Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்தவுடன் அப்பம் உண்ட கதைக்கு விளக்­க­ம­ளித்த ஜனா­தி­பதி மைத்திரி கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது வரு­டாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­ப­ல­மான அப்பம் உண்ட கதை விவ­கா­ரத்­துக்கு விளக்­க­ம­ளித்துப் பேசினார். நேற்­றைய கூட்­டத்தில் ஜனா­தி­பதி உரை­யாற்­று­கையில், அப்பம் உண்டு தேநீர் குடித்த கதை கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மிக பிர­ப­ல­மான ஒன்­றாக மாறி­ய­துடன் என்னை அவ­ம­திப்­ப­தற்கு கூறும் கதை­யா­கவும் மாறி­யது. ஆனால் அப்பம் உண்ட அன்­றைய தினத்தில் கட்­சியின் சிரேஷ்ட முக்­கி­யஸ்­தர்கள் சக­லரும் அமர்ந்­தி­ருந்­தார்கள். அப்­ப…

  2. நாமல் – கலா கீச்சகத்தில் மோதல் முத­லில் சட்­டத்­தைப் பற்றி தெரிந்து கொள்­ளுங்­கள். அதற்கு பிறகு கீச்­ச­கத்­தில் பதி­வி­டுங்­கள் என இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்­ச­வுக்கு பதி­லடி கொடுத்­துள்­ளார். புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை செய்­யப்­பட்ட வழக்­கில் முக்­கிய சந்­தே­க­ந­ப­ராக பொலி­ஸா­ரால் கூறப் ப­டும் சுவிஸ்­கு­மாரை தப்­பிக்க உத­வி­யமை தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தனது கீச்­ச­கத்­தில் (ருவிட்­ட­ரில்) பதி­விட்ட கருத் துக்கு வழங்­கி­யுள்ள பதி­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். “உங்­க­ளது பதிவு நீதி­மன்­றத்­தை­யும், நீதி­மன்­றத்­…

  3. ஊறணி கனிஷ்ட வித்தி. ராணுவத்தால் விடுவிப்பு மாவட்டச் செயலரிடம் இன்று கையளிப்பு இரா­ணு­வத்­தின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்த ஊறணி கனிஷ்ட வித்­தி­யா­ல­யம், மாண­வர்­க­ளின் கற்­றல் நட­வ­டிக்­கைக்­காக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­ரி­டம் இன்று காலை ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. பொன்­னாலை – பரு­த்தித்­துறை வீதி­யில், ஊற­ணிக் கிரா­மத்­தில் முதன்­மைச் சாலைக்கு வடக்­குப் பகு­தி­கள் விடு­விக்­கப்­பட்­டன. தெற்­குப் பிர­தே­சம் விடு­விக்­கப் ப­ட­வில்லை. தெற்­குப் பிர­தே­சத்­தி­லேயே இந்­தப் பாட­சாலை அமைந்­துள்­ளது. அது இது­வரை படை­மு­கா­மா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. இந்­தப் பாட­சா­லையை விடு­விக்­கு­மாறு கோரிக்…

  4. 32 வருடங்களின் பின்னர் யாழில் மாட்டு சவாரி -ரொமேஸ் மதுசங்க பாம்பரிய கிராமிய விளையாட்டுகளில் ஒன்றான “மாட்டு சவாரி” போட்டி 32 வருடங்களின் பின்னர் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றது. ஊர்காவற்துறை - புதுவேலி மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில், 32 மாடுகள் சவாரியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையவை எனவும் அவற்றின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/32-வருடங்களின்-பின்னர்-யாழில்-மாட்டு-சவாரி/71-203226

  5. யாழில் மூத்த ஊடகவியலாளர்மீது இருவர் கண்மூடித்தனமான தாக்குதல்! மூத்த ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது இன்றைய தினம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரிகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன், “சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சு…

