ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இன்று காலை சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறிப் புகுந்து அங்கு கடும் தேடுதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 889 views
-
-
யாழ். முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி பூநகரி மீது யாழ். குடாநாட்டில் இருந்து சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை வீச்சினால் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளிட்ட சகல கட்டுமாணங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 971 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை பாதுகாப்புச்சபை கூடவிருப்பதாக அரச தலைவர் மாளிகை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு: மற்றொரு இளைஞர் சுட்டுக்கொலை மட்டக்களப்பில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இச்சடலங்கள் களுவாஞ்சிக் குடியில் காணாமல் போனவர்களுடையாதா இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் இன்று மட்டக்களப்பு சவுக்கடியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 1 reply
- 809 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான்கு மெய்பாதுகாவலர்கள்: சபாநாயகர் அறிவிப்பு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான்கு மெய்ப் பாதுகாவலரை வழங்க சிறீலங்கா காவல்துறை மா அதிபர் இணங்கியுள்ளதாக சபாநாயகர் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுமாயின் அவர் காவல்துறை மா அதிபருடன் தொடர்புகொண்டு மேலதிக பாதுகாப்பை வழங்குவது தொடர்ப்பில் ஆராய்வார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் அங்கு கருத்துரைத்த ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாரட்ண நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத த…
-
- 0 replies
- 854 views
-
-
ஜே.வி.பி.யின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்பட்டுவரும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசு [09 - January - 2008] வ.திருநாவுக்கரசு 2002 பெப்ரவரி 22 இல் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏறத்தாழ கடந்த 2 வருடங்களாக செயலிழந்து காகிதத்தில் மட்டும் இருந்து வந்துள்ளது. ஆயினும், அதனை சென்ற வாரம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தன்னிச்சையாக இரத்துச் செய்து எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அதிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிச் செல்வதாக அறிவித்துள்ளதும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதும் யாரும் அறிந்ததே. ஒப்பந்தத்தினை அரசாங்கம் இரத்…
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2008-01-09 புறக் குடத்தில் ஊற்றிய நீராகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனை விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சத் தீர்மானம் சர்வதேச மட்டத்தில் எதிர்பார்த்ததை விடக் கடுமையான கண்டனத்துக்கும், அதிருப்திக்கும், விசனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசின் போரியல் தீவிரப் போக்குக்கு முண்டு கொடுத்து உதவும் பாகிஸ்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் மௌனம் சாதிக்க, பெரும்பாலும் ஏனைய சர்வதேச உலகம் முழுவதும், இலங்கை அரசின் தீர்மானத்தைக் குறை கூறியிருக்கின்றன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறைபாடுகளைக் கவனிக்காமல் அதற்குத் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவோம் என இலங்கைக்கு அதிகளவில் உதவிகளை வழங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா? ரவிக்குமார் எம்.எல்.ஏ. கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை உலக நாடுகள் பலவும் இப்போது கண்டித்து வருகின்றன. இதன் மூலம் இலங்கை அரசு வெளிப்படையான ஒரு போர்ப் பிரகடனத்தையே செய்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இனி இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் முழுமையான அமைதி ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், அதனால் சுமார் பத்தாயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டது என்பதை எவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
கொழும்பு கொலன்னாவைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல். மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
-
- 7 replies
- 4.2k views
-
-
தமிழர் பேரழிவுக்கு சாட்சியம் இல்லாமல் செய்யவே கண்காணிப்புக் குழு வெளியேற்றப்படுகிறதுஅரசின் உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறார் கஜேந்திரகுமார் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது தான் கட்டவிழ்த்துவிடப்போகின்ற பேரழிவிற்கு சாட்சியங்கள் எவையுமிருப்பதை அரசு விரும்பவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதன் காரணமாகவே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். "தமிழ்நெற்' இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள ஒரு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: இலங்கை அரசு யுத்தநிறுத்த உடன்படிக்கையிலி…
