Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் பெய்த மணல் மழையால் மக்கள் ஆச்சரியம்!! 18 கொழும்பைச் சூழவுள்ள நில இடங்களில் இன்று காலை மணல் மழை பெய்தது என்று கூறப்படுகின்றது. உலக வர்த்தக மையம் மற்றும் காலிமுகத் திடலைச் சுற்றியுள்ள பகுதியிலேயே இவ்வாறு மழை பெய்தது என்று கூறப்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மணல் விழுந்ததையும், மக்களின் ஆடைகளில் மணல் விழுந்ததையும் காண முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு மழை பெய்தது என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/31076.html

  2. சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM

  3. யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணிக்கு அண்மித்த வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளது. குப்பிளான் வடக்குச் சந்தியில், இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார ஊர்தி…

  4. மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டவர் கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவர் ஒருவரையே பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றுடன் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/24759

  5. இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு…

  6. ஐ.நா. ஆணையாளர் அல் ஹுசைனை இன்று சந்­திக்­கும் ஜனா­தி­பதி மைத்­திரி நல்­லி­ணக்கம்,பொறுப்­புக்­கூறல் குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும் நாளை ஐ.நா.பொதுச்செய­லாள­ருடன் சந்­திப்பு (நியூ­யோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்காக அமெ­ரிக்கா வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ கட்ரஸ் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­ந­டத்­த­வுள்ளார். இன்று வெ ள்ளிக்கிழமை ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்கை தூத­ரக அலு­வ­ல­க­ததில் ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுக்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாள…

  7. கின்னஸ் சாதனையில் சர்ச்சை ; மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான முந்தாணையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று கண்டியில் இடம் பெற்றது. இதில் குறித்த மணமகளின் 3.2 கிலோமீற்றர் நீளமான முந்தாணையை பாடசாலை மாணவிகள் ஏந்தியபடி நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. கண்டி, பேராதனை - கண்ணொருவ வீதியில் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை விரிப்பதற்கு 250 பாடசாலை மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. …

  8. ஹக்கீமின் தயார் காலமானார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின், தயார் காலமானார் http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹக்கீமின்-தயார்-காலமானார்/175-204295

  9. பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு – சம்பந்தன் : புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிட்டியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமை…

  10. போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­வி­ வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார். வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் சய­னைட் குப்­பி­க­ளு­டன் போராட்­டத்­தில் இறங்­கி­வி­டு­வர் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்­கில் இடம்­பெ­றும் தற்­கொ­லை­கள் தொடர்­பான புள்­ளி­ வி­வ­ரங்­கள் என்னை அதிர்ச்­சி­யும் அச்­ச­மும் அடைய வைத்­துள்­ளன. 2009ஆம் ஆண்டு 169 …

  11. புதிய யாப்பு. ஆதரவாகவும் எதிராகவும் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்பு புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் வடக்கு கிழக்கில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஆதரவாக தமிழரசுக் கட்சியும் எதிராக தமிழ் மக்கள் பேரவையும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு விளக்கமளிக்கவுள்ளன. அதேவேளை ஈபிஆர்எல்எப், புளொட், ரொலோ ஆகிய கட்சிகள் புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். இதேவேளை புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட வ…

  12. முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார். குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் தெரியவருகிறத…

  13. மனோ, ஹக்கீம், ரிஷாத்துடன் அமெரிக்காவிலிருந்து உரையாடிய ஜனாதிபதி மாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தை மூன்றில் இர­ண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்ளும் விட­யத்தில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ளார். இந்த சட்­ட­மூ­லத்தில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்­கா­த­வ­கை­யி­லான திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன்,…

  14. இலங்­கையில் நிலை­யான அமை­திக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் இலங்­கையில் அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், இன்னும் அதி­க­மாகச் செய்ய வேண்­டிய பணிகள் உள்­ளன என்று இலங்­கைக்­கான ஐ.நா.வின் வதி­விடப் பிர­தி­நிதி உனா மக்­கோலி தெரி­வித்­துள்ளார். அமை­திக்­கான அனைத்­து­லக நாள் நேற்று கொண்­டா­டப்­ப­டு­வதை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனைக் கூறி­யுள்ளார். ஒவ்­வொரு ஆண்டும் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திக­தியை அமை­திக்­கான அனைத்­து­லக நாளாக கொண்­டா­டு­கிறோம். எல்லா நாடுகள், மற்றும் மக்­க­ளி­டையே அமை­தியை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த நாளை ஐ.நா. பொதுச்­சபை பிர­க­ட­னப்­ப­…

