Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் 9 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சை குழுவும் போட்டி, – சுந்தரம் அருமைநாயகம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன. அத்தோடு அன்னலெட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சுந்திரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் இன்று பிற்பகல் மாவட்டச் செயலகத்தில் இ்டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவா் அதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு சுயேட்சை குழுவையும…

  2. "இறுதிக்கணங்கள் வரை பிரச்சனைகள் இருந்த போதும் கூட்டமைப்பின் ஒற்றுமையை நினைவில் கொண்டு அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளோம்." "வன்னி மாவட்டத்தில் வவுனியா நகர சபை மற்றும் துணுக்காய் பிரதேச சபை இரண்டிலும் தமிழீழ விடுதலை கட்சியின் சார்பில் நேரடி வட்டாரத் தேர்தலில் நாம் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. இரண்டு சபைகளிலும் விகிதாசாரப் பட்டியலில் கிடைக்கின்ற முதல் உறுப்பினர் எமது கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது." என அக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில சபைகளில் ரெலோ கட்சி போட்டியிடாமை குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் அவ…

  3. சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா? 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததில் , இருந்து, சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய தேவையுள்ளதாகக் விவாதிக்கப்பட்டது. நல்லாட்சியை நிலைநிறுத்துவதாகக்கூறி ராஜபக்ச அரசாங்கத்தைத் தோற்கடித்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என வாக்குறுதி வழங்கியதன் மூலம் இது தொடர்பான விவாதமானது மீண்டும் தூண்டப்பட்டது. பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். என்னைப் போன்ற பொதுமக்கள் வடக்கு கிழக்கானது இராணுவ …

  4. கிளிநொச்சியில் ஜதேக, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி வேட்பு மனுத் தாக்கல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாளான இன்று(21) கிளிநொச்சியில் ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான சென்ற குழுவினரும், ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக வைத்தியர் விஜயராஜன் தலைமையிலான குழுவினரும், ஈபிடிபி சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் தலைமையிலான அணியினரும் மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். …

  5. 31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.. 31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தனியொருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக மூன்று லட்சம் ரூபாவும், மனைவி பிளைகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 50000 ரூபாவும் செலுத்தியே இவ்வாறு இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்கின்றனர். http://globaltamilnews.net/2017/56490/

  6. ’தீர்வு காணுவோம்’ -டி.விஜிதா “மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் தீர்வு காணுவோம்” என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், தமது வேட்புமனுவை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (21) காலை 8.30 மணியளவில் தாக்கல் செய்தனர். இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி…

  7. கொழும்பு மாந­கர சபைக்கு த.மு.கூ. சார்பில் கள­மி­றங்­கு­கிறார் குக­வ­ரதன் மேல் மாகாண சபை உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா (நமது நிருபர்) கொழும்பு மாந­கர சபைத் தேர்­தலில் தனித்து தமிழ் முற்­போக்குக் கூட்­டணி கள­மி­றங்­க­வுள்­ளது. இந்த சபைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து பேச்­சுக்கள் இடம்­பெற்ற போதும் தொகுதிப் பங்­கீடு விட­யத்தில் இணக்கம் காணப்­ப­டா­த­தை­ய­டுத்து தனித்துக் கள­மி­றங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் ஏணிச் சின்­னத்தில் கள­மி­றங்கும் அதே­வேளை கட்­சியின் முதன்மை வேட்­பா­ள­ராக மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின்…

  8. மத்­திய அர­சாங்கம் வழங்கும் நிதியை பயன்­ப­டுத்­தாத விக்கி மலே­ஷி­யாவின் நிதியை வைத்து என்ன செய்வார்? (ரொபட் அன்­டனி) மத்­திய அர­சாங்கம் வழங்­கு­கின்ற மொத்த நிதியையே உரிய முறையில் பயன்­ப­டுத்­தாது மீதம் வைக்­கின்ற வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மலே­ஷியா வழங்­கு­கின்ற உத­வியை வைத்து என்ன செய்வார் என்று புரி­ய­வில்லை என சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். சிறந்த நீதி­ய­ர­ச­ரான வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் அர­சி­யல்­வா­தி­யாக தோல்வி அடைந்­தி­ருக்­கின்றார் என்­ப­தையே நான் கூறு­கின்றேன் என்றும் டிலான் பெரேரா குறிப்­பிட்டார். இது தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் ம…

