ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
மட்டக்களப்பு நகரிற்கு அருகாமையில் மேல்மாடி வீதியில் இன்று மாலை 6.05 அளவில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரீ.எம்.வீ.பீயின் முகாம் ஒன்றிலேயே இந்தக் குண்டு வெடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டு வெடிப்பை அடுத்து 50 யார் தொலைவில் உள்ள மீனகம் முகாமில் இருந்து சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் வானத்தை நோக்கி தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த கருத்துக்கள் வெளியாகவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 3 replies
- 2.2k views
-
-
அமெரிக்க வர்த்தகத் தலைநகரான நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch ) மட்டக்களப்பில் கடந்த 26ம் திகதி சிங்களப் பேரினவாதிகளை திருப்திப்படுத்த நிகழ்த்தப்பட்ட பேரணிக்கு மக்களை ஆயுத முனையில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதையும் ஆயுதங்களோடு குழுக்கள் செயற்படுவது கிழக்கில் ஜனநாயமாக முடியாது என்றும் தனது அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வறிக்கை சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. This is not democracy- HRW The New York based Human Rights Watch (HRW) says there cannot be democracy in the East as long as groups continue to carry arms. The comments by HRW were…
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுணதீவில் சிறிலங்கா படையினரின் மினி முகாம் விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியால் தாக்கியழிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 06:43 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா படையினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிவேக கொமாண்டோ அணியான ஜெயந்தன் படையணியால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்தில் சிறிலங்கா படையினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து மினி முகாம் அமைத்திருந்தனர…
-
- 8 replies
- 1.5k views
-
-
தங்கங்களே தமிழகச் சிங்கங்களே! உங்களால் செய்ய முடியும்! செய்து முடியுங்கள்! - வன்னித்தம்பி தங்கரத்தினம் - தமிழ் இனத்தோடு பிறந்தது தன்மான உணர்வு. அதற்குச் சமாதி கட்ட இனவெறிச் சிங்களம், இந்திய மத்திய அரசின் ஆதரவோடு உலக நாடுகளே உதவிகளையும் பெற்று தமிழனைப் பயங்கரவாதிகளாக்கி விட்டது. இன்று சிங்கள அரசு இந்திய மற்றும் பிற அரசுகளின் ஆயுத வளங்களைப் பெற்று ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| பெயருடன் ஈழத் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றது. வெளியே அமைதி வழிதான் தீர்வு என இரண்டு அரசுகளும் கூறிக்கொண்டே மறைமுகமாக போர் மூலம் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றன. இவையே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரின் செயற்பாடு என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் அம்பலப்படுத்தி உள்ளன. …
-
- 4 replies
- 1.9k views
-
-
எதிராக கருத்துக்கூற உரிமை உண்டு எனில் ஆதரித்து குரல் எழுப்பவும் உரிமை உண்டு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:21 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்பவும் உரிமை உண்டு என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச்செயலார் வைகோ அவைத்தலைவர் கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழ்ப் படைப்பாளிக்ள் முன்னணி இவ்வாறு தெரிவித்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க செப்ரெம்பர் 23 ஆம் நாள்…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராகவும், சிறீலங்கா அரசுக்கு ஆதரவாகவும் எழுதிவரும் 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் மட்டுமே சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேச முடியும் என, இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்பைப்பேணும் ராம், ஈழத்தமிழ் மக்களிற்கு தமிழ்நாடு மக்கள் கொடுக்கத் தயாராகவுள்ள உணவு, மற்றும் மருந்துபொருள்களைக் கொண்டு செல்ல மகிந்தவுடன் பேச வேண்டும் என பாண்டியன் கிண்டலாகக் கூறியிருகின்றார். ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான சிறீலங்கா அரசின் போரை நிறுத்துமாறு தமிழ்நாடு மக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயலலிதா தற்போது மட்டும் என்னை கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர். நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட…
-
- 21 replies
- 3.5k views
-
-
இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 614 views
-
-
சுவிசில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்திய 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டத்தில் 35-க்கும் அதிகமான இளையோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 546 views
-
-
There are reports of an incident off Mandaithivu island however details are not yet available. Unconfirmed reports said there was a clash between the Navy and sea tigers. MCNS said there was an “incident” and they were awaiting details. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=30350
-
- 1 reply
- 3.4k views
-
-
புலிகள் பொறுமைகாக்கிறார்கள், பின்வாங்குகிறார்கள் தம்மைப் பலவீனமாகக் கூட காட்டுகிறார்கள். எதிரிகள் அவற்றை வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள் தமது சூழ்சிகள் சதிகள் பயன் தருகிறது, தமது தாக்குதல்கள் புலிகளை அழிக்கிறது பலவீனப்படுத்துகிறது என்று. துரோகிகளும் கூடவே இருந்து எதிரியின் பிரச்சாரத்தைப் பலப்படுத்துகிறார்கள். அதைப்பார்த்து புலம்பெயர்ந்த மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அதை விளக்க முனைவதாக சொல்கிறார்கள் புலம்பெயர்ந்த சமூகத்து "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்". இந்த "ஊடகர்களினதும்" "ஆய்வாளர்களினதும்" பத்திரிகைகள் இணையங்களில் வரும் "அரசியல் இராணுவ" ஆய்வினதோ கண்ணோட்டத்தினதோ அல்லது வானொலி தொலைக்காட்சியின் கலந்துரையாடல்களின் ஆரம்பம் பொதுவாக பின்வரும் தொனியில் தான் இருக்கும்:…
-
- 33 replies
- 6.9k views
-
-
