Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.இந்த தலைப்பில் எந்த சந்தேகமுமில்லை இந்த உண்மையை பல வருடங்களின் முன்பே அமெரிக்கா அறிந்திருந்ததினால் தான் ஸ்ரீலங்காவுக்கு உதவ முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இருந்தாலும் இன்று அமெரிக்கா இந்த கருத்தை சொல்வதில் தான் சந்தேகம் அதிகரிக்கிறது. உலகத்திலே ஏதாவது ஒரு நாடோ அல்லது விடுதலை அமைப்புகளோ சற்று பலம் பெற்றுவிட்டால் அங்கே தான் அமெரிக்காவின் பிரசன்னம் ஆரம்பிக்கிறது. இன்று எமது பிரச்சினையில் அமெரிக்கா தனது வேஷத்தை மாற்றி நடிக்க முயற்சிக்கிறமாதிரி தோன்றுகிறது. அதாவது ஸ்ரீலங்காவை கண்டிக்கிறமாதிரியும் தான் ஒரு நடுநிலை வாதியென்று காட்டிக்கொள்ள எத்தனிக்கிறது. இதை நிஷப்படுத்துகிறமாதிரி பிரிட்டிஷ்காரனின் …

    • 19 replies
    • 3.6k views
  2. மட்டக்களப்பில் உலங்குவானுர்தி மிது மோட்டார் தாக்குதல்

    • 152 replies
    • 22.4k views
  3. - "அல் ஜஸீரா'க்கு பேட்டி கொடுக்கும் லண்டன் ஈழத்தமிழ் உணர்வாழர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை. ஜ வியாழக்கிழமைஇ 1 மார்ச் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ மத்திய கிழக்கின் பிரபல்யம் மிக்க தொலைக்காட்சிச் சேவையான "அல் ஜஸீரா' நேற்றுக்காலை தனது "இன்சைட் ஸ்டோரி' என்ற நிகழ்வில் இலங்கை விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய அரசறிவியல் பிரமுகர்களை ஒரே சமயத்தில் இணைத்து நடத்திய கலந்துரையாடலில் அந்நிபுணர்கள் தெரிவித்த முக்கிய கருத்து ஒன்று இப்போது குறிப்பிடத்தக்க அம்சமாக வந்திருக்கின்றது. ஆதே போன்று இந்தவாரம் வேறு ஒரு நிகழ்சியையும் ஈழத்தமிழரிடம் பேட்டி எடுத்து ஒலிபரப்பி இருந்தது. முதலாவதாக ஒலிபரப்பாகிய நிகழ்சியில் பல ஈழத்தமிழ் ஆதரவாளரும் கருத்து தெரிவித்திரந்தனர். ஆனால் அந்த நிகழ்சியை ஏற்பாட செய்த…

    • 0 replies
    • 727 views
  4. கருனாநாய் வவுனியாவில் உள்ளவழக்கறிஞர்களை மிரட்டியருக்கின்றான்வுhரசளன

    • 4 replies
    • 2.1k views
  5. இந்திய மத்திய அரசின் பட்ஜெட்டில் இலங்கைக்கான உதவி ரூபா 105 கோடி ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவித் திட்டத்தில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இலங்கைக்கு 77 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புப் பிரிவில், இலங்கைக்கு 28 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் நலனுக்காக 17 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது http://www.thinakkural.com/news/2007/3/2/i...s_page22484.htm இந்திய நிதியமைச்சர் தமிழரான பா.சிதம்பரம் வாழ்க :angry:

  6. இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்க தூதுவர் [வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 05:00 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாடானது கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தாக்குதலின் மூலம் மாற்றமடையப் போதில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றோபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய பின்னர் இரு நாட்களில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வர்த்தக நிர்வாக முதுமாணிப் பிரிவினரின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரைய…

  7. வெள்ளி 02-03-2007 00:50 மணி தமிழீழம் [மயூரன்] தெகிவளையில் 3 தமிழ் பெண்கள் கைது தெகிவளை காவல்துறையினரால் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அவர்களது வீட்டில் வைத்து களுபோவில விஐயராம மாவத்தை, தெகிவளை பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (PTA) எதுவித காரணமும் கூறாமல் கைது செய்து தெகிவளை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதுதொடர்பில் தெகிவளை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் 26 அகவையுடைய ரங்கராஐh கிருஸ்ணவேணி, 17 அகவையுடைய செபஸ்ரியன் கனிஸ்சிகா, 33 அகவையுடைய அன…

  8. : விமல் வீரவன்ச ஜவியாழக்கிழமைஇ 1 மார்ச் 2007இ 20:29 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடும் சூழலை அனைத்துலக சமூகம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதானது கோசோவோ மற்றும் தென்சூடான் போன்றவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகளைப் போல் ஆபத்தானது" என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு முன்னணி சார்பாக தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "அனைத்துலக சமூகம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னரும் தமது வழமையான மந்திரத்தையே உச்சரித்து வருகின்றன. இராஜதந்திரிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகக் கடுமையான …

