உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
சிரியாவில் மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கிழக்கு கூட்டாவாசிகள், இத்தாலியில் ஆட்சி மாற்றம் வருமா? மற்றும் அழியும் அபாயத்தில் எடே லீ பென்குவின்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 250 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் குழந்தைகள் உள்பட பலரைக்கொன்ற இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது யார் என்பதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மோதல். * கடல்நீரைக் குடிநீராக்க செலவுகுறைந்த இயற்கையை பாதிக்காத எளிய வழியை கண்டறிந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவிப்பு; அதிசயப்பொருளான கிராபீன் மூலம் உலகின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியுமென நம்பிக்கை. * உலக அளவில் இளம் தலைமுறையினரால் வீடு வாங்க முடியாமல் போவது ஏன்? சீனாவின் நிலரவத்தை நேரில் ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 260 views
-
-
இந்தியா - சீனா எல்லை சர்ச்சையின் பிடியில் டோக்லாம் மலைப்பிரதேசம் - பூடானிலிருந்து பிபிசி வழங்கும் சிறப்புச் செய்தி; மாஸ்கோவை விட்டு வெளியேறியது அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு - நச்சு வேதிப்பொருள் சம்பவத்தில் பிரிட்டன் குற்றச்சாட்டை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட ரஷ்யா திட்டம்; தண்டவாளத்தின் குறுக்கே காய்கறிச் சந்தையை கடக்கும் ரயில் பயணம் - பாங்காக் அருகே வித்தியாசமான அனுபவத்தை பெற ஆர்வம் காட்டும் சுற்றுவாசிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 1 reply
- 286 views
-
-
மத்தியதரைக்கடலில் இயங்கும் மனிதாபிமான மீட்புப்படகுகள் சட்டவிரோத ஆட்கடத்தலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு! மனிதாபிமான தொண்டு அமைப்புகள் கடுமையாக மறுப்பு, துருக்கி அதிபர் எர்துவானுக்கு எதிரான நாடளாவிய நடைபயணம்! பல்லாயிரம்பேர் பங்கேற்பு ; மற்றும் மாஸ்கோநகர நதிகள் தூய்மையாய் இருப்பதன் ரகசியம் என்ன? குப்பை லாரிகளைப்போல குப்பையள்ளும் படகுகள் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 341 views
-
-
டேகிஸ்தானை சேர்ந்த ரஷ்யர்கள் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்காக போராடுகிறார்கள் – இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு, ஒரே நாளில் வங்கதேசத்துக்கு முப்பத்தையாயிரம் ரொஹிஞ்சா அகதிகள் வந்து சேர்ந்துள்ளது குறித்த செய்திகள் மற்றும் அங்கோலாவில் எஃகு தட்டுப்பாட்டை நீக்க ஒருவர் இராணுவ ட்ரக்குகள், யுத்த தாங்கிகள் மற்றும் கார்களை பயன்படுத்துவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 265 views
-
-
ஜப்பானை தாக்கிய கடுமையான சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்வு. ஐ.எஸ். சித்ரவதையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளில் தஞ்சம் அடைந்த யஸீடி சமூகம் - வசிப்பிடங்களுக்கு திரும்பாமல் வாழுகின்றனர். சிக்கலான வழக்குகளில் சந்தேக நபர்களை கண்டறிய பிரிட்டன் புலனாய்வாளர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 521 views
-
-
நீடிக்கும் போராட்டங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கெடலோனிய அதிபர்! ஆனால் சமாதானத்துக்கு முன் கெடலோனியா சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்! தீவிரவாத கருத்துக்களை இணையம் மட்டுமே விதைக்கிறதா? பாரம்பரிய ஊடகமும் அதையே செய்கிறதா? ஆராயும் செய்தித் தொகுப்பு மற்றும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவில் வாழத்தயாரா?ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ் அரசு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 391 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மியான்மரில் ரொஹிஞ்சாக்களின் இனப்படுகொலை குறித்து எச்சரிக்கிறார் மலேசிய பிரதமர்.ஆனால், அவரது கருத்துக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்துள்ளன. * இத்தாலியில் அரசியல் யாப்பை திருத்த எடுத்த முயற்சி பிரதமரின் பதவிக்கு பாதகமாகியுள்ளது. இடைத்தேர்தல் கோருகிறது எதிர்க்கட்சி. * காபூலின் தெருக்களை பாதுகாக்க உறுதிபூண்ட பெண்களுடன் பேசலாமா. பெண் போலிஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
