Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெற்றிலையில் சு.க.கூட்டணி : தொண்டமானும் அதாவுல்லாவும் இணக்கம் (ரொபட் அன்­டனி) எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னூ­டாக வெற்­றிலைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி உள்­ளிட்ட பங்­காளிக் கட்­சிகள் தீர்­மா­னித்­துள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நிறை­வேற்றுக் குழுக் கூட்­டத்தின் போது இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது இந்தக் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர…

  2. சொந்த இடங்களிலேயே அடிமைகளாக வாழும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் ஏன் ? (வீரகேசரி இணையதளம்) கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். 1984 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு வெளியேறும்படி அவர்களில் ஒருவருக்கு …

  3. தேர்தல் பங்கீட்டில் குழப்பம்! தேர்தல் பங்கீட்டில் குழப்பம்! எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தொகு­திப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே கண்­டி­ருந்த இணக்­கப்­பா­டு­கள் நேற்று முற்­று­மு­ழு­தா­கக் குழம்­பிப்­போ­யின. கடந்த ஞாயிற்­றுக் கிழமை நடந்த முதல் கூட்­டத்­தில் பங்­கீடு தொடர்­பில் 8-0 சத­வீ­த­மான இணக்­கப்­பாடு ஏற்­பட்­ட­தாக அனைத்­துக் கட்­சி­க­ளும் அறி­வித்­தி­ருந்­தன. ஆனால், நேற்று நடந்த கூட்­டத்­தில் இணக்­கம் காணப்­பட்ட அந்த 80 வீதத்துக்…

  4. ஐ.தே.க. அரசாங்கத்திற்கு தேவையான சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு கரம் கொடுக்கும்: சுமந்திரன்

  5. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் பணி­யாற்­ற­வேண்டும் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அந்த முயற்­சி­களை குழப்­பி­ய­டிக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் தொடர்ந்து வரு­கின்­றன. இன, மத ரீதியில் முரண்­பா­டு­களை தோற்­று­விப்­ப­தற்கும் இன­வாத சக்­திகள் தொடர்ந்தும் முயற்சி செய்து வரு­கின்­றன. இந்த நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு கடி­ன­மான முயற்­சி­களை எடுக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இன­ரீ­தி­யா­கவும் மத­ரீ­தி­யா­கவும் முரண்­பா­டு­களை தோற்­று­வித்து வன்­மு­றை­களை உரு­வாக்கி புதிய அர­சியல் யாப…

  6. ஆளணி தெரிவு தொடர்பில் ரெலோ, புளொட் அமைப்புக்கள் அதிருப்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (05) இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட, கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசு கட்சி…

  7. அரசு உண்­மை­யில் செயற்­ப­ட­வேண்­டும்! பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மீது நிகழ்த்­தப்­பட்ட குற்­றங்­க­ளுக்­குக் கார­ண­மா­ன­வர்­களை, அதா­வது குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக் கா­மல் விடும் போக்கை முடி­வுக்­குக் கொண்டு வர­வேண்­டும் என்று கோரும் பன்­னாட்டு பயி­ல­ரங்­கம் நேற்றுக் கொழும்­பில் நடந்­தது. ஐக்­கிய நாடு­கள் சபை­யின் கல்வி, சமூக மற்­றும் பண்­பாட்டு அமைப்­பான யுனெஸ்­கோ­வி­ன­தும் நிதி மற்­றும் ஊட­கத்துறை அமைச்­சி­ன­தும் அனு­ச­ர­ணை­யில் இந்­தப் பன்­னாட்டு அரங்­கம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பத்­தி­ரி­கை­யா­ளர் களுக்கு எதி­ரான குற்­றங்­க­ளைத் தப்­ப­வி­டும் போக்­கைத் தடுத்து நிறுத்­து­ வ­தன் ஊட…

  8. அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயராகிறது கிளிநொச்சி – மாவட்டச் செயலகத்தில் அவசர கூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் இடம்பெற்றது. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் என பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொ…

  9. “அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்” தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உலகிலேயே, அரசு முன்வைத்த ஒரு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கும். ஒருவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னகர்த்தினால் தற்போதைய அரசும் வேறு கதையேயின்றி அதை அங்கீகரிக்கும். இதற்காக நா…

  10. ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை “ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின் மூத்த புதல்வர் என்று குறித்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்“ வீரசேகர குறிப்பிட்டுள்ளார். “வெளிச்சம்” அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் தமிழ் பிரி…

