உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்பின் பயணத்தடைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பயணத்தடையின் சமீபத்திய வரைவை முழுமையாக செயல்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடல் வாழ்வை சீர்குலைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: ஐநா எச்சரிக்கை அதிகளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ்வு சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திரங்களுக்கான தலைவர் எச்சரித்துள்ளார். ஏமன் தலைநகரில் விமான தாக்குதல்கள் ம…
-
- 0 replies
- 903 views
-
-
தென்கொரியாவுடன் கூட்டுப்போர் ஒத்திகையை நடத்திய அமெரிக்கா. உலகின் ஆச்சரியமாக விளங்கும் ராஸ் கடல். செயற்கை வெளிச்சத்தால் மனிதர்களும் விலங்குகளும் பாதிக்கப்படுவதாக கவலை கொண்டுள்ள விஞ்ஞானிகள் உள்ளிட்ட உலகச் செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய சர்வதேச செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 263 views
-
-
ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் 'கொல்லப்பட்டார்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. படத்தின் காப்புரிமைEPA Image captionஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டு…
-
- 0 replies
- 296 views
-
-
'இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்': ஜோர்டன் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லா…
-
- 0 replies
- 415 views
-
-
பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மன்னிப்பு கேட்டுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது என்று கூறப்பட்ட கருத்திற்கு பதிலளித்த அதிபர், இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியைதான் அணிய வேண்டும் என கூறினார். இந்த கருத்து பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர், தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள…
-
- 0 replies
- 292 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தேடுதல் பணியை தொடர வலியுறுத்தல் படத்தின் காப்புரிமைREUTERS காணாமல் போன அர்ஜண்டீனாவின் நீர்முழ்கியான சன் ஜுஹானில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், அந்நாட்டு அரசு, குழுவில் யாரேனும் உயிர்பிழைத்துள்ளார்களா என தே…
-
- 0 replies
- 354 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்பின் பதிவால் சர்ச்சை எஃப்.பி.ஐ-யிடம் பொய் கூறியதற்காக, தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கில் ஃபிலின்னை பதவி நீக்கம் செய்வதாக, அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. எஃப்.பி.ஐயின் விசாரணையை ஃபிலின் திசைதிருப்பி கொண்டு செல்வது, அதிபருக்கு முன்பே தெரிந்திருக்கிறது போலவும், அதனாலேயே, ஃபிலின் மீது நடக்கும் விசாரணையை கைவிடுமாறு எஃப்.பி.ஐ இயக்குநரிடம் வலியுறுத்தினார் என்பது போல இந்த நகர்வு தெரிவதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு…
-
- 0 replies
- 427 views
-
-
சிரிய ராணுவ தளத்தை தாக்கிய இஸ்ரேல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு வெளியே உள்ள ராணுவ நிறுத்தத்தில் நேற்றிரவு, நிலத்திலிருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணையை இஸ்ரேல் ஏவியதாக, சிரிய அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால், இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டத…
-
- 0 replies
- 613 views
-
-
ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்பு கோரிய பாப்பாண்டவர் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது தான் தவிர்த்த ரோஹிங்கியா என்ற வார்த்தையை சொல்லி பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்துள்ளார். அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை அனைத்து மதத்தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாப்பாண்டவர் மியான்மர் பயணத்தின் போது சொல்ல மறுத்த ‘ரோஹிங…
-
- 0 replies
- 381 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாட்ஸ்டாம் சந்தையில் எடுக்கப்பட்ட வெடிபொருள்: ஜெர்மனி காலவ்துறை விசாரணை படத்தின் காப்புரிமைEPA பெர்லின் அருகிலுள்ள பாட்ஸ்டாம் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட வெடி பொருள் ஒன்றினை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக ஜெர்…
-
- 0 replies
- 353 views
-
-
ஹவாய்: அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை ஒலி சோதனை பனிப்போருக்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்காவின் ஹவாயில், அணுஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒலியின் சோதனை நடைபெற்றது. வாகொரியாவின் அணு ஆயுத ஏவுகணைகளின் சோதனை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் குறித்து தொடரும் அச்சுறுத்தல்களுக்கு இடையே இந்த மாதாந்திர சோதனை மீண்டும் தொடங்கியுள்ளது. வடகொரியா இதுவரையில் பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதோடு, கடந்த செப்டம்பர் மாதம், தனது ஆறாவது அணுஆயுத சோதனையையும் நிகழ்த்தியது. பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மாதந்தோறும், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான எச்சரிக்கை ஒலிகளின் சோதனைகளை தொடர்ந்து நட…
-
- 0 replies
- 304 views
-
-
ட்ராம்பின் முன்னாள் ஆலோசகர் தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளைன் ( Michael Flynn ) தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் எப்.பி.ஐ இற்கு தாம் பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். ரஸ்ய தூதுவருடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையை பிழையாக வழிநடத்திய காரணத்திற்காக மைக்கேல் ஃப்ளைன் பணி நீக்கப்பட்டிருந்தார். ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொள்ள முன்னதாகவே அவர் பணி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெரிந்து கொண்டே தாம் போலியான, பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒ…
-
- 0 replies
- 201 views
-
-
கடந்த 200 ஆண்டுகளில் முதல்முறையாக: 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வலது) மற்றும் அவரது மூத்த மகனும் புதிய மன்னராக பதவியேற்க உள்ளவருமான நருஹிட்டோ. - படம் : ஏபி ‘‘வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்’’ என்று பிரதமர் ஷின்சோ அபே நேற்று அறிவித்தார். ஜப்பானில் மன்னர் குடும்பத்தினருக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மன்னராக அகிஹிட்டோ (83) பதவி வகிக்கிறார். இவருடைய மனைவி ராணி மிச்சிகோ. இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்னருக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் பதவி வில…
-
- 0 replies
- 388 views
-
-
ட்ரம்புக்கு ஒபாமா கூறிய மில்லியன் டாலர் அட்வைஸ்! அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா, இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர், தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இணைந்து நடத்தும் ஒபாமா அறக்கட்டளைத் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள தலைநகர் டெல்லி வந்த ஒபாமா, தனியார் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது பேசிய ஒபாமா, ‘சமூக வலைதளங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ட்விட்டரில் எ…
-
- 0 replies
- 506 views
-
-
பாகிஸ்தானில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு. வீடில்லா ஏழைகளை பெய்ஜிங்கிலிருந்து அப்புறத்தும் சீனா. ராணுவ பகுதியில் தஞ்சமடைந்து சின்னாபின்னமான நைஜீரிய குடும்பத்தின் சோகக்கதை உள்ளிட்ட செய்திகளை காணலாம்.
