ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தெரிவித்தார். இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமை…
-
- 9 replies
- 1.6k views
-
-
சில பிரதேசங்களில் பரவலாக இவ் அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொக்குவில், நல்லூர், பருத்தித்துறை மற்றும் அதை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சில செக்கன் நேரத்துக்குள் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர். மேலதிக செய்திகள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 2.9k views
-
-
சென்னையில் டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் இருந்து தேர்ந்ததெடுக்கப்பட்டத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அந்தப் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் ரசியமாக காதும் காதும் வைத்தாற் போல் கைமாறுகிறது அந்தப் புத்தகம். அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தமிழ்ச் செய்தி நிறுவனம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டோம். ரொம்பவும் மெனக்கெட அவசியமில்லாமல் நமது கைகளுக்கு வந்து சேர்ந்தது, அந்தப் புத்தகம். சுமார் இருநூறு பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் தலைப்பு: LTTE in the eye of Tamil Nadu. பச்சைத் தமிழில் அதை மொழி பெயர்த்தால், ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப் புலிகள்’. ஒட்டுமொத்தத் தமிழக ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தின் தலைநகரான பெங்களுரில் "ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெங்களூர் தமிழ்ச் சங்கம் நடத்திய இப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 தொடக்கம் இரவு 9:00 மணிவரை பெங்களூர் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது. பெங்களூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கலந்துக் கொண்டு, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும், இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
- 0 replies
- 606 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பனாகொட இராணுவ முகாமில் இருந்து படையினர் மூவர் தப்பியோடியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6eb1e1f8cbe183b
-
- 6 replies
- 3.1k views
-
-
வை.கோ அவர்களின் மாவீரர் நாள் உரை லண்டனில்
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர்களின் மீது விமானம் மூலம் குண்டுகள் வீசி படுகொலைகள் செய்து வருகிற சிங்கள இனவெறி இலங்கை அரசை கண்டித்தும். இலங்கை அரசுக்கு ராணுவபயிற்சி,கருவிகள், பொருளாதாரஉதவிகள் என தொடர்ந்து உதவி செய்து தமிழர்களை கொன்றொழிக்க துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை விளக்கியும் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில்தமிழகமெங்கும் நடைபெற்று வருகிற பிரச்சாரப்பயணம் 30-11-2008 ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தது. படங்கள், செய்தி உள்ளே http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-11-30.html
-
- 2 replies
- 1.1k views
-
-
[url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1290:2008-11-29-10-53-00&catid=51:2008-11-26-13-26-46&Itemid=111"]வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இரண்டு இராணுவத்தினர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டிருப்ப
-
- 14 replies
- 2.5k views
- 1 follower
-
-
மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார். மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் என நினைத்து இலங்கை மாணவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 6 replies
- 1.9k views
-
-
அஸ்தமனத்தை நோக்கி ‘கிழக்கின் உதயம்’! [30 நவம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை ‘விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணத்தை விடுவித்து அங்கு ஜனநாயக ஆட்சியை மலரச்செய்தல்’ - என்ற பெயரில் இலங்கை அரசு முன்னெடுத்த ‘கிழக்கின் உதயம்’ செயற்பாடு அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது துலாம்பரமாகி வருகின்றது. ‘புலிப் பயங்கரவாதத்தைக்’ கிழக்கில் இருந்து விரட்டியடித்து விட்டோம் என்று கொழும்பு அரசு கொண்டாட, ‘ஒரிஜினல்’ பயங்கரவாதத்துக்குள் கிழக்கு மக்கள் இப்போதுதான் விழுந்திருக்கின்றார்கள். புலிகளை விரட்டி, ஜனநாயக ஆட்சி என்ற பெய ரில் ஒட்டுப்படைகளையும், துணைப்படைகளை யும் ஒன்று சேர்த்து, ஆயுதக்குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது மஹிந்தரின் அரசு. ‘கிழக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிழக்கு மாகாணத்தில் 33,000 இளம் விதவைகள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது. ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக தேசநிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கூறியிருப்பதாக ராவயவில் குறிப்பிடப்பட்டுள்ளது .கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் விதவைகளும் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இவர்களில் 95 வீதமானவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சின் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இளம் விதவைத் தாய்மாரில் 25 வீதமானவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு 1-4 குழந்தைகள் இருப்பதாகவும் அதி…
-
- 0 replies
- 932 views
-
-
மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியில் சிங்கக் கொடியை ஏற்றுகின்ற அரசாங்கத்தின் கனவு கலைந்து போய்விட்டது. நவம்பர் 27 ஆம் திகதி கிளிநொச்சியில் சிங்கக்கொடியை ஏற்றுவதென்றும் அந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக அறிவிப்பதென்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 26ஆம் திகதி கிளிநொச்சியைப் பிடித்து பிரபாகரனின் பிறந்தநாளில் அவருக்கு தோல்வியைப் பரிசாகக் கொடுப்பதும் மாவீரர் நாளில் அந்தச் செய்தியை அறிவித்து சிங்கக்கொடியேற்றி புலிகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் அரசாங்கத்தின் பல மாதத் திட்டமாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் காலைவாரி விட்டது இயற்கை என்று இப்போது பழியை அதன் மீது போட்டுத் தப…
-
- 0 replies
- 3.2k views
-
-
இலங்கையில் செயற்பட்டுவரும் மூன்று சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்படவிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் நோர்வேஜியன் மக்கள் அமைப்பு (Norwegian Pepples’s Aid) போஃர்ட் (FORUT) நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் சோஆ (ZOA) ஆகிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு பணிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிறுவனங்கள் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையச் செயற்படவில்லையெனவும், சரியான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவில்லையெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். “இந்த நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவை சரியான முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவில்லையென்ப
-
- 0 replies
- 823 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயல்களாக எழுந்த நெருக்கடிகள் என்பனவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசு அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புது முறிப்பு நோக்…
-
- 0 replies
- 2k views
-
-
வடபகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பாதகமான காலநிலையினால் சிறிலங்கா படைத்தரப்பு கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 716 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்த நிமலவ விநியோக கப்பல் கடந்த வாரம் ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக மேலும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 887 views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலால் சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்படலாம் என அந்நாட்டின் உல்லாச மற்றும் ஹோட்டல் துறைகளின் தலைவர் சிறிலால் மித்தபால தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 712 views
-
-
பிரித்தானியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் உணர்வாளர்கள் , கூடி தமிழீழத்தின் வித்தாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடைபெற்ற நிகழ்வுகளின் போது, இயக்குனர் சீமானின் உரை இடம் பெற்றது. சற்றுமுன் மாவீரர் நினைவு நிகழ்வு நடைபெறும் எக்செல் மண்டபத்தில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருந்த தமிழ உணர்வாளர்களின் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் ஒலி வடிவாக நிகழ்த்தப்பட்ட இயக்குனர் சீமானின் உரையை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 10 replies
- 3.6k views
-
-
கிழக்கில் தொடரும் கொலைச் சம்பவங்கள் கவலை தருகிறதாம் கூறுகிறார் பிள்ளையான்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2770&cat= மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் இந்த மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் தனக்குப் பெரிதும் கவலையளிக்கிறது. இச்சம்பவங்களில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இது விடயம் தொடர்பாக ஜனாதிபதியினதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரதும் கவனத்துக்குக் கொண்டு …
-
- 1 reply
- 854 views
-
-
மக்கள் குருதிக் கொடை திகதி: 29.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] களமுனைகளில் காயமடைகின்ற போராளிகளுக்காகவும், எறிகணைகள் விமானத் தாக்குதல்களால் காயமடைகின்ற பொது மக்களுக்காகவும் இன்று விசுவமடுவில் பல இளைஞர்கள், யுவதிகள் குருதிக்கொடை வழங்கியுள்ளனர். இன்று காலை தொடக்கம் இக்குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கதி
-
- 1 reply
- 850 views
-
-
இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டத்தில் கவிஞர் புலமைப்பித்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 612 views
-
-
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பெண்ணொருவரின் உடலம் கரையொதுங்கியுள்ளது. உடலத்தை அடையாளம் காண்பதற்காக சிறிலங்கா காவல்துறையினர் அதனை களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். குறிப்பிட்ட பெண் படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 724 views
-
-
கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோ நகரில் இன்று தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 21 replies
- 3.8k views
-
-
குஞ்சுப்பரந்தன் - கிளிநொச்சிக்கான யுத்தத்தில் ராணுவத்தின் முதலாவது பின்னடைவு குஞ்சுக்குளத்தில் புலிகளின் முன்னரங்குகளுக்கும் ராணுவத்தின் முன்னரங்குகளுக்கும் இடையே அமைந்துள்ள சூனியப்பகுதியில் இன்னும் உருக்குலைந்த ராணுவத்தின் பல சடலங்கள் காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.அவர்களுக்கிணங்க புலிகளின் பொறிக்குள் நீண்டதூரம் ஊடுருவிய ராணுவப்பிரிவு ஒன்றிற்கு நடந்த அநர்த்தமே கிளிநொச்சிக்கான யுத்தத்தின் முதலாவது தோல்வியாகக் கருதப்படுகிறது. குறைந்தது 75 ராணுவத்தினர் கொல்லப்பட தப்பி வந்தவர்களில் மேலும்160 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் புலிகள் இந்த மோதல்களில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் வரையில் காயமடைந்ததாகக் கூறியிருந்தாலும் முழு …
-
- 1 reply
- 1.6k views
-