Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,042
 • Joined

 • Last visited

Community Reputation

189 Excellent

About alvayan

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. என்னுடைய கருத்து இதுதான் இந்த இரும்பு லேடியும் பிரம்டனில்தான் இருந்தவர்...அங்கு தமிழீழச்சாவடி போடுவதற்கே தடையெடிக்கும் சீனாக்கூட்டம் அன்கு இருப்பதைத்தான் குறிப்பிட்டேன்....நீங்கள் மற்றவரை மட்டம் தட்டுவது மற்றவர்களுக்கு விளங்காது என்பது உங்களுடைய மேதாவித்தனம்..
 2. பிரசா உரிமைக்கு எழுத்து பரீட்சை அவசியம் என்பதை ஏன் என்று இப்பொது புரிகிறது. திறமையான கண்டுபிடிப்பு.... தாங்கள் என்ன ரூடோவின் மொழிபெயர்ப்பாளரோ....அல்லது இலங்கைக்கு சாமரம் வீசுபவரோ....2009 ல் நடந்ததை இந்த உலகமே அறியும் ..அந்த லேடியின் படம் போட்டு ஆங்கிலத்தில் வந்தததை ஏ பி சி டி எழுத்துக்கூட்டி நான் வாசிச்சனான்...அப்ப நீங்கள் மகிந்தவிடம் மண்டசொரி படிச்சனீங்களோ...பொப்ரேயை ஏன் னிப்பாட்டினது என்பதையும் தெரியுமோ..
 3. தற்போது யானைகள் அங்கு வர ஆரம்பித்துள்ளன எனவும் இதுவரை காலமும் வராத யானனைகள் எவ்வாறு திடீரென வந்தது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அடர்ந்த காடுகளும் இல்லாத நிலையில் எவ்வாறு இந்த யானைகள் வந்தன எனவும் தமது பயிர் நிலங்களையும், தென்னைமரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரித்துள்ளனர். சிறிது தூரம் கடந்து போய் பாருங்கோ ஆமிக்காரன் துணையுடன் இந்த யானைகளின் பாகன்மார் இருப்பினம்...உங்கடை நிலத்துக்கு சிங்களவன் கண் வைத்துவிட்டான்.... இதுதான் கிழக்கிலை நடக்குது..
 4. பொப் ரே கொழும்பில் வைத்து திருப்பி அனுப்ப காரணமான இரும்பு லேடி என்ற சிங்களக் கிழத்தியும் பிரம்டனில் தான் இருந்தவ,....இருக்கிறாவோ தெரியாது...பிரம்டந்தான் சீனாக்களின் தலைநகரம்...அங்கு எப்படி சிலை கட்டுவியள்..
 5. அய்யா ..அவைக்கு ஒரு யாழ்ப்பாண கம்பசு இருக்கு ..அங்கை ஒரு 5 வருசம் எஞோய் பண்ண ..ஒரு பீஏ ஒரு பிகொம் படிச்சால் காணும்...வெளிநாட்டு உழைப்பில் ஒரு பல்சரும் ..அப்பில்போனும் காணும்..வெளிக்கிட்டவுடன் ஒரு வாத்தி வேலையோ ...அல்லது அபிவிருத்தி உத்தியோகம் கிடைக்கும்..... மேலதிக செலவுக்கு டபுளடி உறவு காசனுப்பும்...சந்தோசம்..
 6. அப்ப P2P ஊர்வலத்தில் முசுலிம்கள் கலந்து கொண்டதுக்கு பலன் கிடைச்சிட்டுது....இங்கிலீசில் ...கொடிகட்டிப் பறக்கிறவையின் மொழிபெயர்ப்புத் திறனைக்கண்டு தலை சுத்துது....ஆரப்பா இந்த இலக்குக் காரன்.....
 7. சிவாசிக்கு இன்னுமா இவங்கடை முகம் தெரியவில்லை...ஒன்று இரண்டு 1/2 அமைச்சுப் பதவியும் கை உயர்த்த ஆட்களையும் சிலபேரை அரசாங்கம் எடுத்தாலே காணும்...அப்புற ம் ஒருவரையும் நம்முடன் காணமுடியாது...ஐ .நாவில் பிரேதம் எரிப்புத்தன் முன்னுக்கு நிற்கும்...எம்முடையது எல்லாம் காணமல் போயிடும்...அப்புறம் சிவாசி ....யாருக்காக பாடட்டும்...
 8. இந்த லூசு கதைப்பவைகளை இங்கு போடத்தான் வேணுமா? 4 பேருடன் இயங்கும் கட்சி...இதை அவருடைய ஆட்களே சொல்லுகினம் ...இவ்ரின் லூசுத்தன பேட்டிக்கு ..இவ்வலளவு ஊடகமும் போகுதோ....3 நேர சாப்பாடும் காசும் கொடுப்பாரோ
 9. அட...இந்தியா கேட்டதை எல்லாம் நீங்கள் கொடுத்திட்டியள்...இனி இந்தியா உங்களுக்கு நீட்டும்...அதுவும் இந்த சரத் வீரசேகராவுக்கு..
 10. இந்த கரடிக்கு இந்த பேரணி பிடிக்கவில்லை .அதுவும் சாணக்கியன் என்றவுடன் வயித்தாலை போகாத குறை...வெளியிலை மினுக்கி ஆதரவு மாதிரி காட்டினவை...இப்ப வாச்சுப்போச்சு ..வெட்டி விழுத்திறார்...எப்ப்படியும் ஒருமந்திப்பதவி எடுக்கலாம் என்று சுதந்திர தினத்துக்கும் போனவர்...அங்கை கோட்டா முகத்திலை அடிக்கிறமாதிரி ...சேர்ச் தாக்குதல் காரரை 2 கிழமையிலை தண்டிப்பன் என்று சொல்ல அந்த ஆசையும் நிராசையாகிட்டுது...பாவம் அதுதான் புலம்புது
 11. நாளை கனடாவில்....நம்ம ஏரியாவில் இருந்தும் புறப்படுகிறது....வாழ்த்துக்கள்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.