Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹிட்லர் ஆட்சியை நாம் நடத்தவில்லை : மூன்று வருடங்களில் பொருளாதாரத்தில் தன்னிறைவைக் காண முடியும் என்கிறார் பிரதமர் (மடுல்கலை நிருபர்) மக்களுக்கு சேவை செய்யும் பொழுது கடந்த ஆட்சி யைப்போல் ஹிட்லர் ஆட்சியை நாம் மேற்கொள்ள வில்லை. இன்று எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் அன்று அவர்கள் பெற்ற கடன் களையும் இன்று நாம் அடைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று ஒரு சில பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்யும் நோக் கத்தோடு பல்வேறு திட்டங்களை மேற்கொள்கின்றோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அனை…

  2. புலிகளின் தலைவர் பிரபாகரனின் உளவியல் பற்றிய நூல் வெளியானது… தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உளவியல் மருத்துவரான ருவான் எம். ஜயதுங்க இந்த நூலை எழுதியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்த தலைமைத்துவ பண்பு மட்டுமல்லாது அவருக்குள் இருந்த சமூக விரோத பண்புகள் தொடர்பாகவும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்குள் மறைந்திருந்த உளவியல் ரீதியான பண்புகளை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளதாக உளவியல் மருத்துவ நிபுணர…

    • 1 reply
    • 575 views
  3. கஜேந்­தி­ர­கு­மாரை தலை­வர் பிர­பாகரனோடு ஒப்­பிட்­டுப் பேசி­யமை சரி­யா­னதே- ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்­பி­னர்!! தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்தை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னோடு ஒப்­பிட்டு, அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் பேசி­யி­ருந்­தார். அது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய விட­யம். தலை­வர் பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்குத் தீர்­வாக எதைக் கொடுக்க முயன்­றாரோ, அந்­தக் கொள்­கை­யில்­தான் கஜேந்­தி­ர­கு­மா­ரும் போராடி வரு­கின்­றார். இவ…

  4. யாழ்ப்­பாண நக­ரில் வர்த்­தக நிலை­யங்­க­ளின்- பெயர்ப் பல­கை­களை பிடுங்­கிய மாந­கர சபை!! யாழ்ப்­பாண நக­ரில் மின்­சார நிலைய வீதி­யில் அமைந்­துள்ள புதுச்­சந்தை வர்த்­தக நிலை­யங்­க­ளின் பெயர்ப் பல­கை­களை மாந­கர சபை நேற்­றுப் பிடுங்­கி­யெ­றிந்­துள்­ள­தாக வர்த்­தக சங்­கத் தலை­வர் இ.ஜெனக்­கு­மார் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, யாழ்ப்­பாண நக­ரில் மின்­சார நிலைய வீதி­யில் அமைந்­துள்ள புதுச் சந்தை வர்த்­தக நிலை­யங்­க­ளில் பெயர்ப் பல­கை­கள் மாந­கர சபைப் பணி­யா­ளர்­க­ளால் நேற்­றுக் காலை …

  5. புலம்பெயர் ஈழத்தமிழர்களும் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் இணைந்துள்ளனர்??? இந்தியாவை பாரதூரமான நெருக்கடிக்குள் உள்ளாக்கி காஷ்மீரில் தனிநாடு அமைக்கும் நோக்கில் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் ஒன்றாக இணைந்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகள், முதல் முறையாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் காஷ்மீர் அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்னர் இப்படியான சம்பவம் நடைபெற்றதில்லை. இலங்கைக்குள் ஈழத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவை பிளவுப்படுத்தி காஷ்மீர் நாட்டை உருவாக்க வேண்டும் என புலம்பெயர் ஈழத்தமிழ…

  6. மானிப்பாய் வாள்வெட்டு- ஆவாக் குழு­வி­னர் மூவர் கைது!! மானிப்­பா­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் மூன்று பேர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் இரு­வர் ஆவாக் குழு­வு­டன் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று மானிப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். மானிப்­பா­யில் கடந்த வியா­ழக் கிழமை வீடு மீது பெற்­றோல் குண்டு வீசப்­பட்­டது. அதன் பின்­னர் வீடு புகுந்த கும்­பல் வாள்­க­ளால் பொருள்­களை வெட்­டிச் சேதப்­ப­டுத்­தி­யது. வீட்­டில் இருந்­த­வர்­க­ளுக்­கும் காயம் ஏற்­ப­டுத்­தி­யது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் மானிப்­பாய் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­ன…

