வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சென்னையில் ஒரு நாள் 2 திரை விமர்சனம் சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல் இதுவும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தி…
-
- 0 replies
- 356 views
-
-
மெர்சல் திரைவிமர்சனம் உங்களின் விமர்சனம் நடிகர்கள் Vijay, Samantha, Kajal Agarwal, SJ Surya, Vadivelu இயக்கம் Atlee தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புதுப்படங்களும்தான். அதுவும் இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருக்கும் படம் ‘மெர்சல்’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். பல தடைகளைச் சந்தித்த இப்படம், தீபாவளியன்று வெளியாகுமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் இருந்தது. இந்நிலையில், அனை…
-
- 31 replies
- 5.3k views
- 1 follower
-
-
சினிமா விமர்சனம்: மேயாத மான் தமிழ் சினிமா சில ஆண்டுகளாக பேய் பட அலையில் சிக்கித் தவித்ததில் ரொமான்டிக் காமெடி படங்கள் வருவதே முற்றிலும் குறைந்துவிட்டது. இப்போதுதான் மீண்டும் அவ்வகைப் படங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. மேயாத மான் படத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். மெல்லிசைக் குழு நடத்தும் 'இதயம்' முரளிக்கு (வைபவ்) தன்னுடன் படித்த மதுமிதா (பிரியா) மீது ஒருதலைக் காதல். அந்தக் காதலைச் சொல்வதற்குள் மதுமிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிடுகிறது. முரளியின் காதலைப் பற்றி தெரியவந்த பிறகு, ஒரு வருடம் தன் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறாள் மதுமிதா. இதற்கிடையில் முரளின் தங்கையான சுடரொளிக்கு(இந்துஜா) அண்ணனின் நண்பர் வினோத் (விவேக் ப…
-
- 1 reply
- 661 views
-
-
புதிய மலையாள வரவு மலையாளத்திலிருந்து தமிழுக்கு படையெடுத்து வரும் நடிகையரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் பிரபல சுற்றுலா தலமான, குமரகோம் தான், மேடத்துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற ‘ஹிட்’ படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிமிர் படத்தில் நடிக்கிறார் நமிதா. இவர் விஷயத்தில் கோலிவூட்டை விட டோலிவூட் முந்திவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து அங்கு பிரபலமாகிவிட்டார். தமிழ் சி…
-
- 0 replies
- 450 views
-
-
ரெடியாகும் சமந்தா சில மாதங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பற்றி சமூக வலைதள சர்ச்சைகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இதில் பலரின் பெயரும் அடிபட்டது. இந்தச் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், ராஜு காரி காதி- 2 திரைப்படத்தில், சமந்தா நடித்துள்ளாராம். பெண்களுக்கான பிரச்சினையை சமூகவலைதளங்களில் பார்த்து, இரசித்து, பரப்பிவிடுவோருக்கு மெசேஜ் சொல்லும் திரைப்படமாக இது இருக்கிறதாம். இம்மாதம் 6,7ஆம் திகதிகளில் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தன் அடுத்த வேலைகளை தொடங்கிவிட்டாராம். அத்தோடு மகாநதி திரைப்படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்துவிட்டாராம். மேலும் மெர்சல் திரைப்படத்தின் …
-
- 0 replies
- 290 views
-
-
படமாளிகையில் படம் வெளியிட முன்பு எப்படி இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்??
