Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிர­தமர் குற்­ற­வா­ளி­யென நீதி­மன்றம் கூறினால் பத­வியை இரா­ஜி­னாமா செய்வேன் (எம்.ஆர்.எம்.வஸீம்) மத்­திய வங்கி பிணை­மு­றியில் பிர­தமர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்தால் அர­சி­யலில் இருந்து ஒதுங்­குவேன். ஊட­கங்­களே பிர­த­ம­ருக்கு திருட்டு முத்­திரை குத்த முயற்­சிக்­கின்­றன என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­க்கோ­ரள தெரி­வித்தார். இரத்­தி­ன­புரி மாதம்ப பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அனைத்து தரப்­பி­ன­ரதும் உரி­மைகள் பாது­க…

  2. எனக்கு கிடைத்துள்ள இரண்டு அறிக்கைகளிலும் இரண்டு கட்­சி­களினதும் முக்­கியஸ்தர்கள் தொடர்பு ஜன­நா­யக போர்­வையில் பாரிய ஊழல் என்­கிறார் ஜனா­தி­பதி (ஆர்.யசி) ஊழல்கள் குறித்து என்­னிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இரண்டு ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­க­ளிலும் பிர­தான இரண்டு கட்­சி­களின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்­பு­பட்­டுள்­ளனர். எனது அறிக்கை எவ­ரையும் காப்­பாற்ற உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஜன­நா­யகம் சுதந்­திரம் என்ற போர்­வையில் இன்று மிகப்­பெ­ரிய ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். மெத­ரி­கி­ரிய பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் க…

  3. திரு­டர்­களை தண்­டித்து தூய்­மை­யான தனிக்­கட்சி அரசை சு.க. உரு­வாக்கும் மோதிக்­கொண்ட இரண்டு தரப்­பி­னரும் திரு­டர்கள் என்­கிறார் அம­ர­வீர (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் இல்­லை­யென்­ற­வுடன் இரண்டு திரு­டர்­களும் பாரா­ளு­மன்­றத்தை போர்க்­க­ள­மாக்­கு­கின்­றனர். யார் பழைய திருடர், யார் புதிய திருடர் என்ற போட்டி இரு தரப்­பி­டமும் நிகழ்­வ­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக இருந்­தாலும் பொது­ஜன முன்­ன­ணி­யாக இருந்­தாலும் இரு­வ­ருமே திரு­டர்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் பொது எதி­ரண…

  4. வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இந்­திய தூது­வ­ரிடம் முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் வலி­யு­றுத்தல் (ஆர்.யசி) வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கோரி­யுள்ளார்.வடக்கின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் மற்றும் வாழ்­வா­தார நகர்­வு­களை கையாள்­வது குறித்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் நேற்று பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. தூத…

  5. தன்னை காப்பாற்­றிக்­கொள்ள ரணில் நாட­க­மா­டு­கிறார் எந்த விசா­ர­ணைக்கும் நான் தயார் என்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ (ஆர்.யசி) எனது ஆட்­சிக்­கா­லத்தில் மத்­திய வங்­கியில் ஊழல் இடம்­பெற்­றதா என ஆராய வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளதே தவிர, நான் குற்­ற­வாளி என அறிக்­கையில் எந்­த­வொரு இடத்­திலும் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வில்லை. சந்­தேகம் இருக்கும் பட்­சத்தில் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத் தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் பதி­ல­ளிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ள நிலை யில் அது குறித்து…

  6. நல்­லாட்சி அரசில் அதி­க­ரிக்கும் நெருக்­கடி (ரொபட் அன்­டனி) ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டை­யி­லான நெருக்­க­டிகள் தொடர்ந்து அதி­க­ரித்து செல்­கின்­றன. அதா­வது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் தற்­போ­தைய நிலை­மையில் பாரிய நெருக்­க­டிகள் அதி­க­ரித்­துள்­ளன. குறிப்­பாக மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்த அறிக்கை வெ ளிவந்­துள்ள நிலையில் தற்­போது அது தொடர்பில் இரண்டு தரப்­பி­னரும் பகி­ரங்­க­மா­கவே முரண்­பட ஆரம்­பித்­துள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்­களும் சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்­களும் பாரி­ய­ளவில் கடும் விமர்­ச­னங்­களை முன்­வ­வைத்து…

  7. அழுத்தம் பிர­யோ­கிக்க போகி­றாரா ஹுசைன் ? (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம்­தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஐக்­கி­ய ­நா­டு கள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையில் அதி­ருப்தி வெ ளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இலங்கை குறித்த ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்­தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்­வைப்பார் என எதிர்­பார்க்­…