  7. தெல்­லிப்­ப­ழை­யில்- இளை­ஞன் வாளு­டன் கைது!! தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூ­ரிக்கு அண்­மித்த பகு­தி­யில் வாளு­டன் இளை­ஞன் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளான். யாழ்ப்­பாண மாவட்ட சிறப்­புக் குற்­றத் தடுப்பு பிரி­வி­னர் வீதி­யால் பய­ணித்து கொண்­டி­ருந்த போது அவர்­களை அவ­தா­னித்த இளை­ஞன் ஓட ஆரம்­பித்­துள்­ளான். பொலி­ஸார் இளை­ஞனை துரத்­திச் சென்று கைது செய்­த­னர். இளை­ஞ­னி­ட­மி­ருந்து வாள் மீட்­கப்­பட்­டது. தனிப்­பட்ட பிரச்­சினை கார­ண­மா­கவே அவர் அந்­தப் பகு­தி­யில் வாளு­டன் நின்­றி­ருந்­தா­கத் தெரி­வித்த பொலி­ஸார், மல்­லா­கம் நீதி­மன்­றில் அவரை இன்று முற்­ப­டுத்­த­வுள்­ள­தா­கத் தெரி­வித்­த­னர். …

  8. வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில்- மீண்டும் ஒரு கொடூரச் செயல்- 59 வயதுப் பெண்ணின் வாயைக் கட்டி மிருகத்தனமாக வன்புணர்ந்த அரக்கர்கள்!! முக­மூடி அணிந்­த­வர்­கள் அரா­ஜ­கம்; 20 பவுண்­களை அள்­ளிச் சென்­ற­னர் ஓடு பிரித்து வீடு புகுந்த கொள்­ளை­ யர், 59 வயதுடைய குடும்­பத் தலை வி­யின் வாயைக் கட்­டி­விட்டு மிரு­கத் தன­மாக வன்­பு ணர்ந்­துள்­ள­னர். வன் பு­ணர்ந்­த­பின்­னர் 20 பவுண் நகை­களைக் கொள்­ளைய­டித்­துச் சென்­றுள்­ள­னர். அவ­ரது கண­வ­னின் வாயை­யும் கைகால்­க ளை­யும் கட்­டிப்­போட்­டு விட்டே கொள்­ளை­யர் இந்­தக் கொடூ ர­மான இழி­செ­ய­லைப் புரிந்…

  9. யாழ்ப்­பாண வன்­மு­றை­கள் -பொலி­ஸார் மீது பல தரப்­பி­ன­ரும் பாய்ச்­சல்!! யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். பொலி­ஸார் இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­று­கின்­ற­னர். கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் இறுக்­கப்­பட்­டாலே இவ்­வா­றான சம்­ப­வங்­கள் எதிர்­கா­லத்­தில் இடம்­பெ­றாது பாது­காக்க முடி­யும். பெண்­கள் வாழ்­வ­தற்கு ஆபத்­தான மாவட்­ட­மாக யாழ்ப்­பா­ணம் மாறி வரு­கின்­றதோ என்று சந்­தே­கிக்­க­ வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு அர­சி­யல் பிர­தி­நி­தி­கள், பெண்­கள் அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர். வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி…

  10. மகிந்த தலைமையில் இன்று இரண்டு முக்கிய கூட்டங்கள் கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் 4 மணிக்கு, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் முதலாவதாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, மாலை 6 மணியளவில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை உள்ளடக்கியதாக, இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது, இந்தக் கூட்டங்களில், நாடாளுமன்றத்திலும், வெளியிலும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பாக, கலந்துரையாடப்படும் என்று எதிர்ப…