-
- 0 replies
- 246 views
-
-
12 வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் மோதும் சரத்குமார்.! 12 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் திகதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அன்றைய தினத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்…
-
- 0 replies
- 259 views
-
-
சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ! சுறாங்கனி பாடல் இலங்கை மற்றும் தமிழகம் மட்டுமன்றி இந்திய அழவிலேயே இளையோர் மத்தியில் பாரிய தாக்கத்தினைச் செலுத்திய ஒரு பாடலாகும். பல கல்லூரி மாணவர்களின் எவர்கிறீன் பாடலாகக் கூட இன்றும் இருந்துவருகிறது. இந்த நிலையில் சுறாங்கனி பாடலுக்கு சொந்தக்காரர் யார்? அந்தப் பாடலின் முதலாவது சொந்த மொழி எது என்ற கேள்வி இப்பொழுது பலரிடையேயும் எழுகின்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனெனில் சுறாங்கனி பாடல் தமிழ், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் காலம் காலமாக பல இசையமைப்பாளர்களால் மீளிசைப்படுத்தப்பட்டு பல பாடகர்களால் பாடப்பட…
-
- 0 replies
- 2.1k views
-
-
“பிக்பாஸ்ல என்னலாம் நடந்துச்சு..?” ஓவியா முதல் சிம்பு வரை... ஆரவ் ஷேரிங்ஸ்! “நாகர்கோவில் பையன் நான். சின்ன வயதிலேயே வேலையின் காரணமாக அப்பா, அம்மா திருச்சிக்கு வந்து விட்டனர். நான் ஸ்கூல் படிச்சது எல்லாம் திருச்சியில்தான். அப்போதிலிருந்தே பள்ளியில் நடக்கும் எல்லாக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசையும் இருந்தது. ஆனால், வீட்டில் யாரும் சினிமாவுக்கு முதலில் அனுமதிக்கவில்லை” தன்னைப் பற்றிய முழு அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ். “சென்னையில்தான் காலேஜ் படித்தேன். அப்போதுதான் எனக்குப் போட்டோகிராஃபி நாட்டம் வந்தது. சினிமா போட்டோகிராஃபர் ஆகணும்னு ஆசை இருந்தது. அப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிவகார்த்திகேயன், அம்பானி, ஜூலி, ஆரவ், என் நெகட்டிவ், பாட்டி பயம்! - ஓவியா பெர்சனல் ஷேரிங் #VikatanExclusive ‘பேர் ஓவியாவாம். புதுப்பொண்ணு. நல்லா நடிச்சிருக்கு...’ ‘களவாணி’ படத்தின் மூலம் ஓவியா நமக்கு இப்படித்தான் அறிமுகமானார். தொடர்ந்து ‘மெரினா’, ‘கலகலப்பு’... என சில படங்களில் நடித்ததன்மூலம், ‘ஓ.கே இவரும் நடிக்கிறார்’ என்ற அளவே இவரை நாம் புரிந்துகொண்டோம். ஆனால், ‘ எங்கேயும் எப்போதும் எதற்காகவும் யாருக்காகவும் நடிக்காதவர்’ என்ற அவரின் உண்மை முகத்தை ‘பிக்பாஸ்’ மூலம்தான் தெரிந்துகொண்டோம். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது அந்த நிகழ்ச்சியைப் பலரும் பார்க்கத் தொடங்கியதற்கு முக்கியமான காரணம் சினேகன் சொன்னதுபோல், அந்த ஒற்றை ஆண்…
-
- 0 replies
- 248 views
-
-
மீண்டும் ‘வைகைப்புயல்’ மையம் கொள்ளும்: வடிவேலுவின் கதாபாத்திரங்கள் தமிழ் சமூகத்தின் பகடி நடிகர் வடிவேலு. - கோப்புப் படம். | எல்.சீனிவாசன். “பச்சக்கிளியை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், ஏனென்றால் அவன் என் கண்ணுக்குள்ளேயே திரியுறான்” பச்சக்கிளியாக வடிவேலு பேசிய வசனம் தற்போதைய நிலையில் அவருக்கு முற்றிலுமாக பொருந்தும். இப்போதிருக்கும் பேஸ்புக்கும் யூடியூப்பும் ட்விட்டரும் இவர் இல்லை என்றால் எப்போதோ காலாவதியாகி இருக்கும் இல்லையெனில் இம்மண்ணுக்கு ஏற்றபடி மாறாமல் அந்நியப்பட்டே நின்று போயிருக்கும். அரசியல், சினிமா, சமூக விழிப்புணர்வு என எல்லாவற்றிற்கும் வடிவேலுவின் கதாபாத்திரங்களும் அதன் வசனங்களும் ப…
-
- 1 reply
- 444 views
-
-
'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive "சக்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டுப் போனதுக்கு அப்புறம் ஒரு விஷயத்தை ஃபீல் பண்ணினேன். கேமரா முன்னாடி போய்க் கேட்டேன். 50 நாள்கள் கூடவே பழகின சக்தியைப் பற்றிப் பேசினது அவருக்குத் தப்பாகத் தெரிந்தது. அப்போது 10 வருஷம், 20 வருஷம் பழகிய நண்பர்கள் எதிரிகளாகியிருக்கிறார்கள். சில நண்பர்களால் கோடிக்கணக்கில் எனக்கு நஷ்டம். வீடுகளை இழந்திருக்கிறேன். என் திருமண வாழ்க்கை தடைப்பட்டது. ஆனால், அவர்களிடம் எல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. இழப்பு எனக்கு இருந்தாலும், அந்த இழப்புக்கான காரணம் ஏதோ ஒரு நண்பன் என்னைப் பற்றி தப்பாகச் சொல்லியிருப்பான…