  9. மஹிந்த தரப்பை இறுக்­கிப்­பி­டிக்கும் சுதந்­திரக் கட்சி தரப்­பினர் (ரொபட் அன்­டனி) சுதந்­தி­ரக்­கட்­சியில் இணைந்­து­கொள்­ளாமல் தனித்­துப்­போட்­டி­யிடும் கூட்டு எதி­ரணி தொடர்பில் சில இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆராய்ந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்­கின்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு ஆத­ரவு வழங்­கி­னாலோ, அல்­லது அக்­கட்­சியில் இணைந்து செயற்­பட்­டாலோ கடும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை ஆராய்ந்து வரு­வ­தாக தெரி­கி­றது. இது­வரை கூட்டு எதி­ர­ணியி…

  10. வடக்கின் சாபக்கேடாக மாறியுள்ள வறுமையும் வேலையின்மையும்! நாட்­டில் வறு­மை­யும் வேலை வாய்ப்­பின்­மை­யும் வடக்கு மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வில் காணப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார். மாகாண சபை­யின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு– செல­வுத் திட்­டத்தை இரண்­டா­வது வாசிப்­புக்­கா­கச் சமர்ப்­பித்து உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு வேலை வாய்ப்­பின்­மையே முதன்மைக் கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கின்­றது. ஒரு நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைத் தீர்­மா­னிப்­ப­தில் வேலை­யில்­லாப் பிரச்­சினை முக்­கிய பங்கை வகிக்­…

  11. மனித உரிமை விவகாரங்களில் இலங்கை மந்த கதியிலான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை மந்த கதியிலான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் மந்த கதியிலான போக்கே பின்பற்றப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது. 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையும் இணை அனுசரணை வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.உண்மையைக் கண்டறிதல் மற்றும பலவந்த கடத்தல்கள் தொடர்பான குற்றச் செ…

  12. நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதிய மாணவர்கள்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழில். சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை பரீட்சை எழுதியுள்ளனர். குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியை சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளனர். குறித்த மாணவர்களில் ஒருவர் காய்ச்சலினாலும், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையிலும் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இரு மாணவர்களும் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் என்பதனால் வைத்திய நிபுணர் மற்றும் தாதியர்கள் விசேட கவனம் செலுத…

  13. சந்­தே­கத்­திற்கு இட­மான முகாம்­களை ஐக்கிய நாடுகள் சபையினர் சோதனையிடலாம் : அனுமதி வழங்குவோம் என்­கி­றது அர­சாங்கம் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள் உள்­நாட்டில் மேற்கொள்ளும் ஆய்­வுகள் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது. உறுப்பு நாடு என்ற வகையில் அவ்­வா­றான அனு­ம­தி­க­ளுக்கு இணங்­கியே ஐ.நா.சாச­னங்­களில் இலங்­கையும் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. சந்­தே­கத்­திற்கு இட­மான முகாம்­களில் மனித எலும்பு கூடுகள் காணப்­பட்­ட­மை­யி­னா­லேயே எந்­த­வொரு பிர­தி­நி­தி­யையும் கடந்த அர­சாங்கம் முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்கவில்லை. நல் ­…

  14. யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட் தமிழரசுக்கட்சி இறுதி செய்தது; இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபையின் மேயர் வேட் பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை களமிறக்குவதென இலங்கை தமிழரசுக்கட்சி இறுதி செய்துள்ளதாகவும் இன்று வியாழக்கிழமை உத்தி யோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உள்ளகத்தகவல்கள் தெரி விக்கின்றன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்களுக்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அண்மைய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேயர் வேட்பாளர் தொடர்பில் பலத்த இழுபறிகள் காணப்பட்டு வந்திருந்தன.…

  15. ஒருங்­கி­ணைந்த முற்­போக்குக் கூட்­ட­ணி­யாக கொழும்பு மாந­கர சபையில் கள­மி­றங்­கு­கிறோம் ஐ.தே.க.வுடன் முரண்­பாடு இல்லை; சின்னம் முக்­கி­ய­மில்லை எண்­ணமே முக்­கியம் என்­கிறார் அமைச்சர் மனோ (ஆர்.யசி) கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் "ஒருங்­கி­ணைந்த முற்­போக்கு கூட்­ட­ணி­யாக" தமிழ் முற்­போக்குக் கூட்­டணி கள­மி­றங்­கு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் எமக்கு எந்­த­வித முரண்­பா­டு­களும் இல்லை. எனினும் கட்­சிக்குள் உள்ள ஒரு­ சி­ல­ரு­டனேயே முரண்­பட வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டுள்­ளது. கொழும்பு மாந­கர சபைத் தேர்­தலில் தனித்து கள­மி­றங்க இதுவே கார­ண­மாகும் என்று முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். அர­ச…

