ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
13 ஆவது திருத்தம்: ஒரு பொறியா? [27 - January - 2008] [Font Size - A - A - A] -விதுரன்- இலங்கைப் பிரச்சினைக்கு புதுவடிவம் கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முனைகிறார். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட யோசனையொன்றை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வர முயல்கிறார். தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஏமாற்ற முயலும் அவரது நாடகத்திற்கு சில தமிழ் அமைப்புகளை துணைக்கிழுத்துள்ளார். போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த மறுநாளே அரசு தீர்வு யோசனை குறித்து பெரும் ஆரவாரம் செய்தது. போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகியதால் நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்படப்போவதாக உலக நாடுகள் கடுமையாக எச்சரித்த நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து விட்டதாகவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார் 1/27/2008 7:34:39 PM வீரகேசரி நாளேடு - கண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பது மலையக மக்களின் உடனடித் தேவைகளை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் குறிப்பிட்டார். தோட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தளை, கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இலவசமாக பத்து கிலோ அரிசியும் ஒரு கிலோ அரிசி மாவும் வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாள…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் மீதான தடையை நீக்க விடுதலை சிறுத்தைகள் தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 27, 2008 சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு உடனே நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் இன்று நடந்த கருத்துரிமை மீட்புப் பேரணி மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சில இலங்கை தமிழ் எம்பிக்களும் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காகத் தான் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகச் சமுதாயம் ஜனநாயக இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவாதத்தின் கொடுமைக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வரும் தமிழர்களுக்கு …
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய கடவுச்சீட்டு மோசடி: கருணாவிற்கு 24 மாத சிறைத் தண்டனை [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 08:32 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] பிரித்தானியாவிற்குள் இராஜதந்திரிகளுக்கான போலிக் கடவுச்சீட்டுடன் நுழைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணாவிற்கு 24 மாத சிறைத்தண்டனையை பிரித்தானிய நீதிமன்றம் வழங்கவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கருணா, உயிர் தப்பும் நோக்கத்துடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஒடியிருந்தார். அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கி செய்திருந்தது. எனினும…
-
- 27 replies
- 5.3k views
-
-
இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: இந்தியா வலியுறுத்தல் கொழும்பு, ஜன.27-: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதையே இந்தியா விரும்புகிறது என இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார். இலங்கை அரசு அண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இது பிரச்சினையை தீர்க்க உதவாது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் இந்தியாவின் குடியரசு தினத்தையட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தீர்மானமான நம்பி…
-
- 3 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கு உதவுகிறார்களா? வீரப்பன் கூட்டாளிகள் கண்காணிப்பில் 1/27/2008 5:38:10 PM வீரகேசரி நாளேடு - கோவை, விடுதலைப்புலிகளக்கு உதவும் குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறை பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக அண்மைக்காலங்களில் தமிழகத்தில் பலரை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.அகதிகள் முகாமிலும் சந்தேகத்திற்குரிய இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டள்ளது. இந்நிலையில் விடதலைப்புலிகளை ஆதரித்து வரும் அரசியல் கட்சிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சில அபைப்புக்கள் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கியுள்ளன. சந்…
-
- 0 replies
- 2k views
-
-