-
- 0 replies
- 1.1k views
-
-
“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம் ஃபீலிங்ஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 பிரபலங்களில் 100வது நாள் வரை இருந்த மூன்று நபர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது பல சர்ச்சைகளும், உள்ளே இருந்த நபர்கள் மீது பல விமர்சனம் வைக்கப்பட்ட நிலையிலும் தன் மீது எந்த ஒரு களக்கமும் இல்லாமல் இருந்த ஜென்டில்மேன் கணேஷ். பிக் பாஸ் முடிந்தப்பிறகு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்க கணேஷைத் தொடர்பு கொண்டோம். “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரோ. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது இந்த ஷோ இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு எதிர்பார்க்கவேயில்ல. வெளியில வந்து பார்த்தா எனக்கு பெரிய ஷாக். த…
-
- 0 replies
- 1.9k views
-
-
தாத்தாக்கள் நாயகராகலாம்.. திருமணமான பெண்கள் நாயகியாகக் கூடாதா?: கஸ்தூரி கேள்வி ரஜினிகாந்துடன் கஸ்தூரி (கோப்புப் படம்) நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா தெரிவித்தார். இதைக் குறிப்பிட்டு கஸ்தூரி, "திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு "உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இ…
-
- 0 replies
- 247 views
-
-
மலையாள சினிமாவின் மனோரமா ‘பட்டிக்காடா பட்டனமா’ படத்தில் சிவாஜியின் மாமியாராக... சுகுமாரி 77-வது பிறந்த தினம்: அக்டோபர் 6 நான் கடந்த ஆறு மாத காலமாக, இதுவரையிலும் யாராலும் மேற்கொள்ளப்படாத ஒரு ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆய்வின் தலைப்பு: நடிகை கீர்த்தி சுரேஷை பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களும் ஒரே குரலில், ‘எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்காது’ என்று கூறி என் மனதைப் புண்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி விஷயமாக, நான் தினமும் ஏராளமான கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக…
-
- 1 reply
- 516 views
-
-
"திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா 'பாணா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக இயங்கி வருகிறார், நடிகை சமந்தா. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது, அதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அப்போது அறிமுக கதாநாயகனாக நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்துவந்தனர். இவர்களின் காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்…
-
- 3 replies
- 356 views
-
-
“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil "நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்லா டான்ஸ் ஆடுவேன். பாட்டுப்பாடுவேன். இருக்குற இடத்தை கலகலப்பா வெச்சுப்பேன். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணி. அப்பா ஆட்டோ டிரைவர். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ‘வாழ்க்கையை இப்படித்தான் வாழணும்’னு ஒரு வரைமுறைக்குள்ள தன்னை வெச்சுப்பார். செய்யும் தொழில்ல கவனமா இருப்பார். அம்மாதான் என் பலம். என் தம்பி மேல நான் உயிரையே வெச்சுருக்கேன். காசு பணம்தான் இல்லையேதவிர அன்பு, பாசத்துக்குப் பஞ்சமே இல்லாத வீடு. டாக்டராகணும் என்பது என் சின்ன வயசு ஆசை. குடும்பச் சூழ்நிலை காரணமா டாக்டருக்குப் படிக்க முடியல. ராமச்சந்திரா மெடிக்கல் யூனிவர்சிட்டியில நர…
-
- 0 replies
- 391 views
-
-
நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம் பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் ஆகாயத்தை தவிர மற்ற நான்கு பூதங்களுக்கும் ஒரு கதை என நான்கு வெவ்வேறு கதையும், களத்தையும் இணைத்து `சோலோ'வாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார். நான்கு எலமென்ட், ஒவ்வொன்றிலும் சிவனின் ரெஃபரன்ஸ் வைத்து மித்தாலஜியும் சேர்த்து, நான்கு வித காட்சியமைப்பு, கலர், சவுண்ட் என தரமான ஆந்தாலஜி படமாக களம் இறங்கியிருக்கிறது `சோலோ' ஒவ்வொரு கதை துவங்குவதற்கு முன்னும் அந்தக் கதை சம்பந்தப்பட்ட கவிதையுடன் துவங்குகிறது. முதல் கதையாக, சேகர், ராதிகா (சாய் தன்ஷிகா) இருவரின் கதையுடன் விரிகிறது படம். சேகர் கோவமோ, ப…
