரியாவிலுள்ள ஓர் உடற்பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மிய…
-
- 0 replies
- 303 views
-
-
பதவியில் நீடிக்கும் வாய்ப்பை மறுத்து விலகுகிறார் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார். இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது. ஜோர்டானைச் சேர்ந்த இளவரசரும் முன்னாள் இராஜதந்திரியுமான ஹுஸைன், 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் 1ஆம் திகதி, தனத பதவியை ஏற்றிருந்தார். ஒரு பதவிக்காலம், 4 ஆண்டுகளைக் கொண்டது என்பதோடு, இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, அரச தலைவர்கள் பலருடனும் முரண்பட்டுக் கொண்ட ஹுஸைன், பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இரண்டாவத…
-
- 0 replies
- 280 views
-
-
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்ததில் டஜன் கணக்கானோர் காயம்– திட்டமிட்ட செயல் என்கிறது காவல்துறை பயங்கரவாதத்தை எதிர்க்க தொழில்நுட்ப உதவி: சொமாலியாவின் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவி செய்யும் ட்ரோன்கள் நீண்ட வரலாறு கொண்ட ராணுவ வாழ்க்கையை நிராகரித்து, புதிய எதிர்காலத்தை தேடும் கூர்கா இனத்தின் இளைய தலைமுறை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 209 views
-
-
மெல்பேர்னில் பொதுமக்களை மோதித்தள்ளியது கார்- 13 பேர் காயம்- திட்டமிடப்பட்ட சம்பவம் என காவல்துறை தெரிவிப்பு மெல்பேர்னின் பிளின்டர்ஸ் வீதி புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ள விபத்தில் குழந்தை உட்பட 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இது பயங்கரவாத திட்டமிடப்பட்ட சம்பவம் எனதெரிவித்துள்ளதுடன் அதேவேளை விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் மெல்பேர்ன் உட்பட ஏனைய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பாக பாதசாரிகளிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் காவல்துறையினர் சம்பவத்திற்கான நோக்கம் இதுவரை தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர் இது பயங்கர…
-
- 1 reply
- 383 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 24 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவில் சுமார் 25 அண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறை தொடங்கியதிலிருந்து கருத்தரிப்பு மற்றும் பிறப்பு இடையேயான நீண்ட இடைவெளி இதுவாகத்தான் இருக்க முடியும். ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதி கிடையாது: மிரட்டும் டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவுத்தரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி…
-
- 0 replies
- 258 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வியாழக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி தினகரன் அணியை சேர்ந்த பி. வ…
-
- 0 replies
- 485 views
-
-
வட கொரியாவுடன் இன்னும் தொடர்பில் இருக்கும் நாடுகள் எவை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக நாடுகளால் வட கொரியா முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அடிக்கடி காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் வட கொரியா ராஜீய உறவுகளை வைத்துள்ளது. வட கொரியா தனிமைப்படுத்தப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.…
-
- 0 replies
- 379 views
-
-
ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐ.நாவின் விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ (Yanghi Lee ) எதிர்வரும் ஜனவரி மாதம் மியன்மார் செல்லவிருந்தார். இந்தநிலையில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை எனத் தெரிவித்து மியன்மார் அரசு இவர் மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதேவேளை ரக்கைன் மாநிலத்தில் மோசமான செயல்கள் இடம்பெறுவதனை தனக்கு விதிக்கப்பட்ட தடை உணர்த்துகின்றது என யாங்ஹீ லீ தெரிவித்துள்ளார். கடந்த யூலை மாதம் மியா…
-
- 0 replies
- 307 views
-
-
ரியாத் மீது ஏவுகணை செலுத்திய படங்களை வெளியிட்டது ஹுதி கிளர்ச்சிக் குழு; இரானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கடத்தப்படும் போலி மருந்துகளைத் தடுக்க இன்டர்போல் உதவியுடன் நைஜீரியா நடவடிக்கை ஸ்விட்சர்லாந்தில் உலகின் செங்குத்தான மலைப் பகுதியில், பரவசப்படுத்தும் ரோப் கார் பயணம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 202 views
-
-
இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா? - பகுதி 1 ‘17,60,00,00,00,000 ரூபாய் ஊழல்’ என இந்தியப் பத்திரிகைகள் ஒரு அதிகாலையில் செய்தி வாசித்தன. 2010 நவம்பர் 11-ம் தேதி வெளியான அந்தச் செய்தி இந்தியாவை உலுக்கியது. இந்தியாவைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. இந்த அவமானங்கள் அத்தனைக்குமான ஊழலின் ஊற்றுக்கண் தமிழகத்தில் இருந்ததால், தமிழகம் தலைகுனிந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளாக இருந்த பி.ஜே.பியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அனல் கக்கும் விவாதங்களைக் கிளப்பின. அந்த அனலின் வெப்பத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரஸ்-தி.மு.க புளுவாய்த் துடித்துப் போயின. தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்த தி.மு.க தலைவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
பிற நாடுகளில் வசிப்போர் 26 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் உலகில் சுமார் 26 கோடி பேர் தாம் பிறந்த தாய் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர். 1.7 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் இந்த பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச புலம் பெயர்வு அறிக்கையை (2017) ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உலக அளவில் சுமார் 25.8 கோடி பேர் பல்வேறு காரணங்களுக்காக தாய் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 2000-வது ஆண்டுடன் ஒப்பிடும்போது 49 சதவீதம் அதிகம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.7 கோட…
-
- 0 replies
- 221 views
-
-
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்? நால்வர் கைது… பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பயங்கரவாதக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். West Yorkshire, பிரதேசத்தின் Sheffield and Chesterfield. ஆகிய பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 22, 31, 36, 41 ஆகிய வயதுகளையுடையவ இந்தச் சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதாகவும், இவர்களை, காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளன…
-
- 0 replies
- 386 views
-