  11. மன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம் -எம்.றொசாந்த் வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம், இன்று (05) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், 2 மணிநேர தேடுதலின் பின்னர், அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீளவும் கைதுசெய்துள்ளனர். இத…

  12. கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை! கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை இன்று கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும் இல்ல புனரமைப்பு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த நவம்பர் 27ஆம் திக…

  13. ஆயுதமுனையில் வங்கியில் கொள்ளை ; வாடிக்கையாளர் காயம் தங்காலை – குடாவெல்லையிலுள்ள அரச வங்கி ஒன்றில் பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிக்கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த அரச வங்கிக்குள் நுழைந்துள்ளனர். இரு கொள்ளையர்களும் ஆயுதமுனையில் வங்கியில் இருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். …

  14. பியருக்குச் சலுகை வழங்கி அரசை நடத்துவது சரியல்ல- மைத்திரி பியருக்குச் சலுகை வழங்கி அரசை நடத்துவது சரியல்ல- மைத்திரி பியர், மது­பா­னம், புகை­யி­லைக்கு சலுகை வழங்­கிப் பெறும் வரு­மானம் மூலம் அர­சைக் கொண்டு செல்­வது ஏற்­பு­டை­ய­தாக அமை­யாது. பியர், மது­பான வகை­க­ளின் விலை­யைக் குறைப்­ப­தால் மக்­கள் மத்­தி­யில் குடிப்­ப­ழக்­கமே அதி­க­ரிக்­கும். இவ்­வாறு சுட்­டிக்­காட்­டியுள்ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. நேற்று நாடா­ளு­மன்­றில் 2018ஆம் நிதி­யாண்­டுக் கான வரவு -– செல­வுத் திட்­டத்­தின…

  15. அனர்த்த முன்னெச்சரிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடாதிருப்பது பாராதூரமானது : சபையில் தினேஸ் கடந்த சில தினங்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்தம் தொடர்பில் சர்வதேச முன்னெச்சரிக்கை செய்திகள் கிடைத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அலட்சியப்படுத்தியிருப்பதாகவும் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மொழிபெயர்ப்பு செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தினால் தம்மால் தமிழ் மொழியில் எச்சரிக்கைகளை வெளியிட முடியாமால் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருப்பது மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெதரிவித்துள்…

  16. வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் கொலை வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழான குறித்த திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும், பிரதேச செயலகமும் மற்றும் மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு விழா வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழை காணப்பட்டமை குறித்து கலைஞர்கள் பலரும் வ…

  17. 4 கோடி ரூபா இலஞ்­சத்தைப் புறக்­க­ணித்து, புதையல் தோண்­டிய மூ­வரை கைது செய்த தம்­புள்ள விசேட அதி­ரடிப் படை­யினர்! (ரெ.கிறிஷ்­ணகாந்) தமக்கு வழங்­கப்­பட்ட நான்கு கோடி ரூபா இலஞ்­சத்தைப் புறக்­க­ணித்து, புதையல் தோண்­டிய சந்­தேக நபர்கள் மூவரை தம்­புள்ளை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர். தலதா மாளி­கைக்கு உரித்­தான கலே­வெல, எத­மல்­பொத, வஹ­கோட்டே பிர­தே­சத்­தி­லுள்ள காணி ஒன்றில் புதையல் தோண்­டு­வ­தற்­காக சில மாதங்­க­ளாக, பாரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்­டி­ருந்த மூன்று சந்­தேக நபர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். தம்­புள்ளை பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் புல­னாய்வு பிரி­வுக்குக் கிடைத்த தகவல் ஒன்­றுக்­க­மைய அதி­கா­ரி…

  18. கிழக்கு முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீரும், அலி சாஹீர் எம்.பியும் முறுகல்; சமா­தா­னப்­ப­டுத்தும் முயற்சி தோல்வி: கூட்­டத்தை விட்டு வெளி­யே­றிய அலி சாஹீர்!- முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் முன்­னி­லையில் பாசிக்­குடா ஹோட்­டலில் சம்­பவம் (காங்­கே­ய­னோடை நிருபர்) மட்­டக்­க­ளப்பு, பாசிக்­குடா ஹோட்­டலில் வைத்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­கி­டையில் பலத்த வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இந்த வாக்­கு­வாதம் கைக­லப்­பாக மாறும் நிலை ஏற்­பட்ட போது அங்­கி­ருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்…

