ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
சுமந்திரன் கூறியதை அழித்தெழுத கூட்டமைப்பில் எவரும் இல்லை! பாரதப் போருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டது.இறுதி நேரத்திலாவது போரை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்படும் என்று பாண்டவர் தரப்பு நினைக்கிறது. நல்லவர்களின் சிந்தனை எப்போதும் இப்படித்தான் இருக்கும். மற்றவர்கள் தீங்கு செய்தாலும் அவர்களும் வாழட்டும் என்ற உயர்ந்த பண்பு நல்லவர்களிடம் இருப்பதால் தான் இந்த உலகம் வாழ்கிறது. எனினும் அதர்மம் வெல்வது போன்ற தோற்றப்பாட்டை காட்டி நிற்கும். ஈற்றில் தர்மமே வெல்லும்.இதை நாம் கூறும் போது, அதர்மம் தானே வெற்றி பெற்று வருகிறது. பொய்யும் புரட்டும் மோலோங்க எல்லாவற்றையும் கீழ்த்தள்ளி விடுகிறது என்பது நியாயம…
-
- 1 reply
- 408 views
-
-
‘அதிபர் தேர்தலில் களமிறங்கத் தயார்’ – கோத்தா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும், அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, அதிபர் தேர்தல் குறித்து அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி யாரேனும், உங்களை அணுகினார்களா? இல்லை. ஆனால் பேசப்படுகிறது. அதுபற்றி முடிவு செய்வதற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். அது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பொ…
-
- 0 replies
- 262 views
-
-
சித்திரை புத்தாண்டுக்கு முன்பு இலங்கை அமைச்சரவையில் மாற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போவதாக அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையும் நோக்கிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 344 views
-
-
தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் காலூன்றுவதில் அதிக அக்கறை காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இந்தக் கட்சிகள் கடந்த காலங்களை விட அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்…
-
- 0 replies
- 296 views
-
-
விசமிகளால் ஏழை ஒருவரின் சோளக் கடை தீக்கிரை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனது வாழ்வாதாரத்திற்கா வீதியோரத்தில் சோளம் அவித்து விற்பனை செய்து வந்த ஏழை ஒருவரின் கொட்டில் ஒன்று விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி புதுமுறிப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியோரம் சிறிய கொட்டில் ஒன்றை அமைத்து ஒரு மேசை, கதிரை மற்றும் சில உபகரணங்களை வைத்து நாளாந்தம் சோளம் அவித்து விற்பனை செய்து வரும் சின்னவன் என்பவரின் கடையே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளதுடன் அதிலிருந்த அவரது சிறியளவிலான முதலீடும் சாம்பலாகிவிட்டது. ஜந்து பிள்ளைகளின் தந்தையான இவர்…
-
- 0 replies
- 379 views
-
-
தேர்தலில் நிற்பது தொடர்பான விக்னேஸ்வரனின் வேண்டுகோள் சாதகமாகப் பரீசீலிக்கப்படும் சுமந்திரனின் விளக்கம் தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து "வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் வடக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் மிகவும் சாதகமாகப் பரீசீலிக்கப்படும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்த…
-
- 0 replies
- 307 views
-
-
உடன்பாட்டை மீறிய சிறிலங்கா இராணுவம் – கருத்து வெளியிட மறுப்பு ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ.நாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரின் மனித உரிமை பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். எனினும், சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை பதிவு ஆய்வுகள் முடிய முன்னரே, சிறிலங்கா இராணுவத்தின் 49 பேர் கொண்ட அணி கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்த…
-
- 0 replies
- 435 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவில்….. வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (10.04.18) முல்லைத்தீவுக்கு சென்றுள்ளனர். இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டு, அவை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/74416/
-
- 3 replies
- 703 views
-
-
விடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகம் இராணுவத்தினரால் விடுவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகளின் நிர்வாகசேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டிங்களையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இதனை அவர்கள் தங்களது படைகளுக்கான உணவு களஞ்சியமாக பயன்படுத்தி வந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த காணியும் அங்குள்ள கட்டிடங்களும் தற்போது கரைச்சி பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது …
