Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநகர தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையினு…

  2. மித­வாத தமிழ் தலை­மை­களின் நிலையை உணர்ந்­து­கொள்ள வேண்டும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வைக் காணும் விட­யத்தில் நல்­லாட்சி அர­சாங்­கமும் இழுத்­த­டிப்புப் போக்கை கடைப்­பி­டித்து வரு­கின்­ற­மை­யா­னது தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை பலி­கொ­டுத்த பின்­னரும் இந்த நிலை நீடித்­து­வ­ரு­கின்­றது. இதனால் வெறுப்­ப­டைந்­துள்ள தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வரும் தமிழ் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு எதி­ராக அணி­தி­ரளும் நிலை தற்­போது உரு­வா­கி­ வ­ருகி­றது. தமிழ் மக…

  3. “கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு:- அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து போரையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய பொழுது சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும் கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும் அதனை மன்றில் சம…

  4. சுமந்­திரன் விவ­கா­ரத்தில் கைதா­கி­யுள்ள முன்னாள் போரா­ளிகள் நால்­வரும் அனு­ரா­த­புரம் சிறையில் (எம்.எப்.எம்.பஸீர்) தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­தி­ரனை படு­கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வரும் அனு­ராத­­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் மொஹம்மட் நவா ஸின் நேரடி கட்­டுப்­பாட்டில் இது குறித்த மேல …

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணை முயற்சிக்கின்றனர் – The Siasat Daily தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக The Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மறைவுடன் இயக்கத்தின் செயற்பாடுகள் முற்றுப் பெற்ற போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் தமிழகத்தைப் மையப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சிற்கு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்…

  6. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில்.! பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே இவர்கள் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். …

  7. சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள் எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ், சிங்கள மக்களுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது ஊடகங்களைச் சந்தித்துக் கருத்து …

  8. கேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன் கேப்பாப்புலவு பிரசேத்தில் 235 ஏக்கர் காணியை விடுவிப்புச் செய்வதாக இராணுவமும் அரசாங்கமும் கூறியது முற்றிலும் பொய்யென வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பிரதேசத்தில் இதுவரை ஒரு ஏக்கர் காணியைக்கூட இராணுவம் விடுவிக்கவில்லையென்பதே உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கேப்பாப்புலவு என்பது வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வ…

  9. தமிழ்ப் பிரி­வினைவாதி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற வரு­கின்­றது 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மஹிந்­தவின் பிர­ஜா­வு­ரி­மையும் இரத்­தாகும் என்­கி­றது தேசிய சுதந்­திர முன்­னணி நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து இரண்­டாக பிள­வு­பட்ட ஒரு நாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற பிரி­வினைவாதி­களின் கோரிக்­கையை நல்­லாட்சி அர­சாங்கம் நிறை­வேற்­றப்­போ­கின்­றது.எனவே தமி­ழீழ கன­வுக்கு தடை­யாக உள்ள அனைத்து தலை­வர்­க­ளையும் முடக்கும் அர­சாங்கம் தற்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பிர­ஜா­வு­ரி­மையை இரத்துச் செய்ய முயற்­சித்து வரு­ கின்­ற­தென தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் பிரதி தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­…

  10. புதிய அரசியலமைப்பின் ஊடாக சகலரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்படும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகிறார் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யி­லான பொரு­ளா­தா­ரத்தின் ஊடாகக் கிடைக்கப் பெறும் பிர­தி­ப­லன்கள் கிடைக்­கப்­பெற்­றதும் எவ்­வித தாம­தமும் இன்றி நாட்டு மக்­களை வரிச் சுமை­யி­லி­ருந்து விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாகத் தற்­போது காணப்­படும் குறை­பா­டு­களை சீர்­செய்து, நாட்டின் ஒரு­மைப்­பாட்டைப் பாது­காத்து சகல மக்­களும் ஒன்­றாக வாழக் கூடிய இலங்­கையின் அடை­யா­ளத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்றோம் என்றும் அமைச்…

