Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.திறந்த பல்கலைக்கழகம்விரைவில் தரமுயர்த்தப்படும் Share வடக்கு மாகாணத்தில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகம் விரைவில் தரம் உயர்த்தப்படும். பிராந்திய நிலையங்களை அதிகரித்து தமிழ் மொழி மூலக் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் பி.சி.பி ஜபர் தெரிவித்தார். இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் 6 ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு , யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் க…

  2. யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று குருதித்தான முகாம் Share யாழ் இந்துக் கல்லூரி இளைய மற்றும் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று குருதித்தான முகாம் யாழ் இந்துக் கல்லுரியில் இடம் பெற்றது . கல்லூரி நூற்றாண்டு பழைய மாணவன் தியாக தீபம் அண்ணா இராசையா பார்த்தீபன் (திலீபன்) மக்களுக்காக உண்ணா நோன்பில் உயிர்த் தியாகம் செய்த காலப்பகுதியில் அவர் நினைவாக இடம்பெற்றது. http://newuthayan.com/story/31684.html

  3. பாவ­னை­யற்ற நிலை­யில் நெடுங்­கேணி பஸ் நிலை­யம்!! – மக்கள் சிரமம்! 5 வவு­னியா நெடுங்­கே­ணி­யில் பல மில்­லி­யன் ரூபா செல­வில் புதி­தாக அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாவ­னை­கள் அற்­ற­நி­லை­யில் தற்­போது அழி­வ­டைந்து செல்­லும் நிலை­யில் உள்­ளது இத­னால் குறித்த பேருந்து நிலை­யத்தை நம்பி அப்­ப­கு­தி­யில் அமைக்­கப்­பட்ட கடைத் தொகு­தி­களைக் கொள்­வ­னவு செய்த வியா­பா­ரி­கள் பெரும் சிர­மத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர் என தெரிவிக்­கப்­பட்­டது. ­ இது தொடர்­பில் மேலும் தெரி­விக்கப்­பட்­ட­தா­வ­து; 2010ஆம் ஆண்டு மீள்­கு­டி­ய­மர்­வுக்­குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யில் இந்­…

  4. அம்பாந்தோட்டை துறைமுகத்தை என்ன செய்யப் போகின்றோம்? விளக்குகிறது சீன நிறுவனம் Share பூகோள கடல்­சார் மைய­மாக அம்­பாந்­தோட்­டைத் துறைமு­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே தமது நோக்­கம் என்று சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அம்­பாந்­தோட்­டைத் துறைமுகத்தைக் கூட்டு முயற்­சி­யாக அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பாக, சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் கடந்த ஜூலை மாதம், துறை­முக அதி­கா­ர­ச­பை­யு­டன் உடன்­பாடு செய்து கொண்­டது. இலங்­கை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் மிகப்­பெ­ரிய நேரடி வெளி­நாட்டு முத­லீட்…

  5. அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை நடுவது போல் சாலையோரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆகம விதிப்படியே ஆலயங்கள் அமைய வேண்டும் என்கிறார் வடக்கு பண்பாட்டலுவல்கள் அமைசச்சர் சர்வேஸ்வரன் Share ஆல­யம் என்­பது ஆகம விதிப்­படி அமைக்­கப்­பட வேண்­டும். அரச மரத்­தைக் கண்­டால் புத்­தர் சிலை­களை வைப்­பது போல வீதி ஓரம் எங்­கும் இப்­போது ஆல­யங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் ஏற்­பாட்­டில் வடக்கு மாகாண பண்­பாட்டு பெரு­விழா தெல்­லிப்­பளை யூனி­…

  6. கூட்டமைப்பின் கட்சி மாநாடு கல்முனையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி மாநாடு மட்டக்களப்பு –கல்முனையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் சூழ்நிலைகள், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெற்றும் இந்த மாநாடு இறுதியாக வவுனியாவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை – கிரான் பிரதேசத்தில் 300 மில்லிய…

  7. தாய்நாட்டின் சுபீட்சத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அர்ப்பணிப்பில் சிறந்த பெறுபேறுகள் : ஜனாதிபதி இலங்கை தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மோதலுக்கு பின் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் நிறைவேற்றாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்ட…

  8. ‘போக்கை மாற்ற வேண்டும்’ நாட்டின் 30 வருட கால முரண்பாட்டுச் சூழலில் ‘வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான்’ என்ற போக்கை நாம் மாற்றியாக வேண்டுமென, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார். மாவட்ட சர்வ மதப் பேரவையின் உறுப்பினர்களுக்கான 'அரசியல் மறுசீரமைப்பு' எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (24) இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 40 பேர் இந்த செயலமர்வில் பங்குபற்றினர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன…

