Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து 4 ஆம் திகதி விவாதம் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி விவாதத்திற்கு எடுப்பதற்கு நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது கூட்டு எதிர்கட்சியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரி…

  2. 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை இலங்­கையில் தொடரும் வன்­முறை (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) பாதிக்­கப்­பட்ட தாய்க்கு நீங்கள் கூறும் பதில் என்ன? ஆளும், எதிர்க்­கட்சி தலை­வர்கள் மத தலை­வர்கள், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளிடம் ஐ.நா.விசேட நிபுணர் கேள்வி மத தலை­வர்கள், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளிடம் ஐ.நா.விசேட நிபுணர் கேள்வி இலங்­கையில் அனைத்து சமூ­கத்­தி­ன­ரிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளனர். 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்­பெ­று­கின்ற வன்­மு­றை­க­ளினால் சமூ­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளது என்று உண்­மை­யைக்­கண்­ட­றிதல், நீதியை நிலை நாட்­டுதல், நஷ்­ட­ஈடு வழ…

  3. நெதர்லாந்திலிருந்து பாதாள உலக உறுப்பினர் ஊடாக தபாலில் அனுப்பட்டது என்ன ? (எம்.எப்.எம்.பஸீர்) பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் ஊடாக நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்டிருந்த 22 கிராம் 170 மில்லிகிராம் நிறைக்கொண்ட கொக்கைன் போதைப் பொருள் அடங்கிய பொதியுடன் இருவரை கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பொதியில் பெயர் குரிப்பிடப்ப்ட்டிருந்த வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ரனேபுர தேவகே லலித் சுரங்க மற்றும் அவருக்கு அந்த பொதியை பெற்றுக்கொடுக்க 50 ஆயிரம் ரூபா பெற்று உதவ முயன்ற கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் சேவையாற்றும் கேகாலை - பல்லேகமவைச் சேர்ந்த 28 வய…

  4. ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை ஆதரிக்கிறது. அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, நல்லிணக்கமான, செழிப்ப…

  5. சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார். இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது. இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும், பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பிரதம விருந்திரமாக கலந்து கொள்ளவுள்ளார். http://www.puthinappalakai.net/2018/03/23/news/29969

  6. தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழீழம் , மட்டக்களப்பில், செவ்வாய்க்கிழமை மாலை, வல்லினம் 100 சஞ்சிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுகமும் உரையாடலும் கூடிய நிகழ்வு, மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. …

    • 0 replies
    • 367 views
  7. இன­வாத நகர்­வு­களை உடன் நிறுத்­துங்­கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கொக்­கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி ஆகிய கிரா­மங்­க­ ளில் உள்ள 7 ஆயி­ரம் ஏக்­கர் நிலத்­தை­யும் மகா­வலி அதி­கார சபை­யின் கீழ் உள்­வாங்­கும் முடிவு ஒன்று நேற்று முன்தினம் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் எடுக்­கப்­பட்­டுள்­ளது. கரைதுறைப்­பற்­றுப் பிர­தே­சத்­தின் கீழ் வரும் இந்த மூன்று கிரா­மங்­க­ளை­யும் சேர்ந்த 13 கிலோ மீற்­றர் நீள­மான சுமார் 7 ஆயி­ரம் ஏக்­கர் நிலப் பகு­தி­யையே மகா­வலி அதி­கார சபை­யின் கீழ் என்ற பெய­ரில் சிங்­க­ளப் பகு­தி­க­ளு­டன் இணைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்­தப் பகு­தி­க­ளில் கரை­யோ­ரங்­க­ளி…

  8. காணாமல்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்தாரா..? யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கல்லூரி வளாகத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் சந்தித்தனர். குறித்த தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, காணாமல்போனோரைக் கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னற…

  9. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் ஆனந்தசங்கரி இன்று(22) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத்தயார் என்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு தெரிவான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமான நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரட்ணம் தெரிவித்ததாக ஊடகங்…

  10. தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு மட்டக்களப்பில் எதிர்ப்புடன் படமும் எரிப்பு தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில், செவ்வாய்க்கிழமை மாலை, வல்லினம் 100 சஞ்சிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுகமும் உரையாடலும் கூடிய நிகழ்வு, மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூ…

  11. இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது ; ஐ. நா.விசேட ஆணையாளர் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன. இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது என்று உண்மையைக்கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல், மற்றும் மீள்நிகழாமை என்பவற்றுக்கான ஐக்கியநாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கான விஜயம் குறித்த அறிக்கையை வ…

  12. ஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா? எனக்கு இன நல்லிணக்க வகுப்பு தேவையில்லை – அமைச்சர் மனோ கணேசன்… தனக்கு எவரும் இன நல்லுறவு பற்றி வகுப்பு எடுக்க அவசியம் இல்லை என்று முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் தளத்தில், அமைச்சர் வழமையாக எழுதும் இந்த நொடியில் என் மனதில் என்ற பத்கிவில், இதுபற்றி எழுதியுள்ள அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் கூறியதாவது. நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட…

  13. முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு!! முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு!! கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12 ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணாமல் போன மில்ராஜ், இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகு, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கரை…

  14. ‘பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்காவிடின், நீதிமன்றம் நல்வழிப்படுத்தும்’ “பெற்றவர்கள் பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்கத் தவறின், நீதிமன்றம் அவர்களை மறியல்சாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும்” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆவா குழுவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசினார் என சி.சி.ரி.வி ஆதாரத்தை வைத்து யாழ்ப்பாண பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர். குறித்த இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமற…

