Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு எதிராக, மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், புதன்கிழமை (20) காலை முறைப்பாடு செய்துள்ளார். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடலுணவு பொருட்களைக் கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது-40) என்பவரே, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “…

  2. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. சமத்துவத்திற்கான பிரஜைகளின் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன், புரவெசி பலய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வியங்…

  3. ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார். இலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் இறுதியில் இச் சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன http://www.virak…

  4. யாழில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்..! யாழ் மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்றைய தினம் யாழ் பொலிசார் கைது செய்துள்ளனர். மண்டைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கே இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டரங்கு ஒன்றில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முற…

  5. யாழில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவர் கைது யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=95596

  6. புலிகளை அழித்தொழித்ததால் என்னைப் பழிவாங்குகின்றனர் நான் நினைத்­தி­ருந்­தால் புலி­க­ளு­டன் ஒப்­பந்­தத்­தைச் செய்­து­ கொண்டு சத்­த­மில்­லா­மல் இருந்­தி­ருக்க முடி­யும். நாட்­டுக்­காக நான் புலி­க­ளி­டம் போர் செய்து அவர்­களை அழித்­த­தால் இன்று இந்த ஆட்­சி­யா­ளர்­கள் எங்­களை அர­சி­யல் ­ரீ­தி­யா­கப் பழி­வாங்­கு­கின்­ற­னர். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாங்­கள் மிக­வும் சிர­மப்­பட்டு இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து மீட்­டெ­டுத்­தோம். தாய் நாட்­டின்­மீது நாம் வைத்த அன்பு கார­ண­மாக இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து பாது­காப்­ப­தற்குப் பல தியா­கங்­களைச் செய்­தோம். எ…

  7. கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம் மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர …

  8. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது – சம்பந்தன்! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலேயே போட்டியிடும் எனவும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்…

  9. யாழ். அம்­மாச்சி உண­வ­கம் சத்­தம் சந்­த­டி­யின்­றித் திறப்பு கொழும்­பின் அழுத்­தம் கார­ணமா? வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சால் நடத்­தப்­ப­டும் அம்­மாச்சி உண­வ­கம் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது. கொழும்பு அர­சின் அழுத்­த­த்தால் திறப்பு விழா நிகழ்வு ஏது­மின்றி அது இயங்­கி­யது. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் ஏற்­பாட்­டில் விவ­சா­யக் கண்­காட்சி நேற்­றை­ய­தி­னம் திரு­நெல்­வே­லி­யில் அமைந்­துள்ள விவ­சாயப் பயிற்சி கல்­லூ­ரி­யில் ஆரம்­ப­மா­னது. அதில் பயிற்­சிக் கல்­லூ­ரிக்கு முன்­பாக அம்­மாச்சி உண­வ­கம் ஊடாக கண்­காட்­சி­யில் பங்­கேற்ற அனை­வ­ருக்­கும் உண­வு­கள் வழங்­கப்­பட்­டன. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சால் அம்­மாச்சி உண…

  10. பாத யாத்­தி­ரையில் குழப்பம் முன்னாள் ஜனா­தி­பதியின் செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத் தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­கப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்­காக பெளத்த தேரர்கள் நேற்று கிரி­பத்­கொ­டையில் நிதி திரட்­டும்­போது அங்கு குழப்ப நிலை ஏற்­பட்­டது. “சில் துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” எனும் அமைப்பு லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­கப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் ந…

  11. லலித்துக்கும் அனுஷவுக்கும் பிணை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (20) பிணை வழங்கினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்துக்கும்-அனுஷவுக்கும்-பிணை/175-204161

  12. ‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…

  13. கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’ “இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், சிறப்பு…

  14. வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் உயிரிழப்பு நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/29963.html

  15. "சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை" மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை ஏனைய தேர்­தல்­களை நடத்தி அதற்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்­லை­யென எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர் குழு நேற்று காலையில் கூடி­யது. இதன் போது 20ஆம் அர­சியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்­படும் விளை­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இதன் போது உரையாற்றிய சமபந்தன், "அர­சாங்கம் எந்த விதத்தில…

  16. மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம் இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 20 ஆவது திருத்­தச்­சட்ட மூலத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்பான்­மையும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் அவ­சியம் என உயர்­நீ­தி­மன்றம் பாரா­ளுமன்­றத்­திற்கு அறி­வித்­துள்ள நிலையில் அதற்கு மாற்­றீ­டாக 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்­டத்தில் திருத்­தத்­தினை மேற்­கொள்­வ­தென எதிர்ப்புக்களுக்கு மத்­தியில் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணிக்கு நடை­பெற்ற கட்­சித்­ த­லை­வர்கள் கூட்­டத்தின் போத…

  17. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்றத்தில் ரகளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபையில் சற்று பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒன்றிணைந்த-எதிரணி-நாடாளுமன்றத்தில்-ரகளை/175-204150

  18. நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியப்போது, இந்தப் பகுதியில் ஊனமுற்ற போர் வீரர்களின் எதிர்ப்பு பேரணியொன்று, இன்று (20) இடம்பெறுகின்றது. இதனால்,கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தைச்-சுற்றி-பலத்த-பாதுகாப்பு/175-204152 நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல், நாடாள…

