Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனவாதத்தை வேரறுப்போம்!! இனவாதத்தை வேரறுப்போம்!! அம்­பா­றை­யைத் தொடர்ந்து கண்டி மாவட்­டத்­தின் சில பிர­தே­சங்­க­ ளில் இடம்­பெற்ற இன­ரீ­தி­யான வன்­செ­யல்­கள் நாட்­டின் அமை­திக்­குப் பங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. முஸ்­லிம் இளை­ஞர்­க­ளால் சிங்­கள இளை­ஞர் ஒரு­வர் கொலை செய்­யப்­பட்­ட­தன் எதி­ரொ­லி­யாக இந்த இன­வன்­செ­யல்­கள் ஆரம்­ப­மா­ன­தா­கக் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்­லிம் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான வீடு­க­ளும், கடை­க­ளும் தீவைத்து எரிக்­கப்­பட்­டன. இன­வா­தக் கும்­பல்­க­ளின்…

  2. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே முறு­கல்!! ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே முறு­கல்!! ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே முறு­கல்­நிலை உரு­வா­கி­யுள்­ள­தாக உட்­கட்­சித் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. சட்­டம், ஒழுங்கு அமைச்சை எவ­ரி­டம் கைய­ளிப்­பது என்­பது தொடர்­பில் எழுந்த சர்ச்­சை­யை­ய­டுத்தே இந்த நிலமை ஏற்­பட்­டுள்­ளது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்­கும், ஐக்­கிய தேசி­யக் க…

  3. சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள்!! சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள்!! சாவகச்சேரி, டச்சுவீதி மருதடியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் சீ4 வெடிமருந்தும் இன்று மீட்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம்பெற்றபோது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது என்றும் அதன்போதே இவை கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட…

  4. வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் மீட்பு பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பாணந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையே திடீர்சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் விமானப்படை வீரரொருவரின் வீட்டில் இருந்து குறித்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/வீடொன்றில்-இருந்து-விமானப்-பாகங்கள்-மீட்பு/175-212580

  5. இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ; 100 மில். அமெரிக்க டொலரை ஒதுக்கியது இந்தியா இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்ப விருத்திக்கென இந்திய அரசு 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது. கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் சர்வதேச சூரிய சக்தி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூரிய சக்தி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக 46 நாடுகளை ஒன்றிணைத்த வகையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அபிவிருத்தி வங்கி தலைவர்கள், புதுப்…

  6. வேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை – வட மாகாண முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களுது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(12) கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றார்கள் என்றும் வேறு யார் யா…

  7. யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் : யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவர்களது குழுவினரிடம் சுட்டிக்காட்டினார். ஐ.நா. பிரதிநிதி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இன்று (11) கொழும்பு சினமன்…

  8. இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் ! குரு­ணாகல் - புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் சுமார் 200 பேர் இணைந்து குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான குறித்த ஹோட்டலில் 18 மணி நேரமாக எதுவித வியாபார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள பெரும்பான்மையின உள்ளூர் வர்த்தக சங்கத்தினர் 200 பேர் இணைந்து இந்த மீள்நிர்மாணத்தை முன்ன…

  9. இலங்கையின் தற்போதைய நிலவரம்- நவநீதம்பிள்ளை அதிருப்தி!! இலங்கையின் தற்போதைய நிலவரம்- நவநீதம்பிள்ளை அதிருப்தி!! இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி, அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள் மதக் கலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொ…

  10. தீவகத்தில் மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க கோரி போராட்டம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தீவக பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதனை தடுத்து நிறுத்த கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை சந்திக்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை மதியம் ஒன்று கூடிய பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியாக நடந்து சென்று ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவக பகுதிகளில் இருந்து இரவு வேளைகளில் வெளி பிரதேசங்களில் இருந்து செல்பவர்கள் மாடுகளை களவாடி கடத்தி செல்வதாகவும் அதனை கட்டுப்படுத்தி கடத்தல்கார்களையும் அவர்களுக்கு …