  6. பச்சை, நீலக் கொடி­க­ளு­டன் வரு­வோ­ருக்கு மக்­கள் சரி­யான பாடம் கற்­பிக்க­வேண்­டும் சர­வ­ண­ப­வன் எம்.பி.தெரி­விப்பு Share பச்­சைக் கொடி, நீலக் கொடி­யு­டன் எமது பகு­தி­க­ளுக்கு வரு­ப­வர்­க­ளுக்கு “நீங்­கள் குண்டு போட்டு அழித்­த­வற்­றையே சீர­மைத்­துத் தரு­கி­றீர்­கள்” என்று மக்­கள் துணிந்து சொல்­ல­வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார். சுழி­பு­ரம் கிழக்குப் பகு­தி­யில் நேற்று மாலை இடம்­பெற்ற காளை­ய­டிச் சாலை சீர­மைப்­புத் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ…

  7. சாவ­கச்­சே­ரியில் 56 பேருக்கு டெங்குத் தொற்று Share கடந்த மாதம்­டெங்­கினால் பீடிக்­கப்­பட்ட 56 பேர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றுள்­ள­னர் என தெரி­விக்­கப்­பட்­டது. பிர­தே­சத்­தில் மழை பெய்­யாத நிலை­யில் புலம்­பெ­யர் நாடு­க­ளி­லி­ருந்து ஆலய திரு­வி­ழாக்­க ­ளுக்கு வந்­த­வர்­களை வர­வேற்­க­வும் வழி­ய­னுப்­ப­வும் தென்­ப­கு­திக்கு அவர்­க­ளு­டன் சுற்­றுலா சென்­ற­வர்­க­ளுமே டெங்­கி­னால் பீடிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இனம்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளு­டன் தென்­ப­கு­தி­யில் ஏற்­பட்ட பெரு­வெள்­ளம் கார­ண­மாக…

  8. வாள் வைத்திருந்தவர் கைது வாளொன்றினைத் தன் வசம் வைத்திருந்தவர் நேற்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது. 28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீடு பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது தடை செய்யப்பட்ட வாளொன்றினையும், 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் வைத்திருந்தமைக்காக குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். …

  9. இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழா கொழும்பில் இன்று (03) நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழாவிற்கு தலைமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிக்குகள் அமைப்பு, கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ,தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தொகுதிகளினதும் உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர். மக்கள் அதிகாரம் சரியான திசையில் எனும் தொனிப்பொருளில் இம்முறை 66 ஆவது வருட பூர்த்தி நிகழ்வுகள் நடைபெற்றன. வருட பூர்த்தி நிகழ்வின் போது ஜனாதிபதி உரையாற்றும் போது…. ”இர…

  10. இந்­திய உதவி அபி­வி­ருத்தி திட்­டங்கள் மந்­த­க­தியில் ; சுஷ்மா சுவராஜ் இந்­தி­யாவின் உத­வி­யுடன் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத்­திட்­டங்கள் தாம­திக்­கப்­ப­டு­வ­தாக இந்­தியா விசனம் வெளி­யிட்­டி­ருப்­ப­தாக இந்திய ஊடகம் ஒன்று தெரி­வித்­தி­ருக்­கின்­றது. கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது இரு­த­ரப்பு உற­வுகள் குறித்து கலந்­து­ரை­யா­டிய நிலை­யி­லேயே இவ்­வாறு இந்­திய உத­வி­யு­ட­னான திட்­டங்கள் தாம­திக்­கப்­ப­டு­வது தொடர்பில் உரை­யா­டி­ய­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இல…

  11. பொன்சேகாவுக்குப் பதிலடி கொடுப்பாராம் கோத்தா “போர்க்­கள இர­க­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் வகை­யில் கருத்து வெளி­யி­டும் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு உரி­ய­வ­கை­யில் பதி­லடி கொடுக்­கப்­ப­டும்”­என்று முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச ‘உத­யன்’ பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தார். முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய குற்­ற­மி­ழைத்­துள் ளார் என்­றும், அதற்­கு­ரிய ஆதா­ரங்­கள் தன்­னி­டம் இருப்­ப­தால் சாட்­சி­ய­ம­ளிக்­கத் தயார் என்­றும் சரத் பொன்­சேகா வெளி­யிட்­டுள்ள கருத்து தொடர்­பில் வின­வி­ய­போதே கோத்­த­பாய ராஜ­பக்ச மேற்­கண்­ட­வாறு கூறி­னார். …

