ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
அரசியலமைப்புக்கான முயற்சியில் பின்னணியில் உள்ளோர் யார்? கோத்தபாய ராஜபக் ஷ விளக்கம் (எம்.ஆர்.எம்.வஸீம்) யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட எந்த நாடும் உலகில் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி…
-
- 0 replies
- 284 views
-
-
தீங்கிழைக்கும் அரசியலமைப்பினை அங்கீகரித்து கையொப்பமிடேன் சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதி (ஆர்.ராம்) பௌத்த மதத்தின் முதன்மை ஸ்தானத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தீங்கிழைக்கும் எந்தவொரு அரசியல மைப்பு யோசனைக் கும் நான் கையொப்பமிட மாட்டேன் என மாநாயக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தலைவர்களுக்கும் உறுதியளிக்கின்றேன் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக…
-
- 0 replies
- 248 views
-
-
யாழ். ரயில் சேவை இன்று முதல் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.! கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தினங்களில் ரயில் முற்பதிவு செய்த பயணிகள் சிறப்பு பஸ் மூலமாக நாவற்குழி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்…
-
- 0 replies
- 316 views
-
-
''அதிகார பகிர்வின் மூலம் தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை" (எம்.ஆர்.எம்.வஸீம்) யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/26155
-
- 2 replies
- 525 views
-
-
தடைகளை தாண்டி உருவாக் கியே தீருவோம் அமைச்சர் லக்3ஷ்மன் கிரியெல்ல திட்டவட்டம் (ஆர்.யசி) தீய சக்திகளினால் தடைகள் ஏற்படுத் தப்பட்டாலும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கியே தீருவோம். நல்லிணக்கத்திற்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே மார்க்கமாகும் என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒருசிலர் முயற்சித்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமை ப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 279 views
-
-
மாநாயக்க தேரர்களை சந்திக்கிறது சு.க. : புதிய அரசியலமைப்பு குறித்து உண்மைகளை எடுத்துரைக்க திட்டம் (ஆர்.யசி) புதிய அரசியல் அமைப்பு குறித்த நிலைப்பாட்டினை மாநாயக்க தேரர்களு க்கு எடுத்துரைக்க நாம் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றோம். இந்த வார இறுதிக்குள் மாநாயக்க தேரர்களை சந்தித்து அரசியலமைப்பின் தேவையினையும், உண்மைகளையும் எடுத்துரைக்கவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மாநாயக தேரர்கள் நம்பக்கூடாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. புதிய அரசியலமைப்பு குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் ஸ்ரீலங்கா சு…
-
- 0 replies
- 236 views
-
-
மக்களை குழப்ப வேண்டாம் : இல்லாத அரசியலமைப்பு குறித்து பொய்யான கருத்துக்கள் இல்லாத அரசியலமைப்பு குறித்து பொய்யான கருத்துக்களை பரப்ப வேண்டாம். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் உண்மைகளை தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிலையில் மக்களை குழப்ப வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். நாட்…
-
- 0 replies
- 340 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கிப் பயணம் அமெரிக்காவின் ஆறு அதிநவீன நாசகாரி போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளன. விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றுடன் இணைந்தே இந்த போர்க்கப்பல்கள் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரிய போர்க்கப்பல்களும் இலங்கை வரவுள்ளன. இலங்கை அரசாங்கம் ஏனைய சர்வதேச நாடுகளுடன் தொடர்ச்சியாக பாதுகாப்பு நட்புறவினை பலப்படுத்தி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆறு போர்க்கப்பல்கள் இந்த மாத இறுதியில் இலங்கை…
-
- 0 replies
- 195 views
-
-
வவுனியா பேரூந்து நிலையத்தில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் கைது வவுனியா, பேரூந்து நிலையத்தில் 2 கிலோ 136 கிராம் கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா மதுஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவரின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா மது ஒழிப்பு பிரிவுப் பொலிசார் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனின் பையினை சோதனை செய்த போது அதில் 2 கிலோ 136 கிராம் கேரளா கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கேரளா க…
-
- 0 replies
- 428 views
-
-
ஒரு சில தனிநபர்களின் பிடியில் உலக தமிழர் பேரவை: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை குற்றச்சாட்டு சுமார் 15 வரையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு கூட்டாக செயற்பட்டுவந்த உலக தமிழர் பேரவை தற்போது ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் சில வல்லரசு நாடுகளின் கைக்கூலியாக செயற்பட்டுவருவதாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஈழத்தமிழர் மக்களவை உலக தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் அண்மையில் இலங்கை சென்று சிங்கள தலைவர்களுடன் மேற்கொண்டுள்ள சந்திப்புக்களையும் கண்டித்துள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர்களின் பாதுக…
-
- 0 replies
- 544 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையும் http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 143 views
-
-
மொழிப் பிரச்சினை தீர்ந்தால் ஏனைய விடயங்களுக்குத் தீர்வு இந்த நாட்டின் பிரதான பிரச்சினை மொழி முரண்பாடு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தீர்வு கண்டால் ஏனைய பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்து விட முடியும். இவ்வாறு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மேல்மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மும்மொழிக் கொள்கையினை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 150 பொலிஸ் நிலையங்களுக்கான நிதி ஒதுக் கீட்டு நிகழ்வு ராஜகிரிய மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது: பொலிஸ் திணைக்களத்திற்கே மும்மொ…
-
- 0 replies
- 274 views
-
-
