Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27,1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். இவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளராகவும் இருந்தவர். இவர், கடந்த 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கிய நாள் இன்று. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வ…

  2. சக்தி டிவி செய்திகள் 15 09 2017 , 8PM

  3. வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை: மீள்குடியேற்ற அமைச்சு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களுக்கும் சுமார் 16,000 நிரந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1,20,000 நிரந்தர வீடுகள் தேவை எனவும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நிரந்த வீடுகளை வழங்கும் பொருட்டு 65,000 பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. சுமார் 60,000 பேர் பொருத்து வீடுகள…

  4. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய இந்த வழக்கு தொடுக்கப்பட்டு…

  5. போர்க் கால உண்மைகள் அரசுக்கு தெரியும் : விக்னேஸ்வரன் போர்க் காலத்தில் என்ன நடந்தது என்று இலங்கை அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் அதன்காரணமாகவே போர் வீரர்களை விசாரிக்க விடமாட்டோம் என்ற கருத்தை அரசாங்கத்தின் தலைவர்கள் கூறிவருகின்றனர் எனவும் வடமாகாண முதலைமைச்சர் சிவி விக்கேஸ்வரன் சுட்டிக்காட்டுகின்றார். ஓரிருவர் குற்றச்செயல்களின் ஈடுபட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கும் அவர் பெருவாரியானவர்கள் அவ்வாறான ஆணைகளைப் பெற்று பலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதனால் தான் தங்களுடைய மக்கள் தம் மீது குற்றஞ்சாட்டுவார்கள் என்ற எண்ணத்தில் அரசியல் ரீதியாக சிங்களத்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஐபி…

  6. அகில இலங்கைச் சைவ மா நாடு யாழ்ப்பாணத்தில் இன்று அரம்பம்! அகில இலங்கைச் சைவ மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று யாழ்.சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பமாகியது. சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பல சமயப் பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் ஆசியுரை, சிறப்புரை, கலைநிகழ்வுகள் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றன. இந்த சைவ மாநாடு நாளையும் நாளை மறுதினமும் இட…

  7. பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 15.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து வெளியாகும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள பத்திரிகைகளின் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்...

  8. ’ஜனாதிபதி தந்தை’ ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகளான சதுரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட 'ஜனாதிபதி தந்தை' நூல், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஜனாதிபதி-தந்தை/46-203844

  9. புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு அரச வான்படையால் 1999 ஆம் ஆண்டு 26 பேர் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவூகூரப்பட்டது. நிகழ்வை வன்னிக் குரோஸ் தாயக அமைப்புகள் ஏற்ப்பாடு செய்தனர் இக் குண்டு வீச்சுச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய சிலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றி இருந்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டதோடு வடமராட்சிப்பகுதியிலிருந்தும் ஏராளமான மக்கள் பங்குபற்றினர். http://newuthayan.com/story/28776.html

  10. இலங்கையில் சைகை மொழிக்கு அங்கீகாரம்? இலங்கையில், சைகை மொழி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்படவிருக்கிறது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பாராளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. சைகை மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதன் மூலம், கேட்கும் - பேசும் திறன் குறைந்தவர்கள் தமக்கான கல்வி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வழி சமைக்க முடியும் என அமைச்சர் தனது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கையில் சுமார் நான்கு இலட்சம் பேர் முறைசார் - முறைசாரா சைகை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு சைகை மொழியை முறைப்படி கற்பிப்பதற்கு தலா ஐம்பது பேர் கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவர். அவர்கள்…

  11. கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்ச மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தை புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினரால் குறித்த பணி தடுத்து நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலரால் இவ்வழ…

  12. தமிழரசுவின் மையக் குழு செப். 23இல் கூடுகிறது Share இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் எதிர்­வ­ரும் 23ஆம் திகதி அம்­பா­றை­யில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வை­யில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி பங்­கேற்­ப­தில்லை என்று அந்­தக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் தீர்­மா­னித்­தி­ருந்­த­னர். இந்­தத் தீர்­…

  13. அறுகம்பேயில் முதலைக்கு இரையான பிரித்தானிய ஊடகவியலாளர் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஊடகவியலாளர் ஒருவர், அறுகம்பேயில் முதலை தாக்கி மரணமானார். பிரித்தானியாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த போல் மெக்ளீன் (25) என்ற, ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார். நண்பர்களுடன் அறுகம்பே பகுதியில் உல்லாசமாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இவர், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக பொருத்தமான இடம் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது, ‘முதலைக் குன்று’ என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் ஒதுங்கிய அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார். இறுதி…

    • 2 replies
    • 477 views
  14. 2 புலிகளின் கோரிக்கை ஆராய்வு இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றையதினமே, தீர்மானிக்கப்படும் என்று, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகேஷ் வீரமன், நேற்று (14) கட்டளையிட்டார். கஜபா படையணியின் முன்னாள் கமாண்டர் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட எட்டு பேர் கெப்ரக வாகனமொன்றில், வில்பத்து சரணாலயத்தில் பயணித்துகொண்டிருந்…

  15. காலி கடற்கரையில் ஒதுங்கியது விமானத்தின் பாகமா? நீடிக்கிறது பரபரப்பு காலி கடற்கரையில் ஒதுங்கிய வித்தியாசமான ஒருவகை பொருளினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடையாளம் காணமுடியாக பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களால் கைப்பற்றப்பட்டது. 4 அடி நீளமாக காணப்படுகின்ற இந்தப் பொருளின் ஏனைய பாகங்கள் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக மீனவர்கள் …