  11. யாழில்.சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். 16 வயதிற்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார். அதேவேளை குறித்த குற்றவாளிக்கு உதவிய குற்ற சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். சிறுமி வழங்கிய வா…

  12. சிறிலங்காவில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இரவுநேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வந்த ஊரடங்குச் சட்டமும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன், இன்று பாடசாலைகளும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், நேற்று அதிகாலை களுத்துறை மாவட்டத்தில் உள்ள தர்கா நகரிலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவவிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்த இரண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. …

  13. ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை இழந்­து­விட்டோம் எமது பிள்­ளை­களை ஐ.நா. மீட்டுத் தர­வேண்டும் (நமது நிருபர்) ஜெனிவா உப­குழுக் கூட்­டத்தில் காணா­மல்­போ­னோ­ரது உற­வினர் சங்­கத்தின் பிர­தி­நிதி வலி­யு­றுத்தல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நாம் நம்­பிக்கை இழந்து விட்டோம். காணாமல் போனோர் .எவரும் இல்­லை­யென்று அவர் கூறி­விட்டார். எனவே எமது பிள்­ளை­களை ஐ.நா.வே மீட்டுத் தர வேண்டும் என்று முல்­லைத்­தீவு மாவட்ட காணாமல் போனோர் சங்­கத்தின் பிர­தி­நிதி சத்­தி­யா­தேவி வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் இதில் கலந்து கொள்­வ­தற்­காக காணாமல் போனோர் சங்­கத்தின் பிர­தி­நி­தி…

  14. கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செய்ட் அல் ஹுசைன் ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்த விவா­தங்­க­ளின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இலங்­கை­யா­னது 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்­கப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையை இலங்கை இது­வரை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வில்லை என்ற விட­யத்தை செய்ட் அல் ஹுசேன் எடுத்­து­ரைப்பார் என்று தெரி­ய­வ­ரு…

  15. இணைத்தலைவர்கள் இல்லாத ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!! இணைத்தலைவர்கள் இல்லாத ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!! வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை பிரதேச செயலர் க. பரந்தாமன் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய கூட்டத்துக்கு இணைத்தலைவர்கள், பெரும்பாலன திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ள…

  16. கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்திரப்பிரமாணம் புதன்கிழமை!! மூன்று இடங்­க­ளில் நடத்த ஏற்­பாடு உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாண நிகழ்வு நாளை மறு­தி­னம் புதன் கிழமை நடை­பெ­ற­வுள்­ளது என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். உள்­ளூ­ராட்சி சபை­கள் எதிர்­வ­ரும் 20ஆம் திக­தி­யி­லி­ருந்து செயற்­ப­ட­வுள்­ளன. அதற்கு முன்­ன­தாக உறுப்­பி­னர்­கள் சத்­தி­யப்­பி­ர­மா­ணம் மேற்­கொள்­ள­வேண்­டும். அதற்கு அமை­வாக நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்­பில் இந்­தச் சத்­தி­யப் பிர­மாண நிகழ்­வு­கள் ந…

  17. ‘இலங்கையை சூறையாடாதீர்’ கண்டியில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு, சாரதி ஒருவர் மீதான தாக்குதலே வழிசமைத்துள்ளதெனத் தெரவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் குழாமைக் கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தப் பிரச்சினைதொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார். கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (11) இடம்பெற்ற மத …

  18. இலங்கை–இந்­திய உறவை பொரு­ளா­தார ரீதி­யாக வலுப்­ப­டுத்­து­வது அவ­சியம் ஜனா­தி­ப­தி­யிடம் இந்­திய பிர­தமர் எடுத்­து­ரைப்பு (நமது நிருபர்) இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று அந்­நாட்டு பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேச்சு நடத்­தினார். இந்­தி­யாவின் புது­டில்­லியில் நேற்று ஆரம்­ப­மான சர்­வ­தேச சூரி­ய­சக்தி கூட்­ட­மைப்பு மாநாட்டின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் கலந்­து­கொண்ட பின்­னரே ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­னவும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியும் ராஸ்­தி­ர­பதி பவனில் சந்­தித்து பேச்சு நடத்­தினர். இதன்­போது சூரி­ய­சக்தி மாநாட்­டுக்கு இலங்கை ஜன…

