Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தடைகளை தாண்டி உரு­வாக் ­கியே தீருவோம் அமைச்சர் லக்3ஷ்மன் கிரி­யெல்ல திட்டவட்டம் (ஆர்.யசி) தீய சக்­தி­க­ளினால் தடைகள் ஏற்­படுத் தப்பட்டாலும் புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கியே தீருவோம். நல்­லி­ணக்­கத்­திற்கு புதிய அர­சியல் அமைப்பே ஒரே மார்க்கமாகும் என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். மாநா­யக்க தேரர்­களை நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­பட வைக்­கவே ஒரு­சிலர் முயற்­சித்து வரு­கின்­ற­னர் என்று அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மை ப்பு குறித்து பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். …

  2. மாநா­யக்க தேரர்­களை சந்­திக்­கி­றது சு.க. : புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து உண்­மை­களை எடுத்­து­ரைக்க திட்டம் (ஆர்.யசி) புதிய அர­சியல் அமைப்பு குறித்த நிலைப்­பாட்­டினை மாநா­யக்க தேரர்­க­ளு க்கு எடுத்­து­ரைக்க நாம் தீவிர முயற்­சி­களை எடுத்­து­வ­ருகின்றோம். இந்த வார இறு­திக்குள் மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து அர­சி­ய­ல­மைப்பின் தேவை­யி­னையும், உண்­மை­க­ளையும் எடுத்­து­ரைக்­க­வுள்­ளோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­துள்­ளது. உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­களை மாநா­யக தேரர்கள் நம்­பக்­கூ­டாது எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து குழப்­பங்கள் ஏற்­பட்­டு­வரும் நிலையில் ஸ்ரீலங்கா சு…

  3. மக்களை குழப்ப வேண்டாம் : இல்லாத அரசியலமைப்பு குறித்து பொய்யான கருத்துக்கள் இல்­லாத அர­சியலமைப்பு குறித்து பொய்­யான கருத்­துக்­களை பரப்ப வேண்டாம். புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கப்­பட்ட பின்னர் உண்­மை­களை தெரிந்­து­கொண்டு விமர்­சிக்க வேண்டும். நாட்டில் பல்­வேறு பிரச்­சி­னை­களை தீர்க்­க­வேண்­டிய நிலையில் மக்களை குழப்ப வேண்டாம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வலியுறுத்தினார். கடந்த ஆண்டு ஏற்­பட்ட அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வு அல­ரி­மா­ளி­கையில் நேற்று இடம்­பெற்றது. இந்நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். நாட்…

  4. அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கிப் பயணம் அமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன. சீனா, இந்­தியா, பாகிஸ்தான், தென்­கொ­ரிய போர்க்­கப்­பல்­களும் இலங்கை வர­வுள்­ளன. இலங்கை அர­சாங்கம் ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்ச்­சி­யாக பாது­காப்பு நட்­பு­ற­வினை பலப்­ப­டுத்தி வரும் நிலையில் சர்­வ­தேச நாடு­களின் பாது­காப்பு கூட்டுப் பயிற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­நி­லையில் அமெ­ரிக்­காவின் ஆறு போர்க்­கப்­பல்கள் இந்த மாத இறு­தியில் இலங்கை…

  5. வவுனியா பேரூந்து நிலையத்தில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் கைது வவுனியா, பேரூந்து நிலையத்தில் 2 கிலோ 136 கிராம் கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா மதுஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவரின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா மது ஒழிப்பு பிரிவுப் பொலிசார் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனின் பையினை சோதனை செய்த போது அதில் 2 கிலோ 136 கிராம் கேரளா கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கேரளா க…

  6. ஒரு சில தனிநபர்களின் பிடியில் உலக தமிழர் பேரவை: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை குற்றச்சாட்டு சுமார் 15 வரையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு கூட்டாக செயற்பட்டுவந்த உலக தமிழர் பேரவை தற்போது ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் சில வல்லரசு நாடுகளின் கைக்கூலியாக செயற்பட்டுவருவதாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஈழத்தமிழர் மக்களவை உலக தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் அண்மையில் இலங்கை சென்று சிங்கள தலைவர்களுடன் மேற்கொண்டுள்ள சந்திப்புக்களையும் கண்டித்துள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர்களின் பாதுக…

  7. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையும் http://epaper.virakesari.lk/