  16. "செய்ட் அல் ஹுசைன் இராஜதந்திர விபச்சாரி" விமல் (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செ யிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டார். …

  17. அல் ஹுசைனின் அழுத்தத்திற்கிணங்கவே 21 ஆம் திகதி சமவாய சட்டமூலம் வருகின்றது இராணுவத்தினருக்கு எதிராக பாரிய வேலைத்திட்டம் என்கிறார் பீரிஸ் (எம்.சி.நஜி­முதீன்) இலங்கை மீது சர்­வ­தே­சத்தின் அழுத்தம் வலு வ­டைந்­து­கொண்டு வரு­கி­றது. அதன் பின்­ன­ணி யில் புலம்பெயர் அமைப்­புகள் செயற்பட்டு இலங்கை இரா­ணு­வத்­திற்கு எதி­ரான பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின் றன. மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை கள் பேரவை ஆணை­யா­ளர் அல் ஹுசைனின் அழுத்­தத்­திற்­கி­ணங்­கவே எதிர்­வரும் 21ஆம் திகதி, வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் விவா­தத்­திற்கு எடுத்­து…

  18. 20 ஆவது திருத்­தம், இடைக்­கால அறிக்­கை குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பின் பாரா­ளு­மன்றக் குழு அதற்கு முன் ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுவை கூட்­டு­மாறு ஈ.பி.ஆர்.எல்.எப்.கோரிக்கை (ஆர்.ராம்) 20ஆவது திருத்­தச்­சட்டம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறி க்கை ஆகிய விட­யங்கள் தொடர்­பாக ஆராய்­வ­ தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு எதிர்­வரும் 19ஆம் திகதி முற்­பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தலை­மையில் கூட­வுள்­ள­தாக அனை த்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை குறித்த பாரா­ளு­மன்றக…

  19. மாகாண சபைகளின் அதிகாரங்களில் மாற்றம் இல்லை 20 ஆவது திருத்தச் சட்டம் மிகப் பெரிய விடயமாக இருக்காத போதிலும் அதில் தொடர்ந்தும் குறைபாடுகள் காணப்படுவதாக வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் மாகாண சபைகளின் அதிகாரங்களில் கை வைப்பதற்கான சரத்துக்கள் எதுவும் 20 ஆவது சட்டத்திருத்ததில் இல்லை எனவும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/20th-Amendment-Act-is-not-a-big-issue

  20. காணாமல் போனோர் அலுவலகம் இன்று முதல் நடைமுறைக்கு ஸ்ரீலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் கைச்சாத்துடன் இந்த வாரம் வெளியாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த அலுவலகத்தின் பணிகள் காணாமல் போனோரை அறிதலும் அதற்கான தீர்வை வழங்குவதுமாக அமையும் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கொழும்பில் உள்ள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் உட்பட ஏழு அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த நி…

  21. சாட்சியமளிக்க மாட்டேன் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நேரில் அறிவித்தார் அர்ஜுன் அலோஸியஸ் (எம்.எப்.எம்.பஸீர்) பிணைமுறி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தான் சாட்சியம் அளிக்கப் போவதில்லை என்று பேப்பச் சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோ ஸியஸ் நேரடியாக நேற்று ஆணைக் குழுவுக்கு அறி வித்தார். தனது சட்டத்தரணிகளுடன் நேற்று முன்தினம் வழங் கப்பட்ட ஆணைக்குழுவின் தீர்ப்பு மற்றும் சட்டத்தன்மை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் தான் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அர்ஜுன் அலோஸியஸ் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார். பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட வ…

  22. துன்னாலையில் மூவர் இன்று அதிகாலை கைது வடமராட்சிக் கிழக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த மூவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து துன்னாலைப் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/28761.html

  23. பன்னாட்டு அழுத்தம் அண்மையில் தன்­னைச் சந்­தித்­தி­ருந்த வெளி­நா­டு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­டம் ஒரு விட­யத்தை எதிர்க் கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். இலங்­கை­யின் இரு முக்­கிய பெரிய கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் தமது சுய­ ந­லத்­துக்­காக புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­க­ளில் அசட்­டை­யு­டன் செயற்­ப­டு­கின்­றன, பன்­னாட்­டுச் சமூ­கம் அழுத்­தம் கொடுப்­ப­தன் மூலமே இந்த நிலையை மாற்ற முடி­யும் என்று சம்­பந்­தன் தெரி­வித்­தி­ருந்­தார். அதைத் தொடர்ந்து ஜெனி­வா­வில் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் உரை…

  24. சமஷ்டி குறித்த தீர்ப்பு தொடர்பில் பெருமிதம் வெளியிட்ட சுமந்திரன் ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றினால் அண்மையில் சமஷ்டி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மிகவும் முக்கியமான மாற்றம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக சுய நிர்ணய உரிமை, சமஸ்டி மற்றும் பகிரப்பட்ட இறையாண்மை என்பவற்றுக்கு அப்பால் சென்ற வகையில் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார். எனினும் சமஷ்டி குறித்த ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றின் தீர்ப்பில் புதிதாக எதனையும் குறிப்பிடப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.