  15. சகல அறிக்கைகள் மீதும் ஒக். இறு­தி­யில் விவா­தம் இடைக்­கால அறிக்கை மற்­றும் உப­கு­ழுக்­க­ளின் அறிக்­கை­கள் மீது ஒக்­ரோ­பர் மாதம் இறு­திப் பகு­தி­யி­லேயே விவா­தம் இடம்­பெ­றும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. விவா­தத்­துக்­கான திக­தியை, கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தீர்­மா­ னிப்­பது என்­றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நாடா­ளு­மன்­றில் நேற்­று முன்­வைக்­கப்­பட்­டது. இந்த அறிக்கை மீதான விவா­தம் ஒக்­ரோ­பர் மாதம் இடம்­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஒக்­ரோ­பர் முதல் வாரங்­க­ளில், சபா­நா­ய­கர், தலைமை அமைச்­சர் ரணில் உள்­ளிட்­டோர் நாட்­டில் இருக்க மாட்­டார்­கள் என்­ப­த…

  16. மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு செப்ரம்பர் 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் …

  17. ‘ஜனவரியிலும் மார்ச்சிலும் இரு தேர்தல்கள்’ “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல், எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும்” என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டமூலம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (21) மாலை நடைபெற்றது. அங்கு அவர்…

  18. ‘கொடூர ஆட்சியை முடிப்பதற்கு அம்மணியே முக்கிய பங்கு வகித்தார்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் செயற்பாடுகள் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன், சமாதானத்தை நோக்கியதாக அமைந்துள்ளது” என்று, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, ஆலையடிவேம்பு பனங்காட்டுப்பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட…

  19. ரோஹிங்யா அக­தி­க­ளுக்கு கைகொ­டுக்க நாம் தயார் மியன்மார் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற சூழலை அடுத்து தேவை ஏற்­படும் பட்­சத்தில் ரோஹிங்யா அக­திகள் விட­யத்தில் கரி­ச­னை­யின்றி செயற்­ப­டாமல் அவர்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன சபையில் தெரி­வித்தார். பெளத்த நாடு என்ற அடிப்­ப­டையில் நாம் கவலை கொள்­கின்றோம்.மியன்­மாரில் சமா­தா­னம் சட்டம் ஒழுங்கை பாது­காக்­கு­மாறு நாம் மியன்மார் அர­சிடம் கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மு…

  20. ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம் புதிய அரசியல் யாப்புக்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கூட்டாக இணக்கம் தெரிவிக்குமானால் அதற்கு இணங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் இந்த இணக்கப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்காத பாரிய முன்னேற்றமாக அடையாளப்படு…

  21. பெருந்தொகைப் பணத்துடன் இளம் ஜோடி கைது பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணும் என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த ஜோடியிடமிருந்து சுமார் 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது, சுங்க அதிகாரிகள், விசாரணை, நாணயத்தாள், சுங்க அ…

  22. யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் ஆட்சி முறைமை தொடர்பிலும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சுமந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். htt…

  23. இலங்கையிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு !! இலங்கை, பங்களாதேஸ் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்தியாவின் பி.ரீ.ஐ.(p.t.i ) இணையத்தளம் தெரிவித்துள்ளது. முகநூல் மற்றும் ஏனைய சமுக வலைத்தளங்களின் ஊடாக நபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி, இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் முன்னெடுக்கின்றனர். இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள், பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவ…

  24. மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சித் தீர்வை தமிழர் கேட்கும் நிலமை உருவாகியுள்ளது வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரர்­க­ளி­டம் சென்று கூட்­டாட்­சித் தீர்­வைக் கேட்­கும் அள­வுக்கு இன்று நிலமை மோச­மா­கி­யுள்­ளது. இந்த அமைச்­சர்­கள் நடு­வீ­தி­யில் நின்­று­கொண்டு தேரர்­களை அவ­ம­திப்­ப­தால்­தான் இந்த நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மகிந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இந்­திக அநு­ருத்த தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டின் நிலமை நாளுக்கு நாள் மோச­ம­டைந்­து­கொண்டே செல்­கின்­றது. ஒரு­பு­றம் பொரு­ளா­தார நெருக்­கடி. மறு­பு­றம், படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க்­குற்ற விசா­ரணை. இது போதா­தெ…

  25. மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சியைக் கோரினால் அவர்களால் அதனை வழங்கமுடியுமா ? இப்படிக் கேள்வி எழுப்புகிறார் துஸார எம்.பி. வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்துக் கூட்­டாட்­சித் தீர்வைக் கேட்­ட­தற்­கும் அர­சுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை. அப்­ப­டிக் கேட்­டா­லும் அந்­தத் தீர்வைத் தேரர்­க­ளால் வழங்க முடி­யுமா என்று ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துஸார இந்­து­னில் தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பல­வந்­த­மாகக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் எது­வும் அறி­யா­மல் பேசு­கின்­ற­னர் மகிந்த அணி­யி­னர். அந்­தச் சட்­ட­வ­ரை­வுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.