-
- 0 replies
- 234 views
-
-
'பயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்': பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் பகிர்ந்தததை பிரிட்டன் பிரதமர் விமர்சித்ததையடுத்து, பிரிட்டனில் பயங்கரவாதம் மீது கவனம் செலுத்துங்கள் என்று தெரீசா மேவிடம் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள …
-
- 1 reply
- 438 views
-
-
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS 44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. "தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படை…
-
- 0 replies
- 280 views
-
-
ஈரானில் கடுமையான நிலநடுக்கம் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், கடுமையான சேதம் ஏற்…
-
- 0 replies
- 338 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர் படத்தின் காப்புரிமைREUTERS Image captionஅதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர் ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந…
-
- 0 replies
- 246 views
-
-
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்பு காணொளிகளை, தமது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் மறுபகிர்வு செய்ததால், அமெரிக்கா - பிரிட்டன் எதிர்கால உறவு குறித்து கவலைகள் போர்க்குற்ற தண்டனை உறுதி செய்யப்பட்டதும் போஸ்னிய குரேஷிய தளபதி தற்கொலை செய்தது எப்படி? சர்வதேச நீதிமன்றத்தில் நிகழ்ந்த பரபரப்புக் காட்சிகள். டச்சு - பிரிட்டிஷ் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நில பேரத்தை, திருவிழா நடத்திக் கொண்டாடும் இந்தோனீஷியாவின் ரூன் தீவு மக்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 240 views
-
-
'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்': அமெரிக்கா எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையா…
-
- 0 replies
- 505 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 'வட கொரியாவை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும்' இருநாடுகளுக்கு இடையே போர் வெடித்தால், வட கொரியாவை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும் என்று கிம் ஜோங் உன்னிற்கு ஐ.நா சபைக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே எச்சரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு அர்ஜென்டினா வரலாற்றில், முதன்முறையாக அங்குள்ள நீதிமன்றம் ஒன்று மிகப்பெரிய மனித உரிமை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குடிமக்களில் இருவர் உட்பட 52 ராணுவ படையினர் தண்டனைகளை எதிர்கொள்கின்றனர். குடியேறிகள…
-
- 0 replies
- 248 views
-
-
யுத்த குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்ட்ட பொஸ்னிய தளபதி நீதிமன்றத்தி;ல் நஞ்சருந்தி தற்கொலை யுத்தகுற்றங்களிற்காக தண்டனையை அனுபவித்த வந்த பொஸ்னிய குரோடிய படைத்தளபதி ஸ்லோபடான் பிரால்ஜக் நீதிமன்றத்தில் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை இரத்துச்செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை ஐக்கியநாடுகள் நீதிபதிகள் நிராகரித்த சில நிமிடங்களில் அவர் விசமருந்தியுள்ளார். ஹேக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பொஸ்னிய முஸ்லீம்களிற்கு எதிரான யுத்த குற்றங்களிற்காக குறிப்பிட்ட தளபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/…
-
- 3 replies
- 589 views
-
-
வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்-அவசரமாகக் கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மியான்மரைத் தொடர்ந்து வங்கதேசம் செல்கிறார் போப் ஃப்ரான்சிஸ் - அங்கு எல்லை முகாம்களில் தவிப்புடன் காத்திருக்கும் ரோஹிஞ்சா பெண்கள் சிலருடன் பிபிசி சந்திப்பு ஒரு பாலினத்தை குற்றமாக்கும் எகிப்து அரசு திட்டத்தால், தாயகத்தை விட்டு ஜெர்மனியில் அகதியாக தஞ்சம் அடைந்த பெண்ணின் துயரத்தை விளக்கும் சிறப்புச் செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 621 views
-