  8. மொழிப் பிரச்­சினை தீர்ந்­தால் ஏனைய விட­யங்­க­ளுக்குத் தீர்வு இந்த நாட்­டின் பிர­தான பிரச்­சினை மொழி முரண்­பாடு என்­பதை அனை­வ­ரும் தெரிந்து கொள்ள வேண்­டும். அதற்­குத் தீர்வு கண்­டால் ஏனைய பிரச்­சி­னை­களை இல­கு­வா­கத் தீர்த்து விட முடி­யும். இவ்­வாறு அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­துள்­ளார். மேல்­மா­கா­ணத்­தில் உள்ள பொலிஸ் நிலை­யங்­க­ளில் மும்­மொழிக் கொள்­கை­யினை முன்­னெ­டுக்­கும் வேலைத்­திட்­டத்­தின் கீழ் 150 பொலிஸ் நிலை­யங்­க­ளுக்­கான நிதி ஒதுக் கீட்டு நிகழ்வு ராஜ­கி­ரிய மத்­திய வங்கி கேட்­போர் கூடத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கே மும்­மொ…

  9. பல­வீ­னப்­ப­டுத்­தும் போராட்ட உத்­தி­கள் வேண்­டாமே! தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் வகுப்­புப் புறக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் குதித்­துள்­ள­னர். உணர்­வு­பூர்­வ­மான இந்த விட­யத்­தைச் சரி­வ­ரக் கையாள அர­சி­யல்­வா­தி­கள் தவ­றி­விட்­டார்­கள் என்று குற்­றஞ்­சாட்­டும் பல்­கலை மாண­வர்­கள் இந்த விட­யத்­தைத் தமது கைக­ளில் எடுத்­துக்­கொண்­டுள்­ள­னர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அர­சி­யல் விழிப்­பு­ணர்­வோடு இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. பாராட்­டப்­ப­ட­வேண்­டி­யது. அண்­மைக் கால­மா­கவே இந்­தப் பிரச்­சினை பூதா­கா­ர­மா­கத் தமி­ழர் பகு­தி­க­ளைத் தாக்கி வரு­கின்­றது. …

  10. ஐ.நா. உடன்பாட்டை மீறும் இலங்கை இராணுவம்! இலங்கை இரா­ணு­வம் ஐ.நா. உடன்­பாட்டை மீறிச் செயற்­ப­டு­வ­தாக மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. நியூ­யோர்க்கைத் தலை­மை­ய­க­மாகக் கொண்ட மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம், ஐக்­கிய நாடு­க­ளின் 77 ஆவது செயற்­குழுக் கூட்­டத்­தில் இலங்­கை­யில் போரின்­போது மாண­வர்­க­ளின் உரி­மை­கள் மீறும் வகை­யில் அவர்­க­ளின் கல்வி வச­தி­களை இரா­ணு­வத்­தி­னர் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பில் பிரே­ரணை முன்­வைத்­துள்­ளது. 2010ஆம் ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட கண்­கா­ணிப்­புக்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தப் ­பி­ரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியாவ…

  11. இந்தியாவை சீண்டும் களமாகும் இலங்கை http://epaper.virakesari.lk/

  12. அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார். இன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனி…

  13. எப்படி சாத்தியப்படும் நல்லிணக்கம்? http://epaper.virakesari.lk

  14. வடக்கை வளைக்கிறதா இந்தியா? http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-5

  15. முஸ்லிம் கூட்டமைப்பு http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-2

  16. சிறையிருக்கும், கவிஞர் விவேகானந்தனூர் சதீஸின் கவிதைநூல் வெளியீட்டு விழா யாழில் இடம்பெற்றது:- சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஷ் எழுதிய ‘சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு’ கவிதை நூல் வெளியீடு மற்றும் ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிநூல் அறிமுகம் என்பன 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00மணிக்கு யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. காவ்யாலயா வெளியீடு செய்த இந்நிகழ்வானது இணுவையூர் சிதம்பரச்திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெற்றது. வரவேற்புரையினை கவிஞர் கொட்டடி கோமகன் நிகழ்த்தினார். அறிமுக உரையினை கவிஞர் கை.சரவணன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையினை அஜந்தகுமார் நிகழ்த்தினார். நூலினை சிறையிருக்கும் கவிஞர் விவேகானந…

  17. யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் விபத்து:- யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் இன்று(22) காலை விபத்துகுள்ளாகி உள்ளது. இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டிப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான கார் ஒன்று முந்திச் செல்ல முயற்சித்த போது விபத்துக்குள்ளானதில் தனியாருக்கு சொந்தமான கார் தடம்புடண்டுள்ளது அத்துடன் யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனமும் சிறு சேதங்களுக்கு உள்ளானது இருப்பினும் எவருக்கும் காயங்கள் எவ…

