Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. “மிகவும் குளிரான நேரத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டிருந்தோம்” “உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது” தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் – ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் அசாத் ஆட்சிக்கு எதிராக போர்க்குற்றகுற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர் ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் பஷர் அல்-அசாத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டிப் புதிய குற்றவியல் முறைப்பாடுகளை கடந்த புதனன்று பதிவுசெய்துள்ளனர். ஜேர்மனில் வாழும் சிரிய நாட்டு ஏதிலிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 13 பேர் “அசாத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு மிகவும் பொறு…

  2. முதியவர் எனக் கூறி வட கொரியா என்னை அவமதிப்பது ஏன்?- டிரம்ப் வியப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியா உடனான அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் வார்த்தை போர் தொடர்கிறது. தன்னை முதியவர் எனக் கூறி வட கொரிய தலைவர் ஏன் அவமதிக்கிறார் என டிரம்ப் டிவிட்டரில் வியப்பாகக் கேட்டுள்ளார். விளம்பரம் வட கொரிய தலைவர் கிம் ஜ…

  3. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது? படத்தின் காப்புரிமைREUTERS செளதி தலைநகர் ரியாத்தில் பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தும…

  4. அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் புதின்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில்,ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று குற்றச்சாட்டப்படுள்ளது குறித்து, அதிபர் புதின் அவமானமாக உணர்ந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் நடந்த ஆசிய-பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவரை சந்தித்த பி…

  5. முஸ்லிம் மதகுருவைத் துருக்கியிடம் ஒப்படைக்க டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பணம் பெற்றாரா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS Image captionமைக்கேல் பிளின் முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்…

  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'' படத்தின் காப்புரிமைCOPYRIGHTAFP செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்போலா ஷியா இய…

  7. ''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'': லெபனான் ஷியா தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP Image captionஹசன் நஸ்ரல்லா லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அம…

  8. அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்னும் தன் கொள்கையை ஏபெக் மாநாட்டில் வலியுறுத்தினார் அதிபர் ட்ரம்ப்! ஆனால் உலகமயமாதலை இனி மாற்ற முடியாது என்கிறார் சீன அதிபர்!! பிரெஞ்சு அதிபர் , சௌதிக்கு திடீர் பயணம்! சௌதி இரான் மோதல், லெபனானை நிலைகுலையச் செய்யுமெனும் கவலை அதிகரிப்பு! மற்றும் நகர பொதுக்கழிவறை தட்டுப்பாட்டுக்கு ஜெர்மனி நகரின் வித்தியாசமான தீர்வு! மற்ற நகரங்களும் இதை பின்பற்ற முடியுமா? அதுகுறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. சில முக்கிய உலக செய்திகள்...10.11.2017 டிரம்ப், ஷி ஜின்பிங் : உலகமயத்தின் இரு பார்வைகள் “அமெரிக்காதான் முன்னோடி” என்ற தமது நாட்டு வர்த்தக கொள்கையை ஆசிய பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தினார். அதே மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், உலகமயமாக்கல் என்பது மாற்ற முடியாதது என்று கூறினார். செளதி இரான் மோதலுக்கு லெபனான் களமாகிறதா? லெபனான் பிரதமர் சாட் ஹரிடி தமது பதவியை ராஜிநாமா செய்த பிறகு எழுந்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத திடீர் பயணத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மேற்கொண்டுள்ளார். பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் செளதிக்கும் இரானுக்கும் இடையிலா…

  10. சௌதிக்கு பிரான்ஸ் அதிபர் திடீர் பயணம்: காரணம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சௌதி அரேபியா மற்றும் லெபனான் அரசுகளுக்கு இடையே உள்ள மோதல் முற்றி வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங், சௌதி அரேபியாவுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionசௌதி இளவரசர் சல்மானுடன் பிரான்ஸ் அ…

  11. நூறு பில்லியன் டாலர் ஊழல்: சிக்கலில் செளதி இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசெளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக ஊழல் எதிர்ப்பு உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டாலர் ந…

  12. பாரடைஸ் பேப்பர்ஸ்: காலநிலை கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயன்ற இளவரசர் சார்லஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரின்ஸ் சார்லஸ் இளவரசர் சார்லஸால் ஊக்குவிக்கப்பட்டு வரும் அவரது தனியார் எஸ்டேட்டுக்கு கடல் கடந்த நிதி முதலீடு மூலம் வரும் வட்டி குறித்த தகவல்களை வெளிப்படுத்தாமல் அவர் காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் மாற்றம் செய்வதற்கு ஆத…

  13. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் பிரிட்டனின் சர்வதேச மேம்பாட்டு செயலாளராக பென்னி மோர்டாண்ட்நியமனம் படத்தின் காப்புரிமைREUTERS Image captionபென்னி மோர்டாண்ட் பிரிட்டன் அமைச்சரவையிலிருந்து பிரீத்தி பட்டேல் ராஜினாமா…

  14. சௌதி அரச குடும்ப கைதுகள் குறித்து அந்நாட்டு இளம்தலைமுறையின் கருத்தென்ன?பரவலான வரவேற்பும் அதிகரிக்கும் கவலைகளும்!! ஓபிய போதைமருந்தால் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்! அமெரிக்க நகரம் எதிர்கொள்ளும் ஆபத்து!! அதிலிருந்து தப்பமுயலும் நகரின் எதிர்நடவடிக்கை குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள்!! மற்றும் குளிர்ச்சிக்கு பேர்போன பீர் ஆரோக்கிய மருந்தாகுமா? ஆகும் என்கிறார்கள் சிங்கப்பூர் ஆய்வாளர்கள்!! அதுகுறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு

  15. சீனாவிலிருந்து ஒரு ட்விட்: தடையைத் தகர்த்து கெத்து காட்டிய ட்ரம்ப்! சீனாவில் உள்ள ட்விட்டர் பயன்பாட்டுத் தடையை மீறி அங்கு சுற்றுப்பயணம் சென்ற ட்ரம்ப், ஒரு ட்விட் தட்டிவிட்டு அசத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது மனைவி மெலானியா உடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில், ட்ரம்ப் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியா சென்றார். இந்தப் பயணம், வடகொரியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இந்த வகையில், ட்ரம்ப் தற்போது சீனாவில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்துவருகிறார். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சீனாவில் ட்விட்டர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை உபயோகப்படுத்தத்…

  16. ஜெர்மனியில் உடைந்த சுவர் - ஒட்டிய மனங்கள் பெர்லின் சுவரை 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உடைக்கத் தொடங்கினர். அந்த சுவரில் இருந்த ஓட்டையை தனது தந்தையிடம் காட்டுகிறார் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறுமி. சுவரின் மேல் ராணுவ வீரர்கள். - கோப்பு படம்: ராய்ட்டர்ஸ் இதே தினம் - நவம்பர் 9. ஆண்டு 1989. பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த, 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு எழுப்பப்பட்டிருந்த, அந்தச் சுவர் இடிக்கப்பட்டது. அரசியலை மீறிச் செயல்பட்டது மக்கள் சக்தி. அந்தச் சுவர் எழுப்பப்பட்டதும் சரித்திரத்தில் ஒரு முக்கிய மைல் கல். இடிக்கப்பட்டதும்தான். இரண்டாம் உலகப் போரிலும் ஹிட்லர் …

  17. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் உலகளவில் சிறையில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கைஅதிகரிப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2000 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் சிறையில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங்யுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பயணத்தின் இரண்டாவது நாளில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்த…

  18. யுனெஸ்கோ பட்டியலில் சென்னை! இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது: மோடி புகழாரம் சென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைத்துறையில் சென்னை சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், அதை பாராட்டி, யுனெஸ்கோ அமைப்பு, சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது இந்தியாவிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி (காசி), ஆகிய நகரங்களும் படைப்பாக்க நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னைய…

  19. வெற்றுவார்த்தைகளைத் தவிர சூகீயிடம் றொஹிங்கியாக்களுக்கு கொடுக்க எதுவுமில்லை மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றொஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து அவர்களில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயல் நாடான பங்களாதேஷுக்கு தப்பியோடி சுமார் மூன்று மாதங்கள் கடந்த பிறகே கடந்த வாரம் அந்நாட்டின் தலைவியான ஆங்சாங் சூகீ அந்த மாநிலத்துக்கு விஜயம் செய்து நிலைவரங்களைப் பார்வையிட்டிருக்கிறார். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற றொஹிங்கியாக்களுக்கு கொடுப்பதற்கு வெற்று வார்த்தைகளைத் தவிர அவரிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. சூகீயின் அந்த வார்த்தைகளும் கூட ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது (ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்த…

  20. சௌதி அரேபியாவின் உயர் அந்தஸ்து கைதுகள் ஊழலை ஒழிக்கவே என்கிறது அரசாங்கம்! ஆனால் முடிக்குரிய இளவரசரின் அதிகாரத்தை வலுவாக்கும் முயற்சி என்கிறார்கள் விமர்சகர்கள்!! ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக சீனா சென்றார் டொனால்ட் ட்ரம்ப்! வடகொரியாமீது அழுத்தம் செலுத்துமாறு சீனாவிடம் கோரிக்கை!! மற்றும் இந்தோனேஷியாவில் புதுரக ஒராங்குட்டான்கள் கண்டுபிடிப்பு! உலகில் அதிகம் அருகிவரும் குரங்கினமாக அறிவிப்பு! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. நட்சத்திர ஓட்டல் சிறையில் சவுதி இளவரசர்கள்: ஆட்சிக்கட்டிலுக்கான குடும்ப அரசியலால் மன்னரின் சூழ்ச்சி? இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். அல்-வலீத் பின் தலால் - Reuters இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். அல்-வலீத் பின் தலால் - Reuters சவுதி அரேபியாவின் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ஆயுத விநியோகம்: இரான் மீ்து அமெரிக்கா குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஜூலை மாதம் செளதி அரேபியாவுக்குள் ஏவுகணை ஒன்றை ஏமன் போராளிகள் வீசியிருந்த நிலையில், போராளிகளுக்கு ஆ…

  23. பிரான்ஸில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஓன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கான விசேட படையணியினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஓன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட இரு சகோதரர்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பிரான்ஸில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 14 வயது சிறுவனுடன் …

  24. பிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளில் அனேகமானவர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான திணைக்களமும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சும் இன்று இதனை தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் அதற்காக வி;ண்ணப்பிப்பதற்காக இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்…

  25. வரியை தவிர்ப்பதற்காக ஜெர்சி என்கிற வரிகுறைப்புக்கு உதவும் நாட்டில் பலநூறு கோடிகளை வைத்திருக்கும் தொழில்நுட்ப பெருநிறுவனம் ஆப்பிள்! ஆனால் அவர்கள் செய்வது குற்றமல்ல!! வடகொரியாவுடன் எந்த நாடும் வர்த்தகம் செய்யக்கூடாதென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை! அதன் அணுஆயுத திட்டத்தை நிறுத்த அதுவே வழி என்கிறார்!! மற்றும் கணவனால் கைகள் வெட்டப்பட்ட பெண்ணுக்கு செயற்கை கைகள் பொருத்திய பல்கலைக்கழக மாணவர்கள்! உகாண்டா பெண்ணுக்கு கிடைத்த உருக வைக்கும் மறுவாழ்வு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.