-
- 0 replies
- 373 views
-
-
இன்றைய (06-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கும் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்குமான மோதல் முற்றுகிறது; டொனால்ட் ட்ரம்ப் மீது துணை அதிபர் ஜோ பைடன் கடும் தாக்கு. * உலகின் அதிக மரணங்களை ஏற்படுத்தும் மலேரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் புதிய மைல் கல்; மலேரியாவுக்கான புதிய தடுப்பு மருந்தை உற்சாகமளிப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை. * பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பது எப்படி? பிரிட்டன் பள்ளிகளில் பிபிசி முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 279 views
-
-
சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன தாக்குதல் நடத்தியதா ரஷ்யா?, மாலத்தீவு அரசியல் நெருக்கடியில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் வலியுறுத்தல், எழுபதுகளில் பொம்களை துன்புறுத்தி தயாரிப்பு நிறுவனம் சோதனை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 254 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் மொசூல் நகரில் முற்றும் மோதல்; உயிரைப்பணயம் வைத்து வெளியேறும் அகதிகளை சமாளிக்கத் திணறும் அதிகாரிகள்; பிபிசியின் நேரடிச் செய்தி. * ஒட்டுமொத்த உலக பொது சுகாதாரத்தையும் பாதிக்கும் மோசமான அச்சுறுத்தலாக மாறியுள்ள காற்றின் மாசு; பிரிட்டனின் தடுப்பு நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு பயன்படுமா? * சமைக்காத இறைச்சியை விரும்பிச் சாப்பிடும் எத்தியோப்பியர்கள்; ஆரோக்கியத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்; ஒரு சுவையான செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 266 views
-
-
பிரிட்டன் பல்பொருள் அங்காடியில் மகளுடன் நிலைகுலைந்த முன்னாள் ரஷ்ய உளவாளி கவலைக்கிடம், சீன அதிபர் பதவியில் ஆயுள்வரை ஷீ ஜின்பிங் தொடருவதை எதிர்த்தால் நடவடிக்கை , தேநீரின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 329 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு எதுவும் நடக்கவில்லை; ஆட்சிக்கு வழிகாட்டும் தலைவி ஆங் சான் சூசி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * ஆண்டவன் வழிபாடும் அரசின் தடையுத்தரவும்; தீவிரவாதத்துக்கு எதிரான ரஷ்ய அரசின் கெடுபிடியால் அங்குள்ள ஜஹோவாவின் சாட்சியத்திருச்சபைகள் தடுக்கப்படலாம். * மேலே மேலே இன்னும் மேலே; ஆசிய நாடுகளின் வீட்டு விலைகள் விண்ணைத்தொடும் உயரத்தில் பறப்பதேன்? தாய்லாந்திலிருந்து சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 297 views
-
-
தென் கொரிய அதிபருக்கு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்; தலைநகர் பெய்ஜிங்கில் நச்சுப் புகை இல்லாத நிலையை உருவக்க சீன அரசு முயற்சி - ஒரே இரவில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூட அதிரடி உத்தரவு; சுற்றுலாவாசிகளை கவர, அரசு பள்ளியில் சீன மொழி கற்க ஆர்வம் காட்டும் மாணவர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 256 views
-
-
மியான்மரில் மேலும் ஒரு சிறுபான்மை சமூகம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம், உடல் பருமனால் பாகிஸ்தானில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 323 views
-
-
நாளை வெள்ளிக்கிழமை துவங்கும் ஜி20 மாநாட்டை ஒட்டி ஹாம்பர்க் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தியது ஜெர்மனி!வன்முறை வெடிக்கலாமென காவல்துறை எச்சரிக்கை!! ஐஎஸ் ஆதரவாளர்களின் தாக்குதல்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அதிகரிக்கலாமென அச்சம்! அந்த அமைப்பின் மத்திய கிழக்கு தோல்வியைத் தொடர்ந்து இப்படி நடக்கலாமென எச்சரிக்கை!! மற்றும் எதிர்கால கார்கள் எப்படி இருக்கப்போகின்றன? டீசலை கைவிட்டு மின்சார கார்களை நோக்கி திட்டமிடும் வால்வோ நிறுவன முயற்சி குறித்த ஒரு முன்னோட்டம்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 179 views
-
-
இந்தோனீஷியாவின் சுற்றுலா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சீனாவின் தொலைதூர கிராமத்தில் காந்திய வழியில் வாழும் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 309 views
-
-