  18. கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு பகிரங்க கடிதம். புதிய தலைமைக்கான வழி ஏது? கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களே- வணக்கம். நீங்கள் தமிழர் அரசியல் நிலை பற்றி, உள்ளூரிலும் சர்வதேச ம்டத்திலும் பேசிவரும் ஒருவர். ஆனால் 2010ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் தமிழரசுக் கட்சியை குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை விர்சிப்பதிலேதான் உங்கள் கவனம் திரும்பியிருக்கின்றது. தற்போது சிவாஜிலிங்கத்துடனும் மோதுகின்றீர்கள். முன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனை விமர்ச்சித்தீர்கள். தமிழர் அரசியலில் நீங்கள் திடீரென குதித்தவர் அல்ல. உங்களுக்கென்று ஒரு அரசியல் பாரம்பரியம் உண்டு. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமி…

  19. பிரபாகரன் எனது தலைவர் : கருணா அம்மான் விடுதலை புலிகளின் தலைவரை பயங்கரவாதி என கூறினால் என்ன ஆகுமோ என அச்சம் நிலைமையை தாம் எதிர்நோக்கியதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தம்மை ஒருபோது துரோகி எனக் கூறியிருக்க மாட்டார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு - கிரான் மத்திய கல்லூரியின் 72 ஆவது நிறைவு தின நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன், ஊடகவிலாளர் ஒருவர் பிரபாகரன் குறித்து தம்மிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்திருந்…

  20. ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்த கருணா : காப்பாற்ற முடியாது என கைவிரித்த மைத்திரி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொது எதிர்க்கட்சியுடன் இணைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி மூலம் அழைத்து பேசியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இணைந்துகொண்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்து, குறித்த கூட்டணியில் கருணா இணைந்துகொண்டார். பசில் ராஜபக்சவைச் சந்தித்த அன்றைய தினமே இரவு, பத்தரமுல்லையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இருந்து மகிந…

  21. ‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ தமிழ், முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வைப் பற்றி முஸ்லிம் கட்சிகள் இன்று பேசுகின்றார்கள். இவர்கள் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் பேசாமல் தற்போது பேசுகின்றார்கள் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் நேற்று (21) தெரிவித்தார். புதிதாக பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சியின் பொதுக் கூட்டம் மூதூரில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில், தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்காது, அரசாங்கப் பிரதிநித…

  22. ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் 5000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் 5000 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஜனாதிபதி மக்கள் சேவை' நிகழ்வு வவுனியா சைவ பிரகாச மகளிர் வித்தியாலத்தில் நேற்று (21) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பணியை ஆரம்பித்து வைத்தனர். வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட …

  23. மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் மரணம் -சவப்பெட்டியுடன் கவன ஈர்ப்பு ஊர்வலம் தாய்மையடையும் பெண்கள் பல்வேறு கனவுகளுடன் வைத்தியசாலைகளுக்கு பிரசவத்திற்காக செல்கின்றனர். வைத்தியசாலையில் இடம்பெறும் அசமந்த போக்குகள் அந்த கனவினையே கலைத்துவிடுகின்றது.அவ்வாறான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.மட்டக்கள்ப்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் சடலமாக வீட்டுக்கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.இதற்கு எதிராகவும் வைத்திய சேவையினை முறையாக முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் விசித்திரமான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்…

  24. ஒரு தலைப்­பட்ச போர் நிறுத்­தம் செய்­தார் சிவா­ஜி­லிங்­கம் உள்­ளூ­ரி­லும் வெளி­நாட்­டி­லி­ருந்­தும் வரும் கோரிக்­கை­யை­ய­டுத்து கஜேந்­தி­ர­கு­மா­ருக்கு (க.குமார்) எதி­ரான விட­யங்­க­ளைப் பகி­ரங்­க­மா­கப் நிறுத்­து­கி­றேன். அத­னைப் பல­வீ­ன­மா­கக் கருதி கஜேந்­தி­ர­கு­மார் எனது செய­லில் சேறு பூச முயன்­றால் மீண்­டும் அவ­ருக்­கான பதில் பல­மா­ன­தா­கவே இருக்­கும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். யாழ்.நகர விடுதி ஒன்­றில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தற்­போ­தைய சூழ­ல…

  25. அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு எதிர்கட்சியாக இருந்து ஒத்தாசை வழங்கி வருகின்றோம் – சுமந்திரன்! அரசாங்கத்தின் முற்போக்கான செயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்டு வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று வவுனியாவில் நடைபெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் முற்போக்கானசெயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து உதவியாகவும் உறுதுணையாகவும் செயற்படுவதுஅரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அனைவருக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.