  12. சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லெ­னக் கூறி அர­சி­யல் கைதி­கள் மீதான வழக்கை வவு­னி­யா­வி­லி­ருந்து மாற்ற முயற்சி போர்க் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்ட படை­யி­னரைப் படு­கொலை செய்­தார்­கள் என்று குற்­றஞ்சாட்­டப்­பட்­டுள்ள விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் உறுப்­பி­னர்­கள் மூவ­ருக்கு எதி­ராகச் சாட்­சி­யம் அளித்த இரு­வர் அச்­சு­றுத்­தப்­பட்­டமை தொடர்­பாக பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரிவு விசா­ர­ணையை ஆரம்­பித் துள்­ள­தாக கொழும்பு ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இதன் கார­ண­மா­கவே அவர்­க­ளின் வழக்கை வவு­னியா மேல் நீதி­மன்­றி­லி­ருந்து மாற்­று­வ­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் அந்­தச் செய்­தி­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. …

  13. ‘மஹிந்த உத்தரவிட்டிருக்க வேண்டும்’ -சந்துன் ஏ. ஜயசேகர “தனது சகோதரரான காமினி அத்துகோரளையின் மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்பட்டிருக்குமாயின், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய பொறுப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குக் காணப்பட்டது” என, நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார். புதிய நீதியமைச்சரான தலதா அத்துகோரளை, தனது பணியின் முதலாவது அம்சமாக, தனது சகோதரரின் மரணம் குறித்த உண்மையைக் கண்டறிய வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தனது சகோதரரின் மரணம் குறித்து, தனக்கு எந்தச் சந்தேகமு…

  14. அர­ச­மைப்பு உரு­வாக்­கம், கூட்டு அரசு ஆயுள் நீடிப்பு சு.க. மாநாட்­டில் மைத்­திரி நிசப்­தம் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­ட­னான உடன்­ப­டிக்கை நீடிப்பு உள்­ளிட்ட முக்­கிய விட­யங்­கள் பற்றி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நேற்­றைய பேச்­சில் மூச்­சுக் காட்­ட­வில்லை. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது ஆண்­டு­விழா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் பொரளை, கெம்­பல் மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்­றது. மகிந்த அன் கோ பங்கேற்கவில்லை நாட்­டின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லி­ருந்­தும் கட்சி ஆத­ர­வா­ளர்­கள் வரு­கை­தந்து இதில் பங்­கேற்­ற­னர். ஐக்­கிய மக்­க…

  15. தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­ம் ஜனா­தி­பதி மைத்­திரி : மனோ புகழாரம் ஐக்­கிய தேசிய முன்­னணி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து ஆட்­சியை நடத்­து­வது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை வழங்­கு­வ­தற்­கே­யாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக திகழ்­கின்றார் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 66ஆவது மாநாடு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பொரளை கெம்பல் மைதா­னத்தில் இடம்­பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். …

  16. மனிதப் படுகொலைகளுக்கான ஆதாரங்களை பொன்சேகா நீதிமன்றில் வெளியிடவேண்டும் வலியுறுத்துகிறார் சம்பந்தன் “இறு­திப் போரில் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மனி­தப் படு­கொ­லை­க­ளில் ஈடு­பட்­ட­மைக்கு ஆதா­ரங்­கள் உள்­ளன என்று போரை நடத்­திய இரா­ணு­வத் தள­ப­தி­யான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ளார். சரத் பொன்­சேகா எவ்­வித தயக்­க­மு­மின்றி நீதி­மன்­றில் முன்­னி­லை­ யாகி உண்­மையை வெளிப்­ப­டுத்­த­வேண்­டும். பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கும்­வரை சரத் பொன்­சே­கா­வின் கருத்தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஊக்­கு­விக்­கும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் …