  15. இன்று பிரதமருக்கு நாளை ஜனாதிபதிக்கு ; கூறுகிறார் அர்ஜுன (எம்.மனோசித்ரா) பிரதமருக்கு எதிராக தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்பகாலத்தில் ஜனாதிபதிக்கு எதிரானதாக மாறலாம். தற்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அவ்வாறு தான் உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்தின்படியே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அஅர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். பெற்றோலிய அமைச்சின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்ல…

  16. அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்ரிக் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசதலைவர் இன்று யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க…

  17. இளைஞர் சுட்டுப்படுகொலை : புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு பிணை யாழ்.அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல யாழ். மேல் நீதிபதி அனுமதி அளித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம், வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை…

  18. வவுனியாவில் பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நீதிமன்றம் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, மாவட்ட நீதிவான் நீதிமன்றம், பாடசாலைகள் முன்பாக தரித்து நிற்கும் மோட்டார் சைக்கிளின் டிக்கியை ( பொருட்கள் வைக்கும் பெட்டகம் ) மாற்று சாவி மூலம் திறந்து தொலைபேசிகள் ,பணம் என்பவை திருடப்படுவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜீத் தலமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் சுபசிங்கவின் வழிகாட்டலில் பொலிஸ் கொஸ்தாபல்களான கேரத்…

  19. ஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம் ஜெனிவாவில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையானரினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அடுத்து, நடந்த விவாதத்திலேயே, ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தின. அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள், இணைந்து, நேற்றைய அமர்வின் போது கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட;டன. அதில், “சிறிலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் அதிகார மீறல்களில் ஈடுபடுவதாக வரும் …

    • 1 reply
    • 243 views
  20. “காணாமல்போனோர் அலுவலகம் பிரச்சினைக்கு தீர்வுதராது ; இலங்கை விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்” காணாமல்போனோர் அலு­வ­லகம் ஏனைய ஆணைக்­கு­ழுக்­களை போல ஆக்­க­பூர்­வ­மாக செயற்­ப­டு­மாக இருந்தால் பிழை­களை சுட்­டிக்­காட்டி வழக்­கு­களை தாக்கல் செய்­ய­க்கூ­டிய பலத்தை கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் இச்­சட்­டத்தின் ஊடாக அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பல­த­ட­வைகள் கூடியும் ஒரு பயனும் இல்லை. இந்த அலு­வ­லகம் கடந்த கால சம்­ப­வங்­களை ஒரு­போதும் தேடப்­போ­வ­தில்லை. விசா­ரிக்­க­ப் போ­வ­து­மில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்த…

  21. திக­னயில் திட்­ட­மிட்ட ரீதி­யி­லேயே வன்­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன சர்­வ­தேசம் அழுத்தம் பிர­யோ­கிக்­க­வேண்­டு­மென ஜெனி­வாவில் வலி­யு­றுத்து (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) கண்டி திக­னயில் திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லேயே முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் மேற் கொள்­ளப்­பட்­டன. இதன்­போது சட்டம் ஒழுங்கை நிலை­நாட்ட அர­சாங்கம் தவ­றி­விட்­டது என்று ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்கை குறித்த உப­ கு­ழுக்­கூட்டம் ஒன்றில் சர்­வ­தேச முஸ்லிம் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர். ஐரோப்­பிய முஸ்­லிம்­களின் இலங்­கைக்­கான அமைப்பு இந்த விசேட உப­கு­ழுக்­கூட்­ டத்தை ஜெனிவா வளா­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்த உப­கு­ழுக்­கூ…

  22. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜெனிவாவில் அமைச்சர் திலக் மாரப்பன அறிவிப்பு (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூற­லையும் ஏற்­ப­டுத்த அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன நேற்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தெரி­வித்தார். ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்­தான விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம்…

  23. சிறு­பான்­மை­யினர் மீதான வன்­மு­றை­களை நிறுத்­துங்கள் ஜெனி­வாவில் அமெ­ரிக்கா, பிரிட்டன், சுவிஸ், ஜெர்மனி வலி­யு­றுத்தல் இலங்­கையில் சிறு­பான்­மை­யின மக்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் வன்­மு­றைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­க­ப்பட வேண்­டி­யது அவ­சியம் என்று ஜெனிவா மனித உரி­மை­பே­ர­வையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா ஜெர்மனி, சுவிட்­ஸர்­லாந்து மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பல்­வேறு நாடுகள் கூட்­டாக இணைந்து அறி­வித்­தன. ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்­தான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­ய…

  24. ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் பயணம் (நமது நிருபர்) பாகிஸ்தான் குடி­ய­ரசு தின கொண்­டாட்ட நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொள்­வ­தற்­காக பாகிஸ்தான் ஜனா­தி­பதி மம்னூன் ஹுசைனின் விசேட அழைப்பை ஏற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று அந்­நாட்­டுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான நட்­பு­றவை நினை­வு­கூரும் வகையில் ஜனா­தி­பதி இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­வ­துடன், அண்மைக் காலத்தில் இலங்­கையின் அரச தலைவர் ஒரு­வ­ருக்கு இது­போன்­ற­தொரு உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு விடுக்­கப்­பட்ட முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வாகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது என்று ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­துள்­ளது. …

  25. சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பினருக்கும் தென்னிலங்கையிலிருந்து கலந்துகொண்ட எளிய அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் மீண்டும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணை அலுவலகத்தை அமைக்க முடியுமா என புலம்பெயர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். இதன்போதே சர்ச்சை ஏற்பட்டது. எளிய அமைப்பின் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.