  8. இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் – மைத்திரிபால சிறிசேன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றினால் வழங்கப்படும் எந்தவொரு சட்ட விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அக்குரஸ்ஸவில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பதவி வகிக்க கூடிய காலம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டதனால் சட்ட விளக்கம் கோரியதாகவும் எத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டுமென கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிரந்தரமாக ஜனாதிபதியாக பதவி வகிப்பத…

  9. ஆறு வருடங்கள் பதவி வகிக்கலாம் : சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் வாதம் 5 வருடங்களே பதவி வகிக்க முடியுமென 7 சட்டத்தரணிகள் வாதம் (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தை ஆறு வருடங்கள் வகிக்க முடியும் எனவும் அவரது பதவிக்காலம் 6 வருடங்கள் என்பதே தனது அபிப்பிராயம் எனவும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். மக்கள் வழங்கிய 6 வருடங்களுக்கான ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பது அவர்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் அதனால் பதவிக் காலத்தை குறைப்பாதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக பொ…

    • 1 reply
    • 447 views
  10. மஹிந்த ஆட்சியில் 4000 பில்லியன் ரூபா மோசடி நடக்கும் போது மைத்திரி துங்கினாரா.? எம்.எம்.மின்ஹாஜ் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கடுமையாக சாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய ஆட்சியின் போது 4000 பில்லியன் ரூபா மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடக்கும் போது பிரதான அமைச்சராக இருந்தும் ஏன் அமைச்சரவையில் எதிர்த்து பேசவில்லை?. ஆனால் நல்லாட்சியில் அனைத்து அமைச்சர்களுக்கு எதிர்த்து பேசுதவதற்கு இடமளித்துள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க எவராலும் முடியவில்லை. வரலாற்றில் நீண்ட காலங்களுக்கு…

    • 1 reply
    • 552 views
  11. தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான மக்­கள் நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான மக்­கள் நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது இப்­ப­டிச் சொல்­கி­றார் பசில் ராஜ­பக்ச தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மீது தமிழ் மக்­கள் கொண்­டி­ருந்த நம்­ப­கத் தன்­மை­யினை அந்­தக் கட்சி தகர்த்­துள்­ளது. வடக்கு மக்­க­ளுக்கு அந்­தக் கட்சி வழங்­கி­யி­ருந்த வாக்­கு­று­தி­களை கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது. அந்­தக் கட்சி வடக்­கில்…

    • 1 reply
    • 452 views
  12. தமிழர்கள் கடத்தல் வழக்கில் பிணையில் விடுதலையானார் தஸநாயக்க தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில் ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கான பிணை அனுமதியை வழங்கிய நிலையில் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா டி ஜயரத்ன 6 மாதங்களுக்குப் பின்னர் இவர்களை இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹி…

    • 1 reply
    • 518 views
  13. மக்­களை ஏமாற்­றிப் பணம் பறிப்பு!! மக்­களை ஏமாற்­றிப் பணம் பறிப்பு!! புனர்­வாழ்வு அமைச்­சி­லி­ருந்து கதைப்­ப­தா­கக் கூறி ஒரு­வா­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது என மக்­கள் விச­னம் புனர்­வாழ்வு அமைச்­சி­லி­ருந்து கதைக்­கின்­றோம் என அலை­பே­சி­யில் கதைக்­கும் நபர்­கள், பொது­மக்­களை ஏமாற்­றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பெற்று வரு­கின்­ற­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இத்தகைய சம்­ப­வங்கள் தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் கடந்த ஒரு வார­மாக தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன…

    • 1 reply
    • 175 views
  14. கூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம் 'உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும்' என்பதே பலரது கேள்வி. தங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது. தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக அ…

    • 2 replies
    • 332 views
  15. பாட­சாலை ஆரம்­பித்­த­தும் பரீட்சை; வடக்கு மாகா­ணத்­தில் புதுமை! பாட­சாலை ஆரம்­பித்­த­தும் பரீட்சை; வடக்கு மாகா­ணத்­தில் புதுமை! எங்­கும் நடை­பெ­றாத வகை­யில் வடக்கு மாகா­ணத்­தில் 2018ஆம் ஆண்டு கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பாட­சா­லை­கள் ஆரம்­பித்­த­வு­ட­னேயே மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம், பரீட்­சை­கள் நடத்­தும் செயற்­பாட்டை இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் வன்­மை­யா­கக் கண்­டித்து எச்­ச­ரிக்கை செய்­கி­றது. சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ளர் கே.நல்­ல­தம்பி அனுப்…

