Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் பல பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக படையினரால் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலை பகுதிகளில் கடும் சமர் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இந்தச் சமரில் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கடந்த வியாழன், வெள்ளி நாட்களில் நடைபெற்ற சமரில் 480 வரையான படையினர் உயிரிழந்ததை ஒத்துக்கொண்டிருந்த படையினர், இன்றைய தாக்குதலில் எத்தனை படையினர் உயிரிழந்தனர் என்பதைத் தெரிவிக்கவில்லை. இதேவேளை, மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதற்காக மக்கள் பாதுகாப்பு வலயம் மீது இன்று படையினர் கடுமையானதாக்குதலை …

    • 0 replies
    • 1.8k views
  2. இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது. ஐ.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது. இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள், தூதுவர்கள் கைகளிலும் மூத்த ஐ.நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு க…

    • 0 replies
    • 577 views
  3. திரு.சுகிர்தராஜ் Jean Marie Julia அவர்கள் ஐரோப்பாவாழ் தமிழ்மக்களிடம் வைக்கும் கோரிக்கை video thanks http://www.tamilkathir.com/news/1256/58/Je...view_video.aspx

  4. தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான "The Real News TV", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல் வீடியோ http://vimbamkal.blogspot.com/2009/03/sri-...y-military.html

  5. A THOUSAND amputees were among the wounded and dying waiting to be rescued from a beach in northeast Sri Lanka yesterday, according to aid agencies. Frightened Tamil families, the latest victims of the country’s 26-year civil war, were hiding in makeshift trenches as they came under artillery fire while waiting to be evacuated from Puthumathalan beach. Last week the International Committee of the Red Cross removed 460 injured and their families from the area, using local fishermen to carry the wounded on wooden dinghies to the Green Ocean ferry leased for the operation. The ferry was due to return last night to rescue more of the injured. Full News

    • 4 replies
    • 1k views
  6. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதையும், அதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம்சிற்றூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 338 views
  7. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  8. சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத்தொடரில் சிறிலங்கா பல நாடுகளினால் கண்டிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  9. அனைத்துலகத்தின் அசைவுகளும் உக்கிரமடைந்துவரும் களமுனையும் - வேல்ஸிலிருந்து அருஷ் வன்னியில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற அதேசமயம் இராணுவம் அதிக படையினரை புதுக்குடியிருப்பு களமுனையை நோக்கி நகர்த்தி வருகின்றது. 40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசாங்கம், வன்னியின் பின்னணி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தி ருந்தார். இருந்த போதும் அங்கு மோதல்கள் உக்கிரமாக நடந்து வருகின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து புதுக்குடியிருப்பு மீது 10 தடவைகளுக்கு ம…

  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பையே உலுக்கும் வகையில் இன்று காலையில் கேட்ட குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களுக்கு கொழும்பு துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற போர் ஒத்திகையே காரணம் என அந்நாட்டு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 725 views
  11. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 365 views
  12. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அனைத்துலகம் அங்கீகரிக்கக் கோரி நியூசிலாந்தில் 'உரிமைப்போர்' நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 306 views
  13. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென லசந்தவின் மனைவி காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவை படுகொலைச் செய்த நபர்கள் தொடர்பில் கெஹலிய பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்ததாக திருமதி சொனாலி விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 15ம் திகதி லசந்தவின் படுகொலையைச் சூத்திரதாரிகளை நாட்டிற்கு அம்பலப்படுத்துவதாக பகிரங்க அறிக்கை விடுத்திருந்தார். அரசாங்கத்தின் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல்ல…

  14. Dear all Tomorrow's Sunday Times (22nd March) will be running an interview of the LTTE political head, Nadesan with renowned journalist Marie Colvin. Could you please show your support for Ms Colvin's decision to do this interview by: Buy a copy of the Sunday Times Visit the Sunday Times website to read the article http://www.timesonline.co.uk/tol/news/ Post comments & messages of support for her efforts and Sunday Times for the coverage Thank you. Siva S

  15. யானையைப் பார்த்த குருடன் போலன்றி…! ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது தான் கூறுவது எல்லாம் உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று. இதற்கும் அப்பால் தமது நிலைப்பாட்டிற்கு - தமது விருப்பிற்கு மாறானவை என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை - பொய்யான பிரசாரங்கள் என்பது அதன் நிலைப்பாடாகும். இந்த வகையிலேயே வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தாம் வெளியிடும் தகவல்களையும் உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதற்கு மாறானவகையில் செயற்படுவோர், செயற்படும் அமைப்புக்கள், செயற்படும் நாடுகள் என்பன கடும் கண்டனத்திற் கும் விமர்சனத்திற்கும் உட்படுகின்றன. இதேசமயம் தனது படுகொலைகள் அராஜகங்கள் என்பனவற்றிற்குப…

    • 0 replies
    • 946 views
  16. ஐ.நாவில் இலங்கை விடயத்தை சீனா எதிர்த்தால் "நடைமுறையான வாக்கெடுப்பு" நடைபெறும் ஐ.நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பான கூட்டம் நடாத்துவது தொடர்பாக சீனா எதிர்ப்பை தெரிவித்தால் சீனாவின் “வீட்டோ” உரிமைகள் இல்லாமல் "நடைமுறை ரீதியான வாக்கெடுப்பு" மேற்கொள்ளப்படும். என சபையின் நெருக்கமான அவதானிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தருணத்தில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவினால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த போது அதனை ரஷ்யா முழுமையான எதிர்த்தது. மீண்டும் ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர்கள் இலங்கை விடயம் தொட…