பலவீனப்படுத்தும் போராட்ட உத்திகள் வேண்டாமே! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். உணர்வுபூர்வமான இந்த விடயத்தைச் சரிவரக் கையாள அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டும் பல்கலை மாணவர்கள் இந்த விடயத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வோடு இருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டப்படவேண்டியது. அண்மைக் காலமாகவே இந்தப் பிரச்சினை பூதாகாரமாகத் தமிழர் பகுதிகளைத் தாக்கி வருகின்றது. …
-
- 0 replies
- 392 views
-
-
ஐ.நா. உடன்பாட்டை மீறும் இலங்கை இராணுவம்! இலங்கை இராணுவம் ஐ.நா. உடன்பாட்டை மீறிச் செயற்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகளின் 77 ஆவது செயற்குழுக் கூட்டத்தில் இலங்கையில் போரின்போது மாணவர்களின் உரிமைகள் மீறும் வகையில் அவர்களின் கல்வி வசதிகளை இராணுவத்தினர் பயன்படுத்தியமை தொடர்பில் பிரேரணை முன்வைத்துள்ளது. 2010ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புக்களின் அடிப்படையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியாவ…
-
- 0 replies
- 306 views
-
-
இந்தியாவை சீண்டும் களமாகும் இலங்கை http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 255 views
-
-
அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார். இன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனி…
-
- 5 replies
- 667 views
-
-
எப்படி சாத்தியப்படும் நல்லிணக்கம்? http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 191 views
-
-
வடக்கை வளைக்கிறதா இந்தியா? http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-5
-
- 0 replies
- 251 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-2
-
- 0 replies
- 196 views
-
-
சிறையிருக்கும், கவிஞர் விவேகானந்தனூர் சதீஸின் கவிதைநூல் வெளியீட்டு விழா யாழில் இடம்பெற்றது:- சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஷ் எழுதிய ‘சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு’ கவிதை நூல் வெளியீடு மற்றும் ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிநூல் அறிமுகம் என்பன 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00மணிக்கு யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. காவ்யாலயா வெளியீடு செய்த இந்நிகழ்வானது இணுவையூர் சிதம்பரச்திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெற்றது. வரவேற்புரையினை கவிஞர் கொட்டடி கோமகன் நிகழ்த்தினார். அறிமுக உரையினை கவிஞர் கை.சரவணன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையினை அஜந்தகுமார் நிகழ்த்தினார். நூலினை சிறையிருக்கும் கவிஞர் விவேகானந…
-
- 0 replies
- 190 views
-
-
யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் விபத்து:- யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் இன்று(22) காலை விபத்துகுள்ளாகி உள்ளது. இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டிப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான கார் ஒன்று முந்திச் செல்ல முயற்சித்த போது விபத்துக்குள்ளானதில் தனியாருக்கு சொந்தமான கார் தடம்புடண்டுள்ளது அத்துடன் யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனமும் சிறு சேதங்களுக்கு உள்ளானது இருப்பினும் எவருக்கும் காயங்கள் எவ…
-
- 0 replies
- 643 views
-
-
கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு பகிரங்க கடிதம். புதிய தலைமைக்கான வழி ஏது? கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களே- வணக்கம். நீங்கள் தமிழர் அரசியல் நிலை பற்றி, உள்ளூரிலும் சர்வதேச ம்டத்திலும் பேசிவரும் ஒருவர். ஆனால் 2010ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் தமிழரசுக் கட்சியை குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை விர்சிப்பதிலேதான் உங்கள் கவனம் திரும்பியிருக்கின்றது. தற்போது சிவாஜிலிங்கத்துடனும் மோதுகின்றீர்கள். முன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனை விமர்ச்சித்தீர்கள். தமிழர் அரசியலில் நீங்கள் திடீரென குதித்தவர் அல்ல. உங்களுக்கென்று ஒரு அரசியல் பாரம்பரியம் உண்டு. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமி…
-
- 0 replies
- 389 views
-
-
பிரபாகரன் எனது தலைவர் : கருணா அம்மான் விடுதலை புலிகளின் தலைவரை பயங்கரவாதி என கூறினால் என்ன ஆகுமோ என அச்சம் நிலைமையை தாம் எதிர்நோக்கியதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தம்மை ஒருபோது துரோகி எனக் கூறியிருக்க மாட்டார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு - கிரான் மத்திய கல்லூரியின் 72 ஆவது நிறைவு தின நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன், ஊடகவிலாளர் ஒருவர் பிரபாகரன் குறித்து தம்மிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்திருந்…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்த கருணா : காப்பாற்ற முடியாது என கைவிரித்த மைத்திரி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொது எதிர்க்கட்சியுடன் இணைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி மூலம் அழைத்து பேசியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இணைந்துகொண்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்து, குறித்த கூட்டணியில் கருணா இணைந்துகொண்டார். பசில் ராஜபக்சவைச் சந்தித்த அன்றைய தினமே இரவு, பத்தரமுல்லையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இருந்து மகிந…
-
- 0 replies
- 664 views
-
-
‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ தமிழ், முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வைப் பற்றி முஸ்லிம் கட்சிகள் இன்று பேசுகின்றார்கள். இவர்கள் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் பேசாமல் தற்போது பேசுகின்றார்கள் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் நேற்று (21) தெரிவித்தார். புதிதாக பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சியின் பொதுக் கூட்டம் மூதூரில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில், தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்காது, அரசாங்கப் பிரதிநித…
-
- 0 replies
- 459 views
-