  19. கட்டுப்பணம் செலுத்தியது காங்கிரஸ்! உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லைத் தனித்து எதிர்­கொள்­ளத் தீர்­மா­ னித்­துள்ள அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­த­லுக்­கான கட்­டுப்­ப­ணத்தை நேற்­றுச் செலுத்­தி­யது. சாவ­கச்­சேரி நகர சபைக் கான வேட்பு மனுக் கோரல் கடந்த 27ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. நேற்­று­வரை இரு கட்­சி­கள் கட்­டுப்­ப­ணம் செலுத்­தி­யி­ருந்­தன. நேற்று தமிழ்க் காங்­கி­ர­ஸூம் கட்­டுப்­ப­ணத்­தைச் செலுத்­தி­யது. தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யும் இணைந்து உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­…

  20. நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.! தெற்கு அந்­தமான் கடல் பகு­தியில் ஏற்­பட்­டுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாட்டின் ஊடா­கவும் நாட்டைச் சுற்­றி­யுள்ள கரை­யோரப் பகு­தி­க­ளிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கு தென் கரை­யோ­ரப் ­ப­கு­தி­க­ளிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்றும் வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. வடக்கு, வட­மத்­திய, கிழக்கு மற்றும் ஊவா மாகா­ணங்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பிற்­பகல் 2 மணிக்கு பின்னர் மழை­யுடன் கூடிய கால­நிலை காணப்­படும். வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்­திய மா…

  21. ‘உதயன்’ மீதான தாக்குதல்கள்: எடுத்த நடவடிக்கைகள் என்ன? ‘உதயன்’ மீதான தாக்குதல்கள்: எடுத்த நடவடிக்கைகள் என்ன? ‘உத­யன்’ பத்­தி­ரிகை நிறு­வ­னம் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­கள் தொடர்­பாக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் என்ன என்­பது பற்றி உட­ன­டி­யாக அறிக்கை கோரி­யுள்­ளார் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க. பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கக் குற்­றம் புரிந்­த­வர்­க­ளைத் தண்­டிப்­ப­தன் ஊடா­கக் கருத்­துச் சுதந்­தி­ரத்தை ஊக்­கு­வித்­த­த­லும், ஆசி­யா­வில் சட்­டத்­தின் ஆட்­சியை ஊக்­கு­வித்­த­லுக்­கு­மான பன்­னாட்­டுக் கருத்­த­ரங்கு கொழும…

  22. ‘உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழினம்’ தமிழ் பேசும் மக்களும், இந்த நாட்டில் வாழும் தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களே. ஆனாலும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்’ என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற சுகாதாரம் மற்றும் போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வட மாகாணத்…

  23. பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்;மஹிந்த சூளுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய வேண்டாம் என்றும் ஆட்சியாளர்களிடம் தாம் கேட்டுக் கொள்வதாக அவர…

  24. தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு: இறுதி முடிவு எடுக்க இன்று கூடு­கி­றது கூட்­ட­மைப்பு (ஆர்.ராம்) உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று கூட­வுள்­ளது. குறித்த கூட்­ட­மா­னது யாழ்ப்­பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் பிற்­பகல் இரண்டு மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்­சிகள் நேற்று முன்­தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை செய்­தி­ரு…

  25. பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஊடக சுதந்­திரம் அவ­சி­ய­மில்­லையா? மஹிந்­தவின் ஆட்சி மீண்டும் வேண்­டுமா? யுனெஸ்கோ ஊடக சுதந்­திர மாநாட்டில் பிர­தமர் ரணில் கேள்வி (எம்.எம்.சில்­வெஸ்டர்) முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷ காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு காணப்­ப­ட்டு வந்த ஊடக அடக்­கு­மு­றை­களை இல்­லா­ தொ­ழித்­துள்ள எமது நல்­லாட்சி அர­சாங்கம் தற்­போது அந்­நி­லை­மையை மாற்­றி­ய­மைத்து நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பூரண பாது­காப்­பையும் வழங்­கி­யுள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். எமக்கு ஊடக சுதந்­திரம் வேண்டாம். ராஜபக் ஷ ஆட்சி மீண்டும் ஆட்­சி­பீடம் ஏற வேண்­டு­மென்­ப­துதான் பத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.