  11. மத்தலவுக்கு மீண்டும் விமானங்கள் வரும் – என்கிறார் சிறிலங்கா பிரதமர் மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தல அனைத்துலக விமான நிலையத்துக்கு சேவையை நடத்தி வந்த, ஒரே ஒரு விமான சேவையான பிளை டுபாய் நிறுவனமும், அண்மையில் தனது சேவையை நிறுத்தியது. இதையடுத்து, மத்தல விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் விமான சேவைகள் எதுவும் இடம்பெறுவதில்லை. இதுதொடர்பாக நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “முன்னர் மத்த…

  12. சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச. மாத்தளையில் நடந்த, கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “மீண்டும், மகிந்த உருவானால், தற்போதுள்ள ஜனநாயகம் அழிக்கப்படும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், 1948 ஆம் ஆண்டு தொடக்கம், எந்த தலைவர்களும் நாட்டில் உறுதியான ஜனநாயகத்தை தோற்றுவிக்கவில்லை. 30 ஆண்டுகளாக நிலவிய போருக்கு முடிவுகட்டி, பயங்கரவாதத்தை முற்றாக அழித்து நாட்டை ஒன்றுபடுத்தியவர், மீண்டும் அந்த கொடிய யுகத்தினை ஏற்படுத்தமாட்டார். மகிந்த …

  13. மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் – கூட்டமைப்பு பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்திருத்தங்களை சிறிலங்கா அசாங்கம் செயற்படுத்த வேண்டும் அல்லது தாமதமின்றி பழைய தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவுக்கு வந்தது. எனினும், சிறிலங்கா அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்காக மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த தேர்தல் முறை மறுசீரமைப்பு முடங்கிப் போயுள்ளதால், இந்த மாகாண சபைகளுக்க…

  14. . மண் கவ்வுவாரா மாவை? என்ற தலைப்பில் சுமந்திரனின் இரண்டாவது சஞ்சிகையான விடியல் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழரசு கட்சியால் அண்மையில் புதிய பத்திரிகையாக புதிய சுதந்திரன் சுமந்திரனால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது சஞ்சிகையும் சுமந்திரன் அணியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையில் குறிப்பாக மாவை சேனாதிராசாவை கொச்சைப்படுத்துவதாக ''மண்கவ்வுவாரா மாவை'' என்ற தலைப்பில் வெளியான செய்தி பிரதான விடயமாக பேசப்படுகிறது. குறிப்பாக வடமாகாண சபை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை தமிழரசு கட்சியால் அறிவிக்கப்படுவார் என இருந்த நிலையில் முதலமைச்சர் விக்கியே வரவிருப்பதாக சம்பந்தர் காய்களை நகர்த்திவருவதாக செய்திகள் வெளியாகிவ…

    • 0 replies
    • 762 views
  15. வடக்கு இளைஞர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஒருசிலர்: சுட்டிக்காட்டும் முதலமைச்சர் வடக்கு இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இட்டுச்சென்று அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் சூழ்நிலையில் இளைஞர்கள் யுவதிகள் பற்றிய முறையான வழிகாட்டல்களும் நல்வழிப்படுத்துதலும் மிக அவசிய…

    • 1 reply
    • 455 views
  16. யுத்தம் முடிந்து 10 வருடங்கள்! இன்னமும் நிரந்தர வீடுகள் இல்லை! வறுமை தாண்டவமாடுகிறது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கல்வியில் பின்தங்கிய இந்த மாவட்டம் வறுமையில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலைக்கு அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளும் ஒரு காரணம் என்று பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளை எட்டும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், திருமுறிகண்டி முதலிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 இற்க…

  17. படுகொலை செய்யப்பட்ட றெஜனாவின் ஆடைகள் கண்டெடுப்பு: பிரதேசத்தில் பதற்றம்! சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் இருந்து சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த ஆடைகள் சிறுமி றெஜனாவினுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட நிலையில் சுழிபுரம் பிரதேசத்தில் கிணறொன்றிலிருந்து றெஜினா என்ற சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.…

  18. ரஞ்சன்ராமநாயக்க உண்மையை திரிபுபடுத்துகின்றார்-நியுயோர்க்டைம்ஸ் செய்தியாளர் நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார் என இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையை எழுதியுள்ள பத்திரிகையாளர் மரியா அபி ஹபீப் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையொன்று தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே பத்திரிகையாளர் அபி ஹபீப் இதனை தெரிவித்துள்ளார் எங்களது கட்டுரை பல தரப்பினரிடரிமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டது நான் யாரிடமிருந்து தகவல்களை பெற்றேன் என்பதை அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் தொலைபேசியில் அவரிற்கு தெரிவித்த…

