Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்­ட­மைப்­பி­ன­ரின் முடி­வை அலை­பே­சி­யில் கேட்ட ரணில்! கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­கா­த­போ­தி­லும், அந்­தக் கட்­சி­யின் நிலைப்­பாட்டை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலை­பேசி ஊடா­கக் கேட்­ட­றிந்த பின்­னரே உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தொடர்­பில் இறுதி முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்ளது. அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளுக்­கும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அதன் பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­தி­ரன் பங்­கேற்­க­வி­ருந்­தார். இருப்­பி­னும் அவர் கலந்­து­கொள்­ள­வில்லை.…

  2. மேல்மாகாண சபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு விளக்கமறியல் : விசாரணை தீவிரம் (எம்.எப்.எம்.பஸீர்) திவு­ல­ப்பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தூன­கஹ - பல்­ல­பான வீதியில் ஹேன்­பிட்­ட­கெ­தர பகு­தியில் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கும் பாதாள உலகக் குழு­வொன்­றுக்கும் இடையில் இடம்­பெற்ற பரஸ்­பர துப்­பாக்கிச் சண்­டையில் மினு­வாங்­கொடை பகு­தியைச் சேர்ந்த பிர­பல பாதாள உலக குழு உறுப்­பி­ன­ரான நாவ­லகே குஷான் த­க் ஷில குரே கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைதான மாகாண சபை உறுப்­பினர் ரந்தீர் உள்­ளிட்ட 8 பேரை எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க மினு­வாங்­கொடை நீதிவான் சிஷன சத்­து­ரங்க பெரேரா உத்­த­ர­விட்டார். …

  3. துப்­பாக்கிச் சூட்டின் இலக்கு பொலிஸா? இலக்கு வைத்தோர் பொலிஸ் தரப்பா? அரி­யாலை சம்­பவம் தொடர்பில் இரு கோணங்­களில் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்ப்­பாணம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அரி­யாலை - மணி­யம்­தோட் டம் பகு­தியில் மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரி­யாதோர் முன்­னெ­ டுத்த துப்­பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தில், துப்­பாக்கிதாரி­களின் இலக்கு சிவில் உடை யில் சென்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக இருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­ களை இலக்கு வைத்­ததில், மோட்டார் சைக்­கிளில் வந்த இளை­ஞர்கள் சிக்­கி­யி­ருக்­கலாம் எனவும் விசா­ர­ணை­யா­ளர்கள் சந்­தேகம் வெ…

  4. தமி­ழீ­ழ­த்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்துங்கள் பெல்­லன்­வில விம­ல­ரத்ன அநு­நா­யக்க தேரர் கோரிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் இந்­தியா பல­வந்­த­மாக திணித்த 13ஆவது திருத்­தத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் யோசனைகள் முன்­வைக்­ கப்­பட்­டுள்­ளன. தமி­ழீ­ழத்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்க நல்­லாட்சி அர­சாங்கம் முற்­பட்டால் மகா­சங்­கத்­தி­னரின் கடு­மை­யான எதிர்ப்­பு­களை சந்­திக்க நேரிடும் என ஸ்ரீகல்­யாணி சாம­கி­ரி­தம்ம சங்க சபையின் அநு­நா­யக்க பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் எச்­ச­ரித்­துள்ளார். புதிய அர­சி­ய­ல­மை…

  5. உள்­ளூ­ராட்சித் தேர்தல் விவ­காரம் : அமைச்­ச­ர­வையில் கபீர்–பைஸர் கடு­மை­யான வாக்­கு­வாதம் (நமது நிருபர்) உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­ சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஸிம் மற் றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் உள்­ ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்­ச­ரு­மான பைசர் முஸ்­தபா ஆகி­யோ­ருக்­கி­டையில் அமைச்­ச­ர­வையில் கடும் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளர…

  6. பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து அர­சாங்கம் விலகமுடியாது : ஐ.நா.நிபுணரின் பரிந்துரைகளை வரவேற்கின்றது கூட்டமைப்பு (ஆர்.ராம்) இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­ நி­க­ ழா­மைக்­கான உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரீப்பின் கருத்­துக்­களை முழு மை­யாக வர­வேற்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. அர­சாங்கம் ஐ.நா.வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கு பின்­ன­டிப்புச் செய்­யக்­கூ­டா­தென மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்ள கூட்­ட­மைப்பு பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து அர­சாங்கம் வில­கு­மாயின் விளை­வுகள் பார­த…

  7. ஜனவரி 27 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் கட்­சித்­த­லை­வர்களின் கலந்­து­ரை­யா­டலில் இணக்கம்; வர்த்­த­மானி அறி­வித்தல் அடுத்த வாரம் (ஆர்.ராம்) இரண்டு வரு­டங்­க­ளுக் கும் அதி­க­மாக தாம­தப்­பட்டு வந்த உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் மாகாண சபை கள் மற்றும் உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைஸர் முஸ்­தபாவினால் அடுத்­த­வாரம் வெளியி­டப்­ப­ட­வுள்­ளது. அதற்கு அடுத்­த­ப­டி­யாக தேர்­தல்கள் ஆணைக்­குழு­ வா­னது வேட்­பு­மனு கோரல் மற்றும…