    • 1 reply
    • 983 views
  9. மட்டக்களப்புக்கு வெளிநாட்டுதூதுவர்கள் வருவதற்கு முதல்நாளிரவும் அரைமணித்தியாலங்கள் முன்னதாகவும் தாக்குதல் நடந்துகொண்டிருந்ததை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிகாலை 7.30 -8.15 வரை செல் தாக்குதல் நடாத்தப்பட்டது. வெளிநாட்டுதூதுவர்கள் 8.40 ற்கு வருவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் தூதுவர்களை தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தரையிறக்கி ஒரு நாடகத்தை அரங்கேற்றியது அரசு. தகவல் மூலம்: டெய்லிமிறர் When contacted by the Daily Mirror STF Commandant Nimal Lewke confirmed there was an attack on the Air Force camp minutes before the helicopters with the diplomats landed at the Webber stadium which is under the control of the STF. Defence sources said as…

    • 0 replies
    • 860 views
  10. ஸிரீ லன்கா கடற்படையினால் கப்பல் ஒன்று தகர்ப்பு.....

    • 3 replies
    • 1.6k views
  11. மட்டக்களப்பில் புலிகளின் பகுதி மீது கடும் ஷெல் வீச்சு சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை படையினர் மேற்கொண்ட பலத்த ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலில் 20 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புலிகளின் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களையடுத்து புலிகளும் பதில் தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலின் போதே 23-3 ஆவது படையணித் தலைமையகத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் படையினரும் காயமடைந்தனர். இதையடுத்து காலை முதல் மாலை வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்…

  12. வியாழக்கிழமை 1 மார்ச் 2007 ஜனனி எமது நாட்டை ஐக்கிய நாடுகள் சபை கைப்பற்றும் வகையில் சர்வதேச சமூகம் திட்டமிட்டு செயற்படுகின்றது. மட்டக்களப்பில் இடம் பெற்ற தூதுவர்கள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் இதற்காகவே பயன்படுத்திவருகின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவதுபோன்று இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போர்நிறுத்த உடன்படிக்கை தடையாக இருக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால். புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டுமானால் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவேண்டும். இந்த உடன்படிக்கை சட்ட ரீதியாக அமுலில் இருக்கின்ற நிலை…

  13. யாழ். குடாநாட்டு அவலங்கள் [01 - March - 2007] -கி.சிவனேசன் எம்.பி- இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 22 ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதுடன், யாழ். குடாநாட்டின் தரை வழிப்பாதை இராணுவத்தால் மூடப்பட்டு கடந்த 11 ஆம் திகதியுடன் ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் இந்த ஒப்பந்தம் முற்றுமுழுதாக மீறப்பட்டு வட,கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இனம் மிகக் கொடுமையான மனிதப்பேரவலத்திற்குள் வாழும் துயரம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட,கிழக்கு பகுதிகளில் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் நாடு முழுவதிலும் 5 இலட்சம் மக்களுக்கு மேல் உள்நாட்டிலேயே இடம்பெய…

  14. -ஹெல்மன்- இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களும் அதன் தாக்கங்களும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரத்திலிருந்து பொருளாதார அடிப்படை வரை பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய நவீன உலகில் பொருளாதார சீர்திருத்தம் என்றால் நவதாராண்மை வாதமாகவே கொள்ளப்படுகிறது. இந்த நவதாராண்மை வாதமானது கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது சிந்தனைக் கிளர்ச்சி அதனூடாகத் தேடலைத் தூண்டவல்லது. சந்தைச் சக்திகள் போட்டி அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள தூண்டப்படுவதால் சவால்களும் எழுந்து நிற்கின்றன. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உற்பத்தியாளர் - நுகர்வோரிற்கு ஏற்பட வேண்டியுள்ளது. நவதாராண்மைவாத பொருளாதாரக் கொள்கையும் இலங்கையின் பொருளாதார …

    • 0 replies
    • 7.8k views
  15. இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான்கலங்கள் பொதுமக்கள் குடியிருப்பு மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விமானங்கள் எட்டு குண்டுகளை வீசியுள்ளதாககவும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 1 reply
    • 1.1k views
  16. ஒலுமடுவில் ஆழ ஊடுருவினரின் தாக்குதலிலிருந்து சிற்றூர்தி மயிரிழையில் தப்பியது சிறீலங்கா படையினரின் ஆள ஊடுருவும் அணியின் தாக்குதலில் இன்று வியாழக்கிழமை காலை பொதுமக்கள் பயணிக்கும் சிற்றூர்தி ஒன்று மயிரிழையில் தப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் நெடுங்கேணியில் இருந்து மாங்குளம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சிற்றூர்தியே நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. வாகனம் சிறு தாக்கங்களுக்கு உட்பட்ட போதிலும் அதிஸ்ரவசமாக பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  17. குடாநாட்டை விட்டு வெளியேற 96 வீதமான மக்கள் விருப்பம். - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 01 ஆயசஉh 2007 14:36 யாழ் குடாநாட்டை விட்டு 96வீதமான மக்கள் வெளியேறவிரும்புவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரதேச ரீதியாக இந்த அமைப்பால் 10பேர் வீதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது. உணவுத்தட்டுப்பாடு, தொழிலின்மை, போக்குவரத்தின்மை, உயிர்அச்சம் போன்ற காரணங்களை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது http://sankathi.org/news/index.php?option=...03&Itemid=1