-
- 0 replies
- 902 views
-
-
த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மோதிக் கொள்ள அங்கு முஷ்டியை முறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினா. சமூக சேவைகள் அமைச்சன் டக்ளசு தேவானந்தா. 'தைரியமிருந்தால் கீழே இறங்கிவா" எனச் சபை நடுவில் நின்று அவ. மேலும் சாவால் விடுத்தா.. இப்படியான ஒருசம்பவம் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதம் இடம் பெற்ற போதே இச்சம்பவம் இடம் பெற்றது. சபை நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தன த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் அரியநேத்திரவைப் பேசும்படி அழைத்தார். அரியநேத்திரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே மகேஸ்வரனின் …
-
- 0 replies
- 2.9k views
-
-
கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களால் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பை அச்சம் சூழ்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளின் தாக்குதல்கள் மூலமாக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது - ஜனாதிபதி அறிக்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம்.தசநாயக்க படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை தாக்குதல்கள் மூலமாக தடுத்து நிறுத்த முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளேமோர் தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்க கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கிராமிய பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
மிஹின் எயார் வானூர்திகள் இரண்டு உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது மிஹின் எயார் வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த இரு வானூர்திகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஹின் எயார் வானூர்தி சேவை நட்டத்தில் செல்வதால் வானூர்திக்கான வாடகைகளை செலுத்த முடியாது போயுள்ளது. இதனை அடுத்து வானூர்தி வாடகை உரிமையாளர்களினால் வானூர்திகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. -pathivu.com-
-
- 8 replies
- 2.5k views
-
-
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு மூன்று தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மகிழூர்ப் பகுதியின் ஆற்றங்கரையோரத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 733 views
-
-
மன்னாரில் மோதல் 14 படையினர் பலி : 40 பேர் காயம் செவ்வாய்கிழமை (08-01-08) காலை மன்னார் முள்ளிக்குளம் பகுதியுயூடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி கடுமையான 3 மணிநேர சமரையடுத்து விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் மோதலின்போது 14 படையினர் கொல்லப்பட்டும் 40 படையினர் காயமடைந்தள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மோதலின்போது கடுமையான பல்குழல் எறிகணை வீச்சுகளையும் ஆட்டிலறி சூட்டாதரவையும் கிபிர் விமானங்களின் துணையையும் சிறீலங்கா படையினர் உபயோகித்து முன்னேற்ற ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
சர்வதேசத்திற்கு பேரிடியான அரசாங்கத்தின் அறிவிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவில் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இனப்போர் மிகவும் உக்கிரமான கட்டத்தை அடைந்த போது நோர்வே நாடு அமைதியை நிலைநாட்டவென களமிறங்கியது. இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிநிச்சயம் என்ற மிகப்பெரிய படை நடவடிக்கை தோல்வி கண்ட பின்னர், வடக்கில் இராணுவத்தின் பலமிக்க தளமான ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிக்கே நோர்வே அனுசரணை வழங்கியது. ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சியுடன் அந்தத் தளத்தின் பிரதான படையணியான 54 ஆவது படையணி கலைக்கப்பட்ட பின்னர், 55 மற்றும் 53 ஆவது படையணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீச்சுவாலை படை நடவடிக்கை மிகப்பெரு…
-
- 3 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சந்திவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் நந்தகுமார் (வயது 31) என்று அழைக்கப்படும் தொண்டர் ஆசிரியரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை சந்திவெளிப் பிரதேசத்தில் இவர் நேற்று திங்கட்கிழமை இரவு 8:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று இரவு இவர் நிற்கும் வேளையில் இவரைத் தேடிச்சென்ற அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல வருட காலமாக தொண்டர் ஆசிரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 989 views
-
-
கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைக் காரியாலயத்தின் முன் சற்றுமுன்னர் ஒரு குண்டு வெடித்துள்ளது. விபரங்கள் தொடரும் ஜானா
-
- 14 replies
- 3.6k views
-
-
செவ்வாய் 08-01-2008 18:58 மணி தமிழீழம் [தாயகன்] திருமலையில் கடற்படை - புலிகள் மோதல் திருகோணமலை உப்பாறு, பேராறு பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேடுதலில் ஈடுபட்ட கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 657 views
-