  8. கட்சி தனித்துவத்தினை இழக்குமானால்
அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயங்கமாட்டேன்-ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர்
பி.பிரசாந்தன்
 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண மக்களின் நில,நிதி, நிருவாக நடவடிக்கையில் அக்கறை காட்டாது தனது தனித்துவத்தினை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுமானால் மக்கள் நலன் சார்ந்த பதவிகளை துறந்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி மக்களுடன் சேவகனாக வாழ்வோம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச உள்@ராட்சிசபை வேட்பாளர் தெரிவிற்கான ஆலோசனை கூட்டத்தின்போது, முன்னாள் கிழக்கு மாகாண…

  9. ‘வடக்கில் பல பிரதேச சபைகளை உருவாக்கவும்’ வடமாகாணத்தில் மேலும் பல பிரதேச சபைகளின் உருவாக்கம் மற்றும் பிரதேச சபைகளின் தரம் உயர்த்தல் தொடர்பிலான கோரிக்கையை, ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரிமாளிகையில், நேற்று (24) இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரையாடலின் போதே, அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்து அறிக்கையொன்றையும் கையளித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உள்ளூராட்சி சபைகள் சம்பந்தமாக சில முக்கியமான விடயங்களை இங்கு கூற விரும்புகின்றேன். நுவரெலியா மாவட்…

  10. ‘வாழ்க்கை சிறப்பாக அமையும்’ “எம்மைப் பற்றியும் சூழலைப் பற்றியும் எமது அரசியல் நிலைமை பற்றியும் அறிந்து கொண்டால் மட்டுமே எமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பரிசளிப்பு விழா என்பது பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வில் ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் பரிசில்களைப் பெறத் தவறிய மாணவிகளும் மற்றும் பரிசில் பெறாத மாணவிகளும் இரு…

  11. சக்தி டிவி செய்திகள் 24-10-2017

  12. ‘ஐ.நாவுடன் இலங்கை இணைந்து செயற்படும்’ ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் அதன் செயற்பாடுகளையும் தொடர்ந்து மதிக்கவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் செயன்முறைகள் தொழிற்படும் முறைமைகள் என்பவற்றுடன் இணைந்து வேலை செய்யுமெனவும் அரசாங்கம் கூறுகிறது. கொழும்பில் உள்ள ஐ.நா வளாகத்தில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 72ஆவது தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐ.நாவுடனான இலங்கையின் தொடர்பு அப்போது இருந்ததைவிடவும் தற்போது சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். “ஐக்கிய நாடுகள் இரண்டு கொடிய யுத்தங்களைத…

  13. பௌத்த அமைப்புகளிடையே அதிகாரப் போர் மூண்டது இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் கடும்போக்குடைய பௌத்த அமைப்புகளுக்கிடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளதால் பெரும் குழப்பநிலை உருவாகியுள்ளது. சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் தமக்கான இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் மேற்படி அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன. பொதுபலசேனா, ராவணா பலய, சிங்கலே, சிங்கலே அபி, சிங்கலே ஜாதிக பெரமுன, சிங்கலே ஜாதிக பலவேக உள்ளிட்ட அமைப்புகளுக்கிடையில்தான் இவ்வாறு நீயா? நானா? என்ற அதிகாரப்போர் மூண்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பே கடந்த காலங்களில் இலங்கையில் பேசப்பட்ட அமைப்பாக விளங்கியது.…

  14. அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவுக்கு மாற்ற காரணம் சாட்சியாளர்களே அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு வவுனியாவில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே என்றும், இதில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்களாக இருப்பவர்கள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான தமிழர்கள். தாங்கள் சாட்சியம் வழங்கும் போது தமிழ் பிரதேசங்களுக்கு செ…

  15. வவுனியா உக்கிளாங்குளத்தின் அன்னை வேளாங்கன்னி மாதா சுருபம் தீ வைத்து எரிப்பு வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கன்னி மாதா சுருபம் இனந்தெரியாத விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சுருபம் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் விசமிகள் எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் மாதா சுருபம் சேதமடைந்துள்ளதுடன், கண்ணாடிப் பெட்டியும் சிதைவடைந்துள்ளது. குறித்த பகுதியில் இரவு 11.45 மணியளவில் எரிவதைக் கண்ட அயலவர்கள் அதனை தண்ணீர் ஊற்றி அணைத்ததாகவும், அப்பகுதியில் இருந்து மோட்டர் சைக்கிள்…