-
- 0 replies
- 263 views
-
-
சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களின் அதிரடி நடவடிக்கைகள்!! சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களின் அதிரடி நடவடிக்கைகள்!! சாவகச்சேரி நகர சபையின் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் சிரமதானம் செய்யச் சென்ற சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அங்குள்ள நிலமைகளை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் காணப்படும் வேலைத்திட்டங்களை உடன் மேற்கொள…
-
- 0 replies
- 487 views
-
-
வாகரை பிரதேச சபை கூட்டமைப்பிடம்!! வாகரை பிரதேச சபை கூட்டமைப்பிடம்!! மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையைின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் தவிசாளர் போட்டிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சிவஞானம் கோணலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதல…
-
- 1 reply
- 419 views
-
-
ஆர்.நடராஜனுக்கான பிரிவு பசார நிகழ்வுக்கு 41,565 ரூபா செலவு!! யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார நிகழ்வுக்கு 41 ஆயிரத்து 565 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இருந்த நடராஜன் இங்கிருந்து டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தை விட்டுச்சென்ற அவருக்கு வடக்கு மாகாண சபை பிரிவு உபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் அவருக்கு மாகாண சபையின் சார்பாக நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்த …
-
- 7 replies
- 809 views
-
-
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் படுகாயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடு குளத்திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயதான ஓய்வு நிலை ஆசிரியரான மயில்வாகனம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ச…
-
- 1 reply
- 259 views
-
-
மன்னார் நகரசபை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வசம் : மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இரகசிய வாக்களிப்பின் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையின் ‘சபா’ மண்டபத்தில் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர்.இதன் போது 16 உறுப்பினர்களு…
-
- 0 replies
- 326 views
-
-
வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்!! வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்!! sஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்ட வடக்கு மாகாண அமைச்சர்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கியி ருந்தார். அவர்களுக்குப் பதிலாக புதிதாக நிய மிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதும் தற்போது மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 551 views
-
-
கொக்குளாயில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள்!! கொக்குளாயில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள்!! முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்பகுதியில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள வடக்கு மாகாண சபையினர் நேரில் கண்டனர். வடக்கு மாகாண சபையினரைக் கண்டு சிறுதும் அச்சப்படாத தென்னிலங்கை மீனவர்கள் வழமையான தமது …
-
- 0 replies
- 189 views
-
-
‘புதிய அரசமைப்பை வௌ்ளைவான் கடத்திவிட்டது’ மகேஸ்வரி விஜயனந்தன் “தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகத் தயாரிக்கப்படவிருந்த புதிய அரசமைப்பை, வௌ்ளைவான் கடத்திச்சென்றுவிட்டது என்பதைப் பயமின்றி பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்” எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை தானே கொண்டுவரப்போவதாகத் தெரிவித்தார். “புதிய அரசமைப்பு ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனக் வாக்குறுதியளித்து தான் எமது நல்லாட்சி ஆட்சியமைத்தது” என்றும் அவர் நினைவூட்டினார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் ம…
-
- 0 replies
- 243 views
-
-