  17. நீதிபதி இளஞ்செழியனை தாக்கிய குழு வவுனியாவில் அட்டகாசம்? பதற்றமான சூழல் வவுனியா - குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் சற்றுமுன்னர் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம்(03) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக்கும்பல் அதன் உரிமையாளரை தாக்கியதுடன் பல பொருட்களையும் சேதப்படுத்தப்படுத்தியுள்ளனர். …

  18. நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை : மட்டக்களப்பில் மனோ தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில், " பெரியகல்லாறு வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவேன் என்றும், நான் சொன்னால் செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது, நான் அமைச்சர், நான் எவருக்கும் பயமில்லை, இம்மாவட்டத்தில் பல குறைபாடு…

  19. கிளிநொச்சி - வன்னேரிக் குளத்தின் பின் பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வின் காரணமாகவே, குளத்தின் நீர், வேகமாக வற்றுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம், குடியேற்றத் திட்டத்தில் கிராமத்தின் உயிர்நாடியாகக் காணப்படுகின்றது. முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள இக்கிராமத்தில், 363 ஏக்கரில் ஆண்டு தோறும் பெரும்போகப் பயிர்ச்செய்கை இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு - கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளங்களின் வான் வெள்ளம், இக்குளத்தை நிரப்பும். வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் மண்டைக்கல்லாறு வழியாக பூநகரிக் கடலில் கலக்கின்றது. வன்னேரிக் குளத்தையும் தேவன்குளத்தையும் இணைத்து உருவாக்கப்படவுள்ள பெரும் நீர…

  20. அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நேற்றுக் கோரினார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே, இந்தக் கருத்தை, விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார். இது தொடர்பாக, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை, அமைச்சர் பொன்சேகா மீறிவிட்டார் எனவும், விஜயதாச ராஜபக்‌ஷவைப் போன்றே, அமைச்சர் பொன்சேகாவும் நீக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அமைச்சர் பொன்சேகாவின் கருத்து, ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கருத்து என வேறு …

  21. ஆயுதம் ஏந்தாத போராட்டத்தை முன்னெடுப்போம் : யாழில் சுமந்திரன் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றாக உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தன்தெரிவித்தார். இவ்வாறனதொரு சூழ்நிலை இதுவரை காலமும் இருந்ததில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நே…

  22. கடைசி வரை மகனை காணாமலே உயிர் விட்ட ஈழத்தாயின் சோகக்கதை! இன்னும் இப்படி எத்தனை? கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து தனது மகனை தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் (ஜனாா்த்தனன்) தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளி வீமன் (ஜனார்த்தனன) முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போய் எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்படைக்கப்படாத நிலையில் குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தொடர்ச்சியாக போராடி வந்தார். இந்நிலையில் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமலே கடந்த 31-08 2017 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார். இவரின் இறுதிக்கி…

  23. அரச தலைவருக்கு நாமல் பிறந்தநாள் வாழ்த்து!! அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அரசதலைவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழா அந்தக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளான இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/25422.html

  24. மட்டக்களப்பில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசம் மட்டக்களப்பின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இதனைத் தவிர சொத்துக்களுக்கும் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 25.02.2017 மட்டக்களப்பு கரடியனாறு மாவடியோடை பகுதியில் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அதிகாலை காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் பலி. 29.07.2017 மட்டக்களப்பு – வெல்லாவௌி பகுதியில் ஜூலை மாதம் 29 ஆம் திகதி யானை தாக்கி ஒருவர் பலி. 20.08.2017 உறுகாமத்தில் சண்முகராஜ் கோமளராணி என்பவருக்கு சுயதொழிலுக்காக வழங்கப்பட்ட பாய் பின்ன…

  25. சக்தி டிவி செய்திகள் 8PM (03-09-2017)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.