-
- 0 replies
- 437 views
-
-
“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் அட்லி மீண்டும் இணையும் படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு... இப்படி ஏகப்பட்ட பரபரப்புடன் தயாராகிவரும் ‘மெர்சல்’ படத்துக்கு அது தொடங்கிய நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்பபு. காளை மாட்டுடன் விஜய் இருக்கும் புகைப்படம், படத்தின் முதல் பார்வையாக வெளியானபோது எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டு வெளியானபோது, ‘கமர்ஷியலில் இது வேறு லெவல் சினிமா’ என்ற எண்ணம் உருவானது. இப்படிப் படிப்படியாக எகிறிக்கொண்டு இருந்த ‘மெர்சல்’ படத்தின் எதிர்பார்ப்பை இறக்கும் வகையில் வழக்குடன் வந்தா…
-
- 6 replies
- 794 views
-
-
கணேஷின் முட்டைக் கணக்கு, விஜய்யின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive “பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்புவரை நான் சும்மாதான் இருந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்புகளை தேடி வாங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. 'கலகலப்பு 2', 'சாமி 2' படங்களில் இப்போது கமிட் ஆகியிருக்கின்றேன். இதுதவிர பிரபு சாலமன், மிஷ்கின் சார் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.” - ‘நான் வீட்டுக்கு போகணும்’ என்று அழுதுகொண்டு இருந்த வையாபுரியின் வாழ்க்கை இப்போது ‘ஹாய் படி... ஹேப்பி படி’ என்று மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது. …
-
- 0 replies
- 552 views
-
-
கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் நடிப்பேன்: ஆரவ் 'பிக் பாஸ்' வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் | கோப்புப் படம் கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் இணைந்து நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்திருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அவற்றின் தொகுப்…
-
- 0 replies
- 267 views
-
-
'நம்புங்க... எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை. அந்த பொண்ணு...!" - 'பிக்பாஸ்' ஆரவ் பிக் பாஸ்' வீடு, அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு மட்டுமன்றி, நமக்கும் பல்வேறு பாடங்களைக் கற்பித்து, நூறு நாள்களைத் தற்போது நிறைவு செய்துள்ளது. 'பிக் பாஸ்' டைட்டில் வின்னரான ஆரவ், அந்த 100 நாள் அனுபவம் குறித்துப் பேசினார். என் சொந்த ஊர் திருச்சி. படிச்சு முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், எனக்கு சின்ன வயசிலிருந்து நடிப்பு மேல ஆர்வம். அதனால், வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சினிமாவில் நடிக்க கிடைச்ச வாய்ப்புகள் சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எனக்குப் பிடிச்ச தொழிலில் இருக்கும் தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2011ஆம் ஆண்டில் ஷ்ரபானி பாசு எழுதி வெளிவந்த Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. பேரரசி விக்டோரியாவுக்கும் அவரது பணியாளராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமிற்கும் இடையிலான உறவைச் சொல்கி…
-
- 0 replies
- 348 views
-
-
தொடரும் மோடியின் மௌனம்... தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன்! - பிரகாஷ் ராஜ் ஆவேசம் பெங்களூர்: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மௌனம் காப்பது வருத்தமாக உள்ளது. இந்த மௌனம் தொடர்ந்தால் என்னுடைய தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், "கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மவுனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச் சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்களில் தொடர்ந்து மோடி மௌனமாக இருந்தால், என்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப…
-
- 2 replies
- 242 views
-
-
வேட்டையாடு விளையாடு: ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களிடமிருந்து அறுவடையைப் பாதுகாக்க ஏழு நாடோடி சாமுராய்களைக் காவலர்களாக நியமிக்கிறது ஒரு ஜப்பானிய கிராமம். ஏழு பேரும் சேர்ந்து அந்தக் கிராமத்தைச் சூறையாட வரும் 40 திருட…
-
- 18 replies
- 4.9k views
-