வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5556 topics in this forum
-
விருந்து சாப்பாடு... இப்போதெல்லாம் பெரும்பாலான பேர் விருந்து என்றால் கன்னாபின்னா என்று சாப்பிட்டு மூச்சு விடக்கூட திணறுவதை காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஸ்வீட், பாயாசத்தையும், ஆசை ஆசையாக உள்ளே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்ட ஒரு லட்டு அதில் உள்ள நெய் அல்லது எண்ணை, சர்க்கரை, பாயாசத்தில் உள்ள வெல்லம் அல்லது சர்க்கரை, தேங்காய், முந்திரி என்று ஒட்டு மொத்தமாக ஜ“ரணமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சினை, போன்றவற்றால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் ஒரு வாக் சென்று வந்தால் உடம்பு சிறிது லேசானது போல் இருக்கும். ஆகவே பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.…
-
- 0 replies
- 1k views
-
-
கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு 'குருதிப்புனல்' படத்தின் மூலம் Dolby தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு 'விஸ்வரூபம்'. இப்படத்தினை PVP சினிமாஸ் வெளியிட இருக்கிறது. அக்டோபர் 12ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின் 'மாற்றான்' மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின. இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை 2013-ற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். 'விஸ்வரூபம்' படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வ…
-
- 0 replies
- 512 views
-
-
லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது என்றார் தமன்னா. லிங்குசாமியின் பையா படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்தார். அதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டது. திடீரென்று சம்பளத்தை குறைக்கச் சொல்லி லிங்குசாமி தரப்பில் கேட்கப்பட்டது. அதை ஏற்காமல் படத்திலிருந்து விலகினார் நயன்தாரா. இதையடுத்து தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது, இதுவரை இப்படத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது. படத்திலிருந்து ஹீரோயின் விலகுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். எனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஏற்ற வேடங்களில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டி போடுகிறேன் என்…
-
- 0 replies
- 842 views
-
-
ரஜினி-கமல்-ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அது சாத்தியமில்லாமலே போய்விட்டது. தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய பாரதிராஜா, தனது உயிர் நண்பன் இளையராஜாவை அந்த மேடைக்கு வரவழைத்ததுதான் ஹைலைட். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதிராஜாவின் 'பாதி' ராஜாவான கவிப்பேரரசு வைரமுத்து அழைக்கப்படவே இல்லை அங்கு. இருந்தாலும் சென்னையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் விழா குறித்து போனில் விசாரித்துக் கொண்டேயிருந்தாராம் வைரமுத்து. அதுவும் இரவு பதினொரு மணி வரைக்கும். வழக்கம்போலவே இளையராஜாவை 'வாடா போடா' என உரிமையோடு அழைத்த பாரதிராஜா உருக்கமாக பேசிய சில விஷயங்கள் கால காலத்திற…
-
- 0 replies
- 1.2k views
-
-
சொன்னதை செய்த சூர்யா.... சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று …
-
- 0 replies
- 370 views
-
-
அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்த…
-
- 0 replies
- 879 views
-