புலிகள் பயன்படுத்திய புதிய கடல் தாக்குதல் ஆயுதம் வேல்ஸிலிருந்து அரூஷ் இலங்கையில் நடைபெற்றுவரும் போருக்கு மிகவும் அதிகளவில் அரசுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த இந்திய மத்திய அரசு தற்போது பாரிய ஒரு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மற்றுமொரு நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பு செய்யப்படவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீடிப்பு செய்வது தொடர்பில் இலங்கை அரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறும் நாடுகள் அனைத்துலக மனிதாபிமான விதிகளின் தரத்தை பேணவேண்டும். ஆனால் இலங்கையில் மனித உரிமை மீறல்க…
-
- 17 replies
- 2.1k views
-
-
மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நார்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் என்பது இப்போது ஆகாது. அதுபற்றிய பேச்சு இல்லை. இலங்கைப் பிரச்னை 40 ஆண்டுகளாக நடந்துவரும் போராட்டம்; நான்கு நாட்களில் முடிக்க முடியாது.போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பது. போர் நிறுத்தத…
-
- 10 replies
- 2.4k views
-
-
பிரெஞ்சு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிpழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் திரு.பரிதி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக இன்று பரிசில் தமிழ் மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று மதியம் இரண்டு மணியளவில் பரிஸ் ரீப்பப்பிளிக் மையத்தில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் இந்த ஆதரவுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்டுஇ சிறீலங்காவின் இன அழிப்புப் போரையும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மிறல்களையும் அம்பலப்படுத்தியிருந்தனர். திரு பரிதி அவர்கள் நேற்று 25ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இன்று 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை சு…
-
- 0 replies
- 819 views
-
-
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 802 views
-
-
திமுக இராஜினாமா வாபஸ்? பிரணாப் முகர்ஜி இன்று மாலை கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 08:21.13 AM GMT +05:30 ] இலங்கை அதிபரின் தூதர் புதுடெல்லியில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களின் இருவார கால ராஜினாமா நாடகம் முடிவுக்கு வருகிறது. இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஏராளமாக கொல்லப்படுகின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து காடுகளில் தங்கியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் இந்த …
-
- 1 reply
- 1.3k views
-
-
2ம் இணைப்பு)பணிக்கன்குளத்தில் நிலையமைத்திருந்த படையினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதல்: 2 படையினர் பலி; படையப் பொருட்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 07:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குளம் பகுதியில் முன்நகர்ந்து நிலையமைத்திருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பெருமளவு படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. பணிக்கன்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1:15 தொடக்கம் பிற்பகல் 2:30 வரையான 2 மணிநேரம் 15 நிமிடம் வரை நீடித்த விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன…
-
- 0 replies
- 859 views
-
-
சிறீலங்காவுடன் பாதுகாப்பு விடயங்களில் மேலும் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள பாகிஸ்தான் ஆவலாக உள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் சயிட்யூசுப் ராசா கிலானி தெரிவித்துள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக பணியாற்றி விலகிச் செல்லும், விஜயரட்ன பண்டாரவுக்காக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்விலேயே பாகிஸ்தானிய பிரதமர் கலந்துகொண்டு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் தமது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் கிலானி குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று இந்தியா உறுதியுள்ளது. இந்தியாவின் பிராந்திய நலனிற்கு சிறீலங்காவின் நட்புறவு அவசியமாகின்றது. நாங்கள் சிறீலங்காவிற்க…
-
- 1 reply
- 725 views
-
-
துணைப்படைக் குழுவை இயக்கிவரும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானை கொழும்புக்கு அழைத்த சிறீலங்கா அரச தரப்பினர் தமது கண்டனத்தை வெளியிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக துணைப்படைக் குழுக்களை இயக்கிவரும் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து சமரச முயற்சியாக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட பிள்ளையான் கண்டிக்கப்பட்டுள்ளார். இதே நேரம், கழுணாவை துணைப்படைக் குழு உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றியுள்ளதாக, பிள்ளையானும் ஏனைய ஒட்டுக்குழு உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர். துணைப்படைக் குழுவின் பெயரை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றி, அதன் சின்னத்தையும் மாற்ற முற்பட்டதே முறுகலுக்கு காரணம் என அறியக்கிடைக்கின்றது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது. பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த கௌரவிக்கப்படவுள்ளார்.எதிர்வ
-
- 16 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பில் இன்று கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்த துணைப்படைக் கருணா குழு உறுப்பினர்கள், மக்களை பலவந்தமாக இழுத்துச் செல்வதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஆதரவுக் குரல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துணைப்படைக் கருணா குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் கண்டனப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், சிறீலங்கா படையினரது உதவியுடன் துணைப்படைக் குழுவினர் ஆயுத முனையில் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர். மக்களை இழுத்துச் செல்ல ஊர்தி செலுத்துனர்கள் தமது ஊர்திகளை வழங்க மறுத்த …
-
- 8 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
தாயகத்தில் தமிழ் உறவுகள் சிறிலங்கா படைகளின் கொலைவெறி தாக்குதலால் செத்தொழிந்து வரும் அவலத்தை கண்டித்து அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கவன ஈர்ப்பு ஊர்வலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சனிக்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 406 views
-