  19. படகு கவிழ்ந்து ஐவர் உயி­ரி­ழப்பு தாமரை இலை பறிக்கச் சென்ற போது நிலா­வெளி பெரி­ய­குளத்தில் பரி­தாபம் (எம்.எப்.எம்.பஸீர், மூதூர், நிலாவெளி நிரு­பர்கள் ) நிலா­வெளி - பெரி­ய­குளத்தில் தாமரை இலை பறிக்கச் சென்ற நான்கு சிறு­வர்கள் உள்­ளிட்ட ஐவர், படகு கவிழ்ந்­ததில் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த பரி­தாப சம்­பவம் நேற்று முற்­பகல் 11.00 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் உயி­ரி­ழந்­தோரில் 7 வய­தான இரு சிறு­வர்­களும் 9 வய­தான இரு சிறு­வர்­களும் அடங்­கு­வ­தா­கவும் உயி­ரி­ழந்­த­வர்கள் 2 ஆம் வட்­டாரம், நிலா­வெளி பகு­தியைச் சேர்ந்த­வர்கள் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர். படகு கவிழ்ந்­ததில் 41 வய­து­டைய தர்­ம­லிங்கம் தங்­க­துரை …

  20. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் கலந்துரையாடவில்லை – கோத்தா 2020 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடனோ, பசில் ராஜபக்சவுடனோ இன்னமும் பேசவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சகோதரர்கள் (மகிந்த, பசில்) இணங்கினால், 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று முன்னர் கூறியிருந்தீர்கள், இப்போது அதற்கான இணக்கத்தைப் பெற்றுவிட்டீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச- “நாங்கள் இதுபற்றி இன்னமும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடவில்லை. அதற்கு இன…

  21. ஜனா­தி­பதிக்கு கோத்­த­பாயவே பொருத்­த­மா­னவர்.! இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு காணப்­ப­டு­கின்­றது. 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பாரிய மாற்­றங்கள் உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார். எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட கூட்டு எதிர்­க்கட்­சியின் பொது வேட்­பா­ள­ராக கோத்­த­பா­யவை கூட்டு எதி­ர­ணியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் ஆத­ரிக்­கின்­றமை தொடர்பில் வின­விய போது அவர் மேற்­கண்­…

  22. கண்டி கலவரத்துக்கு கூகுளில் வழி தேடிய வன்முறையாளர்கள்! கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாக பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கு அவசியமான தகவல்களை கூகுள் தேடு பொறி ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களின் போது சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் கூகுள் தேடுபொறியில் சிலவற்றைய தேடியுள்ளதாக Google Trends தரவுகள் உறுதி செய்துள்ளது. …

  23. கஜேந்­தி­ர­குமார், அனந்தி சசிதரன் ஜெனிவா பயணம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஜெனிவா நோக்கி பய­ணித்து வரு­கின்­றனர். வட மாகா­ண­ச­பையின் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஏற்­க­னவே ஜெனிவா சென்­றுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவை சென்­ற­டை­ய­வுள்ளார். கொழும்­பி­லி­ருந்து நேற்று புறப்­பட்ட அவர் லண்டன் சென்று அங்­கி­ருந்து ஜெனிவா செல்­கின்றார். இதே­போன்று வட­மா­காண அமைச்சர் ஆனந்தி சசி­த­ரனும் நேற்று அங்கு பய­ண­மா­கி­யுள்ளார். இவர்­களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்­ட­ம…

  24. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், தொடர்ந்து மழை பெய்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, தென், மத்திய மாகாணங்களில், கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. தென், ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம். வடக்கு மாகாணத்தில் 50 தொடக்கம் 60 கி.மீ…

  25. ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, பல்வேறு பக்க அமர்வுகள் பேரவை வளாகத்தில் இடம்பெற்று வருகின்றன. “பாரிய கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு அனைத்துலக முறைமை எவ்வாறு தோல்வி கண்டது: சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நீடிக்கும் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.