    • 2 replies
    • 877 views
  16. தமிழர்கள் ஆயுதமேந்தியதன் விளைவை அனுபவிக்கின்றனர் மீண்டும் தனிநாடு கோரமாட்டார்கள் என்கின்றது மக்கள் விடுதலை முன்னணி சம்­பந்­தனோ வடக்கு – – கிழக்கு மக்­களோ தனி நாட்­டை­யும் விரும்­ப­வில்லை பிரி­வி­னை­வா­தத்­தை­யும் விரும்­ப­வில்லை என்று மக்­கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் மேல் மாகாண சபை உறுப்­பி­னர் லக்ஸ்­மன் நிபு­ணா­ராய்ச்சி தெரி­வித்­த­தா­வது: வடக்கு -– கிழக்­கில் பிரி­வி­னை­வா­தம் என்ற ஒன்று இப்­போது இல்லை. அவர்­கள் அதை விரும்­ப­வில்லை. ஆனால், அங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் இதைப் பயன்­ப­டுத்­தா­மல் அர­சி­யல் செய்ய முடி­யாது. உண்­மை­யில் சம்­பந்­தனோ அங்­குள்ள மக்…

    • 1 reply
    • 576 views
  17. ”பாராளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டும்” என கூறிய வீரவன்சவுக்கு வந்தது சிக்கல் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன் வெளியிட்ட கருத்து தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார். இதன்படி அடுத்த சபை கூட்டத்தின் போது இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளார். புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே வீரவன்ச குண்டு வீச வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/

  18. காவ­லூர் ஏ.எஸ்.பி. குறித்து ஐவர் இர­க­சிய வாக்­கு­மூ­லம் ஊர்­கா­வற்­றுறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு எதி­ராக ஐவர் இர­க­சிய வாக்கு­ மூல­ம­ளித்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் நீண்­ட­கா­ல­மா­கப் பணி­யாற்­றிய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் அங்­குள்ள சில­ரி­டம் கையூட்டு மற்­றும் பொருள்­க­ளைப் பெற்­ற­தோடு ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் இருந்து பலரை அழைத்­துச் சென்று கண்­டி­யில் வீடு­ கட்­டி­னார் என அவர் மீது பல குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. சக பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­னா­லும் அந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. எனி­னும் அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­க­ளும் எடு…

  19. கடும் மழை: வவுனியா வர்த்தகர்களின் அவலம் வவுனியா பேருந்து நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். வவுனியாவில் இன்று (24) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பேருந்து நிலைய கடைத்தொகுதிக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளது. பேருந்து நிலைய மாடிக்கட்டடத் தொகுதி ஒன்று சேதமடைந்துள்ளது. அதனூடாக மழை நீர் வர்த்தக நிலையங்களுக்குள் நேரடியாகப் புகுந்துள்ளது. கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமது பொருட்களைப் பாதுகாக்க வேறு இடத்தை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத் தொ…

  20. அரசியலமைப்பு குறித்து பேசிக் கொண்டிருந்த விமலுக்கு மாரடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று பிற்பகல் சுகயீனமுற்று, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க, அவரது வீட்டிற்கு விமல் வீரவங்ச இன்று (24) பிற்பகல் சென்றுள்ளார். அங்கு சென்ற விமல் வீரவங்ச, புதிய அரசியலமைப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை கொழும்பு நவலோக்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள விமல் எம்.பி, நலமுடன் இருப்பதாகவும், அவரது நிலைமை பாரதூரமானது இல்லை எனவும் வை…

  21. கடும் மழையால் குளிர்ந்தது வலிகாமம் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இன்று நண்பகல் சுமார் 45 நிமிடங்கள் பெய்த கடும் மழையால் வெள்ளம் நிரம்பியதைக் காண முடிந்தது. இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்ததால் வயல்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகள் சில வெள்ளத்தில் மூழ்கின. எதிர்பாரத மழை பெய்ததால் விவசாயிகள் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. http://newuthayan.com/story/40176.html

  22. முன்னேஸ்வரத்தில் புராதன சிலையின் பாகங்கள் கண்டுபிடிப்பு (ஒகஸ்டின் பெர்ணான்டோ) சிலாபம், முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை அண்மித்த பகுதியிலிருந்து புராதனச் சிலையொன்றின் பாகங்கள், இன்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் துப்புரவுப் பணிகளின் போது, முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை அண்மித்த குளம் ஒன்றிலிருந்தே சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னேஸ்வரத்தில்-புராதன-சிலையின்-பாகங்கள்-கண்டுபிடிப்பு/175-206046

  23. மகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாட கூட்டமைப்பு தீர்மானம் ஸ்ரீலங்காவின் தேரவாத பௌத்த மதத்தின் மூன்று பிரதான மதப்பிரிவுகளினதும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்திருக்கின்றது. உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சியம், ராமான்ய மற்றும் அமரபுர ஆகிய மூன்று மதப் பிரிவுகளின் தலைமைப் பீடங்களும் குறித்த அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். இந்தத் தகவலை கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…

  24. இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா.வுக்கு உரிமை கிடையாது: வாசுதேவ இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவித உரிமையும் கிடையாது என ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐ.நா தமது அதிகாரத்தை கலவரங்களும் யுத்தங்களும் இடம்பெறுகின்ற நாட்டிலேயே காண்பித்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சோஷலிச மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது. சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றை…

    • 1 reply
    • 400 views
  25. யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழில்.வெள்ளைக்கொடியுடன் போராட்டம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் அரசியல் கைதியாக சிறையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.