Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடா பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுடன் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு, அங்கு கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாணத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறியிருந்தார். இதன்போது வடக்கில் முள்ளதண்டு பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது…

  2. இந்த வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை இன்றைய தினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. க.பொ. த சாதாரண தர பரீட்சை க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/s…

  3. நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் பல தசாப்தங்களாக நடந்த உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச சட்டத்தின்படிவிசாரித்து வரும் நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. …

  4. மங்கள சமரவீர போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார். பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமாக சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார். இச்சநதிப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.…

  5. கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலியா கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வவு இன்றையதினம் நடைபெற்றது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரயிஸ் ஹட்செசன் மற்றும் திறன் அபிவிருத்தி,தொழிற் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர். கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்த…

  6. கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோல் விழா 2017 இல் தரம் ஒன்றில் சோ்த்துக்கொள்ளும் மாணவா்களுக்கான கால்கோல் விழா கிளிநொச்சியில் பல பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது. அந்த வகையில் கிளிநொச்சி கரைச்சிக் கோட்டத்தில் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கால்கோல் விழாவில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள 65 மாணவா்கள் பெற்றோர்கள் சகிதம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனா். சா்வமத தலைவா்கள் மற்றும் பாடசாலையின் அதிபா் ஆசிரியா்கள் உட்பட பலரின் ஆசிகளுடன் மாணவா்களின் தங்களது பாடசாலை வாழ்க்கையின் முதல்நாளை ஆரம்பித்துள்ளனா். அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தரம் ஒன்றுக்கு …

  7. யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை யாழில் மாமரச் செய்கையை ஊக்குவிக்க மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளததாக. யாழ். மாவட்ட விவசா யத் திணைக்களத்தின் மேற்பார்வையாளர் இளங்கோபன் தெரிவித்தார். இது பற்றி அவர்மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாமரச்செய்கையை இவ் வருடம் ஊக்குவிக்கும் முகமாக மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 440 மாமரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டுள்ளது.மாமரமானது 25க்கு 25 அடி என்ற இடைவெளியில் நடுகை செய்யப்பட்டு பெரும் விருட்சங்களாக வளர அனுமதிக்கப்படுகின்றது. இதனால் மாம ரத்தில் சகல கிளைகளுக்கும் போதிய அளவு சூரிய ஒளி கிடை…

  8. யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல் சுகாதார நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தல் எதிர்வரும் 16.01.2017 திங்கள் முதல் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’ கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிமேதகு சனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று சமூகத்தில் பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனை பொதுவான விடயமாக மாறியுள்ளதுடன், …

  9. வவுனியாவில் கோரச் சம்பவம் : இளைஞனை அடித்து கொலை செய்த நபர்கள்..! வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருசில நபர்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த 25 வயதுடைய பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற குடும்பஸ்தர் இன்று பிற்பகல் பிரதேசவாசிகள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. சடலம் வீட்டிலேயே உள்ளது. சம்பவ இடத்தில் விரைந்த வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவத…

  10. கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகளுக்கு உதவித் திட்டங்கள் இன்று(11) வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு குறித்த செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஒவ்வொரு க…

  11. யாழில் பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக எவரும் முறையிடுவதில்லை-பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா பொலிஸார் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில் யாழில் கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாக மக்கள் கூறி வருகின்ற போதிலும் யாழில் இவை தொடர்பில் ஒரு முறைப…

  12. நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளில் நீதியும் உண்மையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டிலும் இந்த பரிந்துரைகளே போன்றே தீர்மானம் நிறைவேற்றப…

  13. யாழ்.சின்னக்கடை பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் யாழ் குருநகர் சின்னக்கடை மீன் சந்தை தொகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடைகளின் மாமிச கழிவுகளை சந்தை தொகுதிக்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் கொட்டுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சந்தை தொகுதிக்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சந்தைக்கு வருபவர்கள்ர் நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நாய் பூனை போன்ற விலங்குகள் இறைச்சிகழிவுகளை வீதிகளில் வைத்து உண்கின்றன. பின்னர் அவை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் வெறித்தனமாக ஒன்றை …