  19. சிங்­க­ள­வ­ருக்கு மகிந்த போன்று தமி­ழ­ருக்கு பிர­பா­க­ரன் ‘ஹீரோ’ ஞான­சார தேரர் தெரி­விப்பு “மகிந்த அரசு போரின் மூலம் விடு­த­லைப் புலி­களை வெற்றி கொண்­ட­போ­தும் தமிழ் மக்­க­ளின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு எந்த வேலைத்­திட்­ட­மும் இருக்­க­வில்லை. தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­ட­லில் பிர­பா­க­ர­னுக்கு நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தா­லும் பிரச்­சினை இல்லை” இவ்­வாறு பொது­பல சேனா­வின் செய­லா­ளர் ஞான­சார தேரர் தெரி­வித்­தார். “மகிந்த இங்­குள்ள மக்­க­ளுக்கு வீரர் போன்று பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு வீர­ரா­வார். சரியோ பிழையோ அது­தான் உண்மை” என்­றும் அவர் கூறி­னார். கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற பத்­த…

  20. யாழ். சிறையிலிருக்கும்கைதிக்கு ஹெரோயின் ஆடைகளுக்குள் மறைத்துக் கடத்தியவர் சிக்கினார் யாழ்ப்­பா­ணம் சிறைச்சா­லைக்­குள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கும் விளக்­க­ம­றி­யல் கைதிக்கு வழங்­கு­வ­தற்கு என ஹெரோ­யின் போதைப்­பொ­ருளை கடத்த முற்­பட்ட இளைஞ ரொரு­வர் நேற்று முன்­தி­னம் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் கைது செய்­யப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது. விளக்­க­ம­றி­ய­லில் கைதி­யான தனது சகோ­த­ரரைப் பார்ப்­ப­தற்­காக ஊர்­கா­வற்­றுறை நாரந்­த­னை­யைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ரு­வர் ஆடை­களை கொண்டு சென்­றுள்­ளார். அந்த ஆடை­கள் மீது சந்­தே­கம் கொண்ட சிறைக்­கா­வ­லர்­கள் அதனை பரி­சோ­தித்­துள்­ள­னர். …

  21. தேர்­த­லைத் தள்­ளிப்­போட அர­சுக்­குள்­ளேயே எதிர்ப்பு தேர்­தல்­களை ஒத்­திப்­போ­டும் திட்­டங்­களைக் கைவிட்டு உட­ன­டி­யாகத் தேர்­த­லொன்­றுக்கு அரசு செல்­ல­வேண்­டும். சிறு­பான்­மை­யி­னர் பாதிக்­கப்­ப­டும் வகை­யில் எந்­த­வொரு திருத்­தங்­க­ளை­யும் அரசு செய்­யு­மா­யின் அது நியா­ய­மா­ன­தாக இருக்­காது. தேர்­தலை ஒத்­திப்­போட்டு ஆளும் கூட்­டணி அரசு தன் தலை­யில் தானே மண்­ணைப் போட்­டுக் கொள்­ளக்­கூ­டாது. ஆளும் கட்­சிக்­குள்­ளி­ருந்து இவ்­வா­றான குரல்­கள் நேற்று வெளிப்­பட்­டுள்­ளன. அமைச்­சர்­கள் ரவூப் ஹக்­கீம், ரிசாத் பதி­யு­தீன் ஆகி­யோர், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் எடுத்­து­ரைத்­துள்­ள­னர். தற்­போ­தைய அர­சி­யல் நில­வ­ரம் மற்­று…

  22. ஏன் இந்த பாராமுகம்? : யாழ் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவிடம் மக்கள் கேள்வி யாழ்.பஸ் நிலையத்திற்கு பின்னால் இயங்கும் பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே கழிவுகள் அகற்றப்படுவதாகவும் குறித்த சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பதாக மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “யாழ் நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில், பஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது, குறித்த சில உணவகங்களில் கழிவுநீர்த் தொட்டிகள் அமைக்க…

  23. அமெரிக்க அழுத்தத்துக்கு தலைசாய்கிறது கொழும்பு ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாது ஐ.நாவின் அணு ஆயு­தத் தடை உடன்­பாட்­டில், இலங்கை கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்று அரச தரப்பு வட்­டா­ரங்­கள் உறுதி செய்­துள்­ளன. அணு ஆயு­தங்­க­ளைத் தடை செய்­யும் ஐ.நா. பிர­க­ட­னம் தொடர்­பான உடன்­பாடு, ஐ.நா. பொதுச்­ச­பைக் கூட்­டத்­தொ­ட­ ரின் போது நாளை கையெ­ழுத்­தி­டப்­பட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­கொண்­டுள்ள பய­ணத்­தின்போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்ள விட­யங்­க ­ளில், இந்த விவ­கா­ர­மும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வின் கடைசி நேர அழுத்­தங்­க­ளால், உடன்­பாட்­டில் க…

  24. காணா­மற்போனோர் அலு­வ­ல­கத்­தால் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் நன்­மை­யுண்டு காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டால் சிங்­கள மக்­க­ளும் அதிக நன்­மை­ய­டை­வர் என்­றும் இந்த அலு­வ­ல­கம் தமி­ழர்­க­ளுக்­காக மாத்­தி­ரம் அமைக்­கப்­ப­டாது. இந்த அலு­வ­ல­கம் ஊடா­கப் படை­யி­னரை பன்­னாட்­டுப் போர்க்­குற்ற நீதி­மன்­றுக்கு அனுப்­பும் எந்­த­வோர் ஏற்­பா­டும் இல்லை என்­றும் முன்­னாள் அமைச்­சர் சாந்­த­பண்­டார தெரி­வித்தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் 30 வருட கால­மாக இடம்­பெற்ற போரால் நாம் அதிக அழி­வு­களை எதிர்­கொண்­டோம். இன, மத பேத­மின்றி அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­ட­னர். உயிர்­களை,உடை­மை­களை இழந்­தோம். பலர் கா…

  25. ‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.