  19. குழந்தைகளுக்கு அண்மைய சிறைக்கு ஆனந்த சுதாகரனை மாற்றவில்லையே… நிறைவேற்றப்படாத ஜனாதிபதியின் உறுதிமொழிகளை நினைவுபடுத்தி கடிதம் எழுதினார் விக்கி….. முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் சென்ற மாதம் 29ம் திகதியன்று மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை முன்னிட்டு அவசர கடிதம் ஒன்றை இன்றைய திகதியிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவையின் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருப்பதை வரவேற்று சில பொதுவான பிரச்சினைகள் சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளார். வடக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் திடீர் என்று அதிகரித்துள்ளன என்றும் வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவடி…

  20. மேன்முறையீட்டு நீதிமன்றின் நியாயாதிக்கத்துள் டெனீஸ்வரனின் விடயவஸ்து அடங்கா….. ஊடகக் கேள்விக்குப் பதில் கேள்வி – டெனீஸ்வரன் பதிந்த வழக்கின் தீர்ப்பு பற்றி பலரும் பலவிதமாகப் பேசுகின்றார்கள். சுருக்கமாக அதைப் பற்றிக் கூறமுடியுமா? பதில் – மற்றவை மத்தியில் பின்வரும் நிவாரணம் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் அவர்களால் வழக்குப் பதியப்பட்டது.அதாவது அரசியல் யாப்பின் உறுப்புரை 154 கு (5) ன் பிரகாரம் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரை ஒரு மாகாணசபையின் முதலமைச்சருக்கு பதவி நீக்கம் செய்ய முடியுமா அல்லது அவ்வுரித்து அவரின் தற்துணிபுக்கு அமைய ஆளுநர் வசம் கையளிக்கப்பட்டுள்ளதா…

  21. யாழ். நக­ரின் அபி­வி­ருத்­திக்­கான -நிதி­யில் ஒரு தொகுதி திரும்­பி­யது!! யாழ்ப்­பாண நகர அபி­வி­ருத்­தித் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட 55 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­யில் 7.9 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கண்டி மாவட்­டத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. நக­ரில் உள்ள குளங்­களை மறு­சீ­ர­மைப்­ப­து­டன் அவற்­றைச் சுற்றி மக்­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அமை­வி­டங்­களை உரு­வாக்­கு­வதே இந்­தத் திட்­டம். அதன் பரீட்­சார்த்த நட­வ­டிக்­கை­யாக இரு குளங்­களை மறு­சீ­ர­மைத்து சுற்­று­வட்­டத்­தில் பொழு­து­போக்­கி­டங்­களை அமைப்­ப­தற்­காக 7.9 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த நிதியே இப்­போது வ…

  22. தீர்வுகளின்றி 500 ஆவது நாளை எட்டியது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வுமின்றி இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்…

  23. ஒட்டுசுட்டானும், சரத்வீரசேகரவின் வாக்குமூலம் வெளிப்படுத்தும் உண்மைகளும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக வினோதன் ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள், கொடிகளுடன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதுடன் அது தொடர்பில் சில நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுமூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தமது ஆயுதச் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாக காண்பிக்கப்பட்டது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் முடிவில் தனிநாட்டுக்கான தமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுவதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதற்குப் பின்னர் வடக்கு கி…

  24. மைத்­தி­ரிக்கு புதிய நெருக்­கடி ஆர்.ராம் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற நவ சிங்­கள உறு­மய, பல­மு­பெ­ர­முன போன்ற சிறு அர­சியல் கட்சிகள் தம்மைக் கருத்­தி­லெ­டுக்­காது செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக விசனம் வெளி­யிட்­டுள்­ளன. மறு­பக்­கத்தில் மாவட்ட அமைப்­பா­ளர்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் சுயா­தீன 16பேர் அணி தொடர்பில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க ஆரம்­பித்­துள்­ளனர். இதனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு புதிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.