செயிண்ட் பார்த்தமலி மற்றும் செயிண்ட் மார்ட்டின் ஆகிய கரீபிய தீவுகளை இர்மா சூறாவளி மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் தாக்க தொடங்கியுள்ளது ; வடகொரியாவுடனான பதற்றத்தை தீர்க்க இராஜதந்திர நடவடிக்கை தேவை என்கிறார் ரஷ்ய அதிபர் விலாடிமீர் பூட்டீன் மற்றும் பணம் இன்றி வங்கி அட்டையின்றி முகம் பார்த்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில் நுட்பம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 302 views
-
-
ஒட்டுமொத்த ஸ்பெயினிலும் ஒரே விவாதப்பொருளான கெடலோனியா ! பிரிவினை பிரச்சனையில் அடுத்தது என்ன? இலங்கை, தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமானநிலையத்தையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வலுக்கும் எதிர்ப்பு! ஹம்பாந்தோட்டை ஆர்பாட்டத்தை கலைக்க கண்ணீர்புகையை ஏவிய காவல்துறை!! மற்றும் பதினைந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரிடம் அசைவை ஏற்படுத்திய பரிசோதனை முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 288 views
-
-
செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் வரியிலிருந்து தப்ப உதவும் வெளிநாடுகளில், தம் பெருஞ்செல்வத்தை எப்படி முதலீடு செய்கிறார்கள்? பாரடைஸ் பேப்பர்ஸ் எனப்படும் புலனாய்வின் ஆவணங்கள் வெளிப்படுத்தும் பிரத்யேகத் தகவல்கள்!! மற்றும் சிசுக்கள் தொடர்பான நவீன விஞ்ஞான வளர்ச்சி கருக்கலைப்புகளை அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை! கருக்கலைப்புகள் அதிகம் நடக்கும் ஐஸ்லாந்திலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித்தொகுப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 307 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன. அதேவேளை, அதிபர் அசாத்தின் ஆதரவு குடும்பங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புகின்றன. * பள்ளிக்கல்வியில் சிங்கப்பூரின் வெற்றிக்கு காரணம் என்ன? யதார்த்தமான கேள்விகளுக்கு பதில் காணும் குழந்தைகள். * காகிதத்தில் ஆடை செய்யும் காங்கோ நாட்டுக்காரர். ஆடம்பர ஆடைகளை வடிவமைக்க பெரும் செலவு ஆகாது என்பதற்கு ஒரு உதாரணம்.
-
- 0 replies
- 499 views
-
-
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபரின் திட்டம் சிரியாவில் கிளர்ச்சிக் குழுவை பலவீனப்படுத்த, பச்சிளம் குழந்தைகளை பட்டினியில் தவிக்கவிடும் அரசுப் படைகள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 214 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மின்னஞ்சல் விவகாரத்தில் ஹிலரி மீது குற்றமில்லையென எஃப்பிஐ அறிவிப்பு; ஒட்டுமொத்த அமெரிக்க கட்டமைப்பும் ஹிலரியை பாதுகாப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு. * நாட்டின் சிறுபான்மையினரை பாதுகாக்க மியன்மார் அரசு தேவையான அளவு முயல்கிறதா? மியன்மாரின் ரோஹிங்ஞா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் வன்முறை நிகழ்த்துவதாக கூறப்படும் கிராமங்களில் பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு. * சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பு குறித்த விரிவான ஆய்வின் முடிவுகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்; இவை மாற்ற முடியாத நிரந்தர பாதிப்புக்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் துருக்கி, பனிப்புயலில் சிக்கி உயிர் பிழைத்த சிரிய சிறுமி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக தென்கொரியாவில் குவிந்துள்ள சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 178 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகள் மீது புதிய பயணத்தடையை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்; அமெரிக்க பாதுகாப்பு பலவீனமாகும் என்கிறார்கள் விமர்சகர்கள். * வடகொரியாவும் மலேஷியாவும் பரஸ்பர பயணத்தடைகளை அறிவித்து ஒன்றுக்கொன்று பதிலடி; மலேஷியாவில் கொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நாமின் நண்பர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * உலகை அச்சுறுத்தும் பொதுசுகாதார ஆபத்தான காற்று மாசடைதலை சமாளிக்க நேபாளம் செய்வதென்ன? செங்கற்சூளைகளுக்கான அதன் புதிய தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கும் பயன்படுமா?
-
- 0 replies
- 317 views
-