  11. உத்­தேச அர­சி­ய­ல­மைப்­பினை காரணம் காட்டி நல்­லாட்­சியை கவிழ்க்க முடி­யாது சிறு­பான்மை மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிட்டும் என்­கிறார் அமைச்சர் ுதிய அர­சி­ய­ல­மைப்பு இன்னும் முழு வடிவம் பெற­வில்லை. எனவே உத்­தேச மட்­டத்­தி­லுள்ள அர­சி­ய­ல­மைப்பை முதற்­கா­ர­ணி­யாக கொண்டு தேசிய அர­சாங்­கத்தை கவிழ்த்­து­விட முடி­யாது. அதே­நேரம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஒற்­றை­யாட்­சியின் கீழ் ஒரு நியா­ய­மான தீர்வை வழங்க வேண்டும் என்ற விட­யத்தில் அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­ற­தென நீர்ப்­பா­சன அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா தெரி­வித்தார். புதிய அர­சி­ய­லை­மைப்­பினை கார­ண­மாக காட்டி ஆட்­சி­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வே…

  12. திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்ய இந்­தியா, ஜப்­பா­னுடன் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றோம் மஹிந்த ஓய்வுபெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்காது என்கிறார் ரணில் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக திட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம். அதற்­காக ஜப்பான் மற்றும் இந்­தி­யா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம் என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். மஹிந்த ராஜ­பக் ஷ இரு தட­வைகள் பதவி வகித்து விட்டு ஓய்­வு­பெற்று சென்­றி­ருந்தால் இன்று இந்த நாட் டில் ஒரு பிரச்­சி­னையும் வந்­தி­ருக்­காது. மஹிந்த ராஜ­பக் ஷ ஓய்­வு­பெ­றா­­ததன் கார­ண­மா­கவே நாங்கள் பொது வேட்­பா­ளரை நிறுத்…

  13. முதல் நாள் அமர்விலேயே இலங்கை குறித்த விடயங்களை பிரஸ்தாபிக்கவுள்ள ஹுசைன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் பிரஸ்­தா­பிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் முதல் மூன்று நாட்­களில் நடை­பெ­ற­வுள்ள அமர்­வு­களில் உரை­யாற்­ற­வுள்ள பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களும் இலங்கை விவ­காரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­…

  14. தீர்வு விரைவில் வர­வேண்டியது அவசியம் வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் (மூதூர் நிருபர்) “இந்த நாட்டில் சமத்­து­வ­மா­கவும் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் நிம்ம­தி­யா­கவும் வாழ வேண்டும் என எமது மக்கள் விரும்புகின்­றனர். அதற்­கான தீர்வு விரைவில் வர­வேண்டும்” என எதிர்க்கட்­சித்­ த­லைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். புதி­தாக பல கோடி ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட திரு­கோ­ண­மலை அருள்­மிகு ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்­பாளின் கலைத்­தம்ப மண்­ட­பத்தை பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு திறந்து வைத்தபோதே சம்­பந்தன் இவ்வாறு தெரிவித்தார். ஆல­யத்தின் இந்த தம்­ப­மண்­ட­பத்தை எதிர்க்கட்­சித் ­த­லைவர் இரா.சம்­பந்தன் நேற்­ற…

  15. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை குழப்ப வேண்டாம் ராஜ­ப­க் ஷவின் கூட்­டங்கள் சவா­லா­னவை அல்ல; திரு­டர்­களை சிறையில் அடைப்போம் என்­கி­றது ஐ.தே.க. மஹிந்த ராஜ­ப­க் ஷவை சவா­லாக கருதி அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்­திற்கு சவால் விடுக்கும் அளவிற்கு அவர்­க­ளிடம் பலம் இல்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் இருந்து நாட்டின் சொத்­துக்­களை சூறை­யா­டிய திரு­டர்­களை அடுத்த இரு ஆண்­டு­க­ளுக்குள் சிறைக்கு அனுப்­பியே தீருவோம் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார். புதிய அர­சியலமைப்பை தடுக்க எவரும் முயற்­சிக்­க­வேண்டாம். அது ஜன­நா­ய­கத்தை மீறும் செயல் எனவும் அவர் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணியின் பேரணி தொடர்பில் அர­சா…