  16. வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. மேகமூட்டம் கடுமையாக இருப்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடல் திடீரென்று சீற்றத்துக்கு உள்ளாவது, காற்றின் வேகம் மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவது என்பது உள்ளிட்ட தன்மைகள் உருவாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பலப்பிட்டிய வரையிலான கரையோரப் பகுதியில் இந்த அறிகுறிகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  17. “நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” வேட்பாளர் அறிமுகத்தில் புலிகளின் பாடல்… “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்ச…

  18. பிரதமர் என்ன திருட்டு செய்தார்.? விளக்குகிறார் இராஜாங்க அமைச்சர் எம்.எம்.மின்ஹாஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீண் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் என்ன திருட்டு செய்தார்? பிணைமுறி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது தவறா? அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை? தமக்கு சாதகமானவற்றை மாத்திரமே பிரபலப்படுத்திவிட்டு ஏன் பூரண அறிக்கையை மறைக்க வேண்டும் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க கேள்வி எழுப்பினார். அத்துடன் அநுராதபுர கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறி…

  19. யாழ். மாவட்டத்தில் வாழ்வோர் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை யாழ். மாவட்டத்தில் வாழ்வோர் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் விஜிர குணரத்ன தெரிவிப்பு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஒழுக்­கம் மிக­வும் மோச­மான நிலை­யில் உள்­ளது. இங்கு வாழ்­ப­வர்­க­ளில் அதி­க­மா­னோர் சட்ட ஒழுங்­கு­களை மதிப்­ப­தில்லை. இவ்­வாறு யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விஜிர குண­ரத்ன தெரி­வித்­தார். யாழ்.மாவட்­டத்­தில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞர…

    • 3 replies
    • 457 views
  20. தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர் தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பு (கபே) கோரிக்கை விடுத்துள்ளது. “பதுளையில் உள்ள தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை தமது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று வணங்கி மன்னிப்புக் கோர வைத்துள்ளார்…

    • 4 replies
    • 646 views
  21. இலங்கையின் நீர்வளத்தை காண ஆசையாய் இருக்கிறது – இந்திய விவசாய வல்லுநர் எஸ். பாமயன்… இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தினை முறியடிக்க வேண்டும்…. இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தினை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் தெரிவித்தார். நேற்றையதினம் 11.01.2018 கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலையத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது. இலங்கைக்கு நான் வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ்நாட்டிலே தூய்மையான நீருக்காக நாள்…

  22. வேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்… கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை அலுவலகத்திற்கு உள்நுழைந்து தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவரை கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலை செய்தது கிளிநொச்சி நீதவான் நீதின்றம். குறித்த தாக்குதல் முயற்சி சம்பவம் கடந்த புதன் கிழமை பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில…

  23. ஆறு வரு­டங்கள் பதவி வகிக்கும் அரு­கதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு இல்லை : பஷில் ராஜ­பக் ஷ தெரி­விப்பு (எம்.சி.நஜி­முதீன்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,தன்னால் ஆறு வருட காலம் பதவி வகிக்க முடி­யுமா என உயர்­நீ­தி­மன்­றத்­திடம் பொருட்­கோடல் கோரி­யுள்ளார். எனினும் ஆறு வரு­ட­காலம் பதவி வகிப்­ப­தற்­கான தார்­மீகம் அவ­ருக்­கில்லை என முன்னாள் அ­மைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு பத்­த­ர­முல்ல நெலும் ­மா­வத்­தை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். …

  24. புலிகளின் வழக்குகளை விசாரித்த நீதிமன்றுக்கு பூட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அநுராதபுரத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்திய அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தை இரத்துச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சபையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அந்த விசேட மேல் நீதிமன்றம், எதிர்காலத்தில் வடமத்திய மாகாண 2ஆம் இலக்க மேல் நீதிமன்றமாக பெயரிடப்படவுள்ளது. அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியன்று நிறுவப்பட்டது. …

  25. பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு வடக்கு மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் பெய­ர­ள­வில் மாத்­தி­ரம் பெண்­க­ளின் பெயர்­கள் வேட்­பு­ம­னு­வில் குறிப்­பி­டப்ப ட்டுள்­ளன என்று கபே அமைப்­பின் தேசிய அமைப்­பா­ளர் அக­மட் மனாஸ் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார். வவு­னி­யா­வில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது– வட மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் பெய­ர­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.