  18. சாவகச்சேரி மருத்துவமனையில் காவலாளி சுட்டுக்கொலை சாவகச்சேரி பொதுவைத்திய சாலையில் இரவு காவல் கடமையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் இரவு 11 மணியளவில் இரு இனம்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் யாழ்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளபோது வழியில் இறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்வர் பருத்தித்துறையை சேர்ந்த 23 அகவையுடைய ரஞ்சன் எனவும் இவர் யாழ்பல்கலைக் கழக மாணவன் எனவும் தனது மாமாவிற்கு உதவி செய்யும் பொருட்டு இரவு கடமையில் இருந்ததாகவும் மேலும் அறியமுடிகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  19. ஏறிகணைத் தாக்குதலையடுத்து பொதுமக்கள் இடப்பெயர்வு மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வவுணதீவு, மங்கிக்காடு, ஈச்சிலம்பற்று, நாவற்காடு, மண்முனை மேற்கு விளாவெட்டுவான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிறீலங்கா அரசின் அகோர எறிகணைத் தாக்குதலையடுத்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளார்கள். 23-3 பிரிகேட் இராணுவ தலமையகம், வாழைச்சேனை காகித தொழிற்சாலை இராணுவ முகாம், மயிலம்பவே இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் இருந்தே கடந்த செவ்வாய்கிழமை முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களில் பெருமளவு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பங்குடவலி கிராமத்தை சேர்ந்த நான்கு பொதுமக்கள்…

  20. - பாங் கி மூன் விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் அமைதி முயற்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பில் உலங்கு வானூர்த்தி மூலம் இராஜதந்திரகள் கொண்டுசெல்லப்பட்ட போது எறிகணைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தொடர்பிலேயே பாங் கி மூன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் வெளிநாட்டுத் தூதுவர்களையும் அனைத்துலகத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளையும் ஏற்றிச் செல்லப்பட்ட உலங்கு வானூர்த்தி மீதான தாக்குதலானது அனைத்துல சமூகத்ததின் உயிர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது எ…

  21. வடபோர் முனைப் போராளிகளின் கனரக ஆயுதப் பயிற்சி நிறைவு நிகழ்வு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 15:58 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர் முனைப் போராளிகளின் கனரக ஆயுதப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று புதன்கிழமை சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிகழ்வின் ஆரம்பத்தில் முதன்மைச்சுடரினை வடபோர் முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் ஏற்றிவைத்து மாவீரரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததுடன் சிறப்புரையும் நிகழ்த்தினார். இதேவேளை இப்பயிற்சியின் நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் கனரக ஆயுதப்பயிற்சியை நிறைவு செய்த போராளிகளுக்கு இடையே போட்டிகள் இடம்பெற்றன. தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தம…

  22. தமிழீழ தனியரசை அங்கீகரிக்க புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்து வருடத்தை நிறைவு செய்துள்ள இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமுகம் வழங்க முன்வர வேண்டும். அதற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலண்டன் லூசியம் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்களின் உரிமைக்க…

  23. மாங்குளத்தில் கிபிர் விமானத் தாக்குதல். மாங்குளம் பகுதியில் இன்று வியாழன் காலை 7.55 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதன் போது ஏற்பட்ட சேத விபரம் தெரிய வரவில்லை . மாங்குளம் மேற்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீதே விமானத்தாக்குதல் நடத்தப்படடுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது -Virakesari-

  24. -விஜயன்- 'கொழும்பட்ட கிரி அப்பிட்ட கெக் கரி" (கொழும்பில் உள்ளவர்களுக்குப் பால் கொடுத்து ஓய்ந்துபோன வெற்று முலைகள் - வெறும் கெக்கரிக்காய் போன்ற - தான் எங்களுக்குக் கிடைக்கிறது. இது சிங்களக் கிராமங்களில் கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் பற்றிக் கூறப்படுகின்ற பிரதானமான ஒரு பழமொழி. சிங்கள ஆட்சியாளர் குழாம் ஆங்கிலம் கற்று, வெள்ளைக்காரருடன் சேர்ந்து நலன்களை அனுபவித்துக் கொண்டு சாதாரண சிங்கள மக்களை நசுக்க முற்பட்டதன் உள்ளடக்கமே அது. கிராமத்துச் சிங்கள மக்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும், அரசியல் அரங்கிலும் ஓரம்கட்டப்பட்டு வாழுகின்றனர். இன்றைய நிலையிற்கூட ஆங்கிலம் கற்ற சிங்கள வரை கிராமத்தவர் 'கடுவ" (வாள்) என்றே குறிப்பிடுவதைக் காணலாம். பல்கலைக்கழகங்களிற்கூ…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.