  14. பொலிஸ் பறிமுதல் செய்த மதுபானப்போத்தல்கள் மீள கையளிக்கப்பட்டது எவ்வாறு? வடக்கு எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி பொலிஸ் பறிமுதல் செய்த மதுபானப்போத்தல்களை மதுவரித்திணைக்களம் திரும்ப கையளித்தது எவ்வாறு என தவராசாவின் கேள்விக்கு திக்குமுக்காடினார் மதுவரித்திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன் யாழ்.மாவட்டச் சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா கருத்துத்தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் வேலணைப்பகுதியில் அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டதன் பேரில் ஊர்காவற்துறை பொ…

  15. வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (11) காலை காணாமல் போனோ ரின் உறவினர்கள் சுமார் ஒருமணித்தியாலங்களுக்கு மேல் . கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போரா ட்டமொன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகை ப்படம் எரிக்கப்பட்டது. இச்செயலை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்ச ருக்கு எதிராக கவனயீர்ப்பு …

  16. இலங்கை மீண்டும் அழியும்: சங்கரி “தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நமது நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. என்னுடைய 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இரு…

  17. மக்கள் விடுதலை முன்னணியே பிரதான சூத்திரதாரி ; இசுறு தேவப்பிரிய (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்பந்தோட்டை சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே மக்களை தூண்டியது. கூட்டு எதிர்க்கட்சியும் அதற்கு உடந்தையாக இருந்தது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அம்பந்தோட்டை சம்பவம் எமக்கு புதிய விடயம் அல்ல. என்றாலும் நாட்டுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறான நிலையில்…

  18. போலி நாணயத்தாள்களை அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு மாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஐந்தாயிரம் போலி நாணயத் தாளுடன் கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது, கடை உரிமையாளர் குறித்த நபர்களிடம் இருக்கும் பணம் போலியானது என அறிந்து பொலிஸாருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது போலி நாணயத்த…

  19. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய இணங்கியது அரசு பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த செப்ரெம்பரில் அமைச்சர வையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த பல்வேறு விடயங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைவில் திருத்தங்களைச் செய்ய அரச…

  20. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா வேட்பாளர்? முடிவில்லை என்கிறார் சந்திரிக்கா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலரே தமது யோசனையை வெளிப்படுத்தியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்துக்குப் பின்னர் நிறைவே…

  21. அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே இன்று ரணில் கொண்டு வர தயாராகின்றார் – சந்திரிக்கா தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் தெரிவித்ததாவது, அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே தற்போது ரணில் விக்ரமசிங்க கொண்டு வர தயாராகின்றார். எமது கட்சி மீண்டும் வெற்றிபெறும் என்ற அச்சத்தினாலேயே அன்று வேண்டாம் என கூறினார். நான் இன்னும் சில காலம்…

  22. சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ர­மா­னது அர­சியல் தீர்வு செயற்­பாட்டை குழப்பும் பொருத்­த­மற்ற பரிந்­துரை என்­கிறார் சு.க. பேச்­சாளர் (ரொபட் அன்­டனி) பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­ வ­ழங்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­கு­மாறு கோரு­வ­தா­னது தமிழ்பேசும் மக்­க­ளுக்­கான அர­சி யல் தீர்வு செயற்­பாட்டில் சிக்­கலை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். இலங்­கையின் நீதி­ப­திகள் சர்­வ­தேச நாடு­களில் மிகவும் பிர­ப­ல­மா­ன­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். எனவே இவ்­வா­றான இலங்கை நீதி­ப­தி­களைக் கொண்டு விசா­ரணை செயற…

  23. ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு ( காணொளி இணைப்பு ) படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. எம். சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டத்தரணி சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணைத் திகதி இதுவரை குறிக்கப்படவில்லை…

  24. அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டே ஆட்சி மாற்றம் குற்­றப்­பி­ரே­ரணை அவ­சி­ய­மில்லை (எம்.சி.நஜி­முதீன்) அர­சி­ய­ல­மைப்­பிற்கு உட்­பட்டு ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். சூழ்ச்­சியின் அடிப்­ப­டை­யிலோ சட்­டத்­திற்கு புறம்­பான வகை­யிலோ ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இல்லை. மேலும் அர­சாங்­கத்­தி­லுள்ள பலர் விரைவில் கூட்டு எதிர்­கட்­சியில் இணைவர். அதற்­கான பேச்­சு­வார்த்தை தற்­போது இடம்­பெற்று வரு­கி­றது. அத்­துடன் ஜனா­தி­ப­திக்கு எதி­ரான திட்­டங்கள் எதுவும் இல்லை என முன்னாள் வெ ளிவி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.