________________________________________________________________________________ _____
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினது எதிர்வினைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற யுத்தம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரான சிங்களவரான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: விமானம் மூலம் தமிழகம் வந்த இலங்கையின் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியான நித்யானந்தம் உதயகுமார் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கை தமிழர் கட்சிகளில் முக்கியமான இந்தக் கட்சிக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள நித்யானந்தம் உதயகுமார் எம்பியும் ஆவார். இவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இரவு ஏர்லங்கா விமானத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் சென்னை வந்தார். ஆனால், விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரி பார்த்த குடிமைத்துறை அதிகாரிகள் உதயகுமாருக்கு அனுமதி மறுத்தனர். மனைவி, குழந்தைகள் வேண்டுமானால் சென்னைக்குள் நுழையலாம். உங்களுக்கு அனுமதியில்லை…
-
- 0 replies
- 2.4k views
-
-
வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படமாட்டாது-ரோஹித போகொல்லாகம 1/27/2008 10:09:42 AM வீரகேசரி இணையம் - வடக்கு - கிழக்கு மீண்டும் இணைக்கப்பட மாட்டாது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய தீர்வு யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது இவ்வாறு இணைக்கப்படவேண்டி வரும் என்ற கதைக்கே இடமில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழுவின் இனப் பிரச்சினை தீர்வு யோசனைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கருத்தொருமைப்பாட்டினை ஏற்படுத்தக் கிடைத்தமை வரலாற்று ரீதியான ஒரு நிகழ்வாகும். இந்த தீர்வு யோசனைகள் அதிகார…
-
- 0 replies
- 749 views
-
-
`படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?' [27 - January - 2008] கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. `என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது; இந்தியப் பெருங்கடல் பகுதிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
தீர்வுத் திட்டம்: மகிந்தவின் சிந்தனையா விதாரணவின் யோசனையா? [27 - January - 2008] -எம்.ஏ.எம்.நிலாம்- இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம் நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொரு கால கட்டத்தில் கொண்டாடப்படவிருக்கின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு காலமாகவே இன்றைய நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 63 தடவைகள் கூடி ஆராய்ந்த பின்னர் தீர்வுப் பொதியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்திருக்கின்றது. இந்தத் தீர்வுப் பொதியில் நாடும் சர்வதேசமும் எதிர்பார்த்தது போல் ஒன்றும…
-
- 0 replies
- 733 views
-
-
தமிழினத்தின் வல்லமை வெளிப்படும் காலம் நெருங்கி வருவதாகஇ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கட்டியம் கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில், கூட்டுறவாளர்களின் மத்தியில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை - பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, இந்தியப் படைகளின் காலத்திலும், ஜெயசுக்குறு படை நடவடிக்கையின் பொழுதும், தமிழினம் எழுச்சிகொண்டு வெற்றியீட்டியதை நினைவூட்டியுள்ளார். இந்த வகையில் தமிழினத்தை அழிப்பதற்கு சூளுரைத்து நிற்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தத்தை வெற்றி கொண்டு, தனது வல்லமையை தமிழினம் வெளிப்படுத்தும் காலம் நெருங்கி வருவதாகவும், கவிஞர் புதுவை இரத்தினதுரை கட்டியம் கூறியுள்ளார். நன்றி பதிவு
-
- 1 reply
- 999 views
-
-
புலிகளை தடை செய்ய வேண்டும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு 1/26/2008 10:32:59 PM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளைத் தடை செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஆயுதங்களையும் கொள்வனவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். அந்த செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு : வன்னியை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். யாழ்ப்பாணம், மன்னார், மணலாறு, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து திட்டமிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்த ந…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழக மீனவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கின்ற மிகக் கடுமையான ஒரு பிரச்சனையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கச்சதீவு, நெடுந்தீவு ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில், கடலுக்குள் கண்ணி வெடிகளை அமைப்பது என்ற இலங்கை அரசின் முடிவால், இந்திய மீனவர்களின் படகுகள் அந்தக் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறக்கூடிய பேராபாயம் உருவாகி இருக்கிறது. இலங்கை அரசின் அத்துமீறிய இந்தச் செயல், பன்னாட்டு கடல் எல்லை குறித்த விதிகளை மீறியதாகவும், அமைந்து இருக்கிறது. எந்தவித்திலும் நியாயபடுத்த முடியாத, மிகத் தவறான ஒருமுடிவாக, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இருப்பினும், அப்போது செய்து கொள்ளபட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சதீவு கடற்பகுதில்…
-
- 2 replies
- 960 views
-
-
சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு -சண். தவராஜா- நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்கள், விமர்சனங்கள் என்பவற்றைச் சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிடும் நோக்குடன், அதற்கூடாக தமிழ் மக்களின் எதிர்ப்பை நிர்மூலம் செய்து விடும் நோக்குடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு போர் முடுக்கி விடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் ஒரு சில வருடங்கள் மென்னிலையாக நடந்து வந்த யுத்தம் 2005 நவம்பரில் தற்போதைய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னால் உக்கிரமடைய…
-
- 14 replies
- 2.2k views
-
-
போர்நிறுத்தல் உடன்பாட்டின் முறிவும் ஈழப்போரின் இன்றைய பரிமாணமும் -எரிமலை- நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி விட்டது. வலுவாக்கப்பட்டு, குவிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் துணையுடன் போரின் மூலம் மட்டுமே தமிழீழ மக்களின் விடுதலை இலட்சியத்தினைத் தோற்கடித்து விடலாம் என்ற முடிவுடன் முரண்பாட்டின் மையத்திற்குப் போரினை சிறிலங்கா மீள அழைத்து வந்துள்ளது. மறுபுறம், இந்தப் போரினை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கால கட்டத்திற்குள் தமிழீழ தேசமும்- புலிகள் அமைப்பும் நுழைந்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்தப் போரின் எதிர்காலப் பரிமாணம் என்ன, ஈழப்போரின் புதிய அத்தியாயம் வெறுமனே தமிழர் (புலிகளின்) படைகளுக்கும், சிங்களப் படைகளுக்குமிடையேயான போர் என்ற வரைபுக்குள் அடங்கிவிடுமா …
-
- 1 reply
- 917 views
-
-
-
கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 854 views
-
-
கிழக்கில் நடைபெற உள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து அங்கு பெரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 588 views
-
-
-------------------------------------------------------------------------------- பகுதி- 03 சமஸ்டி - புராண சுயாட்சி முறையை இப்படி திரித்த பின்னணி.. வழமையாகப் புலிகளின் மாவீரத் தின உரையை. தலைவர் பிரபாகரனின் சிந்தனை ஒட்டத்துக்கு அமைவாக தமக்குரிய சொல்லாட்சி. அரசியல் மதிநுட்ப்பம் . இராஜதந்திர அறிவு உலகின் யதார்த்த போக்கு பற்றிய தீர்க்க தரிசனம் ஆகியவற்றோடு தமிழிலும் அதே சமயம் அதன் ஆங்கல மொழி பெயர்ப்போடும் தயhரித்து வழங்குபவர் புலிகளின் மதியுரைஞர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான். மhவீரத் தினம் வருகின்ற நவம்பர் மாதத்தில் இந்த உரையை - உலகமே ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்ற புலிகளின் கருத்து நிலப்பாட்டை தெளிவு படுத்தகின்ற இந்த சரித்திரக் கீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் - இலங்கை பாதுகாப்பு அமைச்சு - விடுதலைப் புலிகள் மறுப்பு இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
மகேஸ்வரன் கொலைச் சந்தேகநபர் அடையாளம் காட்டப்படவில்லை [26 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர் அடையாளம் காட்டப்படவில்லை. கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரட்ன முன்னிலையில் நேற்றுக் காலை இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்தப் படுகொலையைச் செய்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோன் கொலின் வலன்ரைன் (வசந்தன்) என்பவர் நேற்றுக் காலை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்ற கொட்டாஞ்சேனை ஷ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசும், பிள்ளையான் குழுவும் ஒப்பந்தம் சிறீலங்கா அரசும், பிள்ளையான் ஒட்டுக் குழுவும் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) மதியம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலர் சுசில் பிறேம்ஜயந்தவும், ஒட்டுக்குழு சார்பாக பிள்ளையானும் கையெழுத்திட்டுள்ளனர். கொலை, கடத்தல், கொள்ளை, சிறுவர்களை படையில் இணைத்தல் போன்றவற்றுக்கு அனைத்துலக அரசு, மற்றும் மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் பிள்ளையான் ஒட்டுக் குழுவுடன் சிறீலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. http://www.pathivu.com/i…
-
- 7 replies
- 1.7k views
-
-
கொழும்பில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு 1/26/2008 6:18:40 PM வீரகேசரி இணையம் - கொழும்பு ஜிந்துப்பிட்டி கன்னாரத்தெரு மக்கள் குடியிருப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசலக் கூடம் ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்று பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டது. பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்தே மூன்றே கால் கிலோ எடையுடைய சி 4 ரக வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த தற்கொலை அங்கியை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை அங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற முப்படையினரும் அப்பகுதி மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பதறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பெர…
-
- 0 replies
- 1.3k views
-