நவீன அழைப்பு நிலையம் ஆரம்பம் – வட்சப், வைபர், இமோ, முகநூல் மூலம் மொழிஉரிமை தொடர்புகளை ஏற்படுத்தலாம் இன்று எனது அமைச்சில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் நவீன அழைப்பு நிலையத்தின் மூலமாக, +94714854734 என்ற இலக்கத்தை பயன்படுத்தி வட்ஸப், வைபர், இமோ சமூக ஊடகங்கள் மூலமாகவும், இவற்றுக்கு மேலதிகமாக முகநூல் மூலமாகவும் மொழி உரிமை மற்றும் மொழிச்சட்ட அமுலாக்கல் தொடர்பான பிரச்சனைகளை எமது அமைச்சுக்கு அறிவிக்கலாம். இந்த புதிய தொடர்பாடல் முறைமைகளுக்கு மேலதிகமாக 1956 இலகு அழைப்பு (Hot Line) இலக்கமும், https://www.facebook.com/LanguageRIGHTS/ என்ற முகநூல் பக்கமும் பாவனையில் இருக்கின்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும…
-
- 0 replies
- 255 views
-
-
தனித்து இயங்குவதற்கு அனுமதி தாருங்கள்: 16 சு.க.எம்.பி.க்கள் மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தில் சகல பதவி களையும் துறந்து சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந் திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணி யினர் ஜனாதிபதியிடம் அழுத்தமாக கோரியுள்ளதுடன் தாம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துவதற்கு சகல ஒத்துழைப்புகளை யும் வழங்குவதாகவும்வாக்குறுதியளித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்…
-
- 0 replies
- 154 views
-
-
சர்வதேச சட்டங்களை மதிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோரிக்கை சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்காவின் முப்படைகளின் தளபதிகள் உட்பட உயர் நிலை படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்காக படையினரை அனுப்பி வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை ஸ்ரீலங்கா இராணுவம் மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா அரச தலைவர் இராணுவத்தினர் மத்தியில் ஆற்றிய உரையின் போது இந்தக் கோரிக்கையை வ…
-
- 0 replies
- 416 views
-
-
திருகோணமலை நகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமாகியது திருகோணமலை நகராட்சி மன்றத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.இன்று பகல் 2.30 இடம் பெற்ற சபை அமர்வின் போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் கூடிய நகராட்சி மன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நாகராசா இராசநாயகம் தலைவராகவும் உபதலைவராக சேனாதிராஜா சிறிஸ்கந்தராஜா தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் தெரிவின் போது பொது ஜன பெரமுனவின் சார்பில் பி.சுசந்த முன்மொழியபட்ட போதும் பகிரங்க வாக்கெடுப்பில் 4 வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டார் இதில் அகில இலங்கை தமிழ் காங்ரஸ் 02 பேரும் ஸ்ரீலங்கை சுகந்திரக்கட்சி உறுப்பிர் ஒருவரும் நடுநிலை வகித்தனர். தமிழ் தேசிய கூட்டம…
-
- 0 replies
- 621 views
-
-
‘தானாக கனியும் பழத்தை தடியால் தட்டுவது தவறு’ மகேஸ்வரி விஜயனந்தன் “தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கே இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆகையால், அதனைச் செய்து முடிப்பதற்காக சரி, இந்த அரசாங்கம் இன்னும் சில நாட்களுக்கு உயிர்வாழவேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “தானாகக் கனியும் பழத்தை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா” என்றும் கேள்வியெழுப்பினார். “அவ்வாறு கனிய வைக்கவேண்டியதில்லை. அவ்வாறு செய்தால் பிரச்சினைகள் தான் அதிகரிக்கின்றது. அதனூடாக அரசாங்கத்துக்குள் பிளவைஏற்படுத்துகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார். “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச…
-
- 0 replies
- 293 views
-
-
விட்டுக் கொடுத்து செயற்பட கூட்டமைப்பு– மு.கா. இணக்கம்!! விட்டுக் கொடுத்து செயற்பட கூட்டமைப்பு– மு.கா. இணக்கம்!! எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினர் திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்தனர். சிநேகபூர்வமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கடந்த பெ…
-
- 0 replies
- 337 views
-
-
தவறுகளைத் திருத்தி தீர்வைப் பெறுவோம்- சுமந்திரன் !! தவறுகளைத் திருத்தி தீர்வைப் பெறுவோம்- சுமந்திரன் !! எமது பக்கத்தில் நாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன…
-
- 0 replies
- 303 views
-
-
கரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி!! கரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி!! 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. ஈ.பி.டி.பி., சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி என்பன கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கின. …
-
- 0 replies
- 197 views
-