  16. தமிழ் இனத்­தின் பலத்தை சிதைப்­ப­தில் குறி- சிறி­த­ரன் எம்.பி தமிழ் இனத்­தின் பலத்தை சிதைப்­ப­தில் குறி- சிறி­த­ரன் எம்.பி தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு இயக்­கங்­களை உரு­வாக்கி தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டத்தை நீர்த்­துப்­போ­கச் செய்­த­தன் பின்­ன­ணி­யில் இருந்த சக்­தி­கள், இன்­றும் ஜன­நா­ய­கத்­தின் பெய­ரால் பல்­வேறு வித­மான மனி­தர்­க­ளை­யும் பல்­வேறு கோணங்­க­ளில் உரு­வாக்கி பல்­வேறு கருத்­துக்­க­ளை­யும் பல்­வேறு சின்­னங்­க­ளை­யும் காட்டி ஒன்­று­பட்ட தமிழ்த்­தே­சிய இனத்­தின் பலத்தை உடை…

  17. தேயிலை தடை நீக்கத்திற்கு சகலமட்டத்திலும் நடவடிக்கைகள் அஸ்­பெஸ்டஸ் இறக்­கு­மதி கட்­டுப்­பாட்­டிற்­கான தடையும் ஒத்­தி­வைப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) அஸ்­பெஸ்டஸ் கூரை தகடு உற்­பத்தி மூலப் ­பொ­ருட்­க­ளுக்­கான இறக்­கு­ம­திக்கு விதித்­துள்ள கட்­டுப்­பாடு கார­ண­மா­கவே இலங்கை தேயி­லைக்கு ரஷ்யா தடை­வி­தித்­துள்­ள­தாக வெளி­வரும் தக­வல்­களில் உத்­தி­யோ­க­பூர்வ தன்மை இல்லை. எனவே ரஷ்யா விதித்­துள்ள தடை மிக விரைவில் தளர்த்த தேவையான அனைத்து மட்­டத்­தி­லான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பெருந்­ தோட்ட கைத்­தொ­ழில்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார். அதே­போன்று பிரச்­சி­னைக்கு சுமுகமான சூழலை ஏற்­ப­டுத்தும் நோக்கில் அ…

  18. ஈ.பி.டி.பியின் கட்­டுப்­ப­ணம் நிரா­க­ரிப்பு! ஈ.பி.டி.பியின் கட்­டுப்­ப­ணம் நிரா­க­ரிப்பு! வவு­னியா மாவட்­டத்­தில் இரண்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு ஈ.பி.டி.பியி­னால் செலுத்­தப்­பட்ட கட்­டுப் பணம் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கட்­சி­யின் செய­லரோ, அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட முக­வரோ கட்­டுப்­ப­ணத்தைச் செலுத்­தா­மை­யி­னா­லேயே கட்­டுப்­ப­ணம் ஏற்­றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை என்று தேர்­தல்­கள் திணைக்­கள வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. இறு­தி…

  19. மாவையின் மகனும் தேர்தல் களத்தில். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் போட்டியிடவுள்ளார். கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்வி கற்று வந்த கலையமுதன் தற்போது நாடு திரும்பியுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். வலி.வடக்கு பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிருகின்றமை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்க…

  20. ஒன்றாக வந்தால் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் – ஆனந்தசங்கரி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் எனவே அவா்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று(20) கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும். இன்றும் காலங் கடந்து விடவில்லை மாறுபட்டு தேர்தல் கேட்கின்றவா்கள் ஒன்றாக …

  21. தேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்கு தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார். இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டார். கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர்…

  22. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை: கடும் காற்றினால் மன்னாரில் வீடுகள் சேதம் வட கிழக்கு பருவப்பெயர்ச்சியினால் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், நேற்று (19) முதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மன்னார் – மாந்தை மேற்கு, தேவன்பிட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன. இதன்போது, 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ் தேசப்பிரிய குறி…

  23. யாழ். சாவகச்சேரியில் அமையவுள்ள நல்லிணக்கத்தின் அலைவரிசை எனும் தொலைக்காட்சி சேவை! நாட்டில், நல்லிணக்கத்தின் அலைவரிசை என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(20.12.2017) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று இருப்பது பெரும் பின்புலமாக அமையும் என்பதினால் நல்லிணக்க தொலைக்காட்ச…

  24. அரசாங்கத்தினுள் கொடுப்பதை பெற்றுக்கொண்டு வாய்மூடி இருக்க முடியாது.! (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபையில் " ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக" களமிறங்குகின்றது தமிழர் முற்போக்குக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இல்லை, எனினும் கட்சிக்குள் உள்ள ஒரு சிலருடனே முரண்பாடுகள். தனித்து களமிறங்க இதுவே காரணம் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதற்காக சலுகைகளை பெற்று வாயை மூடி இருக்க முடியாது, தமிழர்களின் உரிமை எமக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் முற்போக்கு கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் மகாவலி கேந்திர மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை த…

  25. அவர்கள் திரும்பி வரவே இல்லை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.