  16. புலி­களின் மீளு­ரு­வாக்­கத்­திற்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவே காரணம் முன்னாள் போரா­ளிகள் 12 ஆயிரம் பேரை விடு­வித்து நாட்டை அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கி­யுள்ளார் என்­கிறார் சம்­பிக்க ரணவக்க யுத்­தத்தில் அழிக்­கப்­பட்ட புலி­க ளின் நகர்­வு­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதியில் செயற்­படும் தமிழ் அர­சியல் தலை­வர்­களை கொலை­செய்­வதே இவர்­களின் இலக்­காக உள்­ளது. ஆகவே நாட்டின் இரா­ணுவ பாது­காப்பை பலப்­ப­டுத்தி புல­னாய்வு நட ­வ­டிக்­கை­களை மேலும் விஸ்­த­ரிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­தது. புலி­களின் மீளுரு­வாக்­கத்­திற்கு முன்­னைய அர­சாங்­கமே கார­ண­மாகும். 12 ஆய…

  17. நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, நயினாதீவு நாகதீப புரான விகாரையில் புதிதாக புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புத்தர் சிலையை திறந்து வைத்தார். நாகபாம்பு மீது புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற லெப்.கொமாண்டர் ஜெயவர்த்தன இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மி…

  18. கொள்கைகள் மக்கள் நலம் சார்ந்ததாக அமைய வேண்டும். தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அடுத்த தேர்தலை மையமாக வைத்து வகுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்@ர் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆய்வரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் …

  19. போர்க்குற்றம் மேற்கொண்ட நபர்கள் உள்ளார்கள் என்றால் தராதரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உலகின் திறமையான இராணுவம் என்றாலும் தவறிழைக்கக்கூடிய சிலர் இருக்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மல்வத்து அஸ்கிரி மஹநாயவை நேற்று சந்தித்த போது பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து நுகேகொடயில் மஹிந்த நடத்திய பேரணி குறித்து கருத்து வெளியிட்டார். விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்த பேரணியில் உரையாற்றியமை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார். “கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொ…

  20. தமிழ் தேசிய கூட்டமைப்பு , முஸ்லீம்களுக்கு என்ன தீர்வை முன் வைக்க போகிறது? வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகி விடுவோமென்ற சந்தேகம் முஸ்லீம் மக்களிடம் உண்டு. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். என காத்தான்குடி முஸ்லீம் போரத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர். வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு உள்ள காத்தான்குடி முஸ்லீம் போரத்தினை சேர்ந்தவர்கள் வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் பல தரப்பினர்களை சந்தித்து தற்கால தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு தொடர்பில் கலந்த…

  21. கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாகக் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும். அத்துடன் இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. …

  22. புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல்-கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது அதில் தடங்கல் காணப்படு வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இதுவரை இணைந்து இயங்கியமைக்கு மாறாக கருத்துக்களை கூறுவதற்கு தலைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்காரணமாக அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு பணிகள் முற்றுமுழுதாக சுமுகமாக நிறைவடையும் என எதிர்பார்…

  23. தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தெரிவித்து கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே இச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ள கைதிகள், தம்மையும் மனிதர்களாகவு…

  24. பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரின் உறு­தி­மொழி பாது­காக்­கப்­ப­டுமா? வடக்கில் காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்த நான்கு தினங்­க­ளாக வவு­னி­யாவில் மேற்­கொண்ட உண­வுத்­த­விர்ப்புப் போராட்டம், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­த­னவின் எழுத்து மூல உறு­தி­யை­ய­டுத்து வியா­ழ­னன்று மாலை கைவி­டப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 9ஆம் திகதி பிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், சட்­டமா அதிபர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­களில் 10 பேருக்கு பேச்­சு­வார்த்தை நடத்த சந்­தர்ப்பம் அளிப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்சர் எழுத்து மூல உத்­த­ர­வாதம் அளித்­துள்ளார் . காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.