    • 0 replies
    • 982 views
  17. இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் துயரங்கள் நீங்கி புதுவாழ்வு பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் மலேசிய இளைஞர் ஒருவர் அங்குள்ள பத்துமலை முருகன் கோவில் படிக்கட்டுகளில் தனது முழங்காலால் ஏறி பிரார்த்தனை மேற்கொண்டார். கோலாலம்பூர் செந்தூல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சவுந்தரராஜா நாயுடு என்பவரே. அண்மையில் பத்துமலையில் மேற்கண்ட சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பத்துமலைக் கோவிலில் உள்ள 272 படிகளையும் முழங்காலினாலேயே ஏறி இறங்கினார். இவருக்கு குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் துணை புரிந்தனர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டி பத்துமலை முருகப்பெருமானி டம் பிரார்த்தனை செய்தேன். ஈழத் தமிழர்கள் தினம் தினம் செத்து மடிவது கொடுமையிலும் கொடுமை எ…

  18. நியுசிலாந்தில் உரிமைப் போர். அனைத்து நியுசிலாந்து தமிழர்களையும் இதில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    • 2 replies
    • 896 views
  19. ஈழ விடுதலை விழாவிற்கு தயாராகவும் இதோ புலிகளின் கதை முடிந்தது என்று சிங்களமும் உடன் சேர்ந்து உலாவும் உலகமும் கொக்கரிக்க வேண்டும். இதுதான் புலிகளின் எதிர்பார்ப்பும். என்னுடைய எண்ணுதலில் கிடைத்தநற்செய்தி இதுவரை இன்றுவரை புலிகளின் புதிரான திட்டம் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டு இருப்பதுதான். உணர்வுள்ளதமிழனின் ஆய்வு இதை உனர்த்தும், அப்பாவி மக்களின் இழப்பு அது சிங்களனின் கொழுப்பும் கொலைத்தனமும் கோலைதனமும்தான்.பலமுறை மண்ணை விட்டதும் மீட்டதும் சிங்கள படையினை விரட்டிஅடித்ததையும் சுற்றி அழித்ததையும் கண்டோம். தாய்மண்ணின் நாற்புறமும் நம்மோடு இருந்தபோதும் தமிழ் ஈழம் தனி நாடு ஆகவில்லை காரணம் உலகம் நம்மை அங்கிகரிக்கவில்லை காரணம்அங்கே எழுச்சி இன்றி நம…

    • 0 replies
    • 1.1k views
  20. சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக சிறார்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொதுமருத்துவமனை உளநலப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 439 views
  21. மருத்துவச் சீருடை எனும் மாறுவேடத்தில் இலங்கைத்தீவில் இந்திய இராணுவம்! Indian Army back in medical garb, but is Delhi losing grip on Lanka? Exclusive By Gen. Ashok Mehta Precisely 20 years to the month after the Indian Peace Keeping Force left Sri Lanka, Indian soldiers from a military field hospital reentered the country last week, low profile in civilian clothes. It has sparked a minor controversy, some Lankans depicting it as an invasion. Just how fragile is India's neighbourhood diplomacy and diminishing clout, especially in the last five years, chasing the chimera of big power status, is evident from Delhi's futile attempt in the last two yea…

    • 1 reply
    • 856 views
  22. கடன் பட்டார் நெஞ்சம்….. சிங்களமக்கள் வெற்றியில் மிதக்கிறார்கள். தமிழர்களோ இரத்தத்தில் மிதக்கிறார்கள் கடனில் மிதக்கிறது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இனவெறியும் பணவெறியும் மட்டுமே கொண்ட அடி முட்டாள்களின் கையில் விழுந்துள்ளதை யாவரும் காண்கிறோம். இலங்கையின் பொருளாதரம் அதளபாதாளத்தை நோக்கிச்செல்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற அனைவரும் தமது பணப்பெட்டிகளை மட்டுமே நிரப்பி வருகிறார்கள்.அரசு பெறும் கடன்கள் தமிழ் மக்களின் தலையில் குண்டுகளாக வந்து விழுகிறது ஊழல் நிறைந்த அரச நிதி நிர்வாகக்கட்டமைப்புக்களுக்

    • 0 replies
    • 659 views
  23. புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்காப் படையினரின் நான்கு முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நான்கு முனைகளில் கனரக ஆயுதங்களின் பின்புல சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் பெருமெடுப்பில் முன்னகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதல்களிலேயே 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskyne…

  24. புலம்பெயர்ந்த தமிழர்கள் சந்தர்ப்பவாதிகள், விவேகமற்றவர்கள் - இனத் துரோகி முரளிதரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சந்தர்பவாதிகள் எனவும், விவேகம் அற்றவர்கள் என்றும், அதனால்தான் சிறீலங்காவின் தலைவர் மகிந்தவை அவர்கள் தூற்றுவதாகவும் கிழக்கின் துணைப்படைக் குழுவின் தலைவரும், அந்தஸ்தற்ற அமைச்சருமான கருணா என அழைக்கப்பட்ட இனத் துரோகி முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளான். வன்னியில் நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்ற போதிலும், வன்னியில் நடாத்தப்படும் படை நடவடிக்கையை நிறுத்தும்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் இனத் துரோகிமுரளிதரன் கடுமையான கண்டனம் தெரிவித்தான். தான் அணி சேர்ந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையிலான சிறீ…

    • 1 reply
    • 1.1k views
  25. இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 649 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.