  9. பௌத்த பிக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு தேரர்கள் மேலும் வலிமை Share பௌத்த பிக்குமாருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனால் தேரர்கள் மேலும் வலிமையடைவதாக தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாராஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முறுத்தெட்டுவாவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளது. மக்களின் கண்களின் மண்ணை தூவிவிட்டு அரசு தனக்கு தேவையானதை செய்துவருகின்றது. அரசு மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளைக் கவனிக்காதுவிட்டால் ந…

  10. ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம் Share தனது தலையீட்டில், மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தலங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, இதனைச் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வருவது அல்லது அது குறித்து எந்தவொரு கருத்துக்களையோ நிலைப்பாடுகளையோ தான் …

  11. பொதுவாக்கெடுப்பே தமிழருக்குரிய ஆயுதம் ஜெனீவாவில் இருந்து வைகோ சமஷ்டி, அதிகாரப் பகிர்வு ஓர் ஏமாற்று வித்தை! திரு­ம­லை­நவம் ஆயுதம் ஏந்­திப்­போ­ராட வேண்­டிய தேவை ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு இனி­யில்லை. பொது­வாக்­கெ­டுப்­பொன்றே தமி­ழர்­க­ளுக்­கு­ரிய ஆயுதம். சமஷ்டி அதி­ கா­ரப்­ப­கிர்வு என்­ப­தெல் லாம் ஓர் ஏமாற்று வித்தை. அந்த மாய­வ­லைக்குள் தமிழ் மக்கள் சிக்­கி­வி­டக்­கூ­டாது. தந்தை செல்வா சிங்­கள அர­சாங்­கங்­க­ளி னால் ஏமாற்­றப்­பட்­டதன் கார­ண­மா­கவே வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத்­தைச்­செய்தார் என தமி­ழக மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்­த­லைவர் வைகோ தெரி­வித்தார். ஜெனீ­வா­வி­லி­ருந்து வீர­கே­சரி வார வெள­யீட்­டு…

  12. இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாகவே காணப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே தவிர, மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் என்னவென்பது…

  13. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறுபட்ட உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில் அண்மையில் அனுராதபுரம் ஹபரணையில் கூலி வேலைசெய்து வரும் குடும்பத்தினரின் 6நாட்களான சிசுவை நாய் கடித்துக்குதறி பலியாகிய சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளுடன் தொடர்புகொண்டு உதவி கோரியமைக்கு ஏற்ப புலம்பெயர் அன்பர் வேல்முருகு பரமேஸ்வரன் ரூ50,000 ஐ அன்பளிப்பாக வழங்கினார். அதனை அக்குடும்பத்தாரின் செலவுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று வழங்கியுள்ளார். இதுவரையில் எந்தவொரு சிங்கள அ…

  14. விட்டுக்கொடுப்பதற்கு இனி எதுவுமேயில்லை புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை மீதான விவா­தங்­கள் ஆரம்­ப­மா­கி­விட்­டன. சிங்­கள, தமிழ் என இரு தரப்­பு­க­ளில் இருந்­தும் இந்த அறிக்­கைக்கு எதிர்ப்­பு­களே முத­லில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ‘‘புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை கூட்­டாட்சி (சமஷ்டி) முறையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டம். அத்­து­டன் போரின் ஊடா­கப் புலம்­பெ­யர் சமூ­கத்­தால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல்­போ­ன­வற்றை, இத­னூ­டா­கப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்சி’’ என்று தென்­மா­காண ஆளு­நர் ஹேம­கு­மார நாண­யக்­கார கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார். கொழும்­பில் செய்தியாளர்களைச் சந்­தித்­துப் பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார். …

  15. கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு.! கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இவரது தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலை…

  16. புலம்பெயர் தமிழர்கள் உணவுதவிர்ப்புப் போராட்டம் Share ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் இல்லத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்த்தில் ஈடுபட்டுவரும் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில்: விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், தொடர்ந்து இலங்கை அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வரை இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை இங்கிலாந்து உட்பட ஏனைய கொமன் வெல்த் நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் இரு அம்சக் கோரிக்கையை முன் வைத்து இவ் அடையாள…

  17. வட்டு. பிரதேச மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்தார் அமைச்சர் ராஜித Share சுதந்திர சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன், வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு கட்டடம் சற்றுமுன் திறக்கப்பட்டது. சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்தார். மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மருத்துவக் கலாநிதி திருமதி காந்தநேசன் ரதினி தலைமையில் நிகழ்வு இ…

  18. வடக்கில் அனுமதியற்ற இடங்களில் சிலைகள் Share வடக்கு மாகா­ணத்­தில் வீதி­கள் மற்­றும் மரங்­க­ளின் கீழ் அனு­ம­தி­யற்று வைக்­கப்­ப­டும் சிலை­கள் தொடர்­பான விவ­கா­ரம், உரிய அமைச்­சுக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டும். அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி விரை­வில் முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நா் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார். வடக்கு மாகா­ணத்­தில் இடம்­பெ­றும் குற்­றச் செயல்­க­ளைத் தடுப்­பது தொடர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டம், யாழ். சுண்­டுக்­கு­ழியில் அமைந்­துள்ள ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அனு­ம­தி­யின்றி வீதீ ஓரங்­கள், மரங்­க­ளின் கீ…

  19. ஜனவரிக்குள் உள்ளூராட்சி தேர்தல் அரசியல் கட்சிகளின் வியூகம் ஆரம்பம் ஆர்.ராம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் அடுத்த வரு­டத்தின் ஜன­வரி மாத இறு­திக்குள் நடை­பெ­று­வதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்ற நிலையில் அர­சியல் வியூகம் அமைக் கும் செயற்­பா­டு­களை பிர­தான மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் ஆரம்­பித்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை தனித்து நின்று முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­றது. கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளுக்கு இது குறித்த அறி­வித்தல் கடந்த மத்­ திய செயற்­குழுக் கூட்­டத்­தி­லேயே அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு அக்­கட்­சியின் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­…

  20. காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சகலரும் ஏற்கும் உறுப்பினர்கள் அவசியம் ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து நியூயோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை விரைவில் நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய உறுப்­பி­னர்கள் அந்த அலு­வ­ல­கத்­துக்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று நேற்று நியூயோர்க்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் வலி­யு­றுத்­தினார். இது­வரை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள செய்­பா­டுகள் தொடர்பில் பாராட்டு தெரி­விப்­ப­தா­கவும் எனினும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை கைவி­டாமல் தொடர…

  21. இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது நிறைவேற்ற அரசியல் துணிவு வேண்டும் சுமத்திரன் எம்.பி கருத்து http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-11

  22. 50 ஆயி­ரம் வீடு­க­ளுக்­கான கேள்வி கோரல் இன்று வரும் Share வடக்கு – கிழக்­கில் ஒரு லட்­சம் கல் வீடு­கள் தேவை என்று தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சுக்கு மாவட்­டச் செய­லர்­க­ளால் கோரிக்கை விடுக்­கப்­பட் டுள்­ளது. அவற்­றில் 50 ஆயி­ரம் வீடு­க­ளின் கட்­டு­மா­னத்துக்­கான கேள்வி கோரல்­கள் இன்­றைய தினம் ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­க­ளி­லும், விரை­வில் தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளி­லும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள், தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சி­னால் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­க…

  23. அர­சி­யல் நில­வ­ரங்­களை கவ­னத்­திற் கொண்டே நல்­லி­ணக்க முயற்­சி­கள் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணையா­ள­ரி­டம் மைத்­திரி எடுத்­து­ரைப்பு Share மனித உரி­மை­கள் மற்­றும் நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை, நாட்­டின் உள்­ளக அர­சி­யல் நில­வ­ரங் க­ளை­யும் பன்­னாட்டு அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளை­யும் கருத்­தில் கொண்டே முன்­னெ­டுக்­க­வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் ஹூசை­னி­டம் நேர­டி­யா­கத் தெரி­வித்­துள்­ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத் தொட­ரில் பங்­கேற்க நியூ­யோர் சென்­றுள்ள அரச தலை­வர் மைத…

  24. சிவ­ராம் கொலை­யா­ளி­கள் மீது நட­வ­டிக்கை அவ­சி­யம் ஐ.நா. சென்ற சிவா­ஜி­லிங்­கம் வலி­யு­றுத்து Share ஊட­க­வி­ய­லா­ளர் சிவ­ராம் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் யாராக இருந்­தா­லும் சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­தார். ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொட­ர் சமயத்தில் அங்கு சென்றுள்ள வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், இணை­யத்­த­ளத்­துக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். ‘‘ஊட­க­வி­ய­லா­ளர் சிவ­ராம் இல்­லை­ய…

  25. மீண்டுமொரு தடவை அரசியலில் களமிறங்கினால் விக்கியை ஆதரிக்கரெலோ முன்வராது Share வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் இந்த ஆட்­சிக் காலத்துக்குப் பின்­னர் அவ­ருக்கு எந்­தக் காரணம் கொண்­டும் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்று ரெலோ அமைப்பு தீர்க்­க­மாக முடிவு செய்­துள்­ளது. முதல்­வ­ரின் தற்­போ­தைய பத­விக் காலம் வரைக்­கும் மட்­டுமே ஆத­ர­வ­ளிப்­பது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வவு­னி­யா­வில் நேற்று நடை­பெற்ற அந்­தக் கட்­சி­யின் தலை­மைக் குழுக் கூட்­டத்­தில் இந்த முடிவுகள் எடுக்­கப்­பட்டன. அந்­தக் கட்­சி­யின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